Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூருக்கு பூட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

பூமி தட்டையாமே! பூமியை சுற்றி தான் எல்லாம் சுத்துதாமே! இப்பிடி சொல்லற மூடர்கள் தான் ஏனைய பாரம்பரிய நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்டு சொல்றது வழக்கம்.
இப்ப கொரோனா வைரஸ் தமிழரின் பல பாரம்பரிய நம்பிக்கைகளை சரி என்டு உறுதிப்படுத்தி இருக்கு.

இதை விளங்கின தான் விடிவு பிறக்கும்.

எப்படி ? குறிப்பிட்டுக் கூறமுடியுமா ?

7 hours ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

துல்பன் தெளிவாகவே மதங்கள் என்று எழுதியுள்ளார். தனியே எந்தவொருமதத்தையும் குறிப்பிடவில்லை. 

சிவாசித்த பின்னர் உணர்ச்சிவசப்படலாம். உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டே வாசிக்கப்படாது. 😀

7 hours ago, MEERA said:

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

மீறாவுக்கு சந்தேகம் எங்கெல்லாம் வருகிறது.

***

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

ஆகா ..... வந்துட்டான்யா வந்துட்டான்.😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

வெள்ளைக்கார கிறீஸ்த மதக்கூட்டங்களுக்கு முன்னரே நவகிரகங்கள் பற்றி கூறியது சைவம்.

அது சமயமல்ல தமிழர் நாகரீகம். நாகரீக வளர்ச்சியை உள்வாங்குதல் தவறல்ல. ஆனால் தொசம் நீங்க / கிரக மாற்றம் போன்றவற்றிற்கு  நவக்கிரகங்களுக்கு நெய் விளக்கேற்றல் எந்த வகையில் அறிவுபூர்வமானது என விளங்கிக்கொள்ள முடியவில்லை.

நம்பிக்கைகள் சிறிதளவான அறிவியலையாவது கொண்டிருத்தல் நன்று. அல்லது அதனை மூட நம்பிக்கை வகைக்குள் அடங்கும்.

4 hours ago, Rajesh said:

பல பல உண்டு. அவற்றை எல்லாம் நேரம் கிடைத்தால் பாப்போம். அதுவரை நீங்களே பலதை தேடி அறியலாம்.

ஒரு மோசமான மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினா ஏன் நீங்க இப்படி கற்பனையா கதையளக்கோணும்?
உங்களுக்கே இது மோசமான லூசுத்தனமாக தெரியவில்லையா? பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

ஐயா 

மனுசன் பிழைவிடுதல் இயல்பானது. அதற்காக விட்ட  தவறை மழுப்ப முனைவது நேர்மையின்மையின் வெளிப்பாடு. 

ஆகக் குறைந்தது, பதிலளிக்கமல் விடுவதுகூட Okay 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

மிகமிகத் தவறு தூள்பன்!

நீங்க பாட்டுக்கு உங்க வசதிக்கு ஏற்ப மற்றவங்க பற்றி தவறான கற்பனைகளை அவிழ்த்துவிட்டாதேங்கோ.
நீங்க நான்கு மதங்களையும் வெறுக்கும் நபர் என்டு நீங்களே உங்களைப்பத்தி ஒப்புவித்ததுக்கு நன்றி.
உங்களை பற்றி சொல்றதோட நின்டா கண்ணியமா இருக்கும்.

நான் நான்கு மதங்களையும் மதிப்பவன். ஆனா மதம் பேர்ல மதவெறி கொண்டு அலைற ஆட்களைத்தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. நானா யாரோடையும் மோதுறதில்ல. ஆனா வந்த சண்டையையும் பாத்து ஓடுறதில்ல.

அப்படியா ?🤔

நம்புகின்றமாதிரி இல்லையே. 🙄

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ கேட்ட ஞாபகம். கடவுள் இல்லைன்னு யார் சொன்னா, இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான் சிலரின்  ஆதங்கம். இருந்தாலும் எனது ஓட்டு நெடுக்கருக்கும் ராஜேஷுக்கும் மாங்குயிலுக்கும் தான்.

இரக்கம் , மனிதநேயம் மற்றும் வறுமையில் துணை இப்படி சகமனிதனை நேசிக்கும் இயல்புகளை பரப்பும் மதங்கள் தான்  மக்களால் விரும்பப்படும் என்பது இயல்பு.

மனிதனின் மத நம்பிக்கை மதிக்கப்படவேண்டியவை. அதுதான் தனி மனித சுதந்திரமும் கூட. அதுபோல் தனது நம்பிக்கை மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதபடி இருப்பதையும் உத்தரவாதம் செய்துகொள்ளவேண்டும்.

மொழி, கலாச்சாரம், மதம், அரசியல், சாதி இவற்றை பற்றி விவாதம் செய்து கொள்வது மிகவும் முட்டாள் தனமானது. இது எனது தாய் நல்லவளா உனது தாய் நல்லவளா என்று விவாதிப்பது போல. முடிவில் எல்லா தாய்மாரும் நல்லவர்கள்தான். முடிவில் பதில் இல்லாத கேள்வி தான் மிஞ்சும், அல்லது பதில் தெரிந்தும் கேட்ட கேள்வியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

மீண்டும் மிகத் தவறு விடுகிறீர்கள் தூள்பன்!
எதையும் அரைகுறையா பாத்தா இப்பிடி தான் சொல்ல முடியும்!

யானையை விபரித்த குருடர்கள் போல.

இதில் நீவீர் யானையா ?  முழங்கையா ?😂 அல்லது குருடனா 😂 ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

1)எங்கோ கேட்ட ஞாபகம். கடவுள் இல்லைன்னு யார் சொன்னா, இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான் சிலரின்  ஆதங்கம். இருந்தாலும் எனது ஓட்டு நெடுக்கருக்கும் ராஜேஷுக்கும் மாங்குயிலுக்கும் தான்.

2)இரக்கம் , மனிதநேயம் மற்றும் வறுமையில் துணை இப்படி சகமனிதனை நேசிக்கும் இயல்புகளை பரப்பும் மதங்கள் தான்  மக்களால் விரும்பப்படும் என்பது இயல்பு.

3) மனிதனின் மத நம்பிக்கை மதிக்கப்படவேண்டியவை. அதுதான் தனி மனித சுதந்திரமும் கூட. அதுபோல் தனது நம்பிக்கை மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதபடி இருப்பதையும் உத்தரவாதம் செய்துகொள்ளவேண்டும்.

4)மொழி, கலாச்சாரம், மதம், அரசியல், சாதி இவற்றை பற்றி விவாதம் செய்து கொள்வது மிகவும் முட்டாள் தனமானது. இது எனது தாய் நல்லவளா உனது தாய் நல்லவளா என்று விவாதிப்பது போல. முடிவில் எல்லா தாய்மாரும் நல்லவர்கள்தான். முடிவில் பதில் இல்லாத கேள்வி தான் மிஞ்சும், அல்லது பதில் தெரிந்தும் கேட்ட கேள்வியாக இருக்கும்.

1) 😀

2) 👍

3) 😎

4)மொழி கலாச்சாரங்களிடையே உயர்வு தாழ்வு பற்றி கதைப்பது முட்டாள்தனமானது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.

மதங்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டியவை. முரண்பாட்டைத் தோற்றுவிக்க இடமளிக்கக் கூடாது. ஆனால் இன்றைய உலகின் பிரதான  முரண்பாடுகளுக்கெல்லாம் அவைதான் காரணமென்பது நகை முரண்.

அரசியல் சித்தாந்தங்கள் பற்றியது. நாகரீகம் வளர அறிவியல் வளர சித்தாந்தங்களும் மாற்றமடையும்.  உலகின் ஆயுத மோதல்களுக்கெல்லாம்  மதமும் அரசியல் சம பங்கு வகிக்கின்றன. 

சாதி ? மூடத்தனத்தின் உச்சம். இதனை கதைப்பதே நேர விரயம்.

😎

Edited by Kapithan
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

எங்கோ கேட்ட ஞாபகம். கடவுள் இல்லைன்னு யார் சொன்னா, இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான் சிலரின்  ஆதங்கம். இருந்தாலும் எனது ஓட்டு நெடுக்கருக்கும் ராஜேஷுக்கும் மாங்குயிலுக்கும் தான்.

இரக்கம் , மனிதநேயம் மற்றும் வறுமையில் துணை இப்படி சகமனிதனை நேசிக்கும் இயல்புகளை பரப்பும் மதங்கள் தான்  மக்களால் விரும்பப்படும் என்பது இயல்பு.

மனிதனின் மத நம்பிக்கை மதிக்கப்படவேண்டியவை. அதுதான் தனி மனித சுதந்திரமும் கூட. அதுபோல் தனது நம்பிக்கை மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதபடி இருப்பதையும் உத்தரவாதம் செய்துகொள்ளவேண்டும்.

மொழி, கலாச்சாரம், மதம், அரசியல், சாதி இவற்றை பற்றி விவாதம் செய்து கொள்வது மிகவும் முட்டாள் தனமானது. இது எனது தாய் நல்லவளா உனது தாய் நல்லவளா என்று விவாதிப்பது போல. முடிவில் எல்லா தாய்மாரும் நல்லவர்கள்தான். முடிவில் பதில் இல்லாத கேள்வி தான் மிஞ்சும், அல்லது பதில் தெரிந்தும் கேட்ட கேள்வியாக இருக்கும்.

மதங்களால் யாருக்கும் பிரச்சனை இல்லை 
அது இப்போது எங்கும் இல்லாது போனதால்தான் இவளவு பிரச்சனையும் 

இந்த திரியிலேயே தங்கள் வீட்டு சாக்கடை அடுத்த வீட்டுக்கு நாறுவது பற்றி 
எந்த கவலையும் இல்லை எங்கோ அடுத்த நாட்டில் ஓடும் சாக்கடை போடவில்லையா?
என்ற மூட கேள்விகளுடன் வரும் *** கருத்தை நீங்கள் வாசிக்கவில்லையா?

இருப்பதெல்லாம் இருந்துவிட்டு போகட்டும் என்று சும்மா இருக்க 
மணி ஆட்டுவதுடன் பிராமணனின் வேலை முடியவில்லை 
எனது மண்ணை மக்களை அழிக்கும் வரை அது நீள்கிறது 

கிறிஸ்தம் என்ற மதம் தனது ஆளுமையை உலகில் உருவாக்க 
மில்லியன் கணக்கனா மக்களை கொன்று குவித்து இருக்கிறது 

இஸ்லாமின் பெயரால் இன்று பல அப்பாவி உயிர்கள் தீவிரவாதிகளினால் 
பறிக்கப்படுகிறது. 

சைவம் என்று எங்கு பீற்றும் எவருக்கும் **** சைவம் தெரியாது 
தெரிந்தால் இப்படி **** வக்காலத்து வாங்கும் எண்ணம் வராது 
சைவம் தெரியாத போலிகளால்தான் நாடே நாறுகிறது .... சைவம் கிறிஸ்த்தவம் இஸ்லாம் எல்லாம் நன்று 
அது இருந்தால் உலகுக்கு நன்மையோ இல்லையோ மனித மனங்களுக்கு நன்மை 

எதுவும் இல்லாத போலிகளால்தான் நேற்று இந்திய தலைநகர் டெல்லி எரிந்தது 
அதில் ஒன்று உங்கள் உயிராக இருந்து இருந்தால் இப்படி எழுதுவீர்களா?
டெல்லி போல யாழ்ப்பாணம் வந்தால் நீங்கள் வந்து தண்ணி ஊத்துவீர்களா?

எல்லா தாய்மையும் நன்றே தவிர 
எல்லா தாய்மாரும் நல்லவளில்லை
இதுக்கு இந்துமதம் என்ற குப்பையை வாசித்தாலே பக்கம் பக்கமாக வரிசையாக வருவார்கள் 
அதெல்லாம் வெறும் பூச்சாண்டி கற்பனை என்று சொன்னாலும் ... இல்லை  அதெல்லாம் அப்படியே உண்மை என்பவனை  என்பவன் எவ்வளவு வக்கிரம் உள்ளவனாக இருப்பான்? நாளை சமூகத்த்தில் எவ்ளவு கெடுதல்களை செய்வான் ? 
அடுத்த வீட்டுக்கு கொள்ளிவைக்க பார்க்கும் பல தாய்கள் எம் கண்முன்னே உண்டு 
கெட்டவளை சுட்டி காட்டினால்தான் நாளை திருணஹ வேண்டும் எனும் எண்ணம் மற்றவர்க்கும் தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இதை எடிட் செய்த நிர்வாக உறுப்பிப்பினருக்கு நன்றி 
அந்த சொல் பிரயோகங்களை  எழுதியத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் 

வேறு வழி  தெரியவில்லை 
இன்று சிறுக சிறுக சேமித்து இஸ்லாமியர்கள் வீடுகள் 
வியாபார நிலையங்கள் என்று எல்லாம் தீக்கிரையாகி 
போலீசின் பாதுகாப்பில் வந்தே இதை செய்துவிட்டு போகிறார்கர்கள் 
நீங்கள் ஒரு டெல்லிவாழ் இஸ்லாமியனாக இருந்து இதை உணர்ந்திருக்கிறீர்களா?

முள்ளிவாய்க்காலில் எமது மக்களும் நாங்களும்   கதறியபோது 
இதை எல்லாம் செய்து முடித்தவன் யார்? ஏன்?

உலகில் நடப்பதும் தெரியாது 
மதமும் தெரியாத இவர்களை போனர்வர்களால்தான் நேற்று டெல்லி எரிந்தது 
இன்னமும் எரியவில்லையே தவிர எரிய வேண்டி வந்தால் 
யாழ்ப்பாணத்தை எரிக்க போகிற கூட்டம் இதுதான் 
இவர்கள் ஒன்றும் சாதாரண மனிதர்கள் அல்ல 
மனம் முழுக்க வக்கிரம் கொண்டு அலையும் ஒருவகை வக்கிர மிருகங்கள் 

Never underestimate the power of stupidity 

  • கருத்துக்கள உறவுகள்

Image result for delhi protest shooter

ஆறாம் அறிவு செயலிழந்தவர்களை இனி திருத்தமுடியாது என்பது எங்களுக்கு தெரியும் 
அதுக்காக இனியும் சும்மா இருக்கவும் முடியாது ....... இந்த நாலறிவு உயிரினங்கள் 
என்ன வடிவம் எடுக்கும் எடுத்தது எடுக்கிறது என்பதுதான் அதுக்கான காரணம் 
2 அறிவு இழந்த கோமாளி நிலை என்பது பாதிப்பை அவர்களுக்கு மட்டும் கொடுத்தால் 
நாம் சும்மா இருக்கமுடியும் இந்த கோமாளிகள் பல அப்பாவிகளின் உயிரை கூட தருணத்தில் 
குடிக்க தயங்குவதில்லை. இது ஒன்றும் அவர் அவர் சுதந்திரம் இல்லை 
உங்கள் வீட்டு கதவுக்குள் இருந்தால்தான் உங்கள் சுதந்திரம்.
வீதிக்கு வந்தால்  கோவில் சாமி பேய்யாட்டம் எல்லாம் எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கவேண்டும் 
காரணம் இருப்பது எனது வீதியில் எனது ஊரில் எனது நாட்டில். 
அல்லாத பட்ஷத்தில் அதுபற்றி பேசவும் சமூக சீரழிவை நோக்கி சென்றால் அடித்து நொறுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

இலங்கை அரசியல் வரும்போதும் சிலர் வருவார்கள் 
எங்கள் வேலை எமக்கு தெரியும் புலம்பெயர்ந்தவர்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று 
அவர்களுக்கும் நான் அழுத்தி சொல்வது அதை யாரும் லூசன் இருந்தால் அவனிடம் பொய் சொல்லு.
எனது மண் எனது மொழி மக்கள் பற்றி முடிவெடுப்பது நான் அந்த உரிமையும் கடமையும் எனக்கு எப்போதும் உண்டு  என்னைப்பற்றி நீ எடுக்கும் முடிவுதான் பரிசீலனைக்கு உரியது. நான் செத்தாலும் ஆவியாக இருந்து ஏதும் செய்ய முடியும் என்றால் அப்போதும் வருவேன் எனபதே. 

இந்த எங்கள் சுதந்திரம்  கத்தரிக்காய் எல்லாம் மேலோட்டமாக பார்த்தால் 
எதோ நாகரீக எழுத்துபோலதான் இருக்கும் ....... இன்று நித்தியானந்தா சீரழித்த குடும்பங்களை 
கொலை செய்த உயிர்களை  இவர்கள் திருப்பி தருவார்களா?
அவனும் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தான் ...... அன்றே கடமை உணர்வுடன் அவனுக்கு நாலு சாத்து 
பொறுப்புள்ளவர்கள் சாத்தி இருந்தால் நிலைமை இந்தளவுக்கு வந்திருக்குமா?
நித்தியாந்தாவுக்கு காவடி ஆடிய இரண்டு பேருக்கு போட்டிருந்தால் அவன் தானாக திருந்தி இருப்பான். 

இனி காலம் தாழ்ந்துவிட்டது  பார்ப்பானை திருத்தகமுடியாது 
பார்ப்பான் இல்லை உலகில் அதிகார வர்க்கமாக இருந்து ஏழைகளை சுரண்டும் எவனும் தானாக திருந்த மாட்டான்  அவன் அனுபவிக்கும் சுகம் அவ்வாறானது ........ எங்களுடன் கூடியிருந்து அவர்களுக்கு காவடி ஆடும்  கோமாளிகளித்தான் மண்டையில் நாம் உதைக்க வேண்டும் ஒரு வேளை அந்த அதிர்வில் என்றாலும்  
எலோக்டோர்ன் ஆடி செயல் இழந்த அறிவில் ஒன்றாவது வேலை செய்ய தொடங்கும். 

22 hours ago, குமாரசாமி said:

தாங்கள் நினைக்கும் மூடப்பழக்கங்களுக்கு பூட்டு போட்டால்  தமிழருக்கு எப்படியான விடிவு கிடைக்கும் என்பதை  விரிவாக விளக்கமாக அறியத்தந்தால் போறவழிக்கு புண்ணியமாகும் அன்பரே.😷

மூடப்பழக்ககங்கள் ஒழியும் போது தேவையற்ற பயப்பீதி ஒழிந்து போது மக்களிடையே ஏற்படும் தன்னம்பிக்கை அவ‍ர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.  கடவுளை விட எமது மக்களை  அதிகம் நம்ப வைக்கப்பட்ட (இந்து மதத்தால்)  சாத்திரங்கள் என்ற சாக்கடையை புறக்கணித்து மக்கள் தமது அறிவை நம்ப தொடங்கும் போது அவர்களின் கல்வி, பொருளாதாரம் அதிகரிக்க அதன் மூலம் ஏற்படும் பலம் அவர்களின் ஒன்று பட்ட வாழ்வை மேலோக்க செய்ய அதன் மூலம் அவர்களின் வாழ்வில் விடிவு பிறக்கும். இது பற்றி விரிவாக எழுதலாம். நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடிக்கிறேன் அன்பரே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

சுருக்கமாக இருவரியில் எழுதுவது என்றால் 
முன்னேறிய சமூகத்துக்கும் 
உலகில் பின்னேறிய சமூகத்துக்கும் 
உள்ள வேறு பாடு என்ன என்று தேடினால்?
இந்த பித்தலாட்டத்த்தில் இருந்து விடுபடுவது ... அதை தொடர்பது 
இந்த ஒரே ஒரு வேறுபாடுதான் உண்டு 

இதை சென்னைக்கும் தாம்பரத்துக்கும் இடையிலும் பார்க்கலாம் 
தமிழ் நாட்டுக்கும்  பீஹாருக்கும் இடையிலும் பார்க்கலாம் 
சிறுபிட்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலும் பார்க்கலாம் 
கொழும்புக்கும் சிங்கப்பூருக்கு இடையிலும் பார்க்கலாம் 
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கு இடையிலும் பார்க்கலாம் 

சிறுபிட்டியில் அடுத்தவன் வீட்டு முற்றத்தில் பிணம் எரிக்க துடிப்பவன்தான் 
ஜெர்மனியில் சலூன் உணவகம் ஆஸ்பத்திரி கூட்டி துடைக்கும் வேலை இருக்கு என்றால் ஓவர்டைம் செய்யலாமா?என்று கேட்க்கிறான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2020 at 10:02 PM, nedukkalapoovan said:

தினமும் தான் நல்லூரை பூட்டித் திறக்கிறாய்ங்க. இதுக்குப் போய் நீங்க ஏன் சண்டை பிடிக்கிறீங்க.

இருக்கிறவனுன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இருக்கார். இல்லைன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இல்லை.

ஆனால்.. இந்த இரண்டு தரப்பும் வாழ ஒரு பூமி அவசியம். அந்தப் பூமி ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம். நாங்க யாரும் இந்தப் பூமியை படைக்கல்ல. யாராலோ.. எப்படியோ உருவான பூமியில.. கொஞ்சக் காலம் குடி வந்துவிட்டுப் போற நாம எதுக்கு இப்படி அடிபடனும். வாழும் வரை.. ஒழுங்கா.. நீதி நியாயத்தோட வாழ்ந்தமா போனமா என்றிருக்கனும். 

என்ன நெடுக்ஸ் வயசு போக போக தத்துவம் தானாகவே வருகின்றதோ?😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.