Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை

Featured Replies

கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை

 

 

யாழ்ப்பாணத்தில் 64 மதுபான கடைகள் உள்ள போதிலும் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு மதுபான கடைகளை கிளிநொச்சியில் புதிதாக அமைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன் போது பெரிய பரந்தன் கிராமத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமையவுள்ள விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட போது கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் இளங்கோ, ரஜனிகாந் ஆகிய பிரதே சபை உறுப்பினர்கள் அதற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பெரிய பரந்தன் பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருப்பதனால் புதிய மதுபான நிலையம் அமைப்பது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால் அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி மாவட்டத்தில் சகிப்பு கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருள் பாவணைகள் அதிகரித்து காணப்படுவதனால் அதனை குறைப்பதற்கு புதிதாக ஒன்று இரண்டு மதுபான கடைகளை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

http://www.ibctamil.com/politics/80/100135

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன்   எத்தனை  காலத்துக்குத்தான்   

சில்லறையாக  கப்பம்   அல்லது  கமிசன்  வாங்குவது?????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் 64 மதுபான கடைகள் உள்ள போதிலும் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால் அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழன் வைரம் போன்றவன். வைரத்தை வைரத்தாலேதான் வெட்ட முடியும். அதுபோல் தமிழனை தமிழனாலேதான் அழிக்க முடியும். :shocked: :(

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால் அதற்கு பி ரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

உண்மையில் இதற்கான உரிமம் பெற 2 கோடி கொடுக்கப்பட வேண்டும். இதற்கான உரிமத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெற முடியும் எனில் லாபம் யாருக்கு என்பதை உய்த்துணர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

699_E0983-_F11_C-41_FA-89_B8-_FFD61_C954

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor

 யாழ்ப்பாணத்தில் ஒரு ஒரளவு வசதிகள்கொண்ட ஒருமருத்துவ மனை இருக்கின்றது.

யாழில் ஒரு பல்கலைகழகம் ஒன்று இருக்கின்றது .

யாழில் நல்ல தரமுள்ள பாடசாலைகள் இருக்கின்றது.

ஆனால் இந்த சிறிதரனுக்கு யாழில் உள்ள 64 சாரயக்கடை மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.

 - Balan tholar-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.