Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'வண்டி ஃபுல்லா மஞ்சள தேச்சுருக்கீங்க. ஆனா, உடம்புல, போட்டுருக்க சட்டையில மஞ்சள அப்ளை பண்ணலயே? இதனால கொரொனா வராதா? அட ஆமான்ல. அத மறந்துட்டேனே'

 

May be an image of 10 people, beard and text that says 'என்னா மாப்பிள்ளை டவுசர் எல்லாம் சாணிய பூசி வச்சிருக்க Karthigopi மாமா உங்களுக்கு விசயமே தெரியாதா சாணிடவுசர் போட்டா கொரோனா வாராது அடேய் அது சாணிடவுசர் இல்லடா சாணிடைசர் டா'

 

May be an image of 1 person and text that says 'கடவுளே.. லாக்டவுன் முடியும்வரை மிக்சி கிரைண்டர் ரிப்பேர் ஆகம காப்பாத்துப்பா.. அம்மியில் அரைக்கவும், ஆட்டுக்கல்லில் மாவாட்டவும் உடம்புல தெம்பு இல்லப்பா...'

Edited by தமிழ் சிறி

  • Replies 916
  • Views 100.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கொரோனா ஆவி பிடித்தல் நிலையம்.

Bild

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says '"கரோனா வைரசும் ஓர் உயிர்தான், நம்மைப்போலவே அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு" -உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் திருவேந்திர சிங் ராவத் உங்கள் கருத்தை Comment செய்யுங்கள் கும்பமேளா Spreaders! கொஞ்சம் நகந்துக்குங்க. தடுப்பூசிய போட்டு கொரொனாவ கொல்ல பாக்குற கொலைகாரங்களா! உங்களுக்கெல்லாம் கண்டிப்பா நரகம்தான்டா.'

"கொரோனா வைரசும்" ஒர் உயிர்தான், நம்மைப் போலவே... அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு.  -உத்தரகாண்ட் மாநிலத்தின், முன்னாள் பா.ஜ.க. முதல்வர்.. திருவேந்திர சிங் ராவத்.-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of standing and outdoors

கடவுளுக்கு... கொரோனா  தொற்று நீக்கி மருந்து அடிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2021 at 18:01, குமாரசாமி said:

 

கொரோனா ஆவி பிடித்தல் நிலையம்.

Bild

Bild

எங்க..எங்க.. எங்க... ஆவியக் காணோம்..

🤣🤣🤣🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

May be an image of standing and outdoors

கடவுளுக்கு... கொரோனா  தொற்று நீக்கி மருந்து அடிக்கின்றார்கள்.

தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்!

நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே?

இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்!

நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே?

இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!

புங்கையூரான்....  சனி பகவான், ஏற்கெனவே... சமூக இடைவெளி இல்லாமல்,
மற்றைய நவக்கிரகங்களுடன் நெருக்கமாக, நின்றுள்ளதால்....
அவர்களுக்கும் சேர்த்து... மருந்து அடிக்க வேணும். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'வடக்கான் கொரோனா ஒன்னு கோமியத்த குடிக்கான்க இல்லனா கூட்டி போயி முக்குல காத்து அடிக்கான்க நான் ஒரு வைரஸ்னே மறந்துட்டான்களே'

சைக்கிளுக்கு.... காத்தடிக்கும் "பம்ப்" மூலம், ஒக்சிஜன்  ஏத்துகிறார்கள்.  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'little princess சாம்பார்ல உப்பு போட மறந்துட்டேன்.. TrendingNow Trending Memes) டேஸ்ட் தெரியலனு குடும்பமா கொரோனா டெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க..'

அப்போ... உங்களை, டெஸ்டுக்கு...  கூட்டி போகலையா... :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 8 people and text that says 'Corona Atrocities முருங்கைசூப் *கபசர குடிநீர் மஞ்சள்தூள் KE மிளகுரசம் துளசிசாறு இஞ்சி, அதிமதுரம் Horlicks, Boost, Bournvitta,'

 

May be an image of 2 people and beard

சீனாக்காரன் தயாரிச்சதுல... "வாரண்டிய" தாண்டி ஓடிட்டு இருக்குறது... 
கொரோனா மட்டும் தான் போல...😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'லிஃப்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிண்ணா..!! பரவாயில்ல தம்பி... வெளியே AML-MMER KM Bhas போகும்போது மாஸ்க் போட்டுட்டு போங்க.... இல்லனா எனக்கு வந்தா மாதிரி உனக்கும் கொரோனா வந்துரும்... எதே...!!??'

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'என்னண்ணே! திறந்திருந்த பாதாள சாக்கடையில விழுந்திட்டீங்களாமே! பார்த்து போறதில்லயா? ஐயோ! ஐயோி NTT சமூக இடைவெளிக்காகப் போட்ட வட்டம்னு நினைச்சு அதுக்கு நடுவுல கால வைச்சுட்டேம்பா!'

May be an image of 1 person and text that says 'ஊரடங்கு எப்பிடி போய்ட்டு இருக்கு ரமேஷ்......? பதில்: கடைகலெல்லாம் பூட்டி தான் இருக்கு, ஆனா வண்டில போய்ட்டும் வந்துட்டும்தான் இருக்கானுக, எங்க போரானுகனே தெரியல.....! ஒரு வேலை கொரனா வை தேடி போவாங்களோ'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கொரோனா தேவி! SUN NEWS 1의와의의 fc SUNNEWSTAMIL I SUNNEWS கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலையின் தெளிவான தோற்றம்! 19-MAY-21 sunnewslive.in'

கோயம்புத்தூரில்... கொரோனாவுக்கு, கோவில் கட்டியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கொரோனா வ ஒரு நோயாவோ வைரசாவோ பாக்காதீங்க.. கடங்காரனா நெனச்சு வெளிய தல காட்டாம இருங்க..'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாஸ்க் கொண்டுவர மறந்து போனாராம் :grin:

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'BEN MEMES MES கொரோனா'

  • கருத்துக்கள உறவுகள்

கோயம்பேடு ..

186535826_245020047402127_10381093641711

172899630_218272696743529_55746116117433

கோரோன கோரான என்ன கொண்ணுடாத வீணா..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'அனைத்து ராசி நேயர்களுக்குக்கும், கொரோனா முதல் அலையில் இருந்து, இரண்டாம் அலைக்கு மாறிவிட்டதால், வெள்ளி தம ஜப்பசி வியாழன் CARINENEN ம் M avamm தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் எல்லா ராசிகாரர்களுக்கும் ஒரே ராசி பலன் தான்.. யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

 

 

May be an image of 1 person

May be an image of 2 people and text that says 'கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன் 2021 இல் கருப்பு புஞ்சை, வெள்ளை புஞ்சை நோய் வருவதைப் பற்றி அன்றே கணித்தார் சூரியா'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says 'FERIEME இப்படி கேத்தா என் கேபின்ல வேலை பாத்துட்டு இருந்தவன புடிச்சு.. VADIVELU MEMES *Work From From Home Guys வீடுகழுவ விட்டுடுச்சே இந்த கொரானா கொரங்கு..'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'நாம் PRINCE VIP *** இதோ அடுத்த இரண்டு வருசத்துக்கு உண்டான லாக் டவுன் வந்துருச்சுல கருப்பு பூஞ்சை நோய் தொற்று வெள்ளை பூஞ்சை நோய் தொற்று'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.