Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு!

June 21, 2018
DSC_7354-696x464.jpg

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

DSC_7354-300x200.jpgDSC_7306-300x200.jpgDSC_7316-300x200.jpgDSC_7335-300x200.jpgDSC_7347-300x200.jpg

http://www.pagetamil.com/9054/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்!

வருங்கால தலைமுறை...ஆரோக்கியமாக வளர இது மிகவும் உதவும்!

இதில் இந்திய தூதரகம்....ஈடுபடுவது தான்....வயித்துக்குள் வண்ணத்துப் பூச்சி பறக்கிற மாதிரி...ஒரு உணர்வைத் தருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியை தொண்டையில் திணிக்க, இந்தி வகுப்புகளை நடத்து 'இந்தி பிரச்சார் சபா' இன்னமும் யாழில் ஆரம்பிக்கவில்லையா..?  0acf7efc731f9b6a544e85198e484286.png

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு!

June 21, 2018
DSC_7354-696x464.jpg

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

DSC_7354-300x200.jpgDSC_7306-300x200.jpgDSC_7316-300x200.jpgDSC_7335-300x200.jpgDSC_7347-300x200.jpg

http://www.pagetamil.com/9054/

கிருபன் ....இந்த செய்தியை உண்மையிலயே எழுதிய ஊடகவியாளர் யார்? இந்தியாவின் இறக்குமதி என்று தலையங்கம் போடவேண்டிய காரணம் ஏன்? ...எங்களை பொருத்தவரை எது எங்கன்ட சொந்த ஊற்பத்தி என்று அந்த ஊடகவியாளரால்  சொல்ல முடியுமா?
மதம்
மொழி 
யாவும் அவர்களின் இறக்குமதிதான்....
இஸ்லாம், கிறிஸ்தவம் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இந்தியாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது...
 
32 minutes ago, ராசவன்னியன் said:

இந்தியை தொண்டையில் திணிக்க, இந்தி வகுப்புகளை நடத்து 'இந்தி பிரச்சார் சபா' இன்னமும் யாழில் ஆரம்பிக்கவில்லையா..?  0acf7efc731f9b6a544e85198e484286.png

சிங்கள திணிப்பை எதிர்த்து ஒரு லட்சம் மக்களை இழந்து விட்டோம்.......இனி ஹிந்தி திணிப்பை எதிர்க்கமாட்டோம்...தமிழகத்தை போன்று  ஹிந்தியை அரவணைத்து தமிழை வளர்ப்போம்...
அச்சா...பகத் அச்சா..tw_blush:

tw_tounge:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கிருபன் ....இந்த செய்தியை உண்மையிலயே எழுதிய ஊடகவியாளர் யார்? இந்தியாவின் இறக்குமதி என்று தலையங்கம் போடவேண்டிய காரணம் ஏன்? ...எங்களை பொருத்தவரை எது எங்கன்ட சொந்த ஊற்பத்தி என்று அந்த ஊடகவியாளரால்  சொல்ல முடியுமா?

தமிழ்ப்பக்க ஊடகத்தார்தான் தலைப்புக்கு பொறுப்பு.

இந்தியத் துணைத் தூதரகத்தால் பயிற்றுவிக்கப்பட்டதால் ‘இந்திய இறக்குமதி’ என்று போட்டிருப்பார்கள். 

 வெளியாருக்குக் காத்திருத்தல் என்பதுதான் எங்கள் சொந்த உற்பத்தி?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வேம்படி பெட்டையள் எல்லோரும் யோகா செய்து உடலை வலிமையாக‌ வைத்திருக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/21/2018 at 3:28 AM, colomban said:

யாழ் வேம்படி பெட்டையள் எல்லோரும் யோகா செய்து உடலை வலிமையாக‌ வைத்திருக்க வாழ்த்துக்கள்.

இதற்கு போட்டியாக சீன தமிழ் நட்புறவு கழகம் சீன அரசின் ஆதரவுடன் இதே வேம்படியில் மாணவிகளுக்கு பிரமானடமான குங் பூ பயிற்சி வழங்க வேண்டும். வாள் வெட்டு குழுக்களை சமாளிக்க உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.