Jump to content

தொண்டமனாறு முதல் மாணிக்க கங்கை வரை


Recommended Posts

பதியப்பட்டது

http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_20.html

யாழ் குடாநாட்டில் ஒருவன் தடக்கி விழுந்தால் ஒரு பள்ளிகூடத்திலோ ஒரு கோயிலிலோ விழுவான் என்று நகைச்சுவையாய் சொல்வார்கள். கோயிலை சுற்றி வாழும் மத பண்பாட்டு கோலங்களினூடாக இவர்களின் வாழ்வின் அசைவும் இருந்தது. இந்த பக்தி மய கோசங்கள் ஜகதீகங்கள்,கர்ண பரம்பரை கதைகள் போன்றவற்றில் எங்கள் வீட்டு பெரிசுகளுக்கு ஈடுபாடு கொஞ்சம் கூட. இவர்கள் செய்யும் மூல சலவை செய்யும் கதைகளினூடாக வளர்ந்தாலும் பின்னர் இதில் நம்பிக்கை அற்றவனாக விட்டேன். இவர்கள் சொன்ன கதைகளில் ஒன்று ஞாபகத்தினூடு ஞாபகமாக

Posted

இன்னா சின்ஸ்குட்டி களத்தில காணக்கிடைகுதில்லை? மறுபிறவி எடுத்திட்டியளா என்ன? :D:o :angry: பொறுங்க கொழுப்பு கமலாக்காட்ட சொல்லி விடுறன். :P

Posted

இன்னா சின்ஸ்குட்டி களத்தில காணக்கிடைகுதில்லை? மறுபிறவி எடுத்திட்டியளா என்ன? :D:o :angry: பொறுங்க கொழுப்பு கமலாக்காட்ட சொல்லி விடுறன். :P

உமக்கு இதே வேலையா போச்சு,உம்மை நான் கண்டுபிடிக்கிறன்

:angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னகுட்டியரெ இந்த சோல்பரி யின் மகன் 70ம் ஆண்டுகளில் செங்கலடியில் ஒரு சிவதொன்டன் நிலயம் அமைத்து அங்கு வாழ்ந்தவர்

Posted

dan மாமு... உங்களையும் தான் களத்திலை காண கிடைக்குதில்லை

உள்ள இருக்கிற உடன் பிறப்புக்களே எழத நேரம் இல்லை.. இதுக்குள்ளே ஏன் இன்னும் புதிசா பிறப்புகளை. :lol::lol:

புத்தன்.. சோல்பரி மகன்ஆரம்பகாலங்களில் சந்நதி மடத்தில் இருந்தவர். பின்னர் நீங்கள் சொன்ன மாதிரி இருந்திருக்கலாம்.

Posted

ஒய் சி.கு உம்மடை பதிவை பாத்ததும் தான் ஒரு ஞாபகம் என்ரை தாத்தான்ரை அப்பா (என்ன முறை சொல்லறதெண்டு தெரியேல்லை)அவர்தான் கதிர்காமம் வடக்கு பக்க கோயில்லை ஒரு தங்கவேல் நட்டு ஒரு சின்ன கோயில் கட்டி அதிலை அவற்றை பெயர் எழுதியிருக்கெண்டு என்ரை தாத்தா ஒருக்கா சொன்ன சொல்லை கேட்டு நானும் அதை ஒருக்கா பாப்பம் எண்டு 94ம் ஆண்டு மினகெட்டு கஸ்ரபட்டு மலையேறி மேலை போய் பாத்தா அங்கை ஒரு பெரிய புத்தர் சிலைதான் இருந்தது அது சரி டண் என்ன வெருட்டுறான் கமலாக்கா கடையிலை ஒண்டா போய் புட்டு சாப்பிட்டனீங்களா?? :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோல்பரியின் மகன் யோகர்சுவாமியிடம் சென்று கதைக்கும் போது யோகர்சுவாமி எனது மிதிவடிகட்டையை கொண்டு போய் கும்பிடு என்று ஆத்திரத்தில் கூறி இருக்கிறார் போல் இருக்கிறது அவரும் மிதிவடிகட்டையை வெள்ளியால் செய்து செங்கலடியில் சிவதொண்டன் நிலையமும் அமைத்து அதை பூசை செய்து வழிபட்டு வந்தவர்.ஓவ்வொரு மாதமும் ஒரு முறை பெரிய அன்னதானாம் அந்த இடத்தில் வைக்கிறவர்.இறுதி கட்டங்களில் அவரை கத்தியால் குத்தியதனால் அங்க்கிருந்து வெளிகிட்டு கைதடியில் காலத்தை கழித்தவர்.செங்கலடியில் உள்ள சிவ தொண்டர் நிலையம் இப்போது வேறு சிவ பக்தர்களாள் நடத்தபடுகிறது,இதற்கு பக்கத்தில் இப்போது இராணுவமுகாம் உள்ளது.

Posted

பழைய கதைகளை நினைவுமீட்டுகிறது இணைப்புக்கு நன்றி

  • 4 months later...
Posted

பழைய சம்பவங்களை மீண்டும் நினைக்க வைத்த அருமையான பதிவு.

எனக்கும் உந்த தட்டிவானில் நின்று கொண்டு சென்ற பழக்கங்கள் இருக்கிறது.

Posted

இந்த தட்டி வான் வடமராட்சி தெருக்களுக்காக உருவாக்கப்பட்ட வாகனம் போலை அவ்வளவு மெதுவாக ஊர்ந்து செல்லும். இந்த வானில் வீட்டை வந்து சேர முன்னர் சில பேர் கதிர்காமமே போயிட்டு வந்து விடுவினம்

மதவடி இறக்கம் என்று தட்டிவான் கொண்டகடரின் சத்தம் கேட்டது அப்பத்தான் உணர்ந்தேன். மாணிக்ககங்கை கரை வந்து சேரவில்லை வீட்டடிக்கு வந்து சேர்ந்து விட்டேன் என்று...

:lol::):):lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தட்டிவானில் தொங்கிக் கொண்டு பயணிப்பது ஒரு தனி சுகம். பசுமையான அந்தப் பழைய காலத்தை நினைவு படுத்தியுள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.