Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரோக்கிய நன்மைகள் தரும் ஆட்டிறைச்சி! தலை முதல் கால் வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

அது வெள்ளாடா?

AGNEAU, பிரஞ்சு மொழி. 

வெள்ளாட்டு (goat)  இறைச்சி French இல் 

viande de chèvre

viande caprine

ஆங்கிலத்தில் Chevron, இது வழக்கொழிந்து விட்டது. ஆனாலும், farming சமூகத்தவரிடம் இன்னமும் வழக்கில் இருக்கிறது. Chevron பிரெஞ்சில் இருந்தே ஆங்கிலத்திட்ற்கு திரிவடைந்தது.

இங்கே UK இல், பாரம்பரிய நிலச்சுவாந்தர், மற்றும் பிரபுக்கள், அரச வம்சங்களில் Chevron இன்னமும் புழக்கத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.  ஏனெனில், Dining Chevron எனும் வார்த்தை கேட்பதற்கு high class ஆக இருப்பதால்.

Cabrito அல்லது Kid என்றும் UK இல் சில இடங்களில் புழக்கத்தில் உள்ளது. 

ஆங்கில மொழி, கெல்டிக், ஆங்கிலோ சாக்ஸோன் மற்றும் நோர்மன்  பிரெஞ்சு இணைந்த ஒரு கலவை.

பிரெஞ்சில் இருந்து வந்த demand  என்ற சொல்லும் ஆங்கிலோ சாக்ஸோன் ask என்ற சொல்லும் ஒரே கருத்தை சொல்லும் சொற்கள். இரண்டுமே பாவனையில் உள்ளன.

park போன்றவை பிரெஞ்சு சொல்லு, apple, summar, kid என்பன ஆங்கிலோ சாக்ஸோன் சொல்.

மத்திய காலப் பகுதியில், ஆங்கிலோ சாக்ஸோன் மொழி, பொதுமக்கள் பாவனையில் இருந்த அதே நேரம், நோர்மன்  பிரெஞ்சு ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது. 

ஆகவே chevorn ஒரு நோர்மன்  பிரெஞ்சு சொல்லாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "chevre"

பிரெஞ்சிலும் இதை chevre  என்று சொல்வார்கள்.... எங்கட கண்ணுக்கு இது வெள்ளாடுதான்......!  🦌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

(LAMA) லாமா என்று ஒன்று மகளின் பாடபுத்தகத்தில் காணப்பட்ட்டது, ஆடு போலவே உள்ளது. இது ஆட்ட்டின் வகையை சேர்ந்ததா? இதன் இறைச்சியை உணவுக்கு எடுப்பார்களா? சுவையானதா? இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் இவையுள்ளதா?

இதன் தோற்றம்  south america கண்டத்தில்.

தற்போது பல நாடுகளிற்க்கும் பரவியுள்ளது. 

தமிழ் நாட்டில் வளர்க்கப்படுவதாக உள்ளதாக கேள்விப்பட்டேன். 

செம்மறியாட்டின் உரோமமும், சிறிய ஒட்டகத்தின் தோற்றமும் உள்ளது.

இதன் இறைச்சி சவுத் அமெரிக்காவில் பொதுவாக உள்ளது.

இங்கு UK இல், frozen இறைச்சியாக கிடைக்கும்.

நினைவு வரைக்கும், 5-6 முறை சாப்பிட்டிருக்கிறேன்.

இறைச்சியின் தன்மை, தசைக்கும் சவ்விற்கும் இடைப்பட்ட தன்மை.

முச்சை, மணத்தில் இது இதமான தன்மை உள்ளது.  

Lama வின் வரிசையிலேயே, Alpaca வும் உள்ளது.

நினைவு வரைக்கும், 3-4 முறை சாப்பிட்டிருக்கிறேன்.

Alpaca இன்  இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றது, வேறுபாடும் உண்டு, வார்த்தையில் வர்ணிப்பது கடினம். ஆனால், கொழுப்பு சுவையை உணர்வது மிக குறைவு. முச்சை, மணம் இல்லை என்ற சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Image associée                                          Résultat de recherche d'images pour "lama moving gif"

லாமாவின் இறைச்சி பற்றி எல்லாம் தெரியாது.......!  ஆனால் விலங்குகளில் இதுதான் திரத்தி திரத்தி  காறித் துப்பும்.  நல்லகாலம் புத்தகத்தில் பார்த்தபடியால் பிழைத்திர்கள் ......!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.