Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

பிரபாகரன் ஒரு துரோகி என கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்த்துக்கள்.

பிரபாகரன் துரோகி என்று சொல்லுற ஆட்களும் இருக்கு வடக்கையும் எட்டிப்பார்க்கணும்  ஆனால் நான் சொல்லவில்லை தலைவர் நம்பிகெட்டார் என்பது மறுக்க முடியாத உன்மை

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபாகரன் துரோகி என்று சொல்லுற ஆட்களும் இருக்கு வடக்கையும் எட்டிப்பார்க்கணும்  ஆனால் நான் சொல்லவில்லை தலைவர் நம்பிகெட்டார் என்பது மறுக்க முடியாத உன்மை

நான் இப்போது சொல்கிறேன், குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் ஓர் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என்று கூறுவீர்கள். 

அப்போது எண்னை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால்,

சிங்களம் ஒருபோதும் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என கூறவும் இல்லை , கூறவும் போவதில்லை . 

ஏனென்றால் அவர்கள் சிங்களவர்

நாங்கள் தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தான் துரோகம் செய்தாலும் பல ஆயிரம் போராளிகளை வெளியேற்றினார் இன்று பலர் உயிரோடு இருக்கிறார்கள் 

ஆக, தலைவரால் பலியிடப்படவிருந்த போராளிகள் பலர் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால் தேவையற்ற அல்லது தவறான போராட்டம் ஒன்றினைத் தலைவர் நடத்திக்கொண்டிருந்தார் என்று கூறுகிறீர்கள். இந்தத்தெளிவு கருணா துரோகமிழைக்கும் முன்னர் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருக்கலாம். 

ஐயாயிரம் கிழக்கு மாகாணப் போராளிகள் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் அவர் செய்த துரோகம் சரியானதுதான் என்று வாதிடும் நீங்கள், தலைவர் போராடத் தொடங்கியிருக்காவிட்டால் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும், இன்னும் நாற்பதினாயிரம் போராளிகளையும் காழ்ப்பாற்றியிருக்கலாம் என்பதையும் ஏன் சொல்லாது விட்டீர்கள்?

மாத்தையா, டக்கிளஸ், துரையப்பா, கேப்பீ என்று பல துரோகிகளைத் தமிழினம் பார்த்துவிட்டது. ஆனால் இவர்கள் எல்லாரையும்விட கருணாவின் துரோகம் வேறுபட்டது. எங்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், எமது தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்படவும் மிக முக்கிய காரணமாகியது.

இன்று நீங்கள் கூறும் கருணாவின் ஐயாயிரம் போராளிகளும் அன்று புலிகளுடன் இருந்திருந்தால் கிழக்கும் பறிபோயிருக்காது, வடக்கும் பறிபோயிருக்காது, போராட்டமும் அழிந்திருக்காது, இன்னும் ஆயிரமாயிரம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்.

கருணாவின் துரோகத்தை நியாயப்படுத்த தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள்.

கருணா உங்களைப்பொறுத்தவரை ஒரு ஒப்பற்ற தியாகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎14‎/‎2019 at 8:22 AM, tulpen said:

நைற்ரைம்ல  பஸ் ஸ்ராண்ட் சைற் போய் பழக்கத்திலை வந்த பழக்க தோசமா இருக்கும். 😂

துல்பன் உங்களை கொஞ்சசம் விபரமான கருத்தாளார் என்றே நினைத்திருந்தேன் உதை வாசிக்கும் வரைக்கும்...தாங்கள் பொட்டரால் வளர்க்க பட்டவர்கள் என்று சொன்னவர்கள்,கடைசி வரை இயக்கத்தில் இருந்திட்டு வந்தோம்  என்று சொன்னவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின் எவ்வளவு கேவலமாய் பெண்களை நடத்தினார்கள் என்று நானும் பார்த்தேன்...இந்த யாழிலும் சிலர் இருந்தார்கள்....அவர்கள் இப்பவும் போராளிகளாய்த் தான் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்....கருணா  அமைப்புபோடு இருக்கும் ஒரு குற்றச்ச்சாட்டும் அவர் மீது புலிகள் சுமத்தியில்லை...தற்போது அவர் அமைப்பில் இல்லை. அவர் ஒரு பொண்டாட்டி வைத்திருப்பது அல்லது 10  பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சொந்த விருப்பம்...அவர் ஊருக்கு தெரிந்தே செய்கிறார்....தங்கள் இப்பவும் புலிகள் என்று வேசம் போடும் காவளிகளை விட அவர் எவ்வளவோ மேல் 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

ஆக, தலைவரால் பலியிடப்படவிருந்த போராளிகள் பலர் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால் தேவையற்ற அல்லது தவறான போராட்டம் ஒன்றினைத் தலைவர் நடத்திக்கொண்டிருந்தார் என்று கூறுகிறீர்கள். இந்தத்தெளிவு கருணா துரோகமிழைக்கும் முன்னர் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருக்கலாம். 

ஐயாயிரம் கிழக்கு மாகாணப் போராளிகள் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் அவர் செய்த துரோகம் சரியானதுதான் என்று வாதிடும் நீங்கள், தலைவர் போராடத் தொடங்கியிருக்காவிட்டால் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும், இன்னும் நாற்பதினாயிரம் போராளிகளையும் காழ்ப்பாற்றியிருக்கலாம் என்பதையும் ஏன் சொல்லாது விட்டீர்கள்?

மாத்தையா, டக்கிளஸ், துரையப்பா, கேப்பீ என்று பல துரோகிகளைத் தமிழினம் பார்த்துவிட்டது. ஆனால் இவர்கள் எல்லாரையும்விட கருணாவின் துரோகம் வேறுபட்டது. எங்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், எமது தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்படவும் மிக முக்கிய காரணமாகியது.

இன்று நீங்கள் கூறும் கருணாவின் ஐயாயிரம் போராளிகளும் அன்று புலிகளுடன் இருந்திருந்தால் கிழக்கும் பறிபோயிருக்காது, வடக்கும் பறிபோயிருக்காது, போராட்டமும் அழிந்திருக்காது, இன்னும் ஆயிரமாயிரம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்.

கருணாவின் துரோகத்தை நியாயப்படுத்த தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள்.

கருணா உங்களைப்பொறுத்தவரை ஒரு ஒப்பற்ற தியாகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

முதலில் எல்லோரும் ஆயுதப் போராட்டத்தால் தான் நாடு கிடைக்கும் என்று நம்பினார்கள் ...அந்த நேரம் தலைவர் போன பாதை சரியாய் இருந்தது பின்னால் போனார்கள்.

அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்கு பின் எல்லாமே மாறி விட்டது ...  தலைவரும் ஆயுதங்களை மெளனிக்க விரும்பினார்...ஆனால் அவரால் முடியவில்லை என்பது உண்மை.

2004 ஆண்டுக்கு முன் மடிந்த போராளிகளுக்காய் 2009 யில் மிச்சம் இருக்கும் போராளிகளும் போய் செத்து இருக்க வேண்டும்/போராடி இருக்க வேண்டும்  என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்.
உங்களிடம் ஒரு கேள்வி கருணா தான் அமைப்பை கலைத்து விட்டேன் எல்லோரையும் அனுப்பினார் ....ஏன் அந்தப் போராளிகள் அவர்கள் நினைத்திருந்தால் வன்னிக்கு போயிருக்கலாம் அல்லது ராமோடு சேர்ந்திருக்கலாம் ஏன் சேரவில்லை ?

அவர்கள் இன்னும் அங்கே இருந்து போராடிக் கொண்டு இருக்க வேண்டும்...அப்ப தான் நாங்கள் யாழில் புலிகளின் வெற்றி கதை பேசலாம் இல்லையா ?
 
கருணா தியாகி இல்லை ஆனால் அவரை துரோகி என்று சொல்ல ஒருத்தருக்கும் அருகதை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

2004 ஆண்டுக்கு முன் மடிந்த போராளிகளுக்காய் 2009 யில் மிச்சம் இருக்கும் போராளிகளும் போய் செத்து இருக்க வேண்டும்/போராடி இருக்க வேண்டும்  என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்.
உங்களிடம் ஒரு கேள்வி கருணா தான் அமைப்பை கலைத்து விட்டேன் எல்லோரையும் அனுப்பினார் ....ஏன் அந்தப் போராளிகள் அவர்கள் நினைத்திருந்தால் வன்னிக்கு போயிருக்கலாம் அல்லது ராமோடு சேர்ந்திருக்கலாம் ஏன் சேரவில்லை ?

நான் எவரையும் போய் எனக்காக போராடுங்கள் என்று கேட்கவில்லை. கருணாவின் தியாகத்தால் பல கிழக்குமாகாணப் போராளிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று கூறும்போது, போராட்டம் ஆரம்பித்திருக்காவிட்டால், இன்று எவருமே இறந்திருக்கத்தேவையில்லை என்று ஏன் உங்களுக்குத் தெரியவில்லை என்று கேட்டேன்.

கருணா மீதான உங்களின் அபிமானம் தெரிந்தும் உங்களுடன் வாதாடுவதில் பயனில்லை. கருணாவின் பின்னால் திரிந்து அவரை ஒரு அவதார புருஷராக வரிந்துகொண்டிருக்கும் பலரில் நீங்களும் ஒருவர் என்று நினைத்துவிட்டுப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருந்தது.ஆரம்பிக்கப்பட்டது...அழியப் போகிறோம் என்று தெரிந்தும் அதில் போய்  தேவையற்று அவர்களை மடிய சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும்  இல்லை .

நீங்கள் நினைப்பதை பற்றிக் கவலை இல்லை .....மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் உங்களிடம் இல்லை என்றும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

அவரை துரோகி என்று சொல்ல ஒருத்தருக்கும் அருகதை இல்லை 

எமது இனத்தைக் கருவறுக்க எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து எமதினத்தின் சரித்திரத்தில் அழிக்கமுடியாக் கறையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஈனப்பிறவியை துரோகியென்றழைக்க எனக்கு எந்த அருகதையும் தேவையில்லை, நான் சொல்வதைக் கேள்விகேட்கும் அதிகாரமும் இங்கு எவருக்குமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

எமது இனத்தைக் கருவறுக்க எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து எமதினத்தின் சரித்திரத்தில் அழிக்கமுடியாக் கறையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு ஈனப்பிறவியை துரோகியென்றழைக்க எனக்கு எந்த அருகதையும் தேவையில்லை, நான் சொல்வதைக் கேள்விகேட்கும் அதிகாரமும் இங்கு எவருக்குமில்லை.

போங்கோ!  ஓவராயிட்டுது என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புலிகளின் வெற்றிக்கதை பேசும் ஆளில்லை நான். உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. நான் எழுதியது கருணா எனப்படும் இனைத்துரோகி பற்றிய எனது நிலைப்பாடு, அதில் எந்த மாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

உங்களை மாற சொல்லி நான் கேட்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

போங்கோ!  ஓவராயிட்டுது என்று நினைக்கிறேன் 

கஷ்ட்டமாகத்தானிருக்கும்!

1 minute ago, ரதி said:

உங்களை மாற சொல்லி நான் கேட்கவில்லை 

மிக்க நன்றி, நானும் நீங்கள் என்னை மாறவைக்க படாதபாடு படுகிறீர்களோ என்று ஒருகணம் எண்ணிவிட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

கஷ்ட்டமாகத்தானிருக்கும்!

மிக்க நன்றி, நானும் நீங்கள் என்னை மாறவைக்க படாதபாடு படுகிறீர்களோ என்று ஒருகணம் எண்ணிவிட்டேன்!

நான் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்ல போறேல்ல ...தாங்களாகவே உணரட்டும் அல்லது பட்டு தெளியட்டும் என்று விட்டுடுவன் 

ஆனால் உங்களைப் போன்ற ஒரு சிலர் கடைசி வரை உணர மாட்டினம் என்று எனக்குத் தெரியும் ...உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது யாழ் மேலாதிக்கவாதம், ஈகோ அவர்களை உணர விடாது  ...அவர்கள் எப்பவுமே மற்றவர்களை அழித்து தங்கள் நல்லாயிருக்கோணும் என்று நினைப்பவர்கள் ...இதில் சுருக்கமாய் சொல்லப் போனால் எவன் செத்தால் எனக்கென்ன ,எனக்கொரு நாடு மட்டும் கிடைத்திட்டோணும் என்று நினைப்பவர்கள்... நாடு கிடைத்தாலும் அதில் போய் இவர்கள் இருக்கப் போறதில்லை என்பது வேற விசயம்.

நானும் ஊர்ல வந்து போராடுகிறேன் ,நீங்களும் போராடுங்கள் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கும் ...நான் என்ர குடும்பம் இங்க ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்...கருணாவின் குடும்பம் போராடி சாக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆக, தலைவரால் பலியிடப்படவிருந்த போராளிகள் பலர் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்கள். இன்னொரு வகையில் சொல்லப்போனால் தேவையற்ற அல்லது தவறான போராட்டம் ஒன்றினைத் தலைவர் நடத்திக்கொண்டிருந்தார் என்று கூறுகிறீர்கள். இந்தத்தெளிவு கருணா துரோகமிழைக்கும் முன்னர் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருக்கலாம். 

ஐயாயிரம் கிழக்கு மாகாணப் போராளிகள் கருணாவினால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் அவர் செய்த துரோகம் சரியானதுதான் என்று வாதிடும் நீங்கள், தலைவர் போராடத் தொடங்கியிருக்காவிட்டால் சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும், இன்னும் நாற்பதினாயிரம் போராளிகளையும் காழ்ப்பாற்றியிருக்கலாம் என்பதையும் ஏன் சொல்லாது விட்டீர்கள்?

மாத்தையா, டக்கிளஸ், துரையப்பா, கேப்பீ என்று பல துரோகிகளைத் தமிழினம் பார்த்துவிட்டது. ஆனால் இவர்கள் எல்லாரையும்விட கருணாவின் துரோகம் வேறுபட்டது. எங்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், எமது தாயகம் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்படவும் மிக முக்கிய காரணமாகியது.

இன்று நீங்கள் கூறும் கருணாவின் ஐயாயிரம் போராளிகளும் அன்று புலிகளுடன் இருந்திருந்தால் கிழக்கும் பறிபோயிருக்காது, வடக்கும் பறிபோயிருக்காது, போராட்டமும் அழிந்திருக்காது, இன்னும் ஆயிரமாயிரம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்.

கருணாவின் துரோகத்தை நியாயப்படுத்த தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள்.

கருணா உங்களைப்பொறுத்தவரை ஒரு ஒப்பற்ற தியாகியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

ரஞ்சித் அதிகம் எழுத நான் விரும்பல சமாதான காலம் பேச்சுவார்த்தைகள் நடந்தது அப்பேச்சு வார்த்தையில் சில பேச்சுக்கள் நடந்தன அவைகளை ஏற்றுக்கொண்டால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் ஆனால் அதை அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ள வில்லை 

சமாதான காலம் பல பேர் போரையும் வெறுத்து ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தார்கள் காரணம் சமாதானம் பல பேரை போரில் இருந்து விலக்க வைத்தது 

நல்ல கற்பனை

போர் எவ்வாறு மாவிலாறில் ஆரம்பித்தது என்று பார்த்தால் ஒரு தேவைக்கும் இல்லாத ஆற்றை அடைத்த போது.

கருணாவை நியாப்படுத்த நான் விரும்பல இன்று  துரோகி என்று வரக்குள்ள கர்ணா மட்டும் ஏன் உள்ள வருகிறார் துரோகம் என்றால் அதில் என்ன பாகுபாடு நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் எல்லோரும் துரோகிகள் தான் அதையும் நீங்க ஏன் ஏற்றுக்கொள்ள  மறுக்கிறீர்கள்

2 hours ago, Kapithan said:

நான் இப்போது சொல்கிறேன், குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்களும் ஓர் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என்று கூறுவீர்கள். 

அப்போது எண்னை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால்,

சிங்களம் ஒருபோதும் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என கூறவும் இல்லை , கூறவும் போவதில்லை . 

ஏனென்றால் அவர்கள் சிங்களவர்

நாங்கள் தமிழர்

நாங்க மட்டும் ஆந்திராக்காரன் என்றா சொல்கிறம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் வேறு ஆனால் துரோகம் என்பதும் வேறு

வேணுமென்றால் கண்ணுக்கு எண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள் நான் நான் துரோகி என எழுதும் போது பார்க்க வேண்டமா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ரஞ்சித் அதிகம் எழுத நான் விரும்பல சமாதான காலம் பேச்சுவார்த்தைகள் நடந்தது அப்பேச்சு வார்த்தையில் சில பேச்சுக்கள் நடந்தன அவைகளை ஏற்றுக்கொண்டால் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் ஆனால் அதை அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ள வில்லை 

சமாதான காலம் பல பேர் போரையும் வெறுத்து ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தார்கள் காரணம் சமாதானம் பல பேரை போரில் இருந்து விலக்க வைத்தது 

நல்ல கற்பனை

போர் எவ்வாறு மாவிலாறில் ஆரம்பித்தது என்று பார்த்தால் ஒரு தேவைக்கும் இல்லாத ஆற்றை அடைத்த போது.

கருணாவை நியாப்படுத்த நான் விரும்பல இன்று  துரோகி என்று வரக்குள்ள கர்ணா மட்டும் ஏன் உள்ள வருகிறார் துரோகம் என்றால் அதில் என்ன பாகுபாடு நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் எல்லோரும் துரோகிகள் தான் அதையும் நீங்க ஏன் ஏற்றுக்கொள்ள  மறுக்கிறீர்கள்

நான் கருணாவைப்போலவே இவர்களையும் பார்க்கிறேன் தனி. இவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகைதில் எமது போராட்டம் தோற்க காரணமாக இருந்தவர்கள், இன்றும் எம்மை அழித்தவர்களுடன் கூடிக் குலாவுபபவர்கள். அதில், கருணா தனியானவர் என்பது எனது எண்ணம். இது கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல, மாறாக அவரது செயலின் தாக்கத்தினால்.

நான் யாழ்ப்பாண மேலாதிக்கவாதியாக என்னை ஒருபோதும் நினைத்ததில்லை. யாழ்ப்பாணம் போலவே மட்டக்களப்பிலும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். ஒருவரின் செயலினை விமர்சிக்கும்பொழுது அது பிரதேசரீதியாகப் பார்க்கப்படுவது அநியாயம். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உங்களுடன் இவ்வாறானதொரு கருத்தாடலில் ஈடுபட நேர்ந்ததற்காக வருந்துகிறேன். இதுபற்றி நான் இனிப் பேசவில்லை. என்கருத்துக்கள் உங்களை வருத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

நான் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்ல போறேல்ல ...தாங்களாகவே உணரட்டும் அல்லது பட்டு தெளியட்டும் என்று விட்டுடுவன் 

ஆனால் உங்களைப் போன்ற ஒரு சிலர் கடைசி வரை உணர மாட்டினம் என்று எனக்குத் தெரியும் ...உங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது யாழ் மேலாதிக்கவாதம், ஈகோ அவர்களை உணர விடாது  ...அவர்கள் எப்பவுமே மற்றவர்களை அழித்து தங்கள் நல்லாயிருக்கோணும் என்று நினைப்பவர்கள் ...இதில் சுருக்கமாய் சொல்லப் போனால் எவன் செத்தால் எனக்கென்ன ,எனக்கொரு நாடு மட்டும் கிடைத்திட்டோணும் என்று நினைப்பவர்கள்... நாடு கிடைத்தாலும் அதில் போய் இவர்கள் இருக்கப் போறதில்லை என்பது வேற விசயம்.

நானும் ஊர்ல வந்து போராடுகிறேன் ,நீங்களும் போராடுங்கள் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கும் ...நான் என்ர குடும்பம் இங்க ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்...கருணாவின் குடும்பம் போராடி சாக வேண்டும் 

எதற்கெடுத்தாலும் பிரதேசவாதம் .

போராடிச் சாகச்சொல்லவில்லை . ஆனால் துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பண்டாரவன்னியன் காலத்தில் நாம் எல்லாம் வாழவில்லை. வாழ்ந்திருந்தால்.. காக்கைவன்னியனே சிறந்த வீரன்.. காட்டிக்கொடுத்து நாட்டை காத்தவன் என்று சொல்லவும் அலசி ஆராயவும் ஆட்கள் இருந்திருப்பார்கள். இல்லாத படியால்..

தோற்றாலும்.. பண்டாரவன்னியன் வீரனாக விளங்கிறான்.. காக்கைவன்னியன் காட்டிக்கொடுத்தானாகவே இருக்கிறான்.. வரலாற்றில்.

ஆனால்.. பாவம் தலைவர். வெல்லும் வரை போற்றிய உலகம்.. இன்று தோற்றதும்.. அவரை தூற்றவும் செய்கிறது. இது தான் நாம் வாழும் கலிகாலம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

நான் கருணாவைப்போலவே இவர்களையும் பார்க்கிறேன் தனி. இவர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகைதில் எமது போராட்டம் தோற்க காரணமாக இருந்தவர்கள், இன்றும் எம்மை அழித்தவர்களுடன் கூடிக் குலாவுபபவர்கள். அதில், கருணா தனியானவர் என்பது எனது எண்ணம். இது கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல, மாறாக அவரது செயலின் தாக்கத்தினால்.

நான் யாழ்ப்பாண மேலாதிக்கவாதியாக என்னை ஒருபோதும் நினைத்ததில்லை. யாழ்ப்பாணம் போலவே மட்டக்களப்பிலும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். ஒருவரின் செயலினை விமர்சிக்கும்பொழுது அது பிரதேசரீதியாகப் பார்க்கப்படுவது அநியாயம். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உங்களுடன் இவ்வாறானதொரு கருத்தாடலில் ஈடுபட நேர்ந்ததற்காக வருந்துகிறேன். இதுபற்றி நான் இனிப் பேசவில்லை. என்கருத்துக்கள் உங்களை வருத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள். 

அப்படியில்லை ரகுநாதன் தூரோகி எனும் போது பாகுபாடில்லை ஒருவரை மட்டும் இங்கு தூக்கி பிடிப்பது எனக்கு சரிவரப்படல அவ்வளவுதான் இதில் மன்னிப்பு எதற்கு 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியில்லை ரகுநாதன் தூரோகி எனும் போது பாகுபாடில்லை ஒருவரை மட்டும் இங்கு தூக்கி பிடிப்பது எனக்கு சரிவரப்படல அவ்வளவுதான் இதில் மன்னிப்பு எதற்கு 

ஏற்றுக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nedukkalapoovan said:

நல்ல காலம் பண்டாரவன்னியன் காலத்தில் நாம் எல்லாம் வாழவில்லை. வாழ்ந்திருந்தால்.. காக்கைவன்னியனே சிறந்த வீரன்.. காட்டிக்கொடுத்து நாட்டை காத்தவன் என்று சொல்லவும் அலசி ஆராயவும் ஆட்கள் இருந்திருப்பார்கள். இல்லாத படியால்..

தோற்றாலும்.. பண்டாரவன்னியன் வீரனாக விளங்கிறான்.. காக்கைவன்னியன் காட்டிக்கொடுத்தானாகவே இருக்கிறான்.. வரலாற்றில்.

ஆனால்.. பாவம் தலைவர். வெல்லும் வரை போற்றிய உலகம்.. இன்று தோற்றதும்.. அவரை தூற்றவும் செய்கிறது. இது தான் நாம் வாழும் கலிகாலம். 

உலகில் பல தலைவர்கள் நெடுக்கு லிபியா தலைவர் கடாபி , ஈராக் தலைவர் சதாம் அந்த நாட்டு மக்களுக்கு நல்லவராக பட்டாலும் வேறு நாட்டின் தலைவர்களுக்கு அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் போல தென்பட்டார்கள் 

அது போல பிரபாகரன் எனும் தலைவர் எமக்கு ஒரு  வரப்பிரசாதம் இன்று அவரை இழந்து விட்டு  இழந்து விட்டோம் என்று கண்ணீர் வடிக்கிறோம்  எப்போதும் நாம் ஒன்றை இழந்து விட்டுதான்  கண்ணீர் வடிப்பது  இருக்கும் போது அது , அதன் அருமை  புரிவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

எதற்கெடுத்தாலும் பிரதேசவாதம் .

போராடிச் சாகச்சொல்லவில்லை . ஆனால் துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

துரோகி என்று ஆன பிறகு அவர் என்ன செய்தாலும் துரோகமாகத்தான் பார்க்கப்படும் கபிதன்  போரில் ஒருவர் மீது ஓர் புள்ளி வைக்கப்படுமாக இருந்தால் அது கறையாகத்தான் தெரியும்  எப்படி வெள்ளை சட்டை போட்டிருந்தாலும் .

  • கருத்துக்கள உறவுகள்

illusion.jpg

நாம் விரும்புவதையே நாம் பார்க்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகி என்று ஆன பிறகு அவர் என்ன செய்தாலும் துரோகமாகத்தான் பார்க்கப்படும் கபிதன்  போரில் ஒருவர் மீது ஓர் புள்ளி வைக்கப்படுமாக இருந்தால் அது கறையாகத்தான் தெரியும்  எப்படி வெள்ளை சட்டை போட்டிருந்தாலும் .

வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை கூறமுடியுமா ?

11 hours ago, ரதி said:

துல்பன் உங்களை கொஞ்சசம் விபரமான கருத்தாளார் என்றே நினைத்திருந்தேன் உதை வாசிக்கும் வரைக்கும்...தாங்கள் பொட்டரால் வளர்க்க பட்டவர்கள் என்று சொன்னவர்கள்,கடைசி வரை இயக்கத்தில் இருந்திட்டு வந்தோம்  என்று சொன்னவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின் எவ்வளவு கேவலமாய் பெண்களை நடத்தினார்கள் என்று நானும் பார்த்தேன்...இந்த யாழிலும் சிலர் இருந்தார்கள்....அவர்கள் இப்பவும் போராளிகளாய்த் தான் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்....கருணா  அமைப்புபோடு இருக்கும் ஒரு குற்றச்ச்சாட்டும் அவர் மீது புலிகள் சுமத்தியில்லை...தற்போது அவர் அமைப்பில் இல்லை. அவர் ஒரு பொண்டாட்டி வைத்திருப்பது அல்லது 10  பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சொந்த விருப்பம்...அவர் ஊருக்கு தெரிந்தே செய்கிறார்....தங்கள் இப்பவும் புலிகள் என்று வேசம் போடும் காவளிகளை விட அவர் எவ்வளவோ மேல் 

ரதி, கருணா போன்ற அரசியல்வாதிகளின்  செயல்களை இப்படி ஜோக்காக விமர்சிப்பது இயல்பானதே. சும்மா சிரித்துவிட்டு நகரவேண்டிய எனது ஜோக்கை  இவ்வளவு சீரியசாக நீங்கள் எடுத்திருக்க தேவையில்லை என்பது எனது எண்ணம். போராட்டதை  அதன்  சரியான தவறான முடிவுகளை வி மர்சிக்கும் நான் போராளிகளை விமர்சிப்பதில்லை. மற்றப்படி கருணா 10  பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சுதந்திரம். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை( எண்டாலும் லைற்றா எனக்கு  பொறாமை தான். நம்ம வீட்ட எண்டா செருப்பு பிஞ்சுடுமே அந்த பொறாமை.) 😂

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது ......

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொடியள உசுப்பபேத்தியிருக்காவிட்டால் போராட வேண்டியிருந்திருக்காது .....

சிங்களம் நியாயமாக நடந்திருந்தால் அப்பாப்பிள்ளை உசுப்பேத்தியிருக்கமாட்டார் ........

வெள்ளயள் ஒட்டுமமொத்த நாட்டயும் சிங்களத்திடம் மட்டும் கொடுக்காதிருந்தால் இனப்பிரச்சனையே வந்திருக்காது .......

சங்கிலியன் போரில் தோற்காதிருந்திருந்தால் நாடு வெல்ள்ளயளிடம் போயிருக்காது........

...........................து......து ......து...

நாஞ் சொல்ரது ச்சரிதானே . ?

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.