Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.jpg

சர்வதேச விமான பறப்புகளில்,

குப்பூஸ் பார்த்திருக்கேன்,
சப்பாத்தி உண்டிருக்கேன்,
கட்லெட் கடித்திருக்கேன்..

ஆனால்... 

மசால் வடையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்..! vil-cligne.gif    

பின்னுறீங்களேப்பா.. நீங்க வேற லெவல்..!!

அபாரம்..!  vil-super.gif

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👍🏿 பகிர்வுக்கு நன்றி.

பிகு: இதை நாம் மாசாலா கலக்காத சுத்த தமிழில் - கடலை/பருப்பு வடை என்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, goshan_che said:

பிகு: இதை நாம் மாசாலா கலக்காத சுத்த தமிழில் - கடலை/பருப்பு வடை என்போம்.

சென்னையில், மசால் வடை
மதுரையில், ஆமை வடை
திருச்சி , தஞ்சையில் கடலை வடை
நெல்லை, தூத்துக்குடியில் பருப்பு வடை
கேரளாவில் பரிப்பு வடை

பேருதான் வேறு வேறு, தயாரிக்கும் முறையும், சுவையும் ஒன்றுதான்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

மசால் வடையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்..! vil-cligne.gif    

பின்னுறீங்களேப்பா.. நீங்க வேற லெவல்..!!

அபாரம்..!  vil-super.gif

இப்பதானே ஆரம்பம். அடுத்தது நம்ம குழல்புட்டு. சாரி சார்!  குழாய் புட்டு 😎

Bildergebnis für குழல்புட்டு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

சென்னையில், மசால் வடை
மதுரையில், ஆமை வடை
திருச்சி , தஞ்சையில் கடலை வடை
நெல்லை, தூத்துக்குடியில் பருப்பு வடை
கேரளாவில் பரிப்பு வடை

பேருதான் வேறு வேறு, தயாரிக்கும் முறையும், சுவையும் ஒன்றுதான்..! :)

நாம பருப்பே இல்லாம வடை சுடுவோமல்ல..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Paanch said:

நாம பருப்பே இல்லாம வடை சுடுவோமல்ல..🤣

சார், சும்மா கதை விடப்படாது..

நீங்கள் இணைத்த காணொளியிலும் கடலை உள்ளது.. அதுக்குப் பேரு 'பட்டாணிக் கடலை'..!

பட்டாணியை ஊறப்போட்டு மசித்து மாவாக்கி வடை சுடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணொளியில், விமானம் பலாலியில் தரையிறங்கும் முன் படத்தில் தோன்றும் அம்புக் குறியீட்டு இடம் காங்கேசன் துறை சிமெண்ட் ஆலைபோல தெரிகிறது.

KKR.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ராசவன்னியன் said:

சென்னையில், மசால் வடை
மதுரையில், ஆமை வடை
திருச்சி , தஞ்சையில் கடலை வடை
நெல்லை, தூத்துக்குடியில் பருப்பு வடை
கேரளாவில் பரிப்பு வடை

பேருதான் வேறு வேறு, தயாரிக்கும் முறையும், சுவையும் ஒன்றுதான்..! :)

😂

சிங்களவர் இதை “பரிப்பு வடே” என்பர்.

தமிழில் “பருப்பு” என்பதற்கான அதே இரட்டை அர்த்தம் சிங்களத்திலும் உண்டு.

1 hour ago, ராசவன்னியன் said:

காணொளியில், விமானம் பலாலியில் தரையிறங்கும் முன் படத்தில் தோன்றும் அம்புக் குறியீட்டு இடம் காங்கேசன் துறை சிமெண்ட் ஆலைபோல தெரிகிறது.

KKR.jpg

ஓம், தரையை அண்மிக்கும் போது தெரிவது, வலது பக்கம் தெரிவது காங்கேசந்துறை துறைமுக breakwater. 

சென்னை-யாழ் ஒரு தாவு தாவலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

..ஓம், தரையை அண்மிக்கும் போது தெரிவது, வலது பக்கம் தெரிவது காங்கேசந்துறை துறைமுக breakwater.

உறுதிபடுத்தியதற்கு நன்றி..

38 minutes ago, goshan_che said:

சென்னை-யாழ் ஒரு தாவு தாவலாமே?

தாவலாம்.. ஆனால் யாழ்ப்பாணத்தில் யாரையும் தெரியாது..!

இரு வருடத்திற்கு முன் பாஞ் வற்புறுத்தி அழைத்தார்.. அலுவலக சூழ்நிலையினால் அப்பொழுது செல்ல இயலவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த களத்தில் இருந்து கொண்டு இப்படிச் சொல்லலாமா?

நான் போகும் போது உங்களுக்கும் நேரம் அமைந்தார் - சந்திப்போம்.

9 hours ago, ராசவன்னியன் said:

உறுதிபடுத்தியதற்கு நன்றி..

தாவலாம்.. ஆனால் யாழ்ப்பாணத்தில் யாரையும் தெரியாது..!

இரு வருடத்திற்கு முன் பாஞ் வற்புறுத்தி அழைத்தார்.. அலுவலக சூழ்நிலையினால் அப்பொழுது செல்ல இயலவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

..

நான் போகும் போது உங்களுக்கும் நேரம் அமைந்தார் - சந்திப்போம்.

அழைப்பிற்கு மிக்க நன்றி.. bjr2.gif

நேரம் அமையும்போது அவசியம் சந்திக்கலாம்..

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.