Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி

Featured Replies

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி

திருவனந்தபுரம், மே 2

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய மண்ணை தளமாக பாவிக்க எந்த பயங்கர அமைப்புக்கும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி கூறினார்.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளக் கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கரையோரங்களில் பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதியில் கூடுதலான ராடர்களை அமைத்து நிலைமைகளை அவதானிக்கிறோம் என்றார் அவர் . (அ1)

உதயன்

இவர்கள் இப்படிச் சொல்லிச்சொல்லியே தமிழ்நாட்டு மக்களின் அதரவினை புலிகள் பக்கம் திருப்பிவிடுவார்கள் போலிருக்கிறது.

அங்கும் புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் எனும் காலம் விரைவில் வரும்

Edited by Senth_Thamil

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.கூடுதலான ராடர்களை அமைத்து நிலைமைகளை அவதானிக்கிறோம் என்றார் ஏ.கே. அன்ரனி .

இது அந்தோணி அப்புவுக்கு தேவை இல்லாத உத்தியோகம் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இவரும் ஒரு மலையாளி தானே..நாரயணனுக்கு தன்னோட விசுவாசத்த காட்டுறார் ஆக்கும்....

  • தொடங்கியவர்

இதெல்லாம் புலிகள் பெயரை வைத்து தாங்கள் பிரபல்யமாக எடுக்கும் நடவடிக்கைகள்

"தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி "

அது போல் இந்திய உளவுத்துறையும் ஸ்ரீலங்காவிலும், தமிழீழத்தின் சில பகுதிகளிலும் சேலை விற்பவர்கள் போலவும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் போலவும் இன்னும் பல பல வேடங்களிலும் நடமாடி தங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களின் ஜீவாதார பிரச்சினைகளை பயன்படுத்தாமல் விட்டாலும் நல்லது.

"சதி செயல் செய்தவன் புத்திசாலி?

அதை சகித்து கொண்டிருந்தவன் குற்றவாளி?

கடவுள் ஏன் கல்லானான்?

மனம் கல்லாய் போன மனிதர்களாலே!"

Edited by vettri-vel

அகதிகல் என்ற போர்வையில் விடுதலைபுலிகள் ஊடுறிவிகொண்டு இருப்பதாக பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன்.

வசதியுல்ல ஈழத்தமிழர்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள், பாவம் ஏழை ஈழ சகோதர சகோதரிகள் அவர்களுக்கு வெளிநாட்டுக்கெல்லாம் போக முடியாது, மரனத்து போராடி தமிழகம் வருகிறார்கள், அவர்களுடன் கலந்து போறாளிகள் வரலாமா? ஒவ்வொறு ஈழ சகோதர சகோதிர்களையும் சந்தேகத்துடன் பார்க்க வைக்காதீர்கள். அவர்கள் மேலும் துன்பப்பட வைக்காதீர்கள் என்பது தான் என் தாழ்மையான வேண்டுகோல்.

புலிகள் அகதிகளுடன் கலந்து வர வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

சர்வ சாதரனமாக வந்து செல்பவர்களாயிறே போறாளிகள், தாரளமா வாங்க , ஆனா 1991 யில் நடந்தது போன்ற எங்களை வட இந்திய மக்களிடம் தலைகுனிய வைக்காதீர்கள்.

சர்வ சாதரனமாக வந்து செல்பவர்களாயிறே போறாளிகள், தாரளமா வாங்க , ஆனா 1991 யில் நடந்தது போன்ற எங்களை வட இந்திய மக்களிடம் தலைகுனிய வைக்காதீர்கள்.

அதுபோல் நீங்களும் வட இந்தியர்கள் 1987ல் நடந்து கொண்டதுபோல் மீண்டும் நடந்து கொண்டு இந்திய இராணுவத்துக்கே தலைகுனிவு வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ சாதரனமாக வந்து செல்பவர்களாயிறே போறாளிகள், தாரளமா வாங்க , ஆனா 1991 யில் நடந்தது போன்ற எங்களை வட இந்திய மக்களிடம் தலைகுனிய வைக்காதீர்கள்.

சச்சிதா சேர், இனி முன்னாள் பிரதமர் கொலை பற்றிப் பேசும்போது 1987 இலிருந்து பேசினால் அர்த்தமுள்ள உரையாடலாக அமையும். யாரோ யாழ் களத்தில் இந்திய இராணுவ அட்டூழியங்களை விரிவாகப் பதிவு செய்யும் படி முன்னர் கேட்டிருந்தார்கள்.அந்த அத்தியாயத்தை ஈழத்தமிழரின் தலைமையே விட்டு நகர்ந்து போய் விட்ட பிறகு ஏன் நாம் கிளற வேண்டும் என்று தான் யாரும் முன்வந்து எதுவும் இங்கே ஆவணப் படுத்தவில்லை. அதனை நீங்கள் ஈழத்தமிழர்களின் குற்றவுணர்வு எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்தும் அப்படி எண்ணம் கொண்டு கருத்து வெளியிட்டால் இந்திய இராணுவ அட்டூழியம் பற்றி நானே விரிவாக இங்கே பதிவு செய்ய ஆவலாக உள்ளேன்.

உங்கள் ஆவல் புரிகிறது, இருந்தாளும் அதற்க்கு இப்போது அவசியல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தாலும் அதை செய்வதற்க்கு நீங்கள் தேற்ந்தெடுத்த இடம் மிகவும் தவரானது என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்கள் புலிகளை எப்ப அனுமதிச்சவங்கள்? திடீரென்டு அனுமதிக்க மாட்டம் என்டு சொல்லுறதுக்கு? சின்னப்புள்ள தனமா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆவல் புரிகிறது, இருந்தாளும் அதற்க்கு இப்போது அவசியல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தாலும் அதை செய்வதற்க்கு நீங்கள் தேற்ந்தெடுத்த இடம் மிகவும் தவரானது என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாகும்.

அண்ணே சச்சிதா.! அது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அண்ணன் ராஜீவை விட்டுவைத்தால் மீண்டும் அவர் கொத்தாமல் விடமாட்டார். அதனால்தான் அந்த நடவடிக்கை அப்போ தேவைப்பட்டது. இன்று இந்தியா முன்னேறுகிறதென்றால் அதற்குப் புலிகளே காரணம். அனாவசியமாக மற்ற நாட்டு விசயங்களில் மூக்கை நுழைக்காமல் இந்தியா இருப்பதால்தான் இந்த முன்னேற்றம். அண்ணன் ராஜீவ் இருந்திருந்தால் இப்போ வங்காளதேசத்திலும், பூட்டானிலும் காலைவைத்துக்கொண்டிருப்பார்.

அதுசரி, வட இந்தியர் தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஆவல் புரிகிறது, இருந்தாளும் அதற்க்கு இப்போது அவசியல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தாலும் அதை செய்வதற்க்கு நீங்கள் தேற்ந்தெடுத்த இடம் மிகவும் தவரானது என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாகும்.

இந்திய எதிரி ஒருவனை இந்தியாவில் வைத்து பழி வாங்காமல் வேறை எங்கே வைத்து பழி வாங்க சொல்கிறீர்கள்?

உங்கள் ஆவல் புரிகிறது, இருந்தாளும் அதற்க்கு இப்போது அவசியல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தாலும் அதை செய்வதற்க்கு நீங்கள் தேற்ந்தெடுத்த இடம் மிகவும் தவரானது என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாகும்.

யார் இந்த ராஜீவ்காந்தி? எனக்குத்தெரிந்து தமிழர்களை அழித்ததும் போபஸ் ஊழல் செய்ததுமே அவர் சாதனைகள்.

அண்ணே சச்சிதா.! அது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அண்ணன் ராஜீவை விட்டுவைத்தால் மீண்டும் அவர் கொத்தாமல் விடமாட்டார். அதனால்தான் அந்த நடவடிக்கை அப்போ தேவைப்பட்டது. இன்று இந்தியா முன்னேறுகிறதென்றால் அதற்குப் புலிகளே காரணம். அனாவசியமாக மற்ற நாட்டு விசயங்களில் மூக்கை நுழைக்காமல் இந்தியா இருப்பதால்தான் இந்த முன்னேற்றம். அண்ணன் ராஜீவ் இருந்திருந்தால் இப்போ வங்காளதேசத்திலும், பூட்டானிலும் காலைவைத்துக்கொண்டிருப்பார்.

அதுசரி, வட இந்தியர் தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது, இந்தியா முன்னேறுகின்றதென்றால் அதற்க்கு விடுதலை புலிகல்தான் காரணமா!!! தமிழகத்தில் விடுதலைபுலிகளை மக்கள் போலிஸிடம் பிடித்து கொடுத்து போன்ற மனமாற்றம் ஏற்ப்பட்ட பிறகு தமிழகத்தில் விடுதலைபுலிகள் தங்கள் நடவடிக்கைகளை குறைத்து கொண்டனர், அதற்க்கு முக்கிய காரணம் ஜெயலலிதா போன்றவர்களின் அதிரடி நடவடிக்கைகள்தான்.

இதே இந்தியாதான் ஆரம்பத்திலிறுந்தே ஈழத்தமிழர்களுக்கு போராடிவந்தது அது ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் அதற்க்கு பெறும் உதவிகள் செய்தது.

சரி.. புலியும் தமிழன், நீங்களும் தமிழர்கள்.. வட இந்தியரின் ஆரிய வெறிக்குப் பயந்து நீங்கள் புலியைக் காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு உடந்தையாக இருந்த ஜெயலலிதாவுக்கு நீங்கள் காவடி தூக்குகிறீர்கள். கேவலமாக இல்லை? நீங்கள் உண்மையிலேயே ஒரு தமிழனா? இல்லையென்றால் ஆரியப் பால் குடித்துத் தமிழ் பேசும் வேற்றுவரா?

புலிக்கும் மற்ற இயக்கங்களுக்கும் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கியது இந்தியா. உண்மைதான். மற்ற இயக்கங்கள் இந்தியாவின் சொல் கேட்டன. புலி கேட்கவில்லை. இது குற்றமா?

வெள்ளைகாரனைச் சுட்ட வாஞ்சிநாதனுக்கு உங்கள் ஆதரவா, இல்லை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கா? அப்போதும் உங்களில் பலர் வாஞ்சிநாதனை ஏசியிருப்பர். ஆனால் இப்போது அவன் ஒரு மாவீரனாகப் போற்றப்படவில்லையா உங்களால்? இன்று உங்கள் ஆதரவு எங்களுக்குக் கிடைக்காவிட்டால் ஈழத்தமிழர் வரலாற்றில் அது பதியப்பட்டுவிடும்.

சச்சிதா சேர், இனி முன்னாள் பிரதமர் கொலை பற்றிப் பேசும்போது 1987 இலிருந்து பேசினால் அர்த்தமுள்ள உரையாடலாக அமையும். யாரோ யாழ் களத்தில் இந்திய இராணுவ அட்டூழியங்களை விரிவாகப் பதிவு செய்யும் படி முன்னர் கேட்டிருந்தார்கள்.அந்த அத்தியாயத்தை ஈழத்தமிழரின் தலைமையே விட்டு நகர்ந்து போய் விட்ட பிறகு ஏன் நாம் கிளற வேண்டும் என்று தான் யாரும் முன்வந்து எதுவும் இங்கே ஆவணப் படுத்தவில்லை. அதனை நீங்கள் ஈழத்தமிழர்களின் குற்றவுணர்வு எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்தும் அப்படி எண்ணம் கொண்டு கருத்து வெளியிட்டால் இந்திய இராணுவ அட்டூழியம் பற்றி நானே விரிவாக இங்கே பதிவு செய்ய ஆவலாக உள்ளேன்.

IPKF இந்திய இரணுவம் ஈழத்தில் செய்த அட்டூழியங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=13216

Rajiv Gandhi's War Crimes

http://www.tamilnation.org/intframe/india/...rimes/index.htm

HOSPITAL MASSACRE BY INDIAN ARMY

ON DEEPAVALI DAY, OCTOBER 1987

http://www.tamilnation.org/indictment/indict047.htm

:lol::lol::lol:

உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது, இந்தியா முன்னேறுகின்றதென்றால் அதற்க்கு விடுதலை புலிகல்தான் காரணமா!!! தமிழகத்தில் விடுதலைபுலிகளை மக்கள் போலிஸிடம் பிடித்து கொடுத்து போன்ற மனமாற்றம் ஏற்ப்பட்ட பிறகு தமிழகத்தில் விடுதலைபுலிகள் தங்கள் நடவடிக்கைகளை குறைத்து கொண்டனர், அதற்க்கு முக்கிய காரணம் ஜெயலலிதா போன்றவர்களின் அதிரடி நடவடிக்கைகள்தான்.

இதே இந்தியாதான் ஆரம்பத்திலிறுந்தே ஈழத்தமிழர்களுக்கு போராடிவந்தது அது ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் அதற்க்கு பெறும் உதவிகள் செய்தது.

இந்தியா முன்னேறவில்லை- சில மேற்கத்தேய நாடுகளால் சீனாவுக்கு எதிராக வளர்க்கப்படுகிறது என்பதே உண்மை. ஆங்கில அறிவில் சீனாவை விட பலமடங்கு முன்னேறியிருந்தும் அதன் வளர்ச்சியில் அரைவாசியைக்கூட எட்டமுடியாதது ஏன்?

இன்னும்- அவ்வளர்ச்சிகூட ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளாலோ அல்லது அவர்களின் திட்டங்களினாலோவல்ல- ஒருசில தனிநபர்களினாலும் நிறுவனங்களினாலுமே ஆக்குறைந்த இவ்வளர்ச்சியையாவது அடைந்திருக்கிறது.

இந்தியாவில் பிச்சைக்காரர் எண்ணிக்கை தெரியுமா? உமக்கு அனால் புலிகள் பிரதேசத்தில் ஒருவருமில்லை. இதே இந்தியா புலிகளிடம் இருந்திருந்தால் அது அமெரிக்காவை மிஞ்சியிருக்கும்

Edited by Senth_Thamil

அந்தோணியின் தலையில் இடி விழ,,, :lol:

:lol: அந்தோணியை தோணியேற்றி பதவியிலிருந்து அகற்ற தமிழ்னாட்டு மக்கள் தொடர் போரட்டங்கள் நடத்த வேண்டும்

ஏனேனில் தமிழ்னாட்டு மீனவர்களை இலங்கை படையினர் சுட்டுக்கொல்கிறார்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் நட்பு நாடு படை ஒன்றும் செய்யாது என்று பொறுப்பில்லாமல் தமிழ்னாட்டு மீனவர்களின் உயிரை அலசியப்படுத்தியதிற்கும், இலங்கை படைக்கு மேலும் தூண்டுதல் கொடுத்ததற்காகவும்...

இதுவே கிந்திக்காரனுக்கோ,மலையாளத்த

அந்தோனியாரே முதல் தண்ணீரையை கொடுத்து இந்திய ஒற்றுமையை காப்பாற்றபாரும். பிறகு பார்ப்பம் புலிகள் பற்றி. பிறகு நாங்க புலியை ப் பற்றி பறைஞ்சுடுவம்

நீர் கேரளாவில் சும்மா இருந்த ஆளை பாதுகாப்பு அமைச்சராக போட்டது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்ன மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்திலே நெறிகட்டடியதாம் .... என்ற பழமொழிக்கமைவாக பல்வேறு செய்திகள் தவழும் காமிது.

உணர்ச்சிகளைக் கொட்டிப் பிதற்றுபவர்களல்ல ஈழத்தமிழர்கள் என்பது வரலாற்றில் பதியப்படும் காலமிது.

எய்தவர்களிருக்க அம்மை நோகக் கூடாது! - என்பது பழமொழி. சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்பட்ட காய்களை நோகாகது நகர்திய -நகர்த்துவபர்களை நோக்கும் காலமிது.

பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப நல்லாவே நடக்குது..... ஆனால் உயிர் உடைமை இழப்பு நமக்குத்தானே. ஆக நாம்தான் இதற்கான தார்மீகத் தீர்வை எட்ட முனையவேண்டும்.

நிதானமாக நம் எதிர்கால நல்வாழ்விற்காக அடியெடுத்து வைப்போம்!

ஏய் அன்ரனி எல்லாத்தையும் நிறித்திக்கோ வேண்டாம் வேண்டாம் . . . .

ஓண்டு புரிஞ்சுகோ எனக்கும் உனக்கும் தான் சண்டை இதில வேறயாருக்கும் இல்லை அதை புரிஞ்சுக்கோ !

ஓண்ணு நீ சாகணும் இல்ல நான் சாகணும் அப்பாவி சனங்கள் இல்ல புரிஞ்சுக்கோ !

நான் ஓரு தடவை சொன் நூறு முறை சொன்ன மாதிரி !!!!!

(பாட்சா பாட்சா பாட்சா பாட்சா பாட்சா பாட்சா பாட்சா )[/color]மன்னிக்கவும் பின்ணணி இசை இணைக்கமுடியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.