Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

london-720x450.jpg

கனடாவில் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ள லண்டன்!

கனடாவில் மக்கள் வீதத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நகரமாக லண்டன் மாறியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2018-19ஆம் ஆண்டில் லண்டனின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாக உள்ளது. கனடாவில் கிச்சனர்-வாட்டர்லூவுக்கு 2.8 சதவீதமாக உள்ளது.

லண்டனின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருநகரப் பகுதியின் மக்கள் தொகை 2019ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி 545,441 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இது அரை மில்லியன் மக்களைத் தொட்டுவிட்டது.

இந்த அபரீத வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதில் லண்டன் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்குவதே காரணம் என குடியேற்றம் மற்றும் இன உறவுகளில் கனடா ஆராய்ச்சித் தலைவராக இருக்கும் மேற்கத்திய பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மைக்கேல் ஹான் கூறியுள்ளார்.

http://athavannews.com/கனடாவில்-மக்கள்-வீதத்தில/

எம்மவர்கள் இங்கே அதிகம் இல்லை. இங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் உள்ளார்கள்.  அதிகமாக அரேபியர்கள் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

அதிகமாக அரேபியர்கள் உள்ளார்கள். 

நானும் அப்படிதான் நினைத்து வந்தன் தோழர்.. தவறாமல் பதிவிட்டு உள்ளீர்கள்..👍

டிஸ்கி 

அதென்ன மிஷனா.? நீண்டகால விஷனா.? ☺️

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
On 2/19/2020 at 1:00 PM, ampanai said:

அதிகமாக அரேபியர்கள் உள்ளார்கள். 

நானும் அப்படிதான் நினைத்து வந்தன் தோழர்.. தவறாமல் பதிவிட்டு உள்ளீர்கள்..👍

😂   நானும் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சி என்றவுடனே அரபுகாரர்களையும் அவர்களை பின்பற்றும் ஆசியநாடுகளை சேர்ந்தவர்களையும் தான் நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.