Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

139733119_234908891591186_35969037613743


பாத்தவுடனை எச்சி முழுங்கினீங்களா இல்லையா...😋

 

  • Replies 918
  • Views 258.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, fruit, outdoors, tree and text that says '90's Parithabangal VIKI MEMES உதகை டீ ஸ்டா குன்னு Rejoice அந்த வீட்டு owner க்கு தெரியாம அத உலுக்கி எடுக்க நாங்க பட்ட பாடு இருக்கே'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அன்புத்தம்பி said:

139297709_229141342167941_91797823444619

மாட்டு கழுத்துக்கு பேலன்ஸ் கிடைக்காமல் வண்டில்காரர் பின்னால் திரும்பி அடேய்.. என்டு சாட்டையை சுழற்றுவார் பாருங்கள்..👍 அருமை தோழர்.👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text that says 'in year 2100 முன்னொரு காலத்திலே 90's kids இருந்ததாகவும் அவங்க சண்டை போடும்போது "disgol" "disgol" னு வாயாலேயே sound கொடுத்ததாகவும் சொல்லிக்கிறாங்க. 2100 kids'

 

 

May be an image of 10 people and text that says 'முன்னொரு காலத்தில் school & college students தினமும் school & college க்கு போய் படிச்சு அங்கயே Exαm எழுதுனதா சொல்றாங்க.......! 2030 Generations'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை விடுங்க.. அம்மம்மாவை விடுங்க.. நீங்களே திறமா திருட்டு கையொப்பம் இட்டவர்கள் எத்தனை பேர் .?  ரெல் மீ கிளியர்லி.!☺️..😊

Screenshot-2021-06-25-11-57-31-687-org-m

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

54.jpg

  • கருத்துக்கள உறவுகள்

10565004_981134295233826_399626722844181

இது பொதுவாக பெண்கள் ,சிறுமிகள் ஊரில் விளையாடுவது உண்டு இந்த விளையாட்டின் பெயர் ,கொக்கான் வெட்டுறதெண்டு ஞாபகம் ,
ஆனால் எப்படி ,விளையாடுவதென்று தெரியலை..திண்ணைக்கு திண்ணை சிறுவர்கள் ,அன்றய காலத்தில் விளையாடுவது உண்டு ,இப்போ கையடக்க தொல்லை பேசி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பகலில் தூங்கி மாலையில் எழுந்தபின்.. விடிந்து விட்டதா என குழம்பி தவித்த நாட்கள் எவ்வளவு அழகானவை..'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-06-28-22-32-36-097-com-a

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 08:27, அன்புத்தம்பி said:

11225205_1162278140467762_37382973739364

இதை நாங்கள் கெற்றப்போல் என்று சொல்லுவோம்.....நாங்கள் பாவிக்கிறதுக்கு கைபிடி கிடையாது......வெறும் v  மட்டும்தான். சைக்கிள் டியூபிலும் கல்லு வைக்கிற தோல் செருப்பு தைப்பவர்களிடமும் அழகாக வெட்டி வாங்குவோம்....பிறகென்ன அது அர்ஜுனனின் காண்டீபமும் அம்புகளும் போல எப்போதும் எங்கள் கூடவே இருக்கும்.....அணில், குருவிகள் என்று அடித்தால் தவறாது தவறினால் மீண்டும் அவற்றுக்கு அடிக்க மாட்டோம் காரணம் அவை அந்த ஏரியாவிலேயே நிக்காது.....!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'என்னத்த சொல்ல சிலபஸ். படிச்சது ஞாபகம் இருந்தது எழுதியது வாங்கின மார்க்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.