Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவை நாங்கள் எடுத்த ஒளிப்படங்கள்

Featured Replies

வணக்கம்

முன்பு நமது கமராவுக்குள் சிக்கியவை எனும் தலைப்பில் ஒளிப்படங்களை இணைத்து வந்தேன், கள உறவுகள் பலரும் இணைத்து வந்தார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=4357

அந்த தலைப்பு 50 பக்கங்களை கடந்து விட்டதால் இந்த தலைப்பை ஆரம்பித்துள்ளேன்.

இங்கு நீங்களும் உங்கள் படஙளை இணைத்தால் எல்லாரும் ரசிப்பர்கள்.

தயவு செய்து இணையத்தில் எடுத்த படங்களை இங்கு இணையாதீர்கள்.

இப்படங்கள் ஒரு செயற்கை மீன் பூங்காவில் எடுத்தது. கண்ணாடி பெட்டிக்குள்ளால் எடுத்ததால் ஒளி தெறிப்பால் தெளிவில்லாமல் சில படங்கள் இருக்கிறன.

fish7ev7.jpg

fish6yx3.jpg

fish11hq3.jpg

fish10er7.jpg

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எந்த நாட்டில் எடுத்தீர்கள் என்று சொன்னால் நல்லாய் இருக்கும். 'செயற்கை மீன் பூங்கா' - நல்ல தமிழ். எதற்கு எடுத்தாலும் ஆங்கிலச் சொற்களை உபயோகிப்பவர்கள் மத்தியில் குளத்தின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.

  • தொடங்கியவர்

இந்த படம் டென்மார்க்கில் எடுத்தது கந்தப்பு. எடுத்து கிட்ட தட்ட 7 மாதங்களுக்கு மேல். இப்போ தான் இறுவட்டை தேடி எடுத்தேன்.

இந்தப்படங்கள் 2005 ல் மொன்றியல் கிறான்பி சூ இல் எடுத்தனான்.

24.jpg

211.JPG

19.jpg

17.jpg

16.jpg

15.jpg

12.jpg

111.JPG

1.%20(4).jpg

ஒட்டகச்சிவிங்கியப் படம் எடுக்கும்போது மழை பெய்து கொண்டிருந்தது அதான் புகாராக்கிடக்கு.

Edited by Snegethy

நீமோ இருக்கு :unsure: குளம்ஸ் சூப்பர் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சினேகிதி இணைத்த படங்களை பார்க்க முடியாமல் இருக்கிறது

இதோ மின்னலின் கன்னி முயற்சி

வீட்டுக்குள் ளும் வீட்டிற்கு வெளியேயும் மின்னல் எடுத்த படங்களில் சில....

minnalpe3.jpg

minnal1li6.jpg

minnal2jy2.jpg

minnal3hp9.jpg

minnal5ee0.jpg

என்ன மின்னலின் படங்கள் ஓகேவா?? (யாராவது பாராட்டுங்கப்பா)

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகு. இவை நீங்கள் எடுத்தவையா அல்லது இணையத்திலா?

கறுப்பி

ஒளிப்படக் கருவி மூலம் அப்படங்களே நானே எடுத்தேன்.

அதிலை இருக்கிறது உண்மையான பூக்களல்ல, பிளாஸ்ரிக் பூக்க்கள்

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

தனியே இருக்கும் வெள்ளைநிற சிவப்பு நிற ரோஜாக்கள் அழகு

ஆகா குளம் அண்ணா தொடருங்கள்...

எனக்கு பிடிச்ச விடயம் இது. ஆனால் முடியாததும் இதுவே. சொன்னேன் தானே.

நல்லா இருக்கு படங்கள். முதலில் நீலமாக இருக்கே அது என்ன நண்டு தானே?

குழம்புக்குள்ள இப்பிடி அழகா இருக்காது என்ன :unsure:

மலை தொடர் படங்கள் இருந்தால் இணையுங்கள்..எனக்கு பிடித்த இயற்கை காட்சிகளில் அதுவும் ஒன்று. யேர்மனி, சுவிசில் நிறைய இருக்கு.

சினேகிதி..கந்தப்பு அங்கிள் போல என்னாலும்ம் பார்க்க முடியவில்லையே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல்.. உங்கள் படங்களும் அழகு.. எல்லாமே பிளாஸ்ரிக் பூக்களா? கடைசியா வெள்ளை ஒற்றை ரோஜா நல்லா இருக்கு.. அது உண்மையான பூ போல இருக்கே....

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்!

இடங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருங்கள்.

சங்கர் போல் யாராவது இயக்குனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

அப்போது மறக்காமல் என்னையும்..... . படங்கள் நன்று. வாழ்த்துக்கள்.

ஜெனனி, சுவி உங்கள் பாராட்டுக்களிற்கு நன்றி

சுவி தற்காலத்தில் குறித்த படங்களிற்குரிய இடத்தை மறக்க முடியாது. காரணம் எனது வீட்டு ஹோலும், வீட்டின் வெளிப்புறமும்.

சூட்டிங்குக்கெல்லாம் விடலாம் ஆனா ரேட் அவர்களிற்கு கட்டுப்படடியாகாது.

அது சரி உங்களையும்..... ஒண்டுமா விளங்கவில்லை.

<<,

மின்னல் உங்கள் பெயரைப்போலவே படங்களும் கண்ணைப்பறிக்கின்றன...

எங்கே ரொரண்டோவிலா இருக்கிறீங்கள்?!...மிக நன்றாக எடுத்திருக்கிறீங்கள்..

முதல் படத்தில் பிளாஸ்டிக் பூ மாதிரித் தெரியுது ஆனால் சிவப்பு/ வெள்ளை ரோஜாக்கள் இயற்கைப் பூக்கள் போலவே மிக அழகாய் இருக்கு.

அற்புதம். அழகு!....

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தின் படங்களைப் பாராட்ட மறந்து விட்டேன், மிக மிக நன்று. :):unsure:

மின்னல் வாங்கிற ரேட்டில் கொஞ்சம் இஞ்சாலை வெட்டுறது. :o:(

  • தொடங்கியவர்

சினேகிதி உங்க படங்கள் ஒண்டுமே தெரியலை.

மின்னல், நல்லா இருக்கு...

எனது படத்தை பார்த்து கருத்து சொன்ன உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல், குளக்காட்டான் படங்களுக்கு நன்றிகள்.

மின்னல் நல்லாத் தான் ப்ளாஸ் அடிச்சிருக்கின்றீங்கள். ஏடாகூடமாகப் படம் எடுக்கும் போது, இடி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :)

  • 2 weeks later...

ஓ....ஏன் என்று தெரியலையே....

Minnalllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

do you live @ Stains Road ? ( According to your photos)

ஆகா குளம் அண்ணா தொடருங்கள்...

எனக்கு பிடிச்ச விடயம் இது. ஆனால் முடியாததும் இதுவே. சொன்னேன் தானே.

நல்லா இருக்கு படங்கள். முதலில் நீலமாக இருக்கே அது என்ன நண்டு தானே?

குழம்புக்குள்ள இப்பிடி அழகா இருக்காது என்ன :o

மலை தொடர் படங்கள் இருந்தால் இணையுங்கள்..எனக்கு பிடித்த இயற்கை காட்சிகளில் அதுவும் ஒன்று. யேர்மனி, சுவிசில் நிறைய இருக்கு.

சினேகிதி..கந்தப்பு அங்கிள் போல என்னாலும்ம் பார்க்க முடியவில்லையே...

முடிந்தால் சிங்கப்பூர் ஏயர்லைன்ஸில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் இடைத்தரிப்பற்ற விமானத்தில் ஏறி யன்னலோரமாக உட்கார்ந்தால் அவ்விமானம் ஆஸ்திரியாவின் மேல் பறப்பை மேற்கொள்ளும்போது பலநிறங்களிலான மிகவும் உயரமான மலைத்தொடர்களை மிகவும் அண்மையாக ரசிக்கலாம்.(எல்லாவிமானங்களும

  • 4 months later...
  • தொடங்கியவர்

கனடா கந்தசாமி கோயில் தேர், ஸ்காபுரோ, ஒன்ராரியோ, கனடா 11/08/2007

canada684kc9.th.jpg

canada689ik6.th.jpg

canada683pt1.th.jpg

canada692id5.th.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குளக்ஸ் கள உறவுகளை படம் எடுக்கும் போது மாத்திரம் கமரா மக்கர் பண்ணுதோ?

  • தொடங்கியவர்

என்ன குளக்ஸ் கள உறவுகளை படம் எடுக்கும் போது மாத்திரம் கமரா மக்கர் பண்ணுதோ?

எல்லாம் கனடா கந்தனின் திருவிளையாடல் :(

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.