Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

128204759_1808800292620833_2548554421122500469_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=jcEmcRUWlRgAX_j5pLj&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c7cd2f5ab6abc894f79be75812dad282&oe=5FEF4DF2

  • Replies 916
  • Views 100.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

128796635_1286220875068903_7121242808546961462_n.jpg?_nc_cat=100&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=HQKF9a83iy4AX_RrGeD&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5498cb9366d5906d2c4af50f0fae2e41&oe=5FF382D1

  • கருத்துக்கள உறவுகள்

தம்மிக பண்டார "லேகியம்" வாங்க மிண்டி அடிக்கும் கூட்டம்..👍

edfr.jpg

edfww_1080.jpg

 ====== இலங்கை ======

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'அப்பாடா டிசம்பர் மாசம் 15 நாள் முடிஞ்சிடுச்சி இன்னும். BEN MEMES பாதி மாசம் உயிர் வாழ்ந்துட்டா போதும் 2021 பாத்துடலாம்..'

  • கருத்துக்கள உறவுகள்

2021க்கு ட்ரைலர் ..👌

IMG-20201216-145407.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அட‌க் க‌ட‌வுளே இந்த‌ திரி இன்னுமா தொட‌ருது , இப்போது உள்ள‌ சூழ் நிலையில் நாம் சிரிக்கிற‌ நில‌மையிலா இருக்கிறோம் , கொரோனா எல்லாரையும் ஆண்ட‌ம் காண‌ வைக்குது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பையன்26 said:

அட‌க் க‌ட‌வுளே இந்த‌ திரி இன்னுமா தொட‌ருது , இப்போது உள்ள‌ சூழ் நிலையில் நாம் சிரிக்கிற‌ நில‌மையிலா இருக்கிறோம் , கொரோனா எல்லாரையும் ஆண்ட‌ம் காண‌ வைக்குது 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'உன்னால ஒன்னே ஒன்னு புரயோஜனம்டா கொரோனர கெர 2020 வருசம் போனதே தெரியலடா..'

 

Image may contain: 3 people, text that says '2020 கொரானாவை கொண்டு வந்த கோமானே! விடுமுறையை வெறுக்க வைத்த வீரனே! தேர்வின்றி தேர்ச்சி தந்த தெய்வமே! ஆன்லைன் வகுப்பு தந்த ஆதவனே! உலகுக்கே ஊரடங்கு போட்ட உத்தமனே! 2020 ஆண்டே என்றும் மறவோம் உன்னை!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'Dude என்ன ரொம்ப நாளைக்கு பிறகு Call பண்ணியிருக்க? Ex MEME SIYA இல்ல, எல்லா இடத்தையும் கொரோனாவா இருக்கு, அதான் உயிரோடு இருக்கயா என்டு பாத்தன்'

  • கருத்துக்கள உறவுகள்

தாய கட்டய ரெடி பண்ணுங்க .. ரமேஸ்.! ☺️..😊

132524551_1990878071065668_4824058315729

131339406_390540548895944_61122094827480

131752733_2797624357158626_7289190610277

131966587_2886899288210292_3019871005027

131634796_840953360055891_53963409914260

  • கருத்துக்கள உறவுகள்

 

131928521_983460638811242_43499953806568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'me~அம்மா, லண்டன்ல எதோ புதுசா ஒரு வைரஸ் பரவுதான்.. மறுபடியும் அங்க ock down போட போறாங்களாம் அம்மா~எப்ப பாத்தாலும் நீ phone யே நோண்டிகிட்டு இருந்தா.. அதான் புதுசா வைரஸ் பரவுது.. NY nvnpmeme *me *my mom எதே.. நா phone ah நோண்டுனா வைரஸ் பரவுதா'

 

Image may contain: 3 people, text that says 'அண்ணே போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் நாங்க எல்லாரும் உங்க புண்ணியத்துல all pass பன்ன போறோம் NY P nynpTeTe මට *newvirus virus *10thstudents *10th students அப்படியாட... நல்லார்ரா. நல்லார்ரா..'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'WHO அடேய் Corona virus உருமாற்றமாயி வீரியமா வருகுதுடோய் Srilanka டேய்! கொஞ்சம் பொறுங்கடா'

 

Image may contain: 1 person, text that says '202 202 ஓகோ... கதை அப்படி போகுதா.'

 

Image may contain: 2 people, text that says 'எனக்கு பையன் பொறந்து இருக்கான்.. Covid-19 நீங்க தான்ணே நல்ல பேரா வைக்கனும்.'

 

Image may contain: 3 people, text that says 'ஏன்ணே அவனை அடிக்கறீங்க? இவன் புது வருசத்தை Happy New year னு கொண்டாடுறதா? இல்லை Happy New Corona yearனு கொண்டாடுறதானு கேட்கறான்"'

 

Image may contain: 6 people, text that says 'புதிய வகையில் கொரொனா வைரஸ் பரவி வருகிறது வாய்ல அடிங்க வாய்ல அடிங்க நியூ இயர்க்கு கொரொனா part 2 வருதுன்னு சொல்லுங்க'

 

Image may contain: 2 people, text

 

Image may contain: text that says 'புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் பரவி இருக்கலாம் சவுமியா சுவாம சுவாமிநாதன் Bala Ps WWW.POLIMERNEWS.COM போ போ,, சட்டு புட்டுனு கேரம் போர்டு தாயக்கட்டையொல்லாம் எடுத்து தொடச்சு வை போ'

 

Image may contain: 2 people, text that says 'வரும்போது புது வைரஸ் கொண்டு வந்த நான் எங்க 2021 kavi mems mt 2020 மூணு மாசம் கழிச்சு corona கொண்டு வந்த நீ எங்கே'

 

Image may contain: 3 people, text that says '2021 YAMLUMOA VADIVELU MEMES என்னடா இங்க இருந்த மனுஷங்கள காணோம் IA 2020 பின்ன நீ வர வரைக்கும் வச்சுகிட்டு இருப்பாங்களாக்கும்'

 

Image may contain: 3 people, text that says 'வேகமாக பரவும் புதிய வைரஸ்.. எல்லைகளுக்கு சீல்வைப்பு... S.t S.t Heme's Students MIL இந்தா வந்துட்டா ல 2021 லயும் லீவு குடுக்க என் சிங்க குட்டி..!'

 

Image may contain: 1 person, text that says 'இப்ப என்ன அந்த புது கொரொனாவையும் ரெண்டாம் தாரமா ஏத்துகிட்டு அதோடயும் வாழ பழகனும் அதானடா?'

 

Image may contain: 2 people, text that says '2021 Corona 2020Corona Corona பாஸ் வெக்சின் கண்டு புடிச்சிட்டானுங்ளாம் முட்டா பசங்க அதான் நாங்க மாறுவேசத்துள்ள வந்துருக்கிறோம் N UP'

New corona virus : இந்தாங்க பாஸ்... ஒட்டு மீசை. இத நீங்களும் ஒட்டிக்குங்க 2021ல முதல்ல UK ய சுத்தி பார்த்துட்டு... அப்பிடியே ஒவ்வொரு, நாடா போவோம். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'கொரோனா வந்து செத்த மனுசங்கள விட கொரோனா லாக்டவுன்ல கோழியும் ஆடுகளும் செத்தது தான் அதிகம்.. BEN MEMES நீங்க நம்பலனாலும் அதான் நெசம்...!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 11 people, text that says '2020 ம் ஆண்டின் கடைசி ஞாயிறு இன்று students நிறைய ஞாயிற்றுகிழமை வரணும்னு ஒரு வாட்டி தான் கேட்டேன் GugkPey 18 2020 வருஷம் முழுக்க ஞாயிற்றுகிழமை யாவே மாத்திட்டே'

 

Image may contain: 4 people, text that says 'டேய் தடியா white n whitu ஒத்தைக்கு ஒத்தை வரியா டா Corona mt f Memes ulagam 221zak © Meme bagavan 2021 *We mt என்னனே ஒரு சின்ன பையன் வந்து தடியா ங்கறா ஒத்தைக்கு ஒத்த வரியாங்கறா பேசாமா இருக்க?'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

ஒன் லைன் வகுப்பு..👌

131616219_10157275838210834_843404063375

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people dancing, text that says 'சேர்ந்தே இருப்பது LOGIN "காதும் மாஸ்க்கும்" EIS சேராமல் இருப்பது LO.GIN Er.TeRPRISES "மாஸககும் மூக்கும்"'

 

 

Image may contain: 2 people, text that says 'ஜனவரி 31 வரை முழு ஊரடங்கு நீடிக்கும்.... me செய்தி பமதி memes සdද அப்போ இவ்வளவு நாள் ஊரடங்குல யா இருக்கோம்'

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'உங்களுக்கு கொரோனா பாசிடிவ்ன்னு வந்திருக்குங்க... சைனா மேடா?? மடா இங்கிலண்டு மேடா?'

 

 

Image may contain: 1 person, text that says 'போஸ்ட் செய்தவர்: @veeraputhiran1 550 Posted on ஷேர்சாட் வீரியமிக்க ரெண்டாவது கொரானா அலை வேகமாக பரவல் அது பாட்டுக்கு சிவனேன்னு அமைதியா போயிருக்கும் அதுக்குள்ள இவனுக அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கிறேன், மருந்து கண்டுபிடிக்கிறேன்னு அதுக்கு வெறியை கௌப்பி விட்டுட்டானுகளே... கொரோனா memes கொரோனா memes GET CN Google Play'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று KINGNEWS BREAKING இங்கிலாந்தில் பரவிய ருமாறிய கொரோனா தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது டுள்ளது பிடித்ததை பகிர்வோம் பகிர் பிடித்ததை பகிர்வோம் சட்டுப்புட்டுனு அதுக்கு ஒரு பேரு வைங்க தம்பி, இன்னும் எத்தன நாளைக்கு உரு மாறிய கொரோனா குரு மாறிய கொரோனானு சொல்றது..'

 

Image may contain: 1 person, text that says 'சீனாவில் போன வருசம் இதே மாசம் கொரானா முதல் பாகம் ரிலீஸ் ல இந்த வருசம் அதே மாசத்தில் கொரானா ரெண்டாவது பாகம் பிரெட்டனில் ரிலீஸ்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says '"S S oroHi SUN NEWS கொரோனா சிகிச்சையில் சிவப்பு எறும்பு சட்னி? ஓடிசா, சத்தீஸ்கரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்காக சிவப்பு எறும்புகளை சட்னியாக செய்து சாப்பிட்டுவரும் நிலையில், இந்த சட்னியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முடியுமா? என பதிலளிக்க மத்திய அரசுக்கு ஓடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது NNEWSTAMIL SUNNEWS 01-JAN-21 LRA fandnevasA சங்கீஸ் சிவப்பு எறும்பு கட்டெறும்பு கதைலாம் எங்கள்ட்ட கேட்காதீங்க.. எங்களுக்கு கோமியத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி எதுவும் கெடையாது..'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'தன் சொந்த ராசி வீடான மகரத்துக்கு வந்தார் சனி ஆக சனியும் விட்டிலிருந்தே வேலை செய்ய போகிறார் WORK FROM HOME'

ஆக சனிபகவானும்... Work from home.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ‎2 people, ‎text that says '‎BREAKING NEWS SUN !NEWS NE சைக்கிளில் சென்ற கொரோனா தடுப்பு மருந்து! ரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள சவுகாகத் பெண்கள் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வால் அதிர்ச்சி; மருந்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன ன! copaewиTo மோடி ஜீ அமாவாசை அம்பானி, அதானி, மல்லையாவுக்கு عا ஆத்துறது தான் என்னோட வேலை.. மக்களோட உயிர பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லைனு ரொம்ப சிம்பாளிக்கா காட்டிட்டாரு நம்ம ஜீ.. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க மக்கா‎'‎‎

கொரோனா.... தடுப்பூசியை, சைக்கிளில் கொண்டு போனதால் பரபரப்பு. 

 

 

Image may contain: 2 people, text that says 'SUN UNEWS EWS சைக்கிளில் சென்ற கொரோனா தடுப்பு மருந்து! பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள சவுகாகத் பெண்கள் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வால் அதிர்ச்சி; மருந்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன! SUNNEWSTAMIL SUNNEWS S 05-JAN-21 Conmavasa மக்கள் # உங்களை பார்த்த கொரோனாக்கு கண்டுபுடிச்ச மருந்து மாதிரி தெரியலை டா கோமாதாகிட்ட ஆன் தி வே கோமியத்தை புடிச்சிட்டு வந்த மாதிரி தெரியுது..!'

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210108-132844.jpg 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.