Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இல‌ங்கையில் உண்மையில் அப்ப‌டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் / 

2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து 😉 , போங்கையா அவ‌ங்க‌ட‌  ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில் 

நீங்கள் மேலே சொன்ன எதுவும் உங்கள் நண்பரின் மாமனாருக்கு பொருந்தாது. அவர் ராணுவத்தினன் அல்ல. அரசியல்வாதி அல்ல. அவர்களின் நண்பரும் அல்ல. இந்த சப்பை கட்டு கட்டுவதை விட்டு விட்டு, உங்கள் நண்பனையும், அவரின் மனைவியையும் இவரை கூட்டி சென்று இலங்கை பொலீசில் ஒப்படைக்க சொல்லுங்கள். 

ஒரு மீடியா சந்திப்பை கூட்டி, இன்னாரை இன்ன காரணதுக்கு போலீசில் கொடுத்தோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.

இவரை மீட்க ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்.

ஆளுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.

  • Replies 144
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று?

நீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..

உண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

56 minutes ago, பையன்26 said:

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..

அதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..

அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

நான் சொன்னது

உங்களையல்ல  ராசா

உங்களைப்போல  சட்டம் படிததவர்களை...

இன்றைக்கு  யாரில  முழிச்சனான்😥

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

உண்மை  தான்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம்.  குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். 

வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம்.  அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில்  இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது. 

Replacement of section 364A of the principal enactment

15. Section 364A of the principal enactment is hereby repealed and the following section substituted therefor :-
364A. 
  (1) Whoever has sexual inter-"course with another, who stands towards him in any of the following enumerated degrees of relationship, that is to say-
 
  (a) either party is directly descend from the other or is the adoptive parent, adoptive grand parent, adopted child or adopted grand child of the other; or 
  (b) the female, Is the sister of the male, either by the full or the half blood or by adoption, or is the daughter at his brother or of his sister, by the full or the half blood or by adoption, or is a descendant from either of them, or is the daughter of his wife by another father, or is his son's or grandson's or father's or grandfather's widow; or
  (c) the male, is the brother of the female either by the full or the half blood or by adoption, or is the son of her brother or sister by the full or the half blood or by adoption or is a descendant from either of them, of is the son of her husband by another mother, or is her deceased daughter's or grand daughter's or mother's or grand mother's husband, 
  (2) The offence of incest shall not be affected or negated by reason of the existence of any defect In the legality of way relationship given In this section, such as absence of a valid marriage or adoption 
   
  (3) Whoever- 
 
  (a) commits incest, shall be punished with rigorous Imprisonment for a term not less than seven years and not exceeding twenty years and with fine
  (b) attempts to commit incest shall be punished with imprisonment of either description for a terms which may extend to two years. 
  4) No prosecution, shall be commenced for an offence under this section except with the written sanction of the Attorney-General,".
12 minutes ago, பையன்26 said:

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

இப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில்  தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது  ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு  குற்றச்செயல் அவ்வளவுதான்.  ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம்  காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும்.  ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல்  மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

க‌ட‌வுளே 😓

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல!

குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள்! ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும்! அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான்! ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார்! எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது! 

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

அவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள்??

நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார்

உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை ..

ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்..

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

உண்மை  தான்

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

இதில்  அதிக  சோகம்  என்னவென்றால்

வதைக்கப்பட்ட  பின்

இறந்து  விட்டதாக  நினைத்து  அவர்கள் போய்விட

பிள்ளை மெதுவாக  நகர்ந்து

கட்டிலுக்கு கீழே  ஒழிந்து  விட்டது

தாய் வீட்டுக்குள் வந்த  போதும் உயருடன் இருந்த  பிள்ளை

அவர்கள்  தான்  நிற்கிறார்கள்  என நினைத்து குரல் கொடுக்கவில்லை

சிறிது நேரத்துக்குப்பின் பிள்ளையை  காணாது

தாய்  தேடி  குரல்  கொடுத்த  பின் தான் மகளை கண்டு  பிடித்தார்

ஆனால்  காலம்  போய் விட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

எங்க‌ளுக்கும் ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியும் , நான் இந்த‌ திரியை திற‌ந்த‌த‌ன் நோக்க‌ம் 60வ‌ய‌து கிழ‌டு சொந்த‌ த‌ங்கைச்சியின் 19வ‌ய‌து ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர‌ ப‌ற்றி யாழ் உற‌வுக‌ளுக்கு சொல்ல‌ / அந்த‌ பிள்ளையின் பெய‌ரையோ இதுக்கை நான் எழுத‌ வில்லை , 

ஊர்நாட்டாமை எல்லாம் என‌க்கு ச‌ரி ப‌ட்டு வ‌ராது , ஒரு சில‌ர் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை ப‌திவிட்டால் அதுக்கு பெய‌ர் ஊர்நாட்டாமையா , அப்பாட‌ பெரிய‌ க‌ண்டு பிடிப்பு ஒன்றை க‌ண்டு பிடிச்சு இருக்கிறார் ஜ‌ஸ்ரின் / 

ப‌ச்சைக்கா நீங்க‌ள் யாழுக்கு வாறீங்க‌ , அது தான் உங்க‌ள் உள் ம‌ன‌தில் இருப்ப‌த‌ வெளிச்ச‌ம் போட்டு எழுதி இருக்கிறீங்க‌ள்😉

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😎😉

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

உண்மையில் அவர்களை  எங்கள் கையில் தந்திருக்கணும்

எல்லோரும்  சேர்ந்து கொன்றிருக்கணும்  என்றே  இப்பொழுதும் நினைக்கின்றேன் சகோ

தற்பொழுது  அவர்கள்  தண்டனை  முடிந்து வெளியில் வந்து  விட்டார்கள்

Just now, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

புரிகிறது

நன்றி  சகோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

பிரோ உந்த‌ ந‌க்க‌ல் நையாண்டி என‌க்கும் செய்ய‌ தெரியும் 👹,
உங்க‌ளை மிஞ்சி நான் ந‌க்க‌ல் நையாண்டி அதிக‌ம் செய்வேன் செய்தா பிற‌க்கு நீங்க‌ள் தாங்கி கொள்ள‌ மாட்டீங்க‌ள் 😠,

அவ‌ர் க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , எங்க‌ட‌ க‌ட‌மைக்கு அவ‌ர் செய்த‌ த‌ப்புக்கு சிறு த‌ண்ட‌னை குடுத்தோம் , போலிஸ் கேஸ் என்று போனா , அந்த‌ பிள்ளையின் பெய‌ர் தான் கெட்டு போகும் , நாங்க‌ள் அடிச்ச‌துக்கு கார‌ண‌ம் இனி இப்ப‌டி மீண்டும் இதே த‌வ‌ற‌ செய்யாத‌ , அந்த‌ பிள்ளையிட‌ம் ம‌ன்னிப்பு கேல் என்று  , 

எங்க‌ளுக்கும் அவ‌ருக்குமான‌ விவாத‌ம் கூட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து , நான் மேல் ஓட்ட‌மாய் தான் யாழில் எழுதி நான் , 

ப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை அப்ப‌டியே விட்ட‌ நாங்க‌ள் , இனி இதுக்கை தேவை இல்லாம‌ க‌ம்பு சுத்தி விளையாட‌ நான் வ‌ரேல‌ 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

58 minutes ago, Justin said:

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

இப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,

அடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )

இது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,

அன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் , 
யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /

க‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் 😉 ,

  • கருத்துக்கள உறவுகள்

பையன்,

இது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.

இப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

அப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை?

இதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன் 

ஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் ,  தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

நீங்க‌ள் எழுதுங்கோ , உங்க‌ளின் ந‌க்க‌ல் ப‌திவுக்கு நான் ப‌தில் த‌ர‌ தயார் , அதே போல் என் பதிலையும் தாங்கி கொள்ளும் மன‌ நிலை இருந்தா தொட‌ர்ந்து  எழுதுங்கோ விவாதிப்போம் , உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேருக்கு த‌குந்த‌ ப‌தில் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் , எதையும் க‌ண்டு அஞ்சும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை , அறிவுரை என்ற‌ பெய‌ரில் ந‌க்க‌ல் நையாண்டி செய்யும் ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது / 

வாயால் சொல்லுவ‌து சுக‌ம் செய‌லில் இற‌ங்கி செய்யும் போது தான் நில‌மை எப்ப‌டி என்று புரியும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.