Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

  எனக்கு மிகவும்பிடிக்கும். இனிப்பான  அரைப்பதமான  கொய்யப் பழம் பார்சல் பிளீஸ் 

நீங்கள் கொய்யாப் பழம் கேட்டதால் மரத்தில் இருந்து பழத்தைக் கொய்யவே மனம் வரவில்லை . ........!  😂

  • Replies 1.8k
  • Views 281.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளி மாங்காய் ஊறுகாய்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழைகாலம் - சளி இருமலை விரட்டும் முசு முசுக்கை இலை தோசை..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிலாக்காய் பிஞ்சின் துவையல் நிக்குது நெஞ்சில் ........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலை வள்ளி கிழங்கு 65

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான குரக்கன் மா நெய் லட்டு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு சலாட் ....... எளிய செய்முறை , செய்து சாப்பிடுங்கள் . .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

காசி அல்வா ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான பஜ்ஜி .........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிளா பரோட்டா செய்யலாம் . ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

473319983_1054491386712088_7410717210240

பேரீச்சம்பழக் கேக்!
தேவையான பொருட்கள்:
500 கிராம் பேரீச்சம்பழம்
4 முட்டை
200 கிராம் சீனி
200 கிராம் பட்டர்
100 கிராம் கோதுமை மா
150 கிராம் ரவை
1 தே.க பேக்கிங் பவுடர்
½ தே.க பேக்கிங் சோடா
1 தே.க வனிலா சுகர் / வனிலா எசன்ஸ்*
1 ½ மே.க தேயிலைத்தூள்*
½ கப் சுடுதண்ணீர்*
கயூ*
செய்முறை:
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தேயிலையில் ½ கப் சுடுதண்ணீர் விட்டு சாயம் எடுக்கவும். வெட்டிய பேரீச்சம்பழத்துடன் சாயம் சேர்த்து, குறைந்தது 1 மணித்தியாளம் ஊற வைக்கவும் (பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் 6 மணித்தியாலங்கள் ஊறவிடவும் அல்லது இரவு ஊற விட்டு மறு நாள் கேக் அடிக்கவும்)
ஒவனை 175 °C சூடேற்றவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு கேக் அடிக்கும் கருவியால் அடிக்கவும். அடுத்ததாக பட்டருடன் சீனியைச் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்).
ஊற வைத்த பேரீச்சம்பழக் கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் அடிக்கவும்.
மா, ரவை, பேக்கிங்சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுடரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக சேர்த்துக் கலக்கவும்.
பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, சமப்படுத்தி கொள்ளவும் விரும்பினால் கயூ தூவவும்.
175° C யில் 30 - 40 நிமிடம்கள் கேக்கை வேக விடவும். கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
பேரீச்சம்பழக் கேக் தயார்!!!
குறிப்பு:
பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் மேலதிகமாக சுடுதண்ணீர் சேர்க்கவும் மற்றும் ஊற விடும் நேரத்தையும் கூட்டவும். பேரீச்சம்பழக் கலவை களித் தன்னையாக இருக்க வேண்டும்.
வனிலா எசன்ஸுக்கு பதிலாக் சாதிக்காய்த் தூள் சேர்க்கலாம்.
கயூ தவிர்த்தும் கேக் செய்யலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரிக்காயில் பொரியல் ..

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நண்டு மசாலா ..........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நண்டு மசாலா ..........!  👍

உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தானே..இப்படி ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்..கொஞ்சம் காச்சல், தடுமலுக்கு வித்தியாசமாக இருக்கும்..எனக்கு தெரியும் நீங்கள் மச்சம் ஒண்ணுமே சாப்பிடுறது இல்லை என்று, ஆக்கம் ஒன்றில் படித்திருக்கிறேன்.வருத்தமான நேரத்தில் ஏதாவது சாப்பிடலாம் தானே.பிளீஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, யாயினி said:

உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தானே..இப்படி ஏதாவது செய்து தரச் சொல்லி சாப்பிட்டு பாருங்கள்..கொஞ்சம் காச்சல், தடுமலுக்கு வித்தியாசமாக இருக்கும்..எனக்கு தெரியும் நீங்கள் மச்சம் ஒண்ணுமே சாப்பிடுறது இல்லை என்று, ஆக்கம் ஒன்றில் படித்திருக்கிறேன்.வருத்தமான நேரத்தில் ஏதாவது சாப்பிடலாம் தானே.பிளீஸ்.

தடிமல் காய்ச்சலுக்கு கோழி சூப் சுடச்சுட குடித்தாலும் உடல் அமைதிப்படும். சொந்த அனுபவமாக்கும்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தடிமல் காய்ச்சலுக்கு கோழி சூப் சுடச்சுட குடித்தாலும் உடல் அமைதிப்படும். சொந்த அனுபவமாக்கும்.🙂

ஆமென். மிளகு தூக்கலாக.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு செய்ய தக்காளி கார சட்னி ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெஷல் தண்ணி சட்னி ..........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

பூரிமசாலா ........இதை மசாலா தோசைக்கும் வைச்சு செய்யலாம் . .........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

சுறா புட்டு . .......... செம ........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசலைக்கீரை மசியல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குடைமிளகாய் குழம்பு . ...........! 👍

  • கருத்துக்கள உறவுகள்

480578633_594582010066597_61721749523811

480830826_1912933925903463_7518458867210

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரிச்சை அல்வா..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.