Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குக்கு வந்த சவூதி ஷேக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பழமொழி ஒன்று உண்டு....

கலியாண வீட்டிலேயே கப்பை கட்டிக் கொண்டு அழுறவன், செத்தவீடு என்றால் சும்மாவா இருப்பான்.

இந்த படங்களை பார்க்க அதுதான் நினைவுக்கு வருகிறது.

கிழக்கில், அரபி கல்லூரி கட்டி, அதில் அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பொறித்த நம்ம ஆளு, இப்ப ஆளுநர்.... அப்பறம் என்ன!!!

image_d6599d4d32.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் அழைப்பில் பேரில், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, சவுதி அரேபிய நாட்டுத் தூதுவர் குழு, மட்டக்களப்புக்கு இன்று (22) விஜயம் மேற்கொண்டது.

இலங்கைக்கான சவுதி அரபியத் தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்டக் குழுவினரே, விசேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு வருகை தந்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இவ்விஜயம் அமைந்துள்ளது.

image_8729df1173.jpg

 

image_f485ed4dc5.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Nathamuni said:

கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இவ்விஜயம் அமைந்துள்ளது.



image_d6599d4d32.jpg

அந்த சிவப்பு பையிலை என்ன இருக்கும்? ஒரு வேளை கருவாடு???? tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

"மட்டகலபிஸ்தான்" என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம் செய்யாதவரை மகிழ்ச்சி ..🤔

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் புத்திசாலித்தனம் இங்கு தெரிகிறது .

அதுசரி மொட்ட்டக்கு போட்டவன் எல்லாம் சவூதி சேக்தானே ?

உலகமெல்லாம் அகதியாய் திரியும் முஸ்லிகளுக்கு முதலில்  இதை தெரிய படுத்தனும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.