Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

Featured Replies

2 minutes ago, Nathamuni said:

உங்கண்ட கதை பிழை கண்டியளே....

அப்ப.... நாங்கள் உங்களை மாதிரியே  படிச்சு முன்னேற வேண்டும் எண்டு சொல்லுறியளோ? 😎

நான் இளைஞர்களை மட்டுமே  சொன்னேன் 30 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதானவர்களை அல்ல. 

  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

எனது ஆதரவு நாகராசு மாமாவுக்கு தான்....

இந்த ஜோதிமணி ஒரு கேவலமான பெண் என்பதில் சந்தேகமில்லை.

நடத்தையினை சொல்லவில்லை. மனதளவில்...

2009ல் ஈழ அவலத்துக்கு பிறகான தேர்தலில், காங்கிரஸ் தமிழகத்தில் பெரும் தோல்வி அடைந்திருந்தது.

கீச்சகத்தில் பிரசாந்த் ரங்கசாமி என்பவர், "தெய்வம் நின்று கொல்லும். ஈழத்தில் தமிழர்கள் கதறிய போது, இங்கே அதிகார மமதையில், ஆணவத்துடன் சுத்திய அதனை பேரையும் தெய்வம் நின்று கொல்லும்' என்று பதிவிட்டார்...

காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அமைதியாக இருக்க, இந்தம்மா மட்டும் வந்து போட்ட பதில், 'போடா முட்டாள்'.

உண்மையில் தவறாக அவர் போட்டது: 'போடா மூமுட்டாள்'.

இப்ப இந்த கூமுட்டை, தானே ஒரு திரியை ஆரம்பித்திருக்கிறது: 'Support Jothimani'.

நாமழும் முடிந்தால் 'Support Nakaraja' என்று ஆரம்பிக்க வேண்டும்.

நாதமுனி,   ஜோதிமணி   மம்மா....  :grin:
சொந்தக் காசிலை, தனக்கே... சூனியம்,  வைத்து விட்டார். 😛
நினைக்கவே ... சிரிப்பாக உள்ளது.  ஹா..... ஹா.... ஹா....
  😂

நீங்கள்... நாகராஜா மாமாவுக்கு, சப்போர்ட் கொடுத்து... ஒரு திரியை ஆரம்பியுங்கள். 👍
(நான் இன்னும்... கீச்சகத்தில், அங்கத்தவராக சேரவில்லை.)   
அதன் பின்... நாங்களும்... இங்கிலாந்து, ஜேர்மனி, டென்மார்க், சுவிஸ், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்று,  உலக அளவில்... பிரபலமாக்கி  விடுவோம்ல.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

நான் இளைஞர்களை மட்டுமே  சொன்னேன் 30 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதானவர்களை அல்ல. 

இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் , அதுங்க‌ட‌ ம‌ன‌ நிலை ந‌ல்ல‌ வேலை செய்ய‌னும் ,காத‌ல‌ன்  காத‌லி கூட‌ ஊர் சுத்த‌னும் , பிற‌க்கு கொஞ்ச‌க் கால‌ம் போக‌ திரும‌ண‌ம் செய்து பிள்ளைக‌ளை பெத்து உல்லாச‌மாக‌ வாழ‌னும் ,

புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் , அதிக‌ம் த‌மிழில் க‌தைக்க‌ மாட்டின‌ம் அவ‌ர்க‌ள் வ‌சிக்கும் நாட்டின் பாசையில் தான் க‌தைப்பின‌ம் , இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்தை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்து செல்வார்க‌ள் என்றால் சுத்த‌மாய் இல்லை /

இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுட‌ன் ஈழ‌த்தில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளையும் ஒப்பிட்டு பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம் / 

இங்கை பிற‌ந்த‌ பெரும்பாலான‌ பிள்ளைக‌ளுக்கு த‌மிழீழ‌ த‌லைந‌க‌ர‌ம் இது என்று கேட்டால் தெரியாது என்று தான் சொல்லுங்க‌ள் 😎😉

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

நான் இளைஞர்களை மட்டுமே  சொன்னேன் 30 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதானவர்களை அல்ல. 

நான் முப்பதுக்கு மேல எண்டு யாரு சொன்னது?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அது தானே , என‌து நெருங்கிய‌ தோழ‌ன் நீ ந‌ண்பா , இப்ப‌ தான் உங்க‌ளுக்கு 28வ‌ய‌து , இது தெரியாம‌ துல்ப‌ன் கூட‌ எழுதுகிறார் lol 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

நான் இளைஞர்களை மட்டுமே  சொன்னேன் 30 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதானவர்களை அல்ல. 

4 hours ago, Nathamuni said:

நான் முப்பதுக்கு மேல எண்டு யாரு சொன்னது?

4 hours ago, பையன்26 said:

அது தானே , என‌து நெருங்கிய‌ தோழ‌ன் நீ ந‌ண்பா , இப்ப‌ தான் உங்க‌ளுக்கு 28வ‌ய‌து , இது தெரியாம‌ துல்ப‌ன் கூட‌ எழுதுகிறார் lol 😁

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs

நல்ல... கருத்துக்களை  சொல்லும்,  ருல்ப்பன்...  :)
இண்டைக்கு...  "எக்கச் சக்கமான"  இடத்தில்,  மாட்டுப் பட்டுப் போனார்.   :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் 10வ‌ய‌துக்கு குறைவான‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் த‌மிழீழ‌த்தை ப‌ற்றி அதிக‌ம் தெரியும் , இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ளையும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் சிறு பிள்ளைக‌ளையும் விவாதிக்க‌ விட்டால் , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எம்ம‌வ‌ர்க‌ள் வாயே திற‌க்க‌ மாட்டின‌ம் / எல்லாம் சீமான் அண்ணாவின் பேச்சை கேட்டு வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் 😍😁🤞😉/

29 minutes ago, Nathamuni said:

உங்கள் விரக்தி புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் நானும் பேசி இருக்கிறேன்.

இன்று நேற்று அல்ல. பல்லாண்டு கால விரக்தி... 1520ல் இருந்து இரத்தத்தில் ஊறிய விரக்தி.

புலிகள் என்னும் மாபெரும் சக்தியாலேயே முடியாமல் போனதே என்னும் விரக்தி.

அதே நேரம் சீமானுக்கு பேராதரவு இல்லாமலும் இல்லை.

இருந்தாலும், புலிகள் தோல்விக்கு புறக்காரணிகள் பல. சில புலிகளே உருவாக்கியவை.

உதாரணமாக, நீங்கள் வேறு திரியில் பதிந்த மகிந்த வெற்றி.

உன்னிப்பாக தமிழக அரசியலை கவனித்தால், இலங்கை அரசியல் வரலாறுடன் பார்த்தால், உங்களுக்கு ஒரு விடயம் புலப்படும்.

பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தனே, சிறிமா இன்று மகிந்த ஆகியோரின் வெற்றிக்கு காரணம், இனவாதம்... அதே போல மோடி வெற்றிக்கு காரணம் மதவாதம்.

சீமானின் அரசியலும் ஒருவகையில் இனவாதம் தான். அதுதான், கோசன், நிழலி போன்றோர் சொல்வது. ஆனால் அது எடுபடும்.

சீமானின் இனவாதம் இலங்கையை அசைக்க கூட முடியாது.   தேர்தல் மேடைகளின் மலையாளி, வடுகன், தெலுங்கன் என்று மற்றவர்களை கொச்சை வார்த்தைகளால் ஏசி  வெறுப்பை விதைக்க மட்டும் தான் அது உதவும்.  அத்துடன் சீமானின் இன வாதம் சில வேளை அவர் ஆட்சியை பிடித்து முதலமைச்சாரக வர உதவலாம். 

 இனவாதம் பேசும் சீமானை புலிகளோடு ஒப்பிடுவது அபத்தம். புலிகள் என்றுமே இனவாதம் பேசியதில்லை.  முஸ்லீம் மக்களின் பிரச்சனைகூட இனவாத‍த்தால் உருவானதல்ல. சிங்கள பேரினவாத அரசாங்கத்தையே புலிகள் கருத்து ரீதிகாக எதிர்த்து வந்தனர்.  சீமான் பாவிப்பது போல தமது எந்த பிரசுரத்திலும் பரப்புரையிலும் சிங்கள மக்களுக்கு எதிராக கீழ்தரமாக வார்த்தைகளை அவர்கள் என்றும் பயன் படுத்தியதில்லை.   ஒரு புறம்  இராணுவ திறமையால் தமது அர்பணிப்பான உண்மையான போராட்டத்தால் தமிழீழம் என்ற  மலரும் என்ற நம்பிக்கையை  உருவாக்கி வெற்றிகரமாக போராட்டத்தை  புலிகள்  முன்னெடுக்கையில்  அவர்களது  அரசியற் துறை, உளவு துறையின் சில செயற்பாடுகள்   அதை கெடுத்து குட்டிச்சுவராக்கியது உண்மை. இவை பேசுவதற்கு இங்கு பலருக்கு உவப்பாக இல்லை என்றாலும் அதை பேசி தான் ஆக வேண்டும்.  வரலாற்று படிப்பது எதிர்காலத்தில் அதை திருத்துவதற்காகவேயொழிய அதை அப்படியே நாம் விரும்பிய படி நியாயப்படுத்தி அதை எதிர் காலத்தில் அதை repeat பண்ண அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

நாதாமுனி  இனி துல்ப‌னுக்கு நீங்க‌ளே விள‌க்க‌த்த‌ குடுங்கோ , ஏன் என்றால் என்னை போல் நீங்க‌ளும் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி அதிக‌ம் தெரிந்த‌வ‌ர் /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் வேற்று இன‌த்த‌வ‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இருக்கின‌ம் /

ர‌ஜ‌னி போன்ற‌ ச‌ர்ந்த‌ப்ப‌ வாதிக‌ள் த‌லை எடுக்கும் போது அவ‌ரின் இன‌த்த‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ கொடுமைக‌ளை சொல்லி காட்டினால் இன‌வாத‌ம் , 

த‌மிழ‌க‌த்தை த‌மிழ‌ன் தான் ஆள‌ வேண்டும் என்று சொன்னால் இன‌ வாத‌ம் , 

சொந்த‌ இன‌த்துக்கு துணிவோடு குர‌ல் கொடுப்ப‌து இன‌ வாத‌ம் /

துல்ப‌ன் சொறிக‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நீங்க‌ள் யாழ் க‌ள‌த்தில் ஜ‌ல்ரா அடிப்ப‌துக்கு பெய‌ர் என்ன‌ ப‌க்க‌வாத‌மா /

நீங்க‌ள் ஜ‌ல்ரா அடிக்கும் கூட்ட‌த்தால் சொறில‌ங்காவில் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது /

முந்தி ல‌க்ஸ்ச‌ம் க‌திர்காம‌ரும் ட‌க்கிள‌ஸ்சும் தான் இருந்த‌வை , இனி கால‌ப் போக்கில் அது கூடும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

சீமானின் இனவாதம் இலங்கையை அசைக்க கூட முடியாது.   தேர்தல் மேடைகளின் மலையாளி, வடுகன், தெலுங்கன் என்று மற்றவர்களை கொச்சை வார்த்தைகளால் ஏசி  வெறுப்பை விதைக்க மட்டும் தான் அது உதவும்.  அத்துடன் சீமானின் இன வாதம் சில வேளை அவர் ஆட்சியை பிடித்து முதலமைச்சாரக வர உதவலாம். 

 இனவாதம் பேசும் சீமானை புலிகளோடு ஒப்பிடுவது அபத்தம். புலிகள் என்றுமே இனவாதம் பேசியதில்லை.  முஸ்லீம் மக்களின் பிரச்சனைகூட இனவாத‍த்தால் உருவானதல்ல. சிங்கள பேரினவாத அரசாங்கத்தையே புலிகள் கருத்து ரீதிகாக எதிர்த்து வந்தனர்.  சீமான் பாவிப்பது போல தமது எந்த பிரசுரத்திலும் பரப்புரையிலும் சிங்கள மக்களுக்கு எதிராக கீழ்தரமாக வார்த்தைகளை அவர்கள் என்றும் பயன் படுத்தியதில்லை.   ஒரு புறம்  இராணுவ திறமையால் தமது அர்பணிப்பான உண்மையான போராட்டத்தால் தமிழீழம் என்ற  மலரும் என்ற நம்பிக்கையை  உருவாக்கி வெற்றிகரமாக போராட்டத்தை  புலிகள்  முன்னெடுக்கையில்  அவர்களது  அரசியற் துறை, உளவு துறையின் சில செயற்பாடுகள்   அதை கெடுத்து குட்டிச்சுவராக்கியது உண்மை. இவை பேசுவதற்கு இங்கு பலருக்கு உவப்பாக இல்லை என்றாலும் அதை பேசி தான் ஆக வேண்டும்.  வரலாற்று படிப்பது எதிர்காலத்தில் அதை திருத்துவதற்காகவேயொழிய அதை அப்படியே நாம் விரும்பிய படி நியாயப்படுத்தி அதை எதிர் காலத்தில் அதை repeat பண்ண அல்ல. 

ஒன்றுக்கொண்டு முரண்பட்ட கருத்துக்களை சொல்லி உங்களையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்பமாக்கும் வழக்கமான எல்லைக் கோட்டுக்கு வந்து விட்டீர்கள்.

இதற்கு மேல் பேசுவது வீண்வேலை.

உங்கள் கவனத்துக்கு, சீமான் மலையாளி, வடுகன், தெலுங்கன் என்று சொல்வதாக சொல்கிறீர்கள். எப்போது?

புலிகள் இனவாதம் பேசவில்லை என்கிறீர்கள். இஸ்லாமிய மக்கள் தம்மை யாழிலிருந்து வெளியே அனுப்பியதையும், சிங்கள மக்கள் கெப்பற்றிகொல்லாவா பஸ் குண்டு வெடிப்பையும் இனவாத செயலாக பார்க்கவல்லாயா?

நான் கூறியது உங்களுக்கு புரியவல்லை. புலிகள் என்றுமே இனவாதம் பேசியதில்லை.   அவர்களின் எந்த பரப்புரையிலும் இனவாதம் இருந்த‍தில்லை. அதனால் தான் இனவாதம் பேசும் பரப்புரை செய்யும்  சீமான் புலிகளுடன் ஒப்பிட முடியாதவர் என்று குறிப்பிட்டேன். 

12 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் சொறிக‌ங்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நீங்க‌ள் யாழ் க‌ள‌த்தில் ஜ‌ல்ரா அடிப்ப‌துக்கு பெய‌ர் என்ன‌ ப‌க்க‌வாத‌மா /

நீங்க‌ள் ஜ‌ல்ரா அடிக்கும் கூட்ட‌த்தால் சொறில‌ங்காவில் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது /

முந்தி ல‌க்ஸ்ச‌ம் க‌திர்காம‌ரும் ட‌க்கிள‌ஸ்சும் தான் இருந்த‌வை , இனி கால‌ப் போக்கில் அது கூடும் 
 
பையன். ,  ஸ்ரீலங்கா அரசியல் வாதிகளில் யாருக்கு நான் ஜால்ரா அடித்தேன் என்று விளக்க முடியுமா?  அவர்களுக்கு மட்டுமல்ல எவருக்குமே நான் ஜால்ரா அடிப்பதில்லை. 

நீங்கள் கூறியதை தானே நானும் கூறுகிறேன். 2009 முன்பு இருந்த எமது வலுவை சரியாக பயன்படுத்த தெரியாமல்  கோட்டை விட்ட  எமக்கு சுயநல அரசியல்வாதிகள் தான் கிடைப்பார்கள்.  அவர்களால் எந்த ஆணியையும் புடுங்க முடியாது. எமது பிரச்சனையை வைத்து பலன் பெறுபவர்களாகவே அரசியல் வாதிகள் இருப்பார்கள். அது தான் இலங்கையிலும் இந்தியாவிலும் நடக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர் துல்பன் அவர்களுகளே!
தங்களுக்கு பிடித்த அரசியல்வாதி யார்?
சிறந்த மனிதர் யார்? 

1 minute ago, குமாரசாமி said:

திருவாளர் துல்பன் அவர்களுகளே!
தங்களுக்கு பிடித்த அரசியல்வாதி யார்?
சிறந்த மனிதர் யார்? 

 இரண்டு கேள்விக்கும் ஒரே விடை தான்

விடை :  திருவாளர் குமாரசாமி 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

திருவாளர் துல்பன் அவர்களுகளே!
தங்களுக்கு பிடித்த அரசியல்வாதி யார்?
சிறந்த மனிதர் யார்? 

ஸ்ராட்டிங் நல்லா இருக்கும்.... அட நல்ல கருத்துகள சொல்லுறாரே எண்டு ஆர்வத்துடன் கருத்தாடினால்..... பினிஸிங் சொதப்பீடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Nathamuni said:

ஸ்ராட்டிங் நல்லா இருக்கும்.... அட நல்ல கருத்துகள சொல்லுறாரே எண்டு ஆர்வத்துடன் கருத்தாடினால்..... பினிஸிங் சொதப்பீடும்.

சத்தியமாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை நாடியிலை கையை வைச்சுக்கொண்டு நீங்கள் சொன்னதைத்தான் யோசிச்சுக்கொண்டிருந்தனான்.

6 minutes ago, Nathamuni said:

ஸ்ராட்டிங் நல்லா இருக்கும்.... அட நல்ல கருத்துகள சொல்லுறாரே எண்டு ஆர்வத்துடன் கருத்தாடினால்..... பினிஸிங் சொதப்பீடும்.

3 minutes ago, குமாரசாமி said:

சத்தியமாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை நாடியிலை கையை வைச்சுக்கொண்டு நீங்கள் சொன்னதைத்தான் யோசிச்சுக்கொண்டிருந்தனான்.

இப்படி ஆமாம் சாமி போட்டு நானும் கருத்தாடினால் அது நல்லாக தான் இருக்கும்.   ஆனால் என்ன அது கருத்தாடல் விவாதமாக இருக்காது வில்லு பாட்டாக மாறிவிடும்.  நீங்கள் திட்டுபவர்களை எல்லாம் நானும் திட்டவேண்டும். நீங்கள் போற்றுபவர்களை எல்லாம் நான் போற்றி புகழ்பாட வேண்டும் அது தான் நல்ல விவாதம் என்பது உங்கள் கருத்து . 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, tulpen said:

இப்படி ஆமாம் சாமி போட்டு நானும் கருத்தாடினால் அது நல்லாக தான் இருக்கும்.   ஆனால் என்ன அது கருத்தாடல் விவாதமாக இருக்காது வில்லு பாட்டாக மாறிவிடும்.  நீங்கள் திட்டுபவர்களை எல்லாம் நானும் திட்டவேண்டும். நாங்கள் போற்றுபவர்களை எல்லாம் நான் போற்றி புகழ்பாட வேண்டும் அது தான் நல்ல விவாதம் என்பது உங்கள் கருத்து . 

15 minutes ago, குமாரசாமி said:

திருவாளர் துல்பன் அவர்களுகளே!
தங்களுக்கு பிடித்த அரசியல்வாதி யார்?
சிறந்த மனிதர் யார்? 

நான் கேட்டதிற்கு நீங்கள் தந்த பதிலில் தெரிகின்றது தாங்கள் எப்படிப்பட்டவர் என்று....

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

நான் கூறியது உங்களுக்கு புரியவல்லை. புலிகள் என்றுமே இனவாதம் பேசியதில்லை.   அவர்களின் எந்த பரப்புரையிலும் இனவாதம் இருந்த‍தில்லை. அதனால் தான் இனவாதம் பேசும் பரப்புரை செய்யும்  சீமான் புலிகளுடன் ஒப்பிட முடியாதவர் என்று குறிப்பிட்டேன். 

துல்ப‌ன் , தோழ‌ர் நாதாமுனி எழுதின‌துக்கு நீங்க‌ள் ச‌ரியான‌ விள‌க்க‌ம் கொடுத்ததாய் தெரிய‌ வில்லை / எம் போராட்ட‌ம் இன‌வாத‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா , சிங்க‌ள‌ இன‌வாத‌த்துக்கு எதிராக‌ நாம் ஆயுத‌ம் தூக்கினோம் /

இந்தியா என்ப‌து ப‌ல‌ மொழிக‌ளை கொண்ட‌ ஒரு தேச‌ம் , 

ஹிந்தியை ப‌டிச்சா தான் சோறு கிடைக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லுவ‌து இன‌வாத‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா /

வ‌ட‌ நாட்டான் என்ன‌ சொன்னாலும் ச‌ரி , அத‌ சீமான் சொன்னால் இன‌ வாத‌ம் , 

அண்ண‌ன் சீமான் சொன்ன‌து இந்தியாவை எல்லாரும் கூடி ஆளுவோம் , த‌மிழ‌க‌த்தை த‌மிழ‌ன் தான் ஆள‌ வேண்டும் என்று /

அண்ண‌ன் சீமான் நான் பார்த்த‌ ம‌ட்டில் பிரிவின‌வாத‌ம் பேச‌ வில்லை , ஊட‌க‌ங்க‌ள் தான் சீமான் ஒரு பிரிவினை வாதி போல் காட்டுகிறார்க‌ள் / அந்த ஊட‌க‌ங்க‌ள் யாருடைய‌து என்று பார்த்தால் திருட்டு திராவிட‌ கும்ப‌லுடைய‌ ஊட‌க‌ங்க‌ளும் விஜேப்பி கார‌ங்க‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் /

அடைந்த‌ திராவிட‌ நாடு இல்லை சுடுகாடு என்று கோச‌ம் போட்ட‌ கூட்ட‌த்தை என்ன‌ என்று அழைப்பீங்க‌ /

இவ‌ங்க‌ளால் தான் எங்க‌ளுக்கு நாடு கிடைக்காம‌ போன‌து , 

இந்த‌ திருட‌ர்க‌ள் நா அட‌க்க‌த்தோடு இந்திய‌ இறையான்மைக்கு தீங்கு விலைவிக்காம‌ இருந்து இருந்தா , இந்திரா காந்தி அம்மையார் கால‌த்தில் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு தீர்வு கிடைச்சு இருக்கும் 😉

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப‌ன் உங்க‌ட‌ வய‌து ப‌ற்றி என‌க்கு அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை /

ஆனால் இந்த‌ திரியில் என‌க்கு தெரிந்து வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாய் தான் எழுதி இருக்கின‌ம் /

அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாய் எழுதின‌வைக்கு தெரியும் உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று /

நீங்க‌ளோ அல்ல‌து உங்க‌ட‌ ந‌ட்பு வ‌ட்டார‌மோ அண்ண‌ன் சீமானை க‌ழுவி ஊத்தினாலும் ச‌ரி , அண்ண‌ன் சீமான் கையில் எடுத்த‌ கொள்கையை ஒரு போதும் கைவிட‌ மாட்டார் , இத‌ ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே அண்ண‌ன் சீமான் சொல்லி விட்டார் /

நேற்று ஒரு காணொளி பார்த்தேன்   ப‌ழைய‌ ந‌டிக‌ர் பாக்கிய‌ராஜ் சொல்லி இருந்தார் , தான் யூடுப் பார்ப்ப‌து இல்லையாம் , அண்ண‌ன் சீமானின் பேச்சை யூடுப்பில் பார்த்த‌ பிற‌க்கு த‌ன‌க்கு புறாமையாய் இருக்கு என்று சிரித்த‌ ப‌டியே சொல்லி காட்டினார் , இதையும் சொன்னார் அண்ண‌ன் சீமான் போல் இப்போது உள்ள‌வ‌ர்க‌ளில்  துண்ட‌றிக்கை பார்க்காம‌ அழ‌காய் த‌மிழில் யாரும் க‌தைக்க‌ முடியாதாம் , அது அண்ண‌ன் சீமானால் ம‌ட்டும் தான் முடியுமாம் /

அண்ண‌ன் சீமானின் புக‌ழ் நாளுக்கு நாள் கூடி கொண்டு போகுது /

அண்ண‌ன் சீமான் போராடுவ‌து அவ‌ரை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளுக்கும் சேர்த்து , 

அண்ண‌ன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சொன்ன‌து இப்போது க‌ண் கூடா ந‌ட‌ந்து கொண்டு இருக்கு /

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , சீமானை பார்த்து சிரிப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் நீங்க‌ள் ப‌ழ‌கினா க‌ட‌சியில் உங்க‌ள் வாழ்க்கையில் நீங்க‌ள் சாதிச்ச‌து சிரிப்பை ம‌ட்டும் தான் என்று அடுத்த‌வ‌ர்க‌ள் சொல்லும் நிலைக்கு ஆள் ஆகிடாதைங்கோ 
 
38 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் , தோழ‌ர் நாதாமுனி எழுதின‌துக்கு நீங்க‌ள் ச‌ரியான‌ விள‌க்க‌ம் கொடுத்ததாய் தெரிய‌ வில்லை / எம் போராட்ட‌ம் இன‌வாத‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா , சிங்க‌ள‌ இன‌வாத‌த்துக்கு எதிராக‌ நாம் ஆயுத‌ம் தூக்கினோம் /

இந்தியா என்ப‌து ப‌ல‌ மொழிக‌ளை கொண்ட‌ ஒரு தேச‌ம் , 

ஹிந்தியை ப‌டிச்சா தான் சோறு கிடைக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லுவ‌து இன‌வாத‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா /

வ‌ட‌ நாட்டான் என்ன‌ சொன்னாலும் ச‌ரி , அத‌ சீமான் சொன்னால் இன‌ வாத‌ம் , 

அண்ண‌ன் சீமான் சொன்ன‌து இந்தியாவை எல்லாரும் கூடி ஆளுவோம் , த‌மிழ‌க‌த்தை த‌மிழ‌ன் தான் ஆள‌ வேண்டும் என்று /

அண்ண‌ன் சீமான் நான் பார்த்த‌ ம‌ட்டில் பிரிவின‌வாத‌ம் பேச‌ வில்லை , ஊட‌க‌ங்க‌ள் தான் சீமான் ஒரு பிரிவினை வாதி போல் காட்டுகிறார்க‌ள் / அந்த ஊட‌க‌ங்க‌ள் யாருடைய‌து என்று பார்த்தால் திருட்டு திராவிட‌ கும்ப‌லுடைய‌ ஊட‌க‌ங்க‌ளும் விஜேப்பி கார‌ங்க‌ளின் ஊட‌க‌ங்க‌ளும் /

அடைந்த‌ திராவிட‌ நாடு இல்லை சுடுகாடு என்று கோச‌ம் போட்ட‌ கூட்ட‌த்தை என்ன‌ என்று அழைப்பீங்க‌ /

இவ‌ங்க‌ளால் தான் எங்க‌ளுக்கு நாடு கிடைக்காம‌ போன‌து , 

இந்த‌ திருட‌ர்க‌ள் நா அட‌க்க‌த்தோடு இந்திய‌ இறையான்மைக்கு தீங்கு விலைவிக்காம‌ இருந்து இருந்தா , இந்திரா காந்தி அம்மையார் கால‌த்தில் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு தீர்வு கிடைச்சு இருக்கும் 😉

பையன் எமது போராட்டம் என்றுமே இனவாதம் அல்ல. இன அடக்குமுறையை மேற்கொண்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான விடுதலை போராட்டம். விடுதலை புலிகளின் பரப்புரைகளின் என்றுமே சிங்களவர்களை மரியாதை குறையவாக பேசியதில்லை.  அதே போல அன்று இருந்த ஏனைய இயங்கங்களும் அரச அடக்குமுறையை எதிர்த்து போராடுகிறோம் என்று கூறினார்களே தவிர தனிப்பட்ட சிங்களவர் மீது இனவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை. 

அண்ணன் சீமான் பிரிவினைவாதம் பேசவில்லை  ஊடகங்கள் தான் அப்படி பொய்யாக கூறுகின்றன  என்று எழுதும் நீங்கள் அதே பதிவில் இந்த திருடர்கள் நா அடக்கத்தோடு இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்திருந்தால் இந்தியா எமக்கு தீர்வு தந்திருக்கும் என்று  முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்கள்.   திராவிட நாடு கோரக்கை ,  அதற்கான புற சூழ்நிலைகள் அதை கைவிட வேண்டிய நிலை எப்படி வந்த‍து  போன்ற விடயங்களை பற்றி அறிய  பல வரலாற்று புத்தகங்களை படிக்க வேண்டும்.  அண்ணாத்துரை போன்ற பெரும் தலைவர்களை திருடர்கள் என்று பேசுவது தனியே சீமானின்  இனவெறியே தவிர வேறொன்றும் இல்லை. திமுக அதிமுக போன்ற கட்சிகளை குறித்து அவர்களின் ஊழல்களை சுட்டிக்காட்டவது வேறு . அதை சாட்டடாக வைத்து ஒட்டுமொத்தமாக  எல்லாத் தலைவர்களையும்  திருடர்கள்  என்று இனவெறியோடு  திட்டுவது வேறு. இத்தனைக்கும் பிரபாகரனை பிடித்து இந்தியாவில் தூக்கில் போடவேண்டும் என்று சட்ட மன்றத்தில்  உத்தியோக பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியபோது சபைக்கு தலைமை  தாங்கி அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய   காளிமுத்து சீமானின் மாமனார். அவரை குறித்து சீமான் திருடர்கள் என்று கூறியதை நான் இதுவரை காணவில்லை. 

  இ்ந்திய சுத‍த்திரத்தின்  போது தமிழ் நாட்டை மட்டும் பிரித்தானியாதொடர்ந்து  வைத்திருக்க வேண்டும் என்று  பெரியார் கேட்டதாக அவர் இன்றும் இந்திய தேசிய வாதிகளால்  துரோகியாக விமர்சிக்கப்படுகிறார்.   அன்று அவர் கூறியது நடந்திருந்தால் பின்னர்  தமிழ்நாடு சுதந்திர நாடாக பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றிருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் ஈழ தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கபட்டிருக்க மாட்டார்கள்.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அறிஞ‌ர் அண்ணாவை ப‌ற்றி அண்ண‌ன் சீமான் ஒரு போதும் த‌ப்பா அறிக்கை விட்ட‌து இல்லை ,

இதுவ‌ரை நானும் அவ‌ரை ப‌ற்றி கீழ்த‌ன‌மாக‌ எழுதின‌தும் கிடையாது / நான் எழுதின‌து இவ‌ர்க‌ளின் திராவிட‌ நாடு கோரிக்கையால் எம் போராட்ட‌த்துக்கும் சிறு த‌ட‌ங்க‌ளாய் போய் விட்ட‌து

க‌ருணாநிதி குடும்ப‌ம் , ஜெய‌ல‌லிதா ச‌சிக‌லா என்று இவ‌ர்க‌ள் கொள்ளை அடித்த‌ காசு சொல்லில் அட‌ங்க‌தாவை , அறிஞ‌ர் அண்ணாவுக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி குடுத்த‌தே க‌ருணாநிதி குடும்ப‌ம் தான் ,

அண்ண‌ன் சீமானும் திராவிட‌ க‌ட்சிக‌ளுட‌ன் ப‌ய‌ணித்து விட்டு 2009திராவிட‌த்தின் துரோக‌ம் உச்ச‌த்த‌ தொட‌ தான் , பிற‌க்கு த‌னியாக‌ க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் , 

இதோடு நிறுத்துவோம் இந்த‌ ஊழ‌ல் பிராடுக‌ளை ப‌ற்றி எழுதுவ‌தை ,

ஏதாவ‌து ந‌ல்ல‌து இருந்தா விவாதிப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப‌ன் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ணியை இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் எடுக்க‌ முடியாது /

அண்ண‌ன் சீமான் மேல் ப‌ல‌ வ‌ழ‌க்குக‌ள் இருக்கு / 
ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கின‌ கால‌ம் முத‌ல் இன்று வ‌ர‌ ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , ஒன்றையும் பொருட் ப‌டுத்தாம‌ அவ‌ரின் அர‌சிய‌ல் பாதை ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிப்ப‌தா என‌க்கு தெரியுது ,

சீறும் பாம்பை ந‌ம்ப‌லாம் , சிரிக்கும் திராவிட‌த்தை ந‌ம்ப‌முடியாத‌ கால‌ம் இது /

திராவிட‌ம் எம் போராட்ட‌த்துக்கு செய்த‌ உத‌விக‌ளை இப்ப‌வும் சொல்லி காட்டின‌ம் , திராவிட‌ம் செய்த‌ துரோக‌த்தை மூடி ம‌றைக்க‌ பார்க்கின‌ம் / ஈழ‌ த‌மிழர்க‌ள் ந‌ல்லா வாழ‌னும் என்று ர‌த்த‌ க‌ண்ணீர் விட்ட‌து எம்ஜி ஆர் ம‌ட்டும் தான் , ம‌ற்ற‌ திராவிட‌ர்க‌ள் எங்க‌ளை வைத்து அர‌சிய‌ல் செய்தார்க‌ள் /

இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , த‌னி ஆளை க‌ட்சி தொட‌ங்கி இப்போது ப‌ல‌ ல‌ச்ச‌ம் இளைஞ‌ர்க‌ளை த‌ன் ப‌க்க‌ம் வைத்து இருக்கிறார் /

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

மக்கள் தொலைகாட்சி அச்சமில்லை விவாதத்தில் ஒரு நாள் பங்கேற்க்க 1 லட்சம் என்டு தனியரசு எம்.எல்.ஏ  வாய விட்டினம்.. யாரும் ஓசில வந்து ( புள்ளி விபரங்களோடு , மக்கள் சேவை .. ?) தொண்டை தண்ணி வற்ற கத்த போவது இல்லை.. 👍

போக எம்.பி மார் நிதியை வேறு கோரானவை சாட்டி 2 வருடங்களுக்கு எடுத்து கொண்டார்கள்.. கூடிய விரைவில் வருவினம்..👌

1 hour ago, பையன்26 said:

துல்ப‌ன் அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ணியை இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் எடுக்க‌ முடியாது /

அண்ண‌ன் சீமான் மேல் ப‌ல‌ வ‌ழ‌க்குக‌ள் இருக்கு / 
ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கின‌ கால‌ம் முத‌ல் இன்று வ‌ர‌ ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , ஒன்றையும் பொருட் ப‌டுத்தாம‌ அவ‌ரின் அர‌சிய‌ல் பாதை ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிப்ப‌தா என‌க்கு தெரியுது ,

சீறும் பாம்பை ந‌ம்ப‌லாம் , சிரிக்கும் திராவிட‌த்தை ந‌ம்ப‌முடியாத‌ கால‌ம் இது /

திராவிட‌ம் எம் போராட்ட‌த்துக்கு செய்த‌ உத‌விக‌ளை இப்ப‌வும் சொல்லி காட்டின‌ம் , திராவிட‌ம் செய்த‌ துரோக‌த்தை மூடி ம‌றைக்க‌ பார்க்கின‌ம் / ஈழ‌ த‌மிழர்க‌ள் ந‌ல்லா வாழ‌னும் என்று ர‌த்த‌ க‌ண்ணீர் விட்ட‌து எம்ஜி ஆர் ம‌ட்டும் தான் , ம‌ற்ற‌ திராவிட‌ர்க‌ள் எங்க‌ளை வைத்து அர‌சிய‌ல் செய்தார்க‌ள் /

இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , த‌னி ஆளை க‌ட்சி தொட‌ங்கி இப்போது ப‌ல‌ ல‌ச்ச‌ம் இளைஞ‌ர்க‌ளை த‌ன் ப‌க்க‌ம் வைத்து இருக்கிறார் /

பையன்  தவறு செய்த தனி நபர்களை  தட்டி கேட்பதில் தவறில்லை. ஆனால் திராவிடம் என்று பொதுவாக எதிரப்பது   முழுக்கு முழுக்கு சீமானின் சொந்த அரசியல். அதற்கும் ஈழ தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை.  போராட்ட ஆரம்ப காலத்தில் எல்லா திராவிட கட்சிகளிலும் இருந்த தொண்டர்கள் தான் எமது இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.  அவர்கள் செய்த உதவிகளை எல்லாம் மறக்க வைப்பத‍ற்கு சீமான் கூறும் பொய்களே செய்த  உதவிகளை அவர்களில் சிலர் சுட்டி காட்ட வைத‍்த‍த‍து.

பொடா சட்டத்தின் கீழ் சுபவீர பாண்டியன் கொளத்தூர் மணி , வைகோ மற்றும் பலர்  ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தனர். புலிகள் என்று சொன்னாலே சிறைக்கு தள்ளும் காலம் அது. 1991ல் இருந்து 2009 வரை இருந்த‍து.  என்னை பொறுத்த வரை  சீமான் உட்பட எமக்கு உதவி செய்த எல்லோரையுமே சம‍மாக தான் பார்க்கிறேன்.  சீமானின் உள்ளூர் அரசியலுக்காக எமக்கு உதவி செய்தவர்களை உதைத்து தள்ளும் நன்றி கெட்டவர்களான இருப்பது நல்லதல்ல. சீமானுடனும் நட்புறவு தேவை தான் அதை நான் மறுக்கவில்லை.  தமிழக உள்ளூர் அரசியலில் தலையிடாமை என்ற புலிகளின் கொள்கை ஈழ தமிழரால் கடைப்பிடிக்க படல் வேண்டும். 

நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.