Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய

ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

"தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

"எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உள்ளது. இனப்பிரச்சனைக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு கௌரவமான தீர்வை முன்வைப்பார்.

இராணுவ நடவடிக்கைகள் அதிகளவு பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்துவது துரதிஸ்ட்டமானது. எனினும் அரச தலைவரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச அதற்கான நிதியை தேடிப் பெற்றுக்கொள்வார்.

சம்பூர் பகுதி நிலத்தின் உரிமையாளர் ஒரு காவல்துறை அதிகாரி என்ற முறைப்பாடு உள்ளபோது அங்கு மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும் திட்டம் தமக்கு இல்லை" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=31150

தம்பி கோத்பாய ஒருதரம் உன்னைக் கோட்டை விட்டுவட்டோம். மறந்துவட்டாயா?

பயம் தெளிந்து வட்டாயோ? நீ 3 வருடங்களுக்கு இருந்தால் முடிவை அறிந்து

கொள்வாய்.

  • கருத்துக்கள உறவுகள்

'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய

விடுதலைப்புலிகள்(புதிய தமிழ்ப் புலிகள்) இயக்கம் ஆரம்பித்து இன்னும் ஒரு சில மாதத்தில் முப்பத்தியைந்து வருடம் பூர்த்தியாகிறது. இதை கோலாகலமாக கொண்டாடினால் நல்லா இருக்கும். இதற்குரிய ஆலோசனைகளை கோத்தபாய ஜயாவிடம் கேட்டறிந்து கொள்வது தான் சிறந்த வழி என்று எனக்கு தோன்றுகிறது.

அதாவது ராஜபக்ஷாவின் பதவிக்காலம் முடிவடையும் நாள்.

இவர்களிற்கெல்லாம் என்ன நடந்தது, குழந்தைபிள்ளைத்தனமாவே பேசிட்டு இருக்கிறாங்க.......? குடுமபத்தோட மென்டல் கொஸ்பிட்டலுக்கு அனுப்பனும்

3 வருசத்தில ராஜபக்ஸ குடும்பம் கோவனத்தை கழட்டி தலையில் கட்டும்

எல்லாரும் ஒடிய குதிரையில் சக்கடத்தாரும் (கோத்தபாய) ஏறி சறிக்கி விழுந்தாரம். கனவுகள் ஒய்வதில்லை........

sickpersonwi1.jpg

மாப்பிள்ளை! புத்தன் மிகப்பெரும் ஞானி. வாழ்வின் அடிமட்டத்தில் உள்ளவர்களும்,ஒடுக்கப்பட்டவர

நானும் வெற்றி வேலின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன்.

இதை நீக்கிவிடவும். இப்படியான காமெடிகள் கார்டூன்களை செய்ய முன்னர் 2 முறை சிந்திக்கவும்.

நாம் சிங்களமக்களையோ பொளத்தமதத்தையோ புத்தரின் சிந்தனைகளையோ எதிர்க்கவில்லை வெறுக்கவில்லை.

மிதவாக தேரவாத பொளத்த கொள்கை கொண்டவர்களால் நாம் அடக்கி ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு எதிராகத்தான் போராடுகிறோம்.

இனவாத சிங்களத்தின் கர்டூன்களினால் தூண்டப்பட்டு எதிர்மறையாக நாங்களும் வரைய வெளிக்கிடக் கூடாது.

சிங்களவர்களின் இறுதியான கருத்துக்கனிப்பு போரின் மூலம்தான், இனப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென்பது. பெரும்பானமை சிங்களவன் இப்படித்தான் சிந்திக்கிறான். :angry:

எத்தனை இந்துக் கோயில்கள் சிங்களப் பேரினவாதத்தால் குண்டுபோட்டு தகர்க்கப்பட்டுள்ளன! தகர்க்கப்படுகின்றன!

எத்தனை கிறிஸ்துவ தேவாலயங்கள் சிங்களப் பேரினவாதத்தால் குண்டுபோட்டு தகர்க்கப்பட்டுள்ளன! தகர்க்கப்படுகின்றன!

எத்தனை இந்துமதகுருமார், கிறீஸ்தவ மதகுருமார் சிங்களப் பேரினவாதத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்! கொலைசெய்யப்படுகின்றார்கள்!

எத்தனை ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் சமயவழிபாட்டுத் தளங்களில் வைத்து கொலைசெய்ய்யபட்டுள்ளனர்! கொலைசெய்யப்படுகின்றனர்!

இவ்வளவற்றையும் செய்தது, செய்வது யார்?

இப்படியானவர்களை தாக்குவதற்கு, இப்படியான கார்ட்டூன்கள் தான் சிறந்த வழி!

கெளதம புத்தர் இந்தக் கார்ட்டூனை இப்போது பார்த்தால் கூட கோபிக்க மாட்டார்! மாறாக சிரிக்கத்தான் செய்வார்!

மற்றையது இந்தக் கார்ட்டூனைக் பார்க்கும்போது சாதாரண பொதுமகன் கோபப்படமாட்டான். அவனும் சிரிக்கத்தான் செய்வான்! ஆனால் மாறாக மத வெறிகொண்ட சிங்களவன் தான் கோபப்படுவான்!

மேலும் இந்தக் காலத்தில் இந்துக்கள் வழிபடும் தெய்வங்கள் கூட சினிமாக்களிலும், காமெடிகளிலும் நகைச்சுவையாக வருகின்றன. உதாரணமாக, சிவபெருமான் உமாதேவியாருடன் செல்போனில் பேசுவதாக எல்லாம் பகிடிகள் போட்டு காட்டுகின்றார்கள்! இதைப்பற்றி எவரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

நம்மட ஆட்களின் பெருந்தன்மையை மதிக்கின்றேன். ஆனால், நாம் வாழும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் சாதாரண சிங்கிளவனுக்காக பரிந்துபேசும் இந்த பெருந்தன்மை நமக்கு மிகவும் ஓவராகத் தெரிகின்றது!

ஆபத்திற்கு பாவமில்லை! விஷத்தை விஷத்தால் தான் முரிக்கமுடியும்!

தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்ட இந்த நேரத்தில் சாதாரண சிங்களவரின் மனம் நோகும் என்று நினைத்து நாம் கவலைபட்டு நாம் காரியங்களைச் செய்தால் கடைசியில் நமக்கு நாமே ஆப்புவைத்த கதையாகத்தான் போகும்!

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்லிக்கொன்டு இருக்கின்றீர்கள் சிங்களவர்கள்தான் போரைவிரும்பி தமிழர்களைஅழிக்கும்நடவடிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக நடைபெற்ற தேர்தலில், சிங்களவர்கள் இனவாதியான ராஜபக்சாவை வெற்றிபெறவைத்து அவருக்கு தமிழின அழிப்பிற்கான ஆணையை கொடுத்து இருக்கிறார்கள். :angry: :angry: :angry:

"அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி"

Edited by சித்தன்

இறுதியாக நடைபெற்ற தேர்தலில், சிங்களவர்கள் இனவாதியான ராஜபக்சாவை வெற்றிபெறவைத்து அவருக்கு தமிழின அழிப்பிற்கான ஆணையை கொடுத்து இருக்கிறார்கள். :angry: :angry: :angry:

"அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி"

அதுக்கு நீர் ஏன் கோவப்படுறீர்?

விட்டா எல்லா சிங்களவங்களும் ரணில் மாதிரி சமாதான தேவனாக இல்லை என்று அழுதுடுவீர் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்கு நீர் ஏன் கோவப்படுறீர்?

விட்டா எல்லா சிங்களவங்களும் ரணில் மாதிரி சமாதான தேவனாக இல்லை என்று அழுதுடுவீர் போல கிடக்கு.

ஒரு சில சிங்களவரின் மனம் புண்படகூடாது என நீர் கவலைப்படுறீர், ஆனால் இங்கே பெரும்பாலான தமிழர்களின் உடல்கள் குதறப்பட்டு உடல்கள் புண்பட்டு மருந்தின்றி தவிக்கிறதே. :lol::lol::lol:

ஒரு சில சிங்களவரின் மனம் புண்படகூடாது என நீர் கவலைப்படுறீர், ஆனால் இங்கே பெரும்பாலான தமிழர்களின் உடல்கள் குதறப்பட்டு உடல்கள் புண்பட்டு மருந்தின்றி தவிக்கிறதே. :lol::lol::lol:

அந்த இங்கே என்பது எந்த இடம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மாப்பிள்ளை! புத்தன் மிகப்பெரும் ஞானி. வாழ்வின் அடிமட்டத்தில் உள்ளவர்களும்,ஒடுக்கப்பட்டவர
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இங்கே என்பது எந்த இடம்?

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களது பாரம்பரியபிரதேசம். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை இந்துக் கோயில்கள் சிங்களப் பேரினவாதத்தால் குண்டுபோட்டு தகர்க்கப்பட்டுள்ளன! தகர்க்கப்படுகின்றன!

எத்தனை கிறிஸ்துவ தேவாலயங்கள் சிங்களப் பேரினவாதத்தால் குண்டுபோட்டு தகர்க்கப்பட்டுள்ளன! தகர்க்கப்படுகின்றன!

எத்தனை இந்துமதகுருமார், கிறீஸ்தவ மதகுருமார் சிங்களப் பேரினவாதத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்! கொலைசெய்யப்படுகின்றார்கள்!

எத்தனை ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் சமயவழிபாட்டுத் தளங்களில் வைத்து கொலைசெய்ய்யபட்டுள்ளனர்! கொலைசெய்யப்படுகின்றனர்!

இவ்வளவற்றையும் செய்தது, செய்வது யார்?

இப்படியானவர்களை தாக்குவதற்கு, இப்படியான கார்ட்டூன்கள் தான் சிறந்த வழி!

கெளதம புத்தர் இந்தக் கார்ட்டூனை இப்போது பார்த்தால் கூட கோபிக்க மாட்டார்! மாறாக சிரிக்கத்தான் செய்வார்!

மற்றையது இந்தக் கார்ட்டூனைக் பார்க்கும்போது சாதாரண பொதுமகன் கோபப்படமாட்டான். அவனும் சிரிக்கத்தான் செய்வான்! ஆனால் மாறாக மத வெறிகொண்ட சிங்களவன் தான் கோபப்படுவான்!

மேலும் இந்தக் காலத்தில் இந்துக்கள் வழிபடும் தெய்வங்கள் கூட சினிமாக்களிலும், காமெடிகளிலும் நகைச்சுவையாக வருகின்றன. உதாரணமாக, சிவபெருமான் உமாதேவியாருடன் செல்போனில் பேசுவதாக எல்லாம் பகிடிகள் போட்டு காட்டுகின்றார்கள்! இதைப்பற்றி எவரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

நம்மட ஆட்களின் பெருந்தன்மையை மதிக்கின்றேன். ஆனால், நாம் வாழும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் சாதாரண சிங்கிளவனுக்காக பரிந்துபேசும் இந்த பெருந்தன்மை நமக்கு மிகவும் ஓவராகத் தெரிகின்றது!

ஆபத்திற்கு பாவமில்லை! விஷத்தை விஷத்தால் தான் முரிக்கமுடியும்!

தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்ட இந்த நேரத்தில் சாதாரண சிங்களவரின் மனம் நோகும் என்று நினைத்து நாம் கவலைபட்டு நாம் காரியங்களைச் செய்தால் கடைசியில் நமக்கு நாமே ஆப்புவைத்த கதையாகத்தான் போகும்!

நன்றி!

மாப்பிள்ளை சொல்வது சரி தான் .கேலிச்சித்திரங்கள் ரசிப்பதற்கும் கருத்தை அறியவும் மட்டுமே.இவர் வரைந்த படம் எந்த விதத்திலும் புத்தரை இழிவு படுத்தவில்லை மாறாக கோத்தபாயவை தான் இழிவு படுத்துகிறது

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தை இளிவு படுத்துவது சரியானதல்ல தான்

ஆனால் இப்படி இருக்கவேண்டாம் என்று காட்சிமயப்படுத்தும்போது விளங்கிக்கொள்வது சுலபம் இல்லையா?

ஒரு சில சிங்களவரின் மனம் புண்படகூடாது என நீர் கவலைப்படுறீர், ஆனால் இங்கே பெரும்பாலான தமிழர்களின் உடல்கள் குதறப்பட்டு உடல்கள் புண்பட்டு மருந்தின்றி தவிக்கிறதே. :lol::(:D

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களது பாரம்பரியபிரதேசம். :lol::lol::lol:

அப்ப தமிழர் தாயகத்தில தற்பொழுது இருந்து தான் "இங்கு" உடல்கள் குதறிக்கிடக்கு என்று நீர் எழுதுறீரோ?

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சனம்தான் உதுமாதிரியான விடயத்துக்கு ஓவர்பில்டப் கொடுக்கிறது. புத்தமதத்துக்கு தாங்கள் மரியாதை கொடுக்கிறமாம். அமெரிக்காகாறியள் ஜேசுவோட படத்தை தங்கட ஜட்டியில் பதிச்சுகொண்டு அதை போட்டுக்கொண்டு திரியிறாளவ. அதகேட்க மாட்டினம் ஏனென்றால் அது தனிமனித சுதந்திரமாம். இப்பிடி இருக்கு எம்மட சனத்தின்ர கருத்துச்சுதந்திரம். -_- -_- B)

அப்ப தமிழர் தாயகத்தில தற்பொழுது இருந்து தான் "இங்கு" உடல்கள் குதறிக்கிடக்கு என்று நீர் இப்ப எழுதுறீரோ?

அப்ப நான் ஆர் என்று நீர் ஆராய வெளிக்கிட்டு இருக்கிறீர், இதைபற்றிதான் தூயா ஒரு திரி போட்டிருக்கிறா, கருத்தை ஆராயாமல் ஆக்கள அராயினம் என்று :lol::lol::lol: :P

அப்ப தமிழர் தாயகத்தில தற்பொழுது இருந்து தான் "இங்கு" உடல்கள் குதறிக்கிடக்கு என்று நீர் எழுதுறீரோ?

எமது உடல்கள் எங்கு பரவி கிடந்தாலும் எமது உணர்வுகள் எப்போதும் தயகத்தோடுதான் இணைந்து கிடக்கிறது. :(:D:lol:

எங்கோ சொகுசாக இருந்து கொண்டு மிதவாதத்தையும் வக்கிரத்தையும் கொட்டுபவர்கள் "இங்கு" உடல்கள் குதறிக்கிடக்கிறது என்று அவர்களின் அவலத்தில் சவாரி செய்வது தான் உங்கள் தேசியப்பற்று, உணர்வுகளை வெளியிடுவதற்கான உரிமை என்று ஓலமிடுவதை நிறுத்துங்கள்.

தாயகத்தில் அவலத்தை நேர அனுபவிப்பவர்கள் இப்படி கர்டூன் வரைகிறார்களா என்று சிந்தியுங்கள். அவர்களிற்கே இல்லாத உணர்வும் நேவும் இணையத்தில் பொழுது போக்கும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது என்று நடிப்பு வேண்டாம்.

தாயகத்தில் நடக்கு அவலங்களில் பெயரால் பொழுது போக்கிற்கு ஒப்பாரி வைப்பது, கண்மூடித்தனமாக சிங்களவனை மட்டந்தட்டுவதும் கிண்டலடிப்பதும் பிறகு "இங்கு" உடல்கள் சிதறிக்கிடக்குது என்று நியாயப்படுத்திற வே*ஆட்டக் கதைகள்.

இந்த வே*ஆட்டத்தை சுட்டிக் காட்டத்தான் நீர் "இங்கு" என்று குறிபிட்டால் தாயகத்தில் இருந்தோ எழுதுகிறீர் என்று கேட்டேன். மற்றுப்படி உம்மை பற்றி ஆராய எனக்கு எந்த தேவையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.