Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

114464952_2796682863767049_5167694595232240937_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=nD6xTUusH8EAX80ZusV&_nc_ht=scontent-lht6-1.xx&oh=9841ce8f50fb2239b0b9b61f74bb31eb&oe=5F3FAFF6

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: sky and outdoor

முல்லை வட்டுவாகல் கரையோரம்,
வட்டிழந்த பனைகளும் அலைகடலேறித் திரிந்த படகும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

115768656_2796682230433779_5269078499313985997_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=t4xzfbva5KMAX8kzsIp&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=80c55aeabaac2a915875950565221f06&oe=5F422759

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, ocean, beach, child, sky, outdoor, water and nature

  • கருத்துக்கள உறவுகள்
Posted

jaff-1.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200716-WA0003-1.jpg

அடர்ந்த வனத்தில் வாழும் வானரம்  பரந்த வெளியில் பசும்புல் மேயுது.......!   🐘

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: plant and outdoor

எமக்கு இலகுவாக கிடைக்கும் பனை மட்டையை வைத்து எவ்வளவு அழகாக வேலி அமைத்துள்ளார்கள். இவைகள் இருக்க எம்மவர்கள் அந்நிய மோகத்தில் அலைகின்றார்கள்.

 

Edited by தமிழரசு
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

116585516_3520548687957189_1105380980555909553_o.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=s_E8ub9QnvsAX-ukod9&_nc_ht=scontent-lht6-1.xx&oh=93f856f54d2e84f9f73d5bead3944bcc&oe=5F48E96A

கோடை காலத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி குதூகலிக்கும் நேரமாக இந்த நதிக்கரை இருந்திருக்கும்🚣‍♀️ கொரோனா இல்லாது இருந்திருந்தால்😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

68282_1530095803984000_80820442119506381

இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது அசத்தல் என்ற வார்த்தையின் அர்த்தம்.

Posted
12 hours ago, suvy said:

IMG-20200716-WA0003-1.jpg

அடர்ந்த வனத்தில் வாழும் வானரம்  பரந்த வெளியில் பசும்புல் மேயுது.......!   🐘

"வானரம்" என்பது குரங்கு  ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, kayshan said:

"வானரம்" என்பது குரங்கு  ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"

உண்மைதான் பிழையாய் எழுதிப் போட்டன்....வாரணம்தான் யானை,  நன்றி kayshan .....!   🌹 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

116691861_278480040276147_2544486774565133863_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=ofVaWA2Q4H8AX-Gh4iZ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=8c3ce35894703d86d1889c7f11e5fc2f&oe=5F486985

இயற்கையின் அற்புதம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

116583315_278480073609477_5739583845685003414_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=Sl3mXBzX0asAX-gcTFB&_nc_ht=scontent-lht6-1.xx&oh=54152241e3c1f43ea5728565875e6e01&oe=5F495130

அடிக்கும் கோடை வெயிலுக்கு நீர் வீழ்சியில் குளிக்கவேண்டும் போல தோன்றுமே......

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

113688392_587737155266892_8430068647692201290_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=05bLMSQimHQAX8YjHa8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=aece5c92c566f29a05484a66109741c7&oe=5F4B3B95

☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20200805-195037-1.jpg

நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....!  🦟

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/8/2020 at 06:32, தமிழரசு said:

113688392_587737155266892_8430068647692201290_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=05bLMSQimHQAX8YjHa8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=aece5c92c566f29a05484a66109741c7&oe=5F4B3B95

☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴

 

ரியூசன்  டீச்சரும்   காணோம் பிள்ளைகளும் காணோம் 😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: sky, tree, cloud, outdoor and nature

மழை 🌧️🌦️நின்ற பின்னர் சாலையில் செல்லும்போது இயற்க்கை 💮💤ஒரு வாசனை தரும் அந்த உணர்வே தனி சுகம்🥳 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200716-WA0001-1.jpg

செந்நிற வானம் பொன்னிறமாக மாறிய அந்திமாலை மின்குமிழ் மலர்கள் மலரும் வேளை ........!  🌦️

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: plant, food and nature

வாழனும் என்று நினைத்து விட்டால் வாழும் இடத்தை பற்றி கவலை கொள்ளாதே..

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மிக அருமை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: mountain, sky, outdoor, nature and water

பிரித்தானியாவில் அதிகரித்திருக்கும் வெப்பத்தை தணிப்பதற்கு இந்த அருவியில் குளித்தால் அந்தமாதிரி இருக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

715777-E8-8-ED6-4-EE0-A23-C-652-A82-AC09
உருவம் இல்லையென்றால்...
உண்மை இல்லையா...
ஒரே முறை உன் தரிசனம்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.74A977C5-6FB5-491C-BED5-708B63D630C9.jpeg.2e4cdc493fb483532762d5c3b62fe7f5.jpeg

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்... உயிரை திருப்பி தந்துவிடு!!!!!!

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

எறும்புக்கும் தீங்கின்றி 
அமைதியாகவும் சாந்தமாகவும் வாழ 
இனி புத்தரை தடவலாம் .... தமிழும் சரியா வருக்குதில்லை 
புத்தரை தழுவலாம் என்று எண்ணுகிறேன் 

Image

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

BC81-ED0-E-A840-482-A-8-DAE-4-AFFE1-D93-

சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்..வழியேது...முடியாது!!!!!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.