Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்

Featured Replies

இங்கு  நிறையவே கருது பரிமாற்றங்கள் செய்துள்ளீர்கள்।  இப்படியான மதமாற்றங்கள், திருமணங்களுக்கு சீதனம், சாதிப்பாகுபாடு காரணமாக இருந்தாலும் வேறு பல காரணங்களும்  உண்டு ।

சோனிகள் முன்புபோல வசதி குறைந்த பெண்களை திருமணம் செய்யாமல் வசதியான பெண்களைத்தான் தேடுகிறார்கள்। இதடக்கென இவர்கள் ஒரு இயக்கமே வைத்து நடத்துகிறார்கள்। இது இலங்கையிலும் இந்தியாவிலும் காணப்படுகின்றது। அவர்கள் சீதனம் வாங்குவதில்லை என்று சொன்னாலும் அப்படி இல்லை।

ஆறு மாதத்தில் குழந்தை வயித்தில் இருக்கும்போது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் பணம் கொண்டுவரும்படி। மன்னாரில் இப்படி நடந்த இரண்டு சம்பவங்களை கண்டிருக்கிறேன்। ஒரு இந்து பணக்கார குடும்பம் , மகள் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் எண்டு சோனவனுடன் போய் விடடாள்। ஆறு மதத்தின் பின்னர் பணத்தை கொண்டு வரும்படி வீட்டுக்கு அனுப்பி விடடான்।

இன்னுமோர் கத்தோலிக்க பணக்கார குடும்பம்। அருகருகே தமிழ் முஸ்லீம் கிராமம்। காதல் எண்டு இவளும் துலுக்கனுடன் ஓடிவிடடாள்। இந்த கத்தோலிக்க குடும்பம் அந்த கிராமத்தி விடடே போய் விடடார்கள்। இருந்து என்ன ஆறு மாதத்தில் வீட்டிலே பணம் கொண்டு வரும்படி அனுப்பி விடைதான்।

இந்த துலுக்கர்கள் சொல்வதுபோல சீதனம் வாங்காமல் ஒன்றுமில்லை। முஸ்லீம் பெண்களும் சீதனம் கொடுத்துதான் முடிக்கிறார்கள்। இவர்களுடைய நோக்கம் இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதே ஓளிய வேறொன்றுமில்லை।

இருந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் , கஷடப்படும் தமிழர்களுக்கு உதவி செய்தால் இப்படியான காரியங்களை ஓரளவுக்கு தடுக்கலாம்।

5 hours ago, Vankalayan said:

ஓரளவுக்கு இல்லை, முழுமையாக தடுக்கலாம்; இதற்கு தேவை வெளிப்படயான அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வுகளும்; உதாரணமாக பாடசாலைகள், தேவாலயத்தில் பாதிரிமார் இவ்வாறான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால்.. 2000 முஸ்லிம் பெண்களை சைவ சமயத்துக்கு மாற்றிக்காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது. 

எம்மவர்களின் சபலப் புத்தி.. அதாவது... இஞ்ச இருந்து அங்க போனா.. சொகுசா வாழலாம் என்ற.. இரண்டும் கெட்டான் புத்தி..  இப்படி மதம் மாறிச் சீரழியச் சொல்கிறது.

இதே புத்தியால் தான் எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுத்து சீரழித்து.. தாங்களும் சீரழிந்தார்கள். கடைசியில் தோற்றது.. எல்லோரும் தான். 

பட்டும் திருந்தாத கூட்டம். 

Edited by nedukkalapoovan

தமிழர் மத்தில ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை அதிகமாம். அதால எல்லா பெண்களுக்கும் மாப்பிளை கண்டு பிடிக்கிறது கஷ்டமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பார்த்தால்.. நித்தியானந்தா எவ்வளவோ மேல். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2020 at 9:49 PM, goshan_che said:

ஐயகோ தமிழ் சிங்கங்களே,

மாற்றுக்குறையா தங்கங்களே,

கத்தோலிக்கனா சைவனா,

சச்சியா, பாதிரியா,

கோவில் வளைவா,தேவாலய  முடுக்கா,

என்று நீங்கள் வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க,

2000 ஆயிரம் லட்டை லம்பா கிளப்பீடாரே ஐயா சோனகர் 😂

பிகு: இதில் அவர்களை குறை சொல்லி என்ன பயன். சமூகத்தின் மீது அக்கறை யாருக்கு இருக்கிறது? பெரியாஸ்பத்திரில கக்கூஸ் கழுவிறவன் கூட வீடும் நகையும் கேட்கும் போது, தமிழ் வாலிபர்கள் தமக்குதாமே நிர்ணயித்த திருமண விலை கட்டுபடியாகாது என்ற போது, பெண்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வதா, அல்லது விரும்பி வரும் முஸ்லிம் மனிதனை மணம் செய்வதா என்பது மட்டுமே. 

கலியாணம் கட்டிக் கொடுத்து பருவ உணர்வுகளுக்கு ஒரு அங்கீகாரம்மிக்க வடிகாலை இந்த சமூகம் அவர்களுக்கு வழங்காதபோது, தமிழாவது மண்ணாவது என்று இனமும், மதமும் மாறி அவர்கள் தமக்கென ஒரு வாழ்வை அமைக்கிறார்கள். இரெண்டாம், மூன்றாம், நான்காம் தாரமாகவேனும். 

அவர்களும் பொதுவாக நம்பி வரும் பெண்களை வைத்து வாழவே செய்கிறார்கள்.

2000 தமிழ் பெண்களை வாழவைக்க வக்கில்லாத ஆண்மையற்ற ஒரு இனம் - விடயம் நடந்த பின் இணைய வெளியில் வியாக்கியானம் நடத்த மட்டும் தயார்.

அண்ணை ...நீங்கள் சொல்வது  எல்லாம் சரிதான் , ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் 
நான் ஒரு பெண்ணை ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி கலியாணம் முடிக்கிறேன் , கலியாணம் முடிச்சதும் 
கருமமே கண்ணாக இருந்து பெண்ணை Load பண்ணி விட்டு (இதுவும் ப்ரீ பிளான்-- Load ஆகிய பெண்ண்ணும் அவரது குடும்பமும் விவாகரத்து அது இது என்று உடனடி முடிவு எடுக்கமுடியாது பாருங்கோ )  மெதுவாக  அவரை வைத்தே அவர் வீட்டில் ஆட்டையை போடுகிறேன். 
(இதை செய்வதற்கும் பல படிமுறைகள் உண்டு 
 1.குறைந்த பட்ச மரியாதை கூட குடும்பத்தில் கொடுப்பதில்லை ,எதுவும் பேச முடியாது எது பேசினாலும் நீ என்ன கொண்டுவந்த நீ என்று குறிவைத்த விடயத்திலே முடிப்பது, விடயத்தை கொஞ்சம் காரமேற்ற அடிக்கடி கன்னத்தையும் பதம்பார்க்கலாம் (மார்க்கமே தேவைப்பட்டால் மனிசியை வெளுக்கலாம் என்று வேற சொல்லியிருக்கு ) . 
2. மாமி ,நாத்தனார் ,சாச்சி மார்களை சூட்டாதரவுக்கு  பாவித்தல் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் 
   அவர்கள் இறங்கி  அடித்து சூடு தணியாமல் பாத்து கொள்ளுவினம் .
3.பாவம் பிள்ளையும் சூடு தாங்காமல் உப்பிய வயிற்றுடன் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிந்திய மூக்கோடு நடந்து நடந்து படும் பாட்டை பார்க்காமல் பெண் வீட்டார் இருக்கும் அனைத்தையும் வழித்து துடைத்து தானாக கொண்டு வந்து காலில் போடுவினம் )

இப்போது நான் செய்திருப்பது எந்த லிஸ்டில் வரும் .....?

Edited by அக்னியஷ்த்ரா

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

சீதனம் கொடுத்ததும் பிரச்சினை, சீதனம் வாங்காமல் முடித்தாலும் பிரச்சினை. எனக்கு வேண்டிய ஒருவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இத்தாலியில் வசித்தவர்கள் இப்போது லண்டனில் வசிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஆங்கிலம் , இத்தாலி மொழி பேசுவார்கள் தமிழ் ஓரளவுக்கு விளங்கும்.

இவரது மூத்த பயனுக்கு இங்கு பெண் பார்த்து சீதனம் ஒன்றும் வாங்காமல் , அவர்களது செலவிலேயே கலியாணமும் முடித்து லண்டனுக்கு அழைத்து கொண்டார்கள். ஏழை குடும்பம் , 3 சகோதரர்கள், தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் சரியான வேலையும் இல்லை. இவர்களும் எல்லாவற்றையும் நல்ல மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

இப்போது என்னடாவென்றால் அவளுக்கு நாலு லட்ச்சத்தில் போன், உழைக்கும் பணத்தில் வீட்டு செலவுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை , மாமன் மாமியை மதிப்பதில்லை. இப்படியாக பெரிய தொல்லை கொடுக்கிறாள். அந்த பையனும் அமைதியானவன், ஆதலால் ஒன்றுமே சொல்வதில்.

தனது ஆடம்பர செலவு போக மீதியை தனது பெட்டோருக்கு அனுப்புவாளாம். இவர்கள் வேறு வீடிட்கு செல்லும்படி கூறினாலும் இங்கு ஓசி சாப்பாடு கிடைப்பதால் இங்கேயே இருக்கவேண்டுமென்று அடம்பிடிக்கிறாளாம்.

குடும்பத்தை பிரிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள். இருந்தாலும் எதிகாலத்தில் எதுவும் நடக்கலாம்.

எனவே சீதனம் வாங்காமல் ஏழை என்று  உதவி செய்தாலும்  பிரச்சினை. எந்த  புத்துக்குள்  என்ன  பாம்பு  இருக்குதோ?  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...நீங்கள் சொல்வது  எல்லாம் சரிதான் , ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் 
நான் ஒரு பெண்ணை ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி கலியாணம் முடிக்கிறேன் , கலியாணம் முடிச்சதும் 
கருமமே கண்ணாக இருந்து பெண்ணை Load பண்ணி விட்டு (இதுவும் ப்ரீ பிளான்-- Load ஆகிய பெண்ண்ணும் அவரது குடும்பமும் விவாகரத்து அது இது என்று உடனடி முடிவு எடுக்கமுடியாது பாருங்கோ )  மெதுவாக  அவரை வைத்தே அவர் வீட்டில் ஆட்டையை போடுகிறேன். 
(இதை செய்வதற்கும் பல படிமுறைகள் உண்டு 
 1.குறைந்த பட்ச மரியாதை கூட குடும்பத்தில் கொடுப்பதில்லை ,எதுவும் பேச முடியாது எது பேசினாலும் நீ என்ன கொண்டுவந்த நீ என்று குறிவைத்த விடயத்திலே முடிப்பது, விடயத்தை கொஞ்சம் காரமேற்ற அடிக்கடி கன்னத்தையும் பதம்பார்க்கலாம் (மார்க்கமே தேவைப்பட்டால் மனிசியை வெளுக்கலாம் என்று வேற சொல்லியிருக்கு ) . 
2. மாமி ,நாத்தனார் ,சாச்சி மார்களை சூட்டாதரவுக்கு  பாவித்தல் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் 
   அவர்கள் இறங்கி  அடித்து சூடு தணியாமல் பாத்து கொள்ளுவினம் .
3.பாவம் பிள்ளையும் சூடு தாங்காமல் உப்பிய வயிற்றுடன் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிந்திய மூக்கோடு நடந்து நடந்து படும் பாட்டை பார்க்காமல் பெண் வீட்டார் இருக்கும் அனைத்தையும் வழித்து துடைத்து தானாக கொண்டு வந்து காலில் போடுவினம் )

இப்போது நான் செய்திருப்பது எந்த லிஸ்டில் வரும் .....?

ஒரே விசயத்தை ரெண்டு விதமாக அணுகும் முறைதான் நீங்கள் சொல்லியதும், நான் சொல்லியதும்.

இதை சீதனம் என்ற ஒருபக்க பார்வையில் மட்டும் அணுக முடியாது. சீதனம் கொடுக்காமல் ஒரு கிளார்க்குக்கு கட்டிக் கொடுப்பதை விடவும், சீதனம் கொடுத்து ஒரு வக்கீலையோ, டாக்டரையோ, என்சினியரையோ அமுக்கலாம் என நினைக்கும் பெண்ணை பெற்றவர்களும் அதிகம்.

மேலே வங்காலையான் சொன்னது ஒரு வகை என்றால், பிள்ளைகள், மருமகள் கொடுக்கும் காசில் ஊரில் கோவிலுக்கு திருவிழா செய்து கொண்டு, வெட்டி வீண் ஜம்பம் பேசிக் கொண்டு, பிள்ளைகளுக்கும் அவர்தம் துணைகளுக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தும் பெற்றோர்களும், குறிப்பாக புலம் பெயர் சமூகத்தில் உளர்.

இவை எல்லாம் ஒரு கூட்டு சமூக பிரச்சினைகள்.

எமது சமூகத்தில் மட்டும் என்றில்லை.

ஆனால் - முஸ்லீம்களிலோ, சிங்களவரிலோ இளம் பெண்கள் கல்யாணதுக்கு காத்திருப்பது குறைவு.

எமது புலம் பெயர் சமூகத்திலும் இல்லை. தமிழ் பையனோ, காப்பிலியோ, வெள்ளையோ, சீனாகாரனோ பிள்ளைகள் தமக்குரிய துணைகளை தாமே தேடிக் கொள்கிறனர்.

ஆனால் கடந்த 10 வருடத்தில் 2000 லண்டன் தமிழ் பிள்ளையள் தமிழ் அல்லாத வேற்றினத்தவரை கட்டினர் என ஆராய்சியும் யாரும் செய்வதில்லை, செய்தியும், வியாக்கியானமும் வருவதில்லை.

ஆனால் மன்னாரில்? Living Together உம் செய்யமுடியாது, கலியாணம் முடிக்க ஒரு தமிழ் மகனும் தயாரில்லை, எனும் போது காதல் மொழி, இன வேறுபாட்டை கடப்பதில் என்ன பிழை இருக்கிறது?

இதை குற்றம் சொல்ல எமக்கு என்ன அருகதை இருக்கிறது?

இதுவே நான் சொல்வது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.