Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை  பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.....  ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....!   😂  😂

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

இப்படி எல்லாம் செய்து காட்டினால் மனைவி எப்போதும் சமையல் முடிந்த பின்பு தான் எழும்புவா.

2 hours ago, தமிழ் சிறி said:

இன்று நம் வீட்டில் முதல் முறையாக... பீர்க்கங்காய் வறை  (பொரியல்)  செய்து கொண்டு இருக்கின்றோம். 
ஆனால்... நிலக்கடலை (கச்சான் கடலை) போடாமல் தேங்காய்ப்பூ போடுகின்றோம். 

இப்ப செய்து முடிந்திருக்கும் எப்படி என்று செய்முறையையும் படத்தையும் போடுங்க.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

 

bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... இது, ஜேர்மன் சமையலில் சுட்டது  போலை கிடக்கு. 😂

அப்படியா, அமெரிக்காவில் இருக்கும் ஜெர்மானியர் செய்திருப்பார் போல .......!  😂

6 hours ago, தமிழ் சிறி said:

இன்று நம் வீட்டில் முதல் முறையாக... பீர்க்கங்காய் வறை  (பொரியல்)  செய்து கொண்டு இருக்கின்றோம். 
ஆனால்... நிலக்கடலை (கச்சான் கடலை) போடாமல் தேங்காய்ப்பூ போடுகின்றோம். 

நல்லது செய்து அசத்துங்கள்......!  👍

5 hours ago, குமாரசாமி said:

என்ன இருந்தாலும் அவளின் கையால் பரிமாறும் போது இன்னும் ஒரு படி மேல் சுவை தருமல்லவா? 💘 🥰

அந்தக் கோதரிக்குத்தான் ஆயுள் சந்தா எழுதிக் குடுத்திட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டு கிடக்கிறம் ......!  😂

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆள் சமையலுக்கு புதுசு போல இருக்கு.வலு ஆறுதலாக செய்படுது.

இப்படி எல்லாம் செய்து காட்டினால் மனைவி எப்போதும் சமையல் முடிந்த பின்பு தான் எழும்புவா.

இப்ப செய்து முடிந்திருக்கும் எப்படி என்று செய்முறையையும் படத்தையும் போடுங்க.

அப்பதான் தொல்லை இன்றிச் சமைக்கலாம்.........!  😂

3 hours ago, Nathamuni said:

bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄

அவர் உடனே சுலபமாய்த்தானே வெட்டுகிறார்......ஆற அமர வெட்டினால்தான் பிரச்சினை.......உடனே சாப்பிட்டு விடவும்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசிப்பருப்புக் குழம்பு........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து வடை செய்யும் முறை.......( உஷ் ....இது ரகசியம்)......!  😂

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

உளுந்து வடை செய்யும் முறை.......( உஷ் ....இது ரகசியம்)......!  😂

உழுந்து  வடை 🍩 செய்யும் ரகசியம் அருமை சுவியர்.
அந்த வெள்ளிப் பேணியில் துணியையும், பொலித்தீன் பேப்பரையும் வைத்து...
வடை சுடும் முறை உண்மையிலேயே நன்றாக உள்ளது.
அத்துடன் தண்ணீர் விடாமல், ஐஸ் கட்டியில் உளுந்தை அரைப்பதும் நல்ல தகவல். 👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உழுந்து  வடை 🍩 செய்யும் ரகசியம் அருமை சுவியர்.
அந்த வெள்ளிப் பேணியில் துணியையும், பொலித்தீன் பேப்பரையும் வைத்து...
வடை சுடும் முறை உண்மையிலேயே நன்றாக உள்ளது.
அத்துடன் தண்ணீர் விடாமல், ஐஸ் கட்டியில் உளுந்தை அரைப்பதும் நல்ல தகவல். 👍

அப்புறம் என்ன தீபாவளிக்கு தொடங்க வேண்டியது தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்…. உளுந்து எல்லாம் ரெடியாய் இருக்கு. 
ஒரு நாள் செய்ய வேண்டியதுதான். 🙂

1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன தீபாவளிக்கு தொடங்க வேண்டியது தானே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஓம்…. உளுந்து எல்லாம் ரெடியாய் இருக்கு. 
ஒரு நாள் செய்ய வேண்டியதுதான். 🙂

 

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஆ ஆ

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

 

2 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, suvy said:
3 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.

 

3 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் சுடும் வடை… வட்டமாக வந்தால்தான் படம் போடுவோம். 😂

கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது

வட்ட பேணி எடுத்து செய்தால் வட்டமாகத் தானே வரும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆட்டிறைச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும்........!  😍

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்......!  💐

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சிக் கறிக்கு.... கத்தரிக்காய் பால்கறியும், பருப்பும் நல்ல தோதாக வரும். animiertes-essen-smilies-bild-0107.gif
அதோடை பசுமதி அரிசி சோறு.... ஆகா சொல்லி வேலையில்லை. வேறை  லெவல். animiertes-essen-smilies-bild-0141.gif
நன்றி சுவியர். 👍 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளான பூசணிக்காய் கறி ........!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

சிம்பிளான பூசணிக்காய் கறி ........!  👍

ஊரிலை நாங்களும் பூசணிக்காயை தோலோடை தான் சமைக்கிறனாங்கள். இதை இஞ்சை ஒராளுக்கு சொல்ல முகட்டை பார்த்து கொடுப்புக்குள்ள சிரிக்கிறார்.😎
இணைப்பிற்கு நன்றி சுவியர்...👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்கொட்டை + உருளைக்கிழங்கு சேர்த்த சுவையான குழம்பு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு மசாலா குழம்பு......இந்த முறையில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான குடைமிளகாய் கூட்டு .........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்துக்கு ஏற்ற மாங்காய் பஜ்ஜி..😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாய் வீட்டில் மிளகாய், வாழைக்காய், கத்தரி பஜ்ஜிகள் போடுவதுண்டு ஆனால் மாங்காய் பஜ்ஜி இதுவரை போடவில்லை ஒருக்கால் போட்டுப் பார்க்கத்தான் வேணும்........!  👍

சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு பதிவு இட்டது மகிழ்ச்சி, கவனமாக இருங்கள் தோழர்.......!

நன்றி தோழர்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறு மொறு மீல் மேக்கர் கட்லட் .........!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக்கிழங்கு வறுவல்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக்கிழங்கை இவ்வளவு பெரிதாக வெட்டி வறுத்து நான் பார்த்ததில்லை......அனால் நல்லா இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.......இப்பவெல்லாம் யூ டியூபில் காட்ட வேண்டும் என்பதற்காக கண்டபடி எல்லாம் செய்கிறார்களோ தெரியவில்லை.........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாழை பாயாசம்..

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.