Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சிறிலங்கா சுதந்திரக் கொண்டாட்டத்தில் மிக் விமானங்களை வைத்துப் படம் காட்டியதும், அதை வைத்துப் பூரிப்படைந்து சிங்களப் பத்திரிகைகள் வெட்டி வீழ்த்தியது நினைவில் உண்டு.

Link to comment
Share on other sites

ஈழவன் அப்போ எப்படி நிதர்சனக்காரர்களுக்கு கிபீர்ட படம் கிடைச்சது

அது நிதர்சன வானெதிர்ப்பு படையினரால் சுட்டு விழுத்தப்பட்டட்டு யார்ர்ரல சுடப்பட்ட்டாலும் 2 பிளைட் காலீ

சோ டோண்ட் வொறி :P :lol:

Link to comment
Share on other sites

LTTE: Sri Lankan jet fighter shot over Ira'naimadu

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was attacked by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

Link to comment
Share on other sites

அது நிதர்சன வானெதிர்ப்பு படையினரால் சுட்டு விழுத்தப்பட்டட்டு யார்ர்ரல சுடப்பட்ட்டாலும் 2 பிளைட் காலீ

சோ டோண்ட் வொறி :P :lol:

அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது :D

Link to comment
Share on other sites

அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது :lol:

நிதர்சனத்தின் விமான எதிர்பு பீரங்கி இதுவாம்

thel2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Senth_Thamil Posted Today, 09:26 PM

LTTE: Sri Lankan jet fighter shot over Ira'naimadu

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was attacked by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

இரட்டை இணைப்பென்பதால் என் இணைப்பை நீக்கிவிட்டேன்!

Link to comment
Share on other sites

கிபிரையோ,அல்லது மிக்கையோ புலிகள் சுட்டுவிழுத்தியதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது இதுதான் முதற் தடவை. அதற்குமுதல் புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினர் இவற்றை விட மற்றை அனைத்து வகையான விமானங்களையும் சுட்டு விழ்த்தி இருக்கிறார்கள்.

நன்றி தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவு... :lol:

Link to comment
Share on other sites

இந்த சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள சமாதனத்தையும்,சாணக்கியனையும

Link to comment
Share on other sites

நிதர்சனத்தின் விமான எதிர்பு பீரங்கி இதுவாம்

thel2.jpg

இதில 2 இராணுவத்துக்கு அனுப்பி விட சொல்லுங்கோ ஈழவன் :P

Link to comment
Share on other sites

இப்ப அருள்ஸ் அழப்போகிறார் இதைதானே நான் சொன்ன்னேன் இப்படி என்னை யாழில்ல தாக்கீட்டாங்க என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிங்களத்துக்கு இப்ப ஒரே அடியாக இருக்கிறது. கிரிக்கெட்டிலும் அடி வானிலும் அடி.

கெகலிய புள்ளே இன்னமும் வாயே திறக்கவில்லை.

Link to comment
Share on other sites

யுத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது – விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர்

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான யுத்தவிமானங்கள் திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் இரணைமடு விடுதலைப் புலிகளின் தன்னியங்கி விமான எதிர்ப்பு வலயத்தினுள் பிரவேசித்தபோது சுடப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இவ் யுத்த விமானமானது பலத்த வெடியோசையுடன் கடலினுள் மூழ்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

பிரபாகரன் அவர்கள் உணர்ச்சிகளிற்கு இடம்கொடுக்காது எல்லாவற்றையும் தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப வெற்றிகரமாக செயற்படுத்துபவர் என்பது இன்றைய மிக் விமானம் மீதான தாக்குதலும் சொல்கிறது.

வான்படை

வானூர்தி எதிர்ப்புப் படை

என்பன தலைவரின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப இறுதிப் போரிற்கான தமது செயற்பாட்டைத் தொடங்கி விட்டன.

விரைவில் தமிழரின் தரைப்படைகளும் தமது செயற்பாட்டை தொடங்குமென எதிர்பார்க்கலாம்.

இனி சிங்களத்திற்கு அழிவு காலம்தான்.

Link to comment
Share on other sites

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission: LTTE military spokesman"

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படைப் பிரிவினரின் வளர்ச்சி பெருமையளிக்கின்றது, மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

மிக்-27 ரக யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டது

சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான மிக்-27 ரக யுத்த விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில்.....

சிறீலங்கா விமானப் படையினரின் மிக்-27 ரக விமானங்கள் இரண்டு இரணைமடுப் பகுதியில் குண்டுவீச்சை நடாத்த வட்டமிட்டபோது. இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான் காப்புப் படையணியின் விமான எதிர்ப்புத் தாக்குதலில் சிக்கிய மிக்-27 ரக யுத்த விமானம் . புகையினை கக்கிக்கொண்டு தென்திசை நோக்கிப் பறந்து சென்றதாகக் கூறியுள்ளார்.

கொழும்புத் தகவலின்படி தாக்குதலுக்கு உள்ளாகிய மிக்-27 யுத்த விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் அவ்விமானம் இதுவரை தொடர்பை இழந்துள்ளது எனவும் தெரியவருகிறது.

இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பறந்தையும் அவதானித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானத் தளத்தின் வான் தொடர்பை இழந்த இக்கிபிர் விமானம் அநுராபுரப் பகுதியில் வீழ்ந்திருக்கலாம் அல்லது அவசர அவசரமான தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

pathuvu

Link to comment
Share on other sites

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் எதைச் சாதித்தார்கள். கருணா பிரிவு அவர்களை பலவீனமாக்கிவிட்டது. விடுதலைப்புலிகளால் இனி செய்வதற்கு எதுவுமில்லை. அன்ரன் அண்ணா இழப்புடன் புலிகளின் சக்தியே அழிந்து விட்டது என்று எத்தனையே மனவோட்டங்களையும் கதைகளையும் பரப்பிய வல்லு{றுகள் இன்று வாய்பிழந்து நிற்கின்றன. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு புலிகளே உதாரணம். பிரபாகரன் என்னும் நாமம் நினைத்தததை சாதிக்கும். எப்போது என்று எவராலும் புரிந்துகொள்ளமுடியாத ஓரு மர்மம். 5வருட சமாதான காலத்தில் சமாதானம் என்னும் நீரோட்டத்திலும் புலிகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலை நாட்டினார்கள். இன்று இந்த 4ம் கட்ட ஆரம்ப யுத்ததத்திலே நாம் என்றைக்கும் எவரிற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலைநிறுத்தி வெற்றிவாகை சூடி நிற்கின்றார்கள்.

இந்த வெற்றி இத்துடன் முடிவுறப்போவதில்லை. தினம் தினம் இனி எமக்கு தீபாவளிதான்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சியான செய்தி...

ஒரு வான்கோழியின் கதை முடிந்தது...

இனி சிங்களம் முழுங்கி கதை சொல்லும்....

பின் உலக விமானங்களுக்கு ஆபத்து என தொடங்கும் கூவ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிலி பிடித்துக் குழம்பிப் போன சிங்களவங்களுக்கு மறை கழண்டு போச்சுதாம். வெளிநாட்டிலிருந்து போவோர் விளையாட்டு விமானம் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் விளையாட்டுக் கார் எல்லாம் கொண்டு போகத் தடையாம்!கட்டுநாயக்காவில் பறித்து விடுகிறார்களாம். இன்னும் எங்களை விளையாட்டுப் பிள்ளையளாப் பார்க்கினம் பாருங்கோ! :P

Link to comment
Share on other sites

தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவினரின் தாக்குதலில் சிக்கி விழ்ந்து நொருங்கிய அந்த விமானம் வன்னியில் விழுந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், எனெனில் அதனை ஓட்டிய வானொடி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நாயா, அல்லது பாகிஸ்த்தான் நாட்டை சேர்ந்த காட்டுமிராண்டியா, அல்லது உக்கிரேன் நாட்டைசேர்ந்த மிருகமா, அல்லது இந்திய றோவினால் உருவாக்கப்பட்ட எச்சமா என்று அறிவதற்காக.. :lol:

கடலில் விழ்ந்து இருந்தால் நாளை தமிழீழ மீனவர்களின் வலையில் சிக்குமா இந்த விலாங்கு???? :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்

Link to comment
Share on other sites

சிறிலங்காப் படையினரின் மிக் 27 விமானம் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்குள் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்காக கட்டுநாயக்காவிலிருந்து சென்ற மிக் 27விமானமொன்று இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிருப்பு தானியங்கும் கருவிகள் செயற்பட்டு மிக் 27 விமானத் தைத் சுட்டு வீழத்தியுள்ளனர்.

கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை என தெரியவருவதோடு தானியங்கி ஏவுகணைத் தாக்குதலையடுத்து இவ்விமானம் புகையினை கக்கியபடி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகமாக பறந்து சென்று தாக்குதலை நடத்தக்கூடிய இக் கிபீர் விமானங்களை தாக்கியழிககக் கூடிய ஏவுகணைகள் விடுதலைப்புலிகளின் தரப்பில் இல்லை என இலங்கை அரச புலனாய்வுப் படை வட்டாரங்கள் இதுவரை தெரிவித்துவந்துள்ளது.

ஆனால் அச் செய்திகளுக்கு முற்றிலும் மாறாக இன்று விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு தானியங்கி ஏவுகணை கிபீர் விமானத்தை தாக்கியுள்ளமையானது இலங்கை அரச இராணுவ வட்டாரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Sankathi-

Link to comment
Share on other sites

இத் தலைப்பை யாராவது மாற்றிவிடுவீர்களா? ஏனெனில் திடிரெண்டு வாசிக்கும்பொழுது "இரனைமடுவில் கிபி தாக்குதல்" என்று நினைக்க கூடியவாறு உள்ளது.

மிக்27 புலிகள் வைத்த ஆப்பு..

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

மிக் 27 சுட்டு விழ்த்தப்பட்டது.

இப்படி மாற்றினால் நன்றாக இருக்கு, அதைவிட "மாட்டுக்கருத்தாளர்களுக்கு ஏற்றால்போல் போடவேண்டுமெண்டால்..

ஐயோ மிக்27க்கு கும்பாபிசேகமாம்..

மிக் 27 படுகொலை..

மிக் 27 புட்டுக்கிச்சு.....

இப்படி போட்டால் மதிவதனன், போன்ற 5 அறிவு ஜீவராசிகளுக்கு இலகுவில் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கும், ஏனெனில் புலிகளின் இடங்களை இராணுவம் கைப்பற்றினாலோ அல்லது குண்டுபோட்டு அழித்தாலோ முதல் கருத்தை எழுதும் இந்த ஜீவராசிகள் மன்னிக்கவும் ஜந்த்((())))ளின் கருத்தை என்னம் காணவில்லை அதனால் உடனடியாக நான் சொன்ன இரண்டில் ஒன்றை போட்டுவிடுங்கள். தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

Link to comment
Share on other sites

டங்கிளாஸ் இந்த சந்தோச நேரத்தில்லை அதுகளையெல்லாம் பற்றிக் கதைப்பான்

Be happy.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிங்கள வான்படையின் மிக்-வானூர்தியை சுட்டு வீழ்த்திய

ராதா வான்காப்புப் படையினருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

சிறிலங்காவின் (மிகுதி மூன்று) மிக் விமானங்களை புலிகளால் சுட்டு வீழ்த்த முடியவில்லை

என்று தலைப்பு போடுங்கள் ஓடிவருவார்கள்.

அது யாரப்பா என் முகமூடி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.