Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

117920250_341980470540420_1155410481272603739_n.jpg?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=lKsYJfsNgMUAX9t20Nr&_nc_ht=scontent-lht6-1.xx&oh=eca638c201df499c328703deeb737717&oe=5F5E2AA0இயற்கையின் அழகினை வார்த்தையால் வர்ணிக்க முடியாது 

  • Replies 624
  • Views 82.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    “ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com

  • தமிழரசு
    தமிழரசு

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....!

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0021-1.jpg

அடர்ந்த வனத்தில் அழகிய காதலர்கள் ......!   🐒

  • கருத்துக்கள உறவுகள்

117757496_341980453873755_2784831506417766623_n.jpg?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=2zsaRHjwuMcAX9987Ht&_nc_ht=scontent-lht6-1.xx&oh=899f7561e88f42f359d1d7ecaa774a87&oe=5F5FF4FD

வார்த்தை இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200818-124611-1.jpg

இன்றுபோல் அன்றும் குடிமக்களின் ஆடைகளை உருவி குதூகலிக்கும் அரசாங்கத்தினர்........!  🤔

(இன்று மாலை லூர்து மலைப் பிரகாரத்தில் இக் காட்சியைப் பார்க்கும்போது தோன்றியது).

  • கருத்துக்கள உறவுகள்


60-CEEBED-5-E26-4992-B190-79-EB057-B9-E4

கண்ணிலே என்ன உண்டு....
கண்கள்தான் அறியும்..
 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:


60-CEEBED-5-E26-4992-B190-79-EB057-B9-E4

கண்ணிலே என்ன உண்டு....
கண்கள்தான் அறியும்..
 

அதே கண்களா அல்லது வேறு இரு கண்களா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

அதே கண்களா அல்லது வேறு இரு கண்களா?

அந்த கண்களுக்குரிய பெண்ணிற்கு தனது கண்கள் பார்க்கும் விடயங்கள் என்ன என்பது அந்தப்பெண்ணிற்கு தெரியும்

அதே போல உங்களுடைய கண்களுக்கு(அதாவது வேறு இரு கண்கள்) இந்தப்படத்தை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது என்பது உங்களுடைய கண்களுக்கும்(அந்த வேறு இரு கண்களுக்கும்) மனதிற்கும்(அந்த வேறு இரு கண்களின் மனதிற்கும்) தானே தெரியும் இல்லையா? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அந்த கண்களுக்குரிய பெண்ணிற்கு தனது கண்கள் பார்க்கும் விடயங்கள் என்ன என்பது அந்தப்பெண்ணிற்கு தெரியும்

அதே போல உங்களுடைய கண்களுக்கு         ( அதாவது வேறு இரு கண்கள்) இந்தப்படத்தை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது என்பது உங்களுடைய கண்களுக்கும்(அந்த வேறு இரு கண்களுக்கும்) மனதிற்கும்(அந்த வேறு இரு கண்களின் மனதிற்கும்) தானே தெரியும் இல்லையா? 

கண்களை நம்பாதே, அது உன்னை ஏமாற்றும்!!!

இது நான் கண்டது!!!

  • கருத்துக்கள உறவுகள்

large.5FD0CADD-AFBA-426F-A69C-A3A526174F44.jpeg.ba82a1502d2070cf6595cecf12f724f3.jpeg
பாதைகள் இங்கே தெரியவில்லை...
பயணங்கள் மட்டும் முடியவில்லை... 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2020 at 02:09, தமிழரசு said:

Image may contain: sky, tree, cloud, outdoor and nature

மழை 🌧️🌦️நின்ற பின்னர் சாலையில் செல்லும்போது இயற்க்கை 💮💤ஒரு வாசனை தரும் அந்த உணர்வே தனி சுகம்🥳 

உண்மைதான்.. மழை நின்ற பின்னர், மழைத்துளிகள் எங்களில் படும் போது.. மூன்று கிழமைகளுக்கு முன்பும் இந்த அனுபவம் கிடைத்தது.. அது ஒரு தனிசுகம்.. பொதுவாக மலைப்பாதைகள் வழியாக, கிராம்புறங்களுக்கு செல்லும் போது, அதன் காற்றை, வாசத்தை சுவாசிப்பது மிகவும. பிடித்த ஒன்று.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0006-1.jpg

ஓடங்கள் ஓய்வெடுக்கும் ஒரு காலை நேரம்......!  🛶

  • கருத்துக்கள உறவுகள்

large.7CC9EB60-E5EB-458B-A245-4FC0CBCC0DF3.jpeg.7b54356d0c349889a6a457fa427e05ec.jpeg

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்...

சீச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று விட்டுவிட வேண்டியதுதான். இதற்குப்போய் யாராச்சும் கவலைப்படுவார்களா? 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0017-1.jpg

பச்சை  உடுத்திய மலையோரம் இச்சையுடன் இசைபாடும் இளந்தென்றல் காற்று.......!  🏞️

  • கருத்துக்கள உறவுகள்

large.F7275860-88B9-4FBB-9D9A-65C8F3CBC9F4.jpeg.d9e9046d6b57cee73762dc50ef33e970.jpeg
நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்...
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200914-WA0003-1.jpg

ஆற்றினில் அலையுடன் விளையாடி, தூண்டில் புழுவுடன் போராடி, வலையினில் மிதக்கிறேன்......!  🐟

  • கருத்துக்கள உறவுகள்

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

அருமையான படங்கள். தீயணைப்பு வீரரின் செயல்கள் போற்றுதற்குரியவை. அவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் புரிகிறது. அதுசரி, தீ பரவக்கூடிய இடத்திலா இருக்கிறீர்கள், துணிச்சல்தான் !!!

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

நீங்களிணைக்கும் படங்கள் எல்லாம் ஏதோவொரு பயணத்தில் எடுக்கப்பட்டவைபோலத் தோன்றுகின்றனவே? அடிக்கடி சுற்றுலா செல்வீர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

நீங்களிணைக்கும் படங்கள் எல்லாம் ஏதோவொரு பயணத்தில் எடுக்கப்பட்டவைபோலத் தோன்றுகின்றனவே? அடிக்கடி சுற்றுலா செல்வீர்களோ?

ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்கள் கணனியை பார்த்துப்பார்த்து வறண்ட கண்களுக்கு இப்படி பசுமையான இடங்களை பார்த்தால் ஒரு குளிர்ச்சி வரும் என்றுதான் அடிக்கடி இந்த மலைப்பாதை, country side என car drive போகிறேன்.. மனதிற்கும் கண்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம் வருவது உண்மை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 04:33, suvy said:

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

படம் வரவில்லை சுவி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

படம் வரவில்லை சுவி

 

எனது கணனியில் சரியாக வந்திருக்குறதே சகோதரி......! 

On 28/9/2020 at 10:33, suvy said:

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0006-1.jpg

சிறுதெய்வ வழிபாட்டில் உன் வாழ்வு சிறக்கும் , குலதெய்வ வழிபாட்டில் உன் குலம் தழைக்கும்.....!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201007-WA0001-1.jpg

வலையில் விழுந்த மீனும் மீனின் விருந்தாய் ஒரு மீனும்  .......!  🐠

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.