Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு Game App!

Featured Replies

யாழ்ப்பாணத்தை இன்னுமொரு Silicon Valley ஆக்குவோம் என்ற கனவோடு பயணிக்கும் நண்பர்களின், அயராத முயற்சியாலும் உழைப்பாலும் வெளிவந்திருக்கிறது Cricrush எனும் Cricket Fantasy Game app.

 

1.jpg

 

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் தயாரான இந்த appஐ தமிழிலும் விளையாடலாம். நேற்று நடந்த இந்த appன் அறிமுக நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும், இந்த appன் Brand Ambassdorsஆக பணியாற்ற முன்வந்துள்ளார்கள்.

3.jpg

 

உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலும் இந்த Appல் உங்களது fantasy teamஐ create பண்ணியும், scores prediction செய்தும், உங்களது நண்பர்களோடு நீங்கள் Cricrush விளையாடி மகிழலாம்.

எனது அருமை நண்பனும், யாழ் பரி யோவான் கல்லூரி (SJC92) மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவனுமான ரமோஷனின் பங்களிப்பு இந்த முயற்சியில் பொதிந்திருப்பது, இன்னுமொரு சிறப்பு.

 

எங்கட 2.jpg

மண்ணிலிருந்து எங்கட பெடியள் தயாரித்து இருக்கும் இந்த appற்கு ஒரு கை கொடுப்போம், இன்னும் இன்னும் இம்மாதிரியான முயற்சிகள் பல்கிப்பெருக துணை நிற்போம்.

--ஜூட் பிரகாஷ்

----

இவ் app இனை தரவிறக்கம் செய்ய Google play store, Apple App store ஆகியவற்றில் Cricrush என்று தேடினால் கிடைக்கும். போரால் பாதிக்கப்பட்ட எம் மண்ணில் இருந்து வரும் ஒரு தொழில்நுட்ப  படைப்பு என்பதால் தரவிறக்கம் பண்ணி, நேர்மையான விமர்சனங்களுடன் ஊக்குவிப்போம்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 
பிறந்த தோஷமோ என்னமோ 
பன்றியை கண்ட சோனகர் மாதிரி 
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒத்துவராது 

அதில் ஈடுபாடு உள்ளவர்கள் இவர்களை ஊக்கிவிப்பது நன்று!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டற்றுக் காணப்படு இவ் இலத்திரன் இயல் உலகில் தமிழர்கள் எப்போதோ தமது காலடியை ஊன்றியே வைத்துவிட்டார்கள் இதில் எம் வழியினர் எமது மண்ணிலிருந்து அருந்தலாகக் காணப்படும் அறிவுவளம் மற்றும் அறிவூட்டல் வளம் ஆகியாவற்றின் நடுவில் எதை முயற்சித்தாலும் நாம் பாராட்டவேண்டும் வரவேற்க வேண்டும் புலம்பெயர் தமிழர்களது கடமை இவ்வாறானவர்களை இனம்கண்டு அவர்களுக்கான உதவிகளையோ ஆலோசனைகளையோ செய்வது காலத்திலும் மதிக்கப்படும்.

தமிழ் மென்பொருள் ஆக்கிகளில் அனேகர் யாருக்கோ  எதற்கு எனத் தெரியாமல் மென்பொருள்களை உருவாக்கும் இக்காலத்தில் தமக்கான பாதையை தாமே உருவாக்க முயற்சிக்கும் இவ் இளையோருக்கு எனத் வாழ்துகள்.

மாறாக

பொதுவாகவே எனக்கு கிரிக்கெட் விளையாட்டை சின்னவயதிலிருந்து மிகவும் பிடிக்கும், ஆனால் காலப்போக்கில் அது பணத்தினை நோக்கி ஓடுவதற்கான விளையாட்டாக மாறியதன் காரணமாக நூறு விகித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது ஐ பி எல் எனும் கிரிக்கெட் விளையாட்டு அமெரிக்காவில் அடிமைகளை வெள்ளையர்கள் எப்படி உள்ளூர்ச் சந்தைகளில் ஏலத்துக்கு எடுத்தார்களோ எடுக்கும்போது அவர்களது பல் மூக்கு கை கால் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து ஏலத்தில் எடுத்தார்களோ அதே போல் பணம் உள்ளவன் மேலும் பணத்தையும் பகட்டையும் உருவாக்குவதற்காக கிரிக்கெட்  வீரர்களை ஏலத்திலெடுத்து இல்லாத பொல்லாத புதிய விதிமுறகளைத் திணித்து சிங்கம் புலிகளை சேர்கஸ் கூடுகளில் கட்டித் திறந்துவிடுவதுபோல் அரங்கத்துக்கு வாகனத்தின் கண்ணாடிகளை கருப்பாக்கி அதில் ஏற்றிக்கொண்டு மைதானத்தில் திறந்துவிட்டு வீரர் அரண்டு கிடக்க ரிக்கற் காசிலும் விளம்பரத்திலும் பணம் பண்ணும் ஒரு விளையாட்டாகவே இதை நான் பார்க்கிறேன் 

அமெரிக்கவில் வெள்ளையன் எத்தனை கருப்பு அடிமையை தனது பண்ணையில் வைத்திருக்கிறான் என்பதிலேயே அவனது பகட்டின் அளவுகோல் சிறக்கும் அதுபோல்  கிரிக்கெட்டும் அடிமை வியாபாரமே.

  • கருத்துக்கள உறவுகள்

தரவேற்றிப் பார்க்கத் தான் இருக்கு...வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.