Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2% இலங்கை முஸ்லிம்கள் அடிப்படைவாத சிந்தனையாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

87969296_2825330584219922_57571553811135
 
இலங்கை வாழ் முஸ்­லிம்­களில் நூற்­றுக்கு இரண்டு வீத­மானோர் அடிப்­ப­டை­வாத கருத்­து­களில்

தீவி­ர­மாக உள்­ள­தா­கவும் இந்­நி­லைமை எதிர்­கா­லத்தில் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­மென்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அடிப்­ப­டை­வாத கருத்­து­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இந்த முஸ்­லிம்­களை அந்த அடிப்­ப­டை­வாத மனோ­நி­லை­யி­லி­ருந்தும் விடு­விக்க வேண்டும். 

அதற்­கென பாது­காப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உள­வி­ய­லா­ளர்கள் ஒன்­றி­ணைந்து வெகு­வி­ரைவில் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அடிப்­ப­டை­வா­தி­களை இனங்­கா­ணு­வ­தற்கு சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்­வ­துடன் பொலிஸ் மற்றும் இரா­ணுவ உளவுப் பிரிவின் தக­வல்­க­ளையும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.
 
அடிப்­ப­டை­வா­தி­களை அடிப்­படை வாதத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்கும் வகை­யி­லான முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­ட­மொன்று இந்­தி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. அவ்­வா­றான வேலைத்­திட்­ட­மொன்­றினை எமது நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் எனவும் அக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளது.
 
தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு பயங்­க­ர­வா­தத்தை ஆரம்­பத்­திலே அழித்­தொ­ழிப்­ப­தற்­கான சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கை­யொன்­றினை கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது. அந்த அறிக்­கை­யிலே இவ்­வி­ப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.
 
புதிய பயங்­க­ர­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஏற்­பா­டுகள் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்­கான செயற்­திட்­டங்கள் பற்­றிய அறிவு மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும். இதற்­கென பல்­க­லைக்­க­ழ­கங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றனவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்று துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக செயற்பட்டு வருகிறார்.-Vidivelli
 
ஏ.ஆர்.ஏ.பரீல்
1 hour ago, colomban said:

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு

  • எத்தனை வீதம் புத்த சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் சைவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் கிறிஸ்தவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்

கூறினால் சிறப்பு !

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

சரியாக சொன்னீங்க ampanai. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உதாரணம். ஜிகாதியாக மரித்தால் 72 மறுமையில் கனனிகைகள் கிடைப்பது. அதன் ஸ்தாபகரின் வாழ்க்கையை படித்தால் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சமயத்திற்காக கொலை செய்யும்படி எனது சமயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனக்கு கூறவில்லை. 

அப்படிக் கூறினாற்கூட எனக்கு சுய புத்தி இருக்கிறதாக்கும் 😜

6 hours ago, colomban said:

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனாலும், நீங்கள் குறிப்பிட்ட இந்த மதங்களிலும் கூட குறைந்தது 2% தீவிர போக்கு உடையவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

ஆனாலும், நீங்கள் குறிப்பிட்ட இந்த மதங்களிலும் கூட குறைந்தது 2% தீவிர போக்கு உடையவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

மதத்திற்காக கொலை செய்யும் அளவிற்கா ?

24 minutes ago, Kapithan said:

மதத்திற்காக கொலை செய்யும் அளவிற்கா ?

நெஞ்சில் இல்லாவிட்டாலும் நிச்சயம் மதம் என்ற பெயரில் முதுகில் குத்துபவர்கள் இருப்பார்கள்.  

3 hours ago, Kapithan said:

சமயத்திற்காக கொலை செய்யும்படி எனது சமயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனக்கு கூறவில்லை. 

அப்படிக் கூறினாற்கூட எனக்கு சுய புத்தி இருக்கிறதாக்கும் 😜

நீங்கள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் எனது மதத்தில் உள்ள கடவுள்கள் எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் கொலையில்தான் முடித்துள்ளார்கள்.   😃
இன்று கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் முதல் 99 வீதமான கொண்டாட்டங்கள் யாரையோ கொலை செய்ததை அடிப்படையாகக் கொண்டதே. இப்படிப்பட்ட மதங்களிடம்தான் எனது இனத்தின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு மட்டும்தானே அந்த 2% நீங்கள் அடங்கவில்லையா😜😜😜

2 minutes ago, இணையவன் said:

நண்பரே நுனிப்புல் மேயும் உங்களை போன்றவரகள் தான் அதன் விபரீதம்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ampanai said:

நெஞ்சில் இல்லாவிட்டாலும் நிச்சயம் மதம் என்ற பெயரில் முதுகில் குத்துபவர்கள் இருப்பார்கள்.  

முதுகில் குத்துவதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. 

38 minutes ago, மார்த்தாண்டன் said:

உங்களுக்கு மட்டும்தானே அந்த 2% நீங்கள் அடங்கவில்லையா😜😜😜

நிச்சயமாக இல்லை. ஏனென்றால் பிறறின் சமய நம்பிக்கைகளுக்கு (கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை அல்ல) ம்திப்பளிக்க விரும்புபவனாக்கும் இந்த 😎!!!!!

46 minutes ago, இணையவன் said:

நீங்கள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் எனது மதத்தில் உள்ள கடவுள்கள் எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் கொலையில்தான் முடித்துள்ளார்கள்.   😃
இன்று கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் முதல் 99 வீதமான கொண்டாட்டங்கள் யாரையோ கொலை செய்ததை அடிப்படையாகக் கொண்டதே. இப்படிப்பட்ட மதங்களிடம்தான் எனது இனத்தின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதெல்லாம் பழங்கதை. இப்போது மதத்திற்காக கொலை செய்வீர்களா ? இல்லையே. 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உதாரணம். ஜிகாதியாக மரித்தால் 72 மறுமையில் கனனிகைகள் கிடைப்பது. அதன் ஸ்தாபகரின் வாழ்க்கையை படித்தால் புரியும்.

கட்டற்ற பாலியல் இன்பத்திற்காக என்று கூறலாமா ?

19 minutes ago, Kapithan said:

முதுகில் குத்துவதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. 

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

1 minute ago, ampanai said:

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

நன்றி நண்பரே உண்மையை சொன்னதற்கு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ampanai said:

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

தெளிவாக கூற முடியுமா ? திறமைக்கு ஏற்ற வேலை கொடுத்தால் சரி என்று கூறுகிறீர்களா ?

Edited by Kapithan
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மார்த்தாண்டன் said:

நன்றி நண்பரே உண்மையை சொன்னதற்கு

எங்களுக்குள்ள மிக மிகப் பெரிய நோய் "மறதி நோய்"

இதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டால் தமிழன்தான் உலகை ஆழ்வான்.

15 minutes ago, Kapithan said:

தெளிவாக கூற முடியுமா ? திறமைக்கு ஏற்ற வேலை கொடுத்தால் சரி என்று கூறுகிறீர்களா ?

தமிழின பூர்வீகங்களான நிலம், மொழி மற்றும் அவை சார்ந்த விழுமியங்களை அழிக்க பலரும் பலவேறு 'ஆயுதங்களை' எடுத்தனர். சிங்களவன் எடுத்த ஆயுதங்களில் ஒன்று தரப்படுத்தல். அதனால், திறமைக்கு முழு முதல் இடம் இல்லாமல் போனது. அவன் இதை கற்றுக்கொண்டது ஆங்கிலேயர்களிடம். அன்று, அவர்களும் தமது எட்டப்பாக்களை உருவாக்க மொழியை பேசுபவர்களுக்கு மதத்தை மாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை தருவதாக. அதனால், அன்று பலரும் மதம் மாறினார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ampanai said:

ஆகவே மதம் மாறியோரெல்லாம் எட்டப்பர் என்று கூறுகின்றீர்கள். அதாவது மதம் மாறிய ஒருவருக்கு எட்டு தகப்பன்மார் என்கிறீர்.தாயை ......... என்கிறீர் 🤔

தாய்மார்களே தந்தைமார்களே கேட்டீர்களா அம்பனையின் கூற்றை. 😂

இதற்கான பதிலை அம்பனையே தந்தால் நன்றாக இருக்கும்

பிற்குறிப்பு: அம்பனை தயவுசெய்து Damage control பதிலை தரவேண்டாம்

(வழங்கப்படும் சந்தர்ப்பங்களே ஒருவரை யார் என இனம் காடும்😜)

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

Just now, மார்த்தாண்டன் said:

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

இதில் திசை திருப்பல் எண்டு மற்றவரகளை மாட்டி விடுதல் அருமை

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மார்த்தாண்டன் said:

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

இதில் திசை திருப்பல் எண்டு மற்றவரகளை மாட்டி விடுதல் அருமை

ஹாஹாஹா . நான் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் அம்பனை பதில் தரட்டும் என்று. நான் சொல்லவந்த விடயத்தை புரிந்திருந்தீர்கள் என்றால் குறுக்கே வந்திருக்க மாட்டீர்கள் 

கேள்வி இதுதான். 

மதம் மாறியோரல்லாம் எட்டப்பரா ? இதற்கு மார்த்தாண்டரும் பதிலிறுக்கலாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, மார்த்தாண்டன் said:

மாற்றியவரும் சலுகைக்காக விலைபோனவரும் 

இதுதான் உங்கள் புரிதலென்றால் நீங்கள் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்பதுதான் உண்மை.

காரணம் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை. குறிப்பாக தமிழர் வலாறு அதிலும் குறிப்பாக சைவசமய வரலாறு தெரியவில்லை. ஈழத்தமிழர் வரலாறும் தெரியவில்லை.

4 hours ago, Kapithan said:

ஆகவே மதம் மாறியோரெல்லாம் எட்டப்பர் என்று கூறுகின்றீர்கள். அதாவது மதம் மாறிய ஒருவருக்கு எட்டு தகப்பன்மார் என்கிறீர்.தாயை ......... என்கிறீர் 🤔

தாய்மார்களே தந்தைமார்களே கேட்டீர்களா அம்பனையின் கூற்றை. 😂

இதற்கான பதிலை அம்பனையே தந்தால் நன்றாக இருக்கும்

பிற்குறிப்பு: அம்பனை தயவுசெய்து Damage control பதிலை தரவேண்டாம்

(வழங்கப்படும் சந்தர்ப்பங்களே ஒருவரை யார் என இனம் காடும்😜)

இது எல்லாம் பார்த்து கடந்து வந்த பாதைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

இது எல்லாம் பார்த்து கடந்து வந்த பாதைகள். 

நீங்கள் கடந்துவந்த பாதைகள் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் கேள்விக்குப் பதிலைக் கூறுங்கள் திராணியிருந்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.