Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.


Recommended Posts

  • Replies 916
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'அரசு மருத்துவமனை பெல்ஜியம்- களக்காடு இந்தியாவுக்கு வந்தாரு வாஸ்கோடகாமா, ஆஸ்பத்திரிக்கு தயவுசெஞ்சு தயவு செஞ்சு 'மாஸ்க்' கோட வாமா MPM KING சிந்தா மச BOLE உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ'

 

May be a meme of 1 person, motorcycle and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 1 person and text that says 'இந்த lockdown ல நிறைய பேருடைய திறமைகள் வெளிப்படும் போல..'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'அப்பனே முருகா கொரோனோ கூட வாழ பழகி... கருப்பு, பு,வெள்ளை, மஞ்சள் பூஞ்சைன்னு மூணு புள்ளையும் பெத்தாச்சு... இதுக பேரம், பேத்தி எடுக்குறதுக்குள்ள டைவர்ஸ் பண்ணி விட்ரு தெய்வமே... புண்ணியமா போகும்...'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of one or more people and text that says 'பொணண எங்களுக்கு ரொம்ப புடிச்சிப்போச்சு, பொண்ணுக்கு என்ன போடுவீங்க மாப்ளைக்கு என்ன போடுவீங்க! ஒரு இப்ப எல்லாருமே மாஸ்க்தானே போடுறாங்க அதயே ரெண்டுபேருக்கும் வருசத்துக்கு வாங்கி குடுத்துடுறோம்!'

பெண்ணின்... திருமணத்துக்கு, என்ன போடுவீங்க?  🤣

 

 

May be a meme of 4 people, people sitting and text that says 'பொண்டாட்டி சொல்லி சொல்லிவீட் பாத்தா, அது lockdown 1st wave வேல பொண்டாட்டி சொல்லாமலே வீட்டு வேல பாத்தா, அது lockdown 2nd wave !!'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text that says 'பள்ளிக் கூடம், கோவில், கடைகள், டாஸ்மாக் என்று அனைத்தையும் அடைத்த நீ.... அந்த வங்கிக் கடனையும் அடைத்து விட்டால் நான் ஏன் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறேன்...!?!'

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, அன்புத்தம்பி said:

184850501_3910056372363941_8338543830068

முடியல. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of ‎5 people and ‎text that says '‎குடிச்சிட்டு வந்திருக்கியானு ஒரு கேள்விதான் கேட்டேன் 4 ۔ குடிமகன் TN Police டக்குன்னு மூஞ்சில இருந்த மாஸ்க்க கழட்டி சந்தேகமா இருந்தா கிட்ட வாங்க ஊதி காமிக்கிறேன்னா ۔s Tamil எடுத்தேன் பாரு ஓட்டம்‎'‎‎

 

 

 

May be an image of 1 person, beard, outdoors and text that says 'THa31/0570 கொரொனா பீதியில், மிளகாய்தூள் மஞ்சதூள், தடவிய பைக். இந்த வண்டிய, அப்படியே எண்ணையில் பொறிச்சி சாப்டா, சூப்பரா இருக்கும்பா.'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'கல்யாணத்தில மாப்பிள்ளை ஏன் இவ்வளவு கோபமா கத்துறாரு. somu லாக்டவுன்ல திடிர்னு பியுட்டி பார்லர க்ளோஸ் பண்ணிட்டதால, பொண்ணு மேக்கப் போடலையாம். நான் பார்த்த பொண்ணு இதில்லைன்னு மாப்பிள்ளை சண்டை போடுறாரு.'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

188375096_3004237523143723_6023619571343

காய்கறி வண்டி வரல .. 3 வேளையும் உப்புமாவும் வத்த குழம்பும் போடுறாங்க எல்லாம் உன்னால தாண்டா..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 4 people and text that says 'மாஸ்க போட்ட பிறகு நண்பனை பார்க்கும்போது *நான் *எனது நண்பன் அட யார் இது நம்மை பார்த்து கை காட்றான்.....'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

194573716_1217274412047616_1339640338250

IMG-20210613-120016.jpg

☺️..😊

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.