Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை!

3cbd0975-c48e-421b-b435-7e33214a98bc.jpg

இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த நாட்களாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சூனியிங் இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், “இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

நாங்கள் இலங்கையால் ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/நாட்டில்-ஸ்திரமான-நிலையை/

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

“இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

யாழிலேயே 1000 ஆண்டு கால சீன புராதனங்களை எல்லாம் தோண்டி எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அட இந்தியாவை விட உவையள் அயலவராம்....

அட ஈழத்தை விட உவையள் அயலவராம்....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

யாழிலேயே 1000 ஆண்டு கால சீன புராதனங்களை எல்லாம் தோண்டி எடுக்கிறார்கள்.

சீனாவிலிருந்து தமிழ் வந்தது என்று சொன்னாலும் நம்பத்தான் வேணும்....சுன் சாங் மாங்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

சீனாவிலிருந்து தமிழ் வந்தது என்று சொன்னாலும் நம்பத்தான் வேணும்....சுன் சாங் மாங்

உங்களுக்கு கிந்தி கதைக்க விருப்பமா?சீனா பாசை கதைக்க விருப்பமா?

இன்னும் கொஞ்சகாலத்தில் இலங்கைக்கு போவதானால் இரண்டில் ஒரு பாசை கதைக்க தயாராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு கிந்தி கதைக்க விருப்பமா?சீனா பாசை கதைக்க விருப்பமா?

இன்னும் கொஞ்சகாலத்தில் இலங்கைக்கு போவதானால் இரண்டில் ஒரு பாசை கதைக்க தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ் தெரியாது...

 

புத்தன் ஐயா, ஒருகாலத்தில் 

ரூப்பிதெரா மஸ்தானா......
மேரே மித்துவா......
ஏ..தோஸ்துகி.....
தேரே மேரே கித்துமே....

என்றெல்லாம் பாடி மகிழ்ந்த ஆக்கள்

ஆராதனா.., நாகினா..குர்பானி, சோலே..ஏக் துஜெ கெலியே, சனம் தெரி கசம் போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த ஆக்கள்...

இப்ப இந்தி தெரியதென்றீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

புத்தன் ஐயா, ஒருகாலத்தில் 

ரூப்பிதெரா மஸ்தானா......
மேரே மித்துவா......
ஏ..தோஸ்துகி.....
தேரே மேரே கித்துமே....

என்றெல்லாம் பாடி மகிழ்ந்த ஆக்கள்

ஆராதனா.., நாகினா..குர்பானி, சோலே..ஏக் துஜெ கெலியே, சனம் தெரி கசம் போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த ஆக்கள்...

இப்ப இந்தி தெரியதென்றீங்கள்?

..அதையும் தமிழன் நடிச்சாத்தான் பார்த்து ரசிப்போமல்ல .....தமிழன்டா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.