Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநனர் இடமாற்றத்தை ரத்துச் செய்க!!

Featured Replies

  • வடக்கு ஆளுநனர் இடமாற்றத்தை ரத்துச் செய்க!!
 
 

வடக்கு ஆளுநனர் இடமாற்றத்தை ரத்துச் செய்க!!

 

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டதில் இருந்து கடந்த கால அரசுகள் பொருத்தமான ஆளுநரை வட கிழக்குக்கு நியமிக்கவில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் அரசின் பிரதிநிதிகளாக இருந்தார்களே தவிர தமிழ் மக்களின் மனங்களை வெல்லவில்லை. இது சிங்கள இனவாதிகளுக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் கிடைத்த வெற்றி. ஆனால் இன மத மொழி பேதமற்ற முற்போக்கு வாதியான வடக்கு ஆளுநார் தங்களது ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டார். தமிழ் மக்களுக்காக சிறந்த சேவையாற்றிய நிர்வாகி அவர்., அவரை இடமாற்றம் செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்படும்.” என்றுள்ளது.

http://newuthayan.com/story/79768.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் தமிழ் கூஜா தூக்கிகளும் வடக்கில் வாழும் சிங்கள மக்களாக தான் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். அரசால் பதவி இடமாற்றம் செய்யும்போது புதிய இடத்திற்கு செல்லாமல் வடக்கில் இருந்து இவர் என்ன சாதிக்கப்போகிறார். இவர் திரைமறைவில் செயல்படும் ஒரு அதி தீவிர இனவாதி. பிக்குகளை வடக்கிற்கு வருவித்து தமிழருக்கு இரத்ததானம் கொடுக்கவைத்தபின் தமிழனின் உடம்பில் இப்போது சிங்கள இரத்தம் ஓடுகிறது என்று மார்தட்டிக்கொண்டவர். இவர் பெயரையும் பட்டியலில் எழுதி வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

ரெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது வேண்டப்படுபவர்களுக்காக  பிரசவமாகும் புதுக்குழு. இந்தக்குழு  இவரால் (ஆளுநரால்) பிரசவிக்கப் பட்டிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

டேவிற் கமரோனுக்கு எதிராக சிங்கள அரசால் ஏவி விடப்பட்ட குழுக்கள் போல்(அவர் யாழ் வந்த போது) குரே நல்லவர் என்று  ஏவி விட்டு கூவவும் சில கூட்டம் இல்லாமலா போய் விடும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.