Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பூனைக்குட்டின்ர வண்ண வண்ண கம்...... என்ன களம் களைகட்டுது.... எல்லாரும் அல்லோலகல்லோலப்படுறியள்???? புதுக்களம் வடிவாத்தானிருக்கு...... எனக்கும் எழுதுறதுக்கு அனுமதி தந்தாச்சோ???? உள்ள போகலாந்தானே???? ஆனா... எனக்கு உந்த குழுக்களில நம்பிக்கையில்ல..... குழுக்கள் அவசியமும் இல்ல........ சரி... இனி உள்ள என்ன நடக்குது எண்டு பாப்பம்.... :unsure:

இன்னா அங்கிள் கலகத்தை ஸ்ரார்ட் பன்னுவமா???? :lol: :P

  • Replies 111
  • Views 24.3k
  • Created
  • Last Reply

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

Edited by Madhivathanan

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

யார் சார் நீங்க வந்ததும் வராததுமாய் களத்தை மட்டக்களப்புக் களத்தோட ஒப்பிட்டு.. காரியத்தைக் கெடுக்கப் பாக்கிறீங்க. உங்கள் பீலிங்கை உங்க கூட வைச்சிருக்க... உது சரியாப்படேல்ல..! :P :unsure:

  • 1 month later...

நெடுந்தீவும் பிடிச்சாச்சுப்போலைகிடக்கு.. இனியென்ன தமிழீழ பிரகடனத்தையும் செஞ்சிட்டால் தனிநாடுதானே!!

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அவட்டர் படத்தை போட்டு சின்னப்பு களத்தை ஒரு கலக்கு கலக்கினவாரச்சே

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவும் பிடிச்சாச்சுப்போலைகிடக்கு.. இனியென்ன தமிழீழ பிரகடனத்தையும் செஞ்சிட்டால் தனிநாடுதானே!!

:icon_idea:

அவ்வளவு தான் மண்டை விளக்கம். இதை வைச்சுக் கொண்டு அரசியல் கதைக்க வந்துடுவினம்.

  • 2 weeks later...

பகுதி 1. கருத்துக்கள உறவுகள்

பகுதி 2. கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி 3. தடை செய்யப்பட்டோர்

என்றால் என்ன?

தடை செய்யப்பட்டோர் குழுமத்திலிருந்து எப்படி கருத்துகள் பதியலாம்?

http://www.yarl.com/forum3/index.php?showt...40&start=40

புரியவில்லை

Edited by aanaa

வணக்கம் மோகன் அங்கிள்!

இன்று நான் புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன் தயவுசெய்து அறிமுகப்பகுதிக்குள் நுழைய அனுமதி தாருங்கள்

தாழ்மையுள்ள

விதுஷா

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

தன்மான சிங்கம் எங்கையோ விஸ்ரா சீடியை சுட்டுப்போட்டுது போல, விஸ்ராவில காணாத எதையோ கண்டுட்டு கர்ச்சிக்குது! :lol::lol:

இந்த அவட்டர் படத்தை போட்டு சின்னப்பு களத்தை ஒரு கலக்கு கலக்கினவாரச்சே

குள்ள நரி ஒண்டு பசுத்தோல் போர்த்திப்பாக்குதாக்கும்! :D:lol:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துனர் யாராவது பதில் தரவும்...

எனது பெயருக்குக் கீழ மட்டும் ஒரு எச்சரிக்கை ஸ்கேல் ஒண்டு இந்தா பாயுறன் என்ட மாதிரி நிக்குது. எதுவும் கள விதிய மீறி எழுதினதாக எனக்குத் தெரியேல்ல. பூச்சியத்தில தான் நிக்குதெண்டாலும் ஒரு மாதிரி இருக்குது, என்ன ஏது என்டு விளக்கமேதும் இருந்தால் சொல்லுங்கோ! :rolleyes:

பின்வரும் இணைப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=318407

களத்தில் என்னால் புதியவிடயங்கள் சேர்க்க முடியவில்லை. அது போல் தனிமடல்கள் அனுப்புவதும் போய்ச் சேர்வதுபோல் தெரியவில்லை. இதுபற்றி 2 தனிமடல்கள் மோகனுக்கு அனுப்பினேன். அவை கிடைத்தனவா இல்லையா என்பதும் என்னால் அறிய முடியவில்லை. எனவே நிர்வாகம் இதுபற்றிய விளக்கத்தை எனக்குத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

வணக்கம் வசம்பு,

உங்கள் எழுதும் அனுமதியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. பிரச்சனை என்னவென இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் அதுபற்றி ஆராய உதவும். புதிய தலைப்புக்கள் தொடங்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறதா? எல்லாப் பகுதிகளிலும் இந்தப் பிரச்சனையா? அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளிலா. - இவை போன்ற விபரங்களையும் தரவும்.

நன்றி

நன்றி வலைஞன் உங்கள் பதிலிற்கு

என்னால் ஊர்ப்புதினம், உலகநடப்பு போன்றவற்றில் புதிய விடயங்கள் இணைக்கமுடியவில்லை. அதுபோல் நான் அனுப்பிய தனிமடல்களை அனுப்பிய பகுதியில் பார்க்க முடியவுமில்லை.

புதியவிடயங்களை இணைக்க முயற்சிக்கும் போது கீழேயுள்ளவாறே வருகின்றது

Board Message

Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information.

The error returned was:

Sorry, you do not have permission to start a topic in this forum

Edited by Vasampu

வணக்கம்,

ஊர்ப்புதினம், உலகநடப்பு ஆகிய பகுதிகளில் செய்திக்குழுவில் இருக்கும் சிலரே புதிய விடயங்களை இணைக்கமுடியும். ஆனால், தொடங்கப்பட்ட தலைப்புகளில் நீங்கள் பதிலை இணைக்கலாம். உடனடியாக ஒரு செய்தி செய்திக்குழுவால் இணைக்கப்படாவிட்டால், அதனை நீங்கள் செய்தித் திரட்டி பகுதிக்குள் இணைக்கலாம். பின்னர், மட்டுறுத்துனர் அதனை உரிய பகுதிக்கு நகர்த்துவார். குழுமங்கள் பற்றிய விளக்கத்தில் இதுபற்றிய விபரத்தை நீங்கள் பார்க்கலாம்.

தனிமடல் அனுப்பும்போது "அனுப்பும் தனிமடலை சேமிக்க" என்பதை தெரிவுசெய்யவேண்டும். அப்படியென்றால் தான் அது சேமிக்கப்படும்.

நன்றி

மிக்கநன்றி வலைஞன் உங்கள் துரிதமான பதிலிற்கு.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வலைப்பூவில் Trackbacks for this entry இருக்கும் பதிவுகளை எப்படி அழிப்பது

  • 2 months later...

நேசக்கர குழுமத்திற்கு நான் பங்களிப்பு செய்திருக்கிறேன். ஆனால் அதற்குரிய அனுமதி எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. அறியத்தரவும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நான் புதுசு யாழுக்கு எனது வாழ்த்துக்கள்

  • 2 weeks later...

TVI தாயகவல நிகழ்ச்சியில் இடம்பெற்ற "வாசலிலே தமிழே பொங்கு இந்த வருடத்திலே வெற்றிச்சங்கு" என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கவியரங்கம் என்னிடம் உள்ளது அதை நான் யாழ்களத்தில் upload பண்ணலாமா?

  • 10 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் நகைச்சுவைப்பகுதிகளில் பதிவிடமுடியவில்லை. அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. உதவுங்கள்...

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு ஆத்தா! வலிக்காமல் வாழ்க்கையில்லை :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.