Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20180901-164242.jpg

 பாரீர் அழகழகாய் திருமணங்கள் செய்து வைக்கும் அழகான அலுவலகம் பாரிஸ் .....!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20180824-095312.jpg

பனங்காட்டினுள் பாதை செப்பனிடும் யந்திரப்பறவை .....!  🚜

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                                    20181016-100232.jpg

                                                                                   மகிமை நிறை மாமரியே மாதவருட் பூரணியே 

                                                                                   மடுத் தலத்தில் அமர்ந்தருளிய மயிலே --- இந்த  

                                                                                   மலையில் மகனுடன் வந்து எழுந்தருளிய  மலரே.....!   🌺

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                                        20180826-180257.jpg

                                                                      குயில்களும் கிளிகளும் கூடிக் கும்மாளமிடும் வானளாவிய மா மரம்........!  🌴

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

                                                               

                                                             

  

        எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா......அங்கே வரும் என் கால்களை கண்டதும் எலிகளே ஆடிவா ......!  🐱🦔

 

 

                                                                   20190115-132641.jpg

                                                                            🐱எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா.....!  

Edited by suvy
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                                    20180825-175423.jpg

                                                                மண்ணானாலும் திரு நல்லூர் அடியவர் பாதம் சிரத்தில் தாங்கும் மண்ணாவேன்........!   🌺

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20180811-WA0000.jpg

பத்து வயது பாலகனும் பயமின்றி நீந்தி விளையாடும் எங்கள் ஸ்விமிங்க் பூல்.( கீரிமலை ).......!  😉

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                  20171016-185654.jpg  20171016-185702.jpg

                                                       கொம்பில் இருந்து குதித்தேன் குதூகலத்துடன் செல்கின்றேன்......!   😻

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                                                        20180803-121730.jpg

                                                                                       கிளைகளில் ஒளித்திருந்து கிசு கிசுக்கும் பறவைகள்......!   🕊️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                             IMG-20180805-WA0015.jpg 

                                                            IMG-20180805-WA0011.jpg

பொன்டிளுடன் இருந்தால் புடுங்கள் தாங்கேலாது என்று  

பொன் வண்டிலையும் அரண்மனையையும்  விட்டு  சென்று 

மண்டையில் ஞானமும் கருணையும் கொண்டு  இன்று 

மண்டலம் முழுதும் பொன் விகாரையில் வீற்றிருக்கும் அரசு .....!

---நயினாதீவு---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-b6b7424b21c6fa5966d9299b4a2e5cc9-V.j

                              பனையும் பல மரமும் முகம் பார்க்கும் பளிங்கு நீர்ச்சுனை........!   🌺

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                               20171228-180558-001.jpg

                                                                   வாட்டமில்லாத மின்சாரப் பூக்கள் ......!    🌺

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                         DSCN1947.jpg

                                      கதிரவனின் வரவை கண்டு மகிழ்ந்திருக்கும் மரம்.....!  🏕️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                IMG-12d34e5637db1be078dfe0286aea3441-V.j

                                             கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும் .......!   🚘

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20180811-WA0022.jpg

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு  ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே .....!  :293_hibiscus:

கீரிமலை என்னும் நகுலேஸ்வரம். இன்று சிவராத்திரி செமையாய் இருக்கும்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                20190303-163053.jpg

                                                    கொண்டாட்டம்  மனசெல்லாம் கொண்டாட்டம்......!   🦃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                  20190303-163936.jpg

                                                               கால்களே நில்லுங்கள்  கண்களே சொல்லுங்கள் ......!    😊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                20190303-162547.jpg

                                            அழகான பூனைகள் ஆடிக்கொண்டு வருகுது....!   🐱

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                            20190303-164508.jpg

                                 அன்னத்தின் மேல் அசைந்து வரும் சாந்தமான கரடி .......!   🐻

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                                  20190303-165414.jpg

                                                                                 பூச்சிகளைத் தேடி ஒரு புறப்பாடு .........!   🐸

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                              20190303-164724.jpg

                                     நாட்டாமை வருகிறார் எல்லோரும்  நகர்ந்து நில்லுங்கள் ......!   😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                      20190303-162811.jpg

                                          ஆடவரெல்லாம் ஆடவரலாம் காதலுலகம் காண வரலாம்..........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                                 20190303-164542.jpg

                                வெளியே குத்திக்கலாமா என்ற சிந்தனையில் இரு சிட்டுகள் .......!  🐔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20180803-141754.jpg

மயிலை பிடித்து கூண்டில் அடைத்து ஆடச்  சொல்லும் உலகம் ......!   🦃




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.