Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

59366933_2224858870933766_2444874553738919936_n.jpg?_nc_cat=103&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent-iad3-1.xx&oh=6f8ab90596501600fbeded227fa7fdc9&oe=5D315265

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

 

அரபு நாடுகளில் செயற்படும் மிலேச்ச பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் தயக்கமின்றி  கூறுகிறோம்.

 

2012 - 13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ எஸ் அமைப்பு கிலாபத் ஆட்சியை பிரகடணம் செய்த பின்னர் இலங்கையில்  இருந்து ஒரு குழு ஐ எஸ் இல் இணைந்துகொண்டது.அதற்கு தலைமை தாங்கியது கண்டியை சேர்ந்த திருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் கல்வி  பயின்ற  நிலாம் என்பர். 

 

அதனை பலர் மறுத்த போதும் இப்போது அவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் 45 பேர் வரை சென்று சிரியாவில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நிலாம் தற்போது மரணமடைந்துள்ள போதும் அவரது ஆதரவாளர்கள் இலங்கையில் செயற்படுகின்றனர்.

 

ஐ எஸ் அமைப்புக்கு தற்போது ஆட்சி செய்ய பூமி ஒன்றில்லை.அவர்களின் குழுவில் 45 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இருந்தனர். மாலைதீவில் 300 பேரும் இலங்கையில் 45 பேரும் ஐ எஸ் இல் இருந்தனர்.

 

 

இலங்கையில் இருந்து சென்ற குழுவுடன் சஹ்ரான் என்பவர் இணைந்து கொண்டுள்ளார்.அவருடன் இணைந்த குழுவே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இவர்கள் சுமார் 300 பேர் கொண்ட குழு.இவர்கள் பசியை போக்க இதை செய்யவில்லை மாறாக இவர்கள் அடைப்படை வாதத்தில் ஊரி இதனை செய்கின்றனர் என கூறியுள்ளார்.

https://www.madawalaenews.com/2019/04/blog-post_860.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மடவல நியூஸும் ஜஃப்னா முஸ்லிம் நியூஸும் தேர்ந்த ஜனநாயகவாதிகளாக மாறிவிட்டார்கள்! இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதத்தை அழிப்பதற்கு சபதம் எடுத்துவிட்டார்கள் போலுள்ளது!

10 hours ago, கிருபன் said:

இப்போது மடவல நியூஸும் ஜஃப்னா முஸ்லிம் நியூஸும் தேர்ந்த ஜனநாயகவாதிகளாக மாறிவிட்டார்கள்! இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதத்தை அழிப்பதற்கு சபதம் எடுத்துவிட்டார்கள் போலுள்ளது!

அப்படியே பிரட்டிப் போடுவது அவர்களுக்கு கைவந்த கலை!

10 hours ago, colomban said:

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

சம்பிக்க போன்றவர்கள் தெளிவான மதவெறிபிடித்த மனநிலை உடையவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

 

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு யாவுமே தெரியும்.. ஜம்மியத்துல் உலாமாசபை குற்றம்சாட்டுகிறது

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, colomban said:

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் பெரிய திறமே??????

எத்தனை இனக்கலவரங்களை  ஒரு பிரச்சனையுமில்லாமல் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

என்னத்த சொல்ல 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.