Jump to content

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளத்திலயும் ஒரு பிழையும் இல்லை எனி வந்தா சொல்லுறேன்

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருநாட்களாக வேலைப்பளு அதிகம். அதுதான் வரவில்லை.

மேலும் தனது அனுபவத்திலிருந்து பாடம் படிப்பவன் புத்திசாலி!

பிறர் அனுபவத்திலிருந்து பாடம் படிப்பவன் அதிபுத்திசாலி இல்லையா? :lol::(

அப்படியென்று வைத்துக்கொள்ளுங்களேன். ஜம்மு, பொன்னி.

இதிலே பயப்பட என்ன இருக்கிறது. எல்லாம் ஒரு மரியாதைதான். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி பொன்னி இவர தானே மணிகுரல் விளம்பர சேவை நடத்தியவர்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓகொ என்று பெயர் பெற்றவர்.பின்னர் பத்மநாபா குழுவுடன் சேர்ந்து தண்ணியில் தோடம்பழ வியாபார்களின் தட்டில் இரவிரவாக படுத்துறங்குவார்.இவர் அவரா?

என்ன ஐமுனா இப்படி ஒரு குண்டைத்தூக்கி போடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

நான் யாழ்பாணத்தில் பெரிதாக இருக்கவில்லை,நான் பிறந்து 2 வயதில் கொழும்புகு சென்றுவிட்டேன் அதனால் எனக்கு யாழ்பாணத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது போல தெறியாது ஆனான் என் அப்பாவுக்கு நடந்த துன்பமான சம்பவத்தை உங்களுக்கு சொல்லுகிரேன்.

பெரியம்மாவின் மகளின் திருமணம் யாழ்பாணத்தில் நிச்சயிக்கபட்டிருந்ததால் நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்பாணக்த்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வடிவாக ஆண்டு தெறியாது நான் அப்ப சின்ன பிள்ளை நான் நினைக்கிறேன் 90 அல்லது 91 இருக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் திருமணத்திற்கு சென்றோம்,அப்பாவுக்கு வேலை இருந்ததால் திருமணம் முடித்து அடுத்த நாள் கொழும்புக்கு செல்ல ஆயத்தமானார்.

அன்று புகையிரதம் மூலம் கொழும்புக்கு சென்றார் நாங்களும் திருமண அலுவலில் இருந்துவிட்டோம் அப்ப பெரியம்மாவின் மகன் பின்னேரம் போல வந்து சொன்னார் பிரச்சினை போல இருக்கு அத்தான் இப்ப வேற போயிருக்கிறார் என்று நாங்களும் அதை பெரிதா எடுக்கவில்லை,அன்று அங்கே என் அப்பா தன் உயிருக்கு போராசி கொண்டு இருப்பதை நாங்கள் அறியவில்லை நாங்கள் எங்கள் அலுவலில் இருந்துவிட்டோம்.

ஆனால் அங்கே நடந்தது..........................

ஜம்மு.. அப்பாவுக்கு கொழும்பில் ஏதோ ஆபத்து நிகழ்ந்தது என்று அறியமுடிகிறது. இது உங்களுக்கு துனபம் தரும் என்றால் விளக்கம் தர வேண்டாம்.

:lol:

Link to comment
Share on other sites

இல்லை தாத்தா மிச்ச கதையை எழுத நேரமில்லாம நிற்பாட்டிவிட்டன் மீண்டும் தொடர்வன் நாளைக்கு நிச்சயம் எழுதுறன்.

Link to comment
Share on other sites

ஆமாம் நீங்கள் இந்த பக்கம் ஏன் வாற இல்லை நானும் தாத்தாவும் நிறைய விசயங்கள் இதில் தான் கதைக்குறனாங்கள்

Link to comment
Share on other sites

பொன்னி பொன்னி இவர தானே மணிகுரல் விளம்பர சேவை நடத்தியவர்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓகொ என்று பெயர் பெற்றவர்.பின்னர் பத்மநாபா குழுவுடன் சேர்ந்து தண்ணியில் தோடம்பழ வியாபார்களின் தட்டில் இரவிரவாக படுத்துறங்குவார்.இவர் அவரா?

ஈழபிரான்.. பல தகவல்களை இணத்துள்ளீர்கள். முதலாவதாக மணிக்குரல் விளம்பர சேவை நடத்தியவர்கள். - மேஜர் (இது பட்டப்பெயர்தான்) சண், அவரது அண்ணன் தர்மலிங்கம், அவரது இளய சகோதரர் ஒருவர், மற்றது எஸ். கே. ராஜன்( தற்போது இங்கிலாந்தில் அறிவிப்பாளராக இருக்கிறார்) - இவர்கள்தான்.

இரண்டாவதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓகொ என்று பெயர் பெற்றவர் என்று நீங்கள் குறிப்பிடுவது கே. எஸ். ராஜா என்று நினக்கிறேன். இவர் 1994ல் கொழும்பில் இறந்துவிட்டார்.

இவரும், பி. எச். அப்துல் ஹமீட்டும் தான் நான் சேர்த்திருக்கும் இசை நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் 1980ல் தொகுத்து வழங்கியவர்கள்.

மூன்றாவது நீங்கள் குறிப்பிட்டிருப்பது புதுத்தகவல்.

:D

ஆமாம் நீங்கள் இந்த பக்கம் ஏன் வாற இல்லை நானும் தாத்தாவும் நிறைய விசயங்கள் இதில் தான் கதைக்குறனாங்கள்

வானவில்லும் நானும் கிரிக்கற்றில் கொஞ்ச நாள் பிசியாக இருந்தோம். இப்போதுதான் எங்கள் பார்வை மற்றப்பக்கங்களில் திரும்பியிருக்கிறது.

:lol:

Link to comment
Share on other sites

கதையின் தொடர்ச்சி

இங்கு நாங்கள் திருமண அலுவலில் இருக்கும் போது அங்கே புகைவண்டி அநுராதபுரத்தை அண்மித்தது அங்கே காடையர்கள் அந்த புகை வண்டியில் ஏறினார்களாம் ஏறி எல்லோரும் தமிழர்களை ஏசிய வண்ணம் இருந்துள்ளார்கள் புகையிரதம் குருநாகலை நெருங்கியவுடன் காடையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்ட தொடங்கினார்களாம்,அந்த புகைவண்டியில் வந்த தமிழ் யுவதிகளை கொடுரமான முறையில் கற்பழித்தல் தமிழர்களை காட்டுமிராண்டிதனமாக கொல்லுதல் என்று தங்களுடைய அட்டகாசங்களை செய்ய தொடங்கினார்கள்,ஒருத்தரும் கேட்பாரற்று இருந்த அப்பாவி மக்கள் அனைவரையும் வெட்டினார்கள்,குத்தினார்கள் என்று தமது செயலை மிகவும் காட்டுமிராண்டிதனமாக செய்ய தொடங்கினார்கள் அந்த புகைவண்டியில் தான் எனது அப்பாவும் பயணிக்கிறார்.காடையர் கூட்டம் அவரின் பெட்டிக்கு வருகுது அங்கேயும் தமது அடாவடிதனங்களை செய்ய தொடங்குகிறார்கள்,எனது அப்பாவை நெருங்கிய காடைகூட்டம் அவரை தடியால் முதலில் தாக்கினார்கள் அப்பா அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓட நினைத்தபோது அவர்கள் இவரை துறத்தி பிடித்துவிட்டார்கள்,வேறு வழியில்லை அவருக்கு அந்த

எக்ஸ்பிரஸ் புகையிரத வண்டியில் இருந்து பாய்கிறார் எனது அப்பா...........................

தொடரும்

Link to comment
Share on other sites

ஜம்மு, தொடர்ந்து உங்கள் கதையை சொல்லுங்கள்..

:lol:

Link to comment
Share on other sites

மேலே சொல்லிட்டன் மிகுதி நாளைக்கு

Link to comment
Share on other sites

க்ஸ்பிரஸ் புகையிரத வண்டியில் இருந்து பாய்கிறார் எனது அப்பா...........................

ஆமா..அப்புறம் என்னாச்சு...??

அப்பாவின் உடல் நலம் எப்படி...??

மறு தொடர் எப்போ வெளிவரும்...???

விறு விறுப்பாக போகிறது....

படிக்க ஆசை.....

Link to comment
Share on other sites

க்ஸ்பிரஸ் புகையிரத வண்டியில் இருந்து பாய்கிறார் எனது அப்பா...........................

ஆமா..அப்புறம் என்னாச்சு...??

அப்பாவின் உடல் நலம் எப்படி...??

மறு தொடர் எப்போ வெளிவரும்...???

விறு விறுப்பாக போகிறது....

படிக்க ஆசை.....

ஜம்மு நிறையப்பேர் உங்கள் கதையை வாசிக்கிறார்கள் போலிருக்கிறது.

<_<

Link to comment
Share on other sites

ஆம்மா நிறைய பேர் வாசிக்கினம் போல் இன்றைக்கு அல்லது நாளைக்கு கண்டிப்பா எழுதுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம்மா நிறைய பேர் வாசிக்கினம் போல் இன்றைக்கு அல்லது நாளைக்கு கண்டிப்பா எழுதுறன்.

என்னக்கா...

எல்லாரும் ஒரேயடியா கதை விட்டா அதை இப்படி நம்புகிறீர்களே... :icon_idea::lol:

பாவம் இன்னும் பால் மணம் மாறவே யில்லை போலிருக்கு :P

Link to comment
Share on other sites

என்னக்கா...

எல்லாரும் ஒரேயடியா கதை விட்டா அதை இப்படி நம்புகிறீர்களே... :icon_idea::lol:

பாவம் இன்னும் பால் மணம் மாறவே யில்லை போலிருக்கு :P

நீங்க இப்ப தானே வந்திருக்கிறீங்க எனி நீங்க சொல்லுறபடி கேட்கிறேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இப்ப தானே வந்திருக்கிறீங்க எனி நீங்க சொல்லுறபடி கேட்கிறேன்

:P

என்னக்கா...

நான் சொல்லி நீங்க கேக்கறதா..

எனக்கு தலைவியே நீங்கதானே

Link to comment
Share on other sites

என்னக்கா...

நான் சொல்லி நீங்க கேக்கறதா..

எனக்கு தலைவியே நீங்கதானே

அட எப்ப இருந்து நான் தலைவி ஆனேன்

:icon_idea:

Link to comment
Share on other sites

அட எப்ப இருந்து நான் தலைவி ஆனேன்

:rolleyes:

ஜம்மு.. நீங்கள் இனி அவர் சொல்வதுபோல வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பாமல் நடந்து கொள்ளுங்கள்

சரி மிச்சக்கதையைச் சொல்லுங்கள்

<_<

Link to comment
Share on other sites

ஜம்மு.. நீங்கள் இனி அவர் சொல்வதுபோல வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பாமல் நடந்து கொள்ளுங்கள்

சரி மிச்சக்கதையைச் சொல்லுங்கள்

:lol:

நீங்க சொன்னா சரியா தான் இருக்கு தாத்தா இனி அப்படி நம்பமாட்டேன்

:D

Link to comment
Share on other sites

கதையின் தொடர்ச்சி

அப்பா பாய்கிறார் அத்தோட அந்த புகைவண்டி காற்றாக சென்று மறைகிறது,நாங்கள் கல்யாண அளவில் அன்றைக்கு சந்தோசமாக இருக்கிறோம் அப்ப படும் அவலம் நமக்கு தெரியவில்லை நாங்கள் எங்கள் பாட்டில் இருந்துவிட்டோம்,அடுத்த நாள் பொழுதுவிடிகிறது பெரியம்மாவின் மகன் ஓடி வருகிறார் வந்து சொல்கிறார் நேற்றைய தினம் போன புகையிரத்தில எல்லாரையும் வெட்டிட்டினம் அத்தானுக்கு என்ன நடந்தது என்று தெறியாது என்று அம்மா அதை கேட்டுவிட்டு அழதொடங்கினது சின்னபிள்ளையாக இருந்தாலும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.

அம்மா உடனே அங்கே செல்ல வேண்டும் என்று தொடங்கிட்டா ஆனால் புகையிரதம் அன்றைக்கு ஓடாது என்று அண்ணா சொன்னார்,ஆனால் அம்மா விடுவதா இல்லை கடைசியாக என்னுடைய மூத்த மாமா பஸ்சில் போவோம் என்று சொல்லி அன்றைக்கே கிளம்ப ஏற்பாடுகளை செய்தார்.

இதே நேரம் கொழும்பில் என்னுடைய பெரியப்பா புகையிரத வண்டிக்கு சென்றுப் பார்த்திருக்கிறார் அங்கே ஒரே இரத்த வெள்ளமாக இருந்ததாம்,பல பெண்கள் அழுதபடி கிடந்தார்களாம் பல உடல்கள் புகையிரதத்தில் இருந்ததாம் அதில் அவர் என்னுடைய அப்பாவையும் தேடியுள்ளார் அப்பாவின் பயணபையை அவர் கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அப்பாவை காணமுடியவில்லை.அவரும் என்ன செய்யிறது என்று தெறியாமல் அதிகாரிகளிடம் விசாரித்த்து இருக்கிறார் அவர்கள் போய் ஆஸ்பத்திரியில பார்க்கும்படி சொன்னார்களாம்,இவரும் அங்கு போய் பார்த்திருக்கிறார் அங்கும் எங்கும் அவல குரலாக இருந்ததான் ஆனால் அப்பா அங்கும் இல்லை அவர் போய் வைத்தியரை கேட்க அவர் சொன்னது போய் சவ அறையில் சென்று பார்க்க சொல்லி பெரியப்பாவுக்கு ஒரு நிமிசம் உயிர் நின்று வந்திச்சாம் ஆனால் அவர் அங்கு சென்ற போது..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஜம்பா மிகவும் கஸ்டமாக இருக்கிறது.இதை எழுதாமலே விட்டிருக்கலாம்.மிகுதியிலாவ

Link to comment
Share on other sites

அட ஜம்பா மிகவும் கஸ்டமாக இருக்கிறது.இதை எழுதாமலே விட்டிருக்கலாம்.மிகுதியிலாவ
Link to comment
Share on other sites

ஏன் நான் எழுதின விதம் சரியில்லையா எனக்கு இப்படி தான் எழுத தரியும் தாத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நான் எழுதின விதம் சரியில்லையா எனக்கு இப்படி தான் எழுத தரியும் தாத்தா

எழுதின விதம் ஓகே ஆனால் இவ்வளவு காலமாச்சு இன்னும் உங்கட அப்பாக்கு என்ன நடந்தது என்டு சொல்லி முடிக்கேல்லையே அது தான் பிரச்சனை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.