Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

 இந்தக்  கல்லை தட்டினால்... "சரி கம பத னி"  என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும்.

Image may contain: text

2000 ஆண்டு பழமையானது இன்று வரை... ஒரு கீறல் கூட இல்லை.
 
Image may contain: text and outdoor

No automatic alt text available.

Image may contain: 1 person, text

Image may contain: one or more people

Image may contain: text

No automatic alt text available.

Image may contain: text

No automatic alt text available.

Image may contain: water, outdoor and text

சோழமன்னன் கட்டிய,  மிக பிரமாண்ட அணை.

Image may contain: text

No automatic alt text available.

Image may contain: text

No automatic alt text available.

Image may contain: outdoor and text

Image may contain: one or more people and text

  • Replies 110
  • Views 27.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    திருப்பரங்குன்றம் குடை வரை கோவில்..

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ..பெண் யானை குட்டி போட, ஆண் யானை  ஒத்தாசை. குட்டி வெளி வந்து கொண்டிருக்கிறது... தமிழன் தன் இயற்கையின் நேசிப்பை வெளிக் காட்டியிருக்கும், விதத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.... காஞ்சிபுரம்

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    யானையை அடக்கும் சேவல் - உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்.. 😄

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய காலத்து அறிவு இப்போது இல்லை.தொழில்நுட்பங்களே இல்லாத காலத்தில் செய்தவைகளை பார்த்து இன்றும் வியக்கிறோம்.
இப்போது தமிழர்கள் செய்வதைப் பார்க்க காறி துப்பத்தான் மனம் வருகிறது.
இணைப்புக்கு நன்றி சிறி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

தமிழனின் சிற்ப கலையின் அதிசயம்.....!!!
குச்சியை சிலையின் ஒரு காது வழியே விட்டு, மறுகாது வழியாக வெளியே எடுக்கலாம்..!
இடம் : சுசீந்திரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: text

55648274.jpg

                 அருங்காட்சியகம் ..

512px-Poompuhar-Kannagi-Museum-Exhibits.

poompuhar1.gif

நடுவில் ரேபிளில் இருப்பதுதான் அந்தக்கால பூம்புகார் நகர அமைப்பு , அதில் கொல்லர் வீதி அது இது எண்டு வீதிகளின் பெயர் குறிப்பிட்டு இருக்கினம் ..🙂

  • கருத்துக்கள உறவுகள்

51664979_1293971057412074_74524224379137

  ______ தமிழனின் கலைநயம் _____

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

வரலாறுகள் எரிக்கப்படலாம், ஆனால் அழிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

mp8.jpg

மண்டகப்பட்டு குடவரை கோவில்..😊

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கம்போடியா கோவிலில் காரைக்கால் அம்மையாரின் சிற்பம்..!

karaikal-ammaiyar.jpg

63 நாயன்மார்களில் ஒருவராக கொண்டாடப்படும் காரைக்கால் அம்மையார், 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்.

அவரது சிலை, கம்போடியா நாட்டு கோவிலில் இருப்பது தமிழர்களையே வியப்படைய செய்துள்ளது. கம்போடியா நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு வாழ்ந்த கோயிலாக கருதப்படும், பண்டீ ஸ்ரீ கோவில், கிழக்கு கோபுரம் உள்ள வாசலில் மேல் மாடத்தில் சிவன் நடனமாடும் காட்சியின்,  அருகே காரைக்கால் அம்மையார் தனது 'பேய் உருவில்' இருப்பதை காண முடிகிறது.

கணவரை பிரிந்து துறவறம் மேற்கொண்ட காரைக்கால் அம்மையார். தன்னை 'பேய்' என்று அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த உருவத்தில் தான் அவர் கம்போடியாவில் காட்சியளிக்கிறார்.

மேலும் காரைக்கால் அம்மையாரின் சிறப்பை எடுத்து கூறும் வகையில் அவருடைய கையில் மாங்கனியும் உள்ளது. தமிழ் மக்களால் கடவுளாக பார்க்கப்படும் காரைக்கால் அம்மையாரை, கம்போடியாவை சேர்ந்தவர்களும் சிறப்பிப்பதிருப்பது, பலரையும் வியப்படைய செய்துள்ளது.

https://tamil.asianetnews.com/world/karaikal-ammaiyar-statue-in-kampodiya-pr2x5w

  • கருத்துக்கள உறவுகள்

பாறையை குடைந்து அமைக்கப்பட்ட சிவன் கோயில் -- (தளவானூர்)

CaveTemple-Pallava-Dalavanur-Satrumalles

உட்புற தோற்றம் 🙂

CaveTemple-Pallava-Dalavanur-Satrumalles

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people standing and outdoor

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2018 at 11:54 AM, தமிழ் சிறி said:

இந்தக்  கல்லை தட்டினால்... "சரி கம பத னி"  என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும். 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் -- ராஜராஜசோழன் ||

musical-steps-Airavatesvara-Temple-1.jpg

        ( இசை படிக்கட்டுகள் )

இந்தக்  படிகளில் ஏறினால் ... "சரி கம பத னி" என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

            Image associée

             கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண்ணின் தத்ரூபமான தோற்றம்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

            Image associée

             கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண்ணின் தத்ரூபமான தோற்றம்......!  👍

முகம் பார்க்கவில்லை, சுவியர்!

தனது நடுவிரலால் திலகமிடுகிறாள் இந்தத் தேவதை!

இடை மெலிந்ததால்...அவள்,

நடை தளர்ந்ததோ...!

  • கருத்துக்கள உறவுகள்

இது இரும்பு சங்கிலி அல்ல ..

1380105_10151686312881631_1540125225_n.j

இது கற்சங்கிலி ..

CoOjx9wVIAAWrSi.jpg

நூற்றக்கால் மண்டபம் -- காஞ்சிபுரம்.. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

DSCN0630.JPG

கல்வராயன் மலை கற்கால கருவிகள் ஏந்திய சிற்பம்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிழற்கூடை ..😢

Tamil_News_large_2162393.jpg

கமிசன் அடிக்காமல் உருவாக்கப்பட்ட அந்த கால நிழற்கூடை ..🤔

2019011562-o219neczo4n0xtacbb68ikavcswqa

                   ( உத்திரமேரூர் )

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

யானை குட்டி ஈனுவதை தத்ரூபமாக படம் பிடித்த தமிழரின் சிற்பக்கலை..!

tiripunan-temple-elephant-carvings-tamiz

வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி “NATIONAL GEOGRAPHIC” சேனலிலும், “DISCOVERY” சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது ( தும்பிக்கை எங்கே காணோம்.. ? )

அதான் நமக்கு கைகள் இருகின்றதே ..! உடைத்து விட்டோம்..!

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்..! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது…அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா ?

https://www.vazhviyal.com/யானை-குட்டி-ஈனுவதை-தத்ரூ/

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மோன லிசாவின் முகத்தில் ....என்னவோ தெரிகின்றது...என்று வெள்ளைக்காரன் சொல்லி விட்டான் என்பதற்க்காக....நானும் மோன லிசாவின் ஒரிஜினலைப் பார்க்கக் கிடைத்த போது...எல்லாக் கோணத்திலிருந்தும் பார்த்தேன்!

என்ன தெரிகின்றது என்று இறுதிவரை பிடி படவேயில்லை!

இதைப் பார்க்கும் போது யானையின் வலியைக் கூட உணர முடிகின்றது!  

நன்றி.....தோழர்....!

  • கருத்துக்கள உறவுகள்

இது குதிரையா..?

14FR_THIRUKARANGUD_1123.jpg

 இது யானையா..? குழப்பம்

14FR_THIRUKARANGUD_124.jpg

நம்பிராயர் கோவில் . திருக்குறுங்குடி. நெல்லை மாவட்டம்..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது குதிரையா..?

14FR_THIRUKARANGUD_1123.jpg

 இது யானையா..? குழப்பம்

14FR_THIRUKARANGUD_124.jpg

நம்பிராயர் கோவில் . திருக்குறுங்குடி. நெல்லை மாவட்டம்..

குதிரையாக மாறிவிட்ட  குமரிகள்........ களிறாக நெளியும் கன்னி இளமான்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பாறையை "செதுக்கி" உருவாக்கப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோவில் ..

vettuvan_16059.JPG

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் கண்ணை மூடும் பார்வதி..

thiru-st13-454x500.jpg

    திருவண்ணாமலை கோவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.