Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தாக்குதல், முடிவல்ல என ISIS எச்சரிக்கை - சாய்ந்தமருது தாக்குதலுக்கும் பொறுப்பேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0066FEAC-0B39-4B14-85E2-B8CE9FD41B74-600x554.jpg

 

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.
 
நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான  தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின்  தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE  இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
2
 
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
 
துப்பாக்கியுடன் இருக்கும் சகோதரர் றிழ்வானுடன் , ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

0066FEAC-0B39-4B14-85E2-B8CE9FD41B74-600x554.jpg

கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.

அதில்... நால்வர் பத்துவயதும் நிரம்பாத சிறுவர்கள். இருவர் பெண்கள்.
இதனை.... தாக்குதல் என்பதிலும் பார்க்க...
குடும்பத்துடன்... தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்குழுவின் முக்கிய தலைவர்  பந்தாவுக்கு தானும் வேறு ஒரு இடத்தில் அதே சமயத்தில் தாக்குதல் நடத்த போவதாக சாக்கு சொல்லி மற்றவர்களுடன் அல்லாவுக்கு உறுதிமொழி  கொடுத்து புறப்பட்டபின் சேர்ந்து வந்த அடிநிலை சீடர்கள் திட்டமிட்டபடி தாக்குதலில் இறந்துவிட குறித்த தலைவர் மட்டும் தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுவழியால் சென்று தப்பித்து இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று சொல்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அதில்... நால்வர் பத்துவயதும் நிரம்பாத சிறுவர்கள்.

தவறான பிள்ளை வளர்ப்பு பல்வேறு வடிவங்களில் முசுலீம் சமூகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. உதரணமாக, இவர்கள் வாழும் பகுதிகளில் ஒருவர் வாகன விபத்தில் அகப்பட்டால் காயமுற்றவரைக் கவனத்தில் கொள்வதற்குமுன்பாக, வாகனச் சாரதியை உண்டு இல்லை எனப்பண்ணுவதில் முன்நிற்பார்கள், அதில் சிறுவர்களின் பங்கும் பெருமளவு இருக்கும். விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் நிற்காது உடனே காவல் நிலையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று காவற்துறையே வாகன சாரதிகளுக்கு அறிவுரை கூறுமளவிற்கு, இவர்கள் சமூக வளர்ச்சி சிறுவர்களையும் வளர்த்தெடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

தாக்குதல்குழுவின் முக்கிய தலைவர்  பந்தாவுக்கு தானும் வேறு ஒரு இடத்தில் அதே சமயத்தில் தாக்குதல் நடத்த போவதாக சாக்கு சொல்லி மற்றவர்களுடன் அல்லாவுக்கு உறுதிமொழி  கொடுத்து புறப்பட்டபின் சேர்ந்து வந்த அடிநிலை சீடர்கள் திட்டமிட்டபடி தாக்குதலில் இறந்துவிட குறித்த தலைவர் மட்டும் தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுவழியால் சென்று தப்பித்து இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று சொல்கிறது. 

Ãhnliches Foto

தலைவர்.... அடிநிலை சீடர்களுக்கு,  "அல்வா"  கொடுத்து விட்டு.....
வேறு ஆட்களுக்கு... பயிற்சி கொடுக்கப் போயிருப்பார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.