Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 886
  • Views 82.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......!  😂

  • நிலாமதி
    நிலாமதி

    https://fb.watch/3ymi534UrL/     க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    செத்தாண்டா... சேகரு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது... me* TIYC W ஓஹ் அதனால தான் nightகு தூக்கம் வரமாட்டங்குதா'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாது.. சொல்லுங்க.. என்ன பிரச்சனை உங்களுக்கு?.. எவ்ளோ பணம் வந்தாலும் செலவுக்கே பத்தவே மாட்டேங்குது டாக்டர்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..'

டாக்டர் மைண்ட் வாய்ஸ் :
எனக்கும் அதே பிரச்னை தான்
உன் கிட்னியை தான்
நம்பியிருக்கேன் 😂😜😂😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'கடைக்கு போன அம்மா வரும்வரை டவியும் பாக்கனும்... தம்பியயும் பத்திரமா பார்த்துக்கனும். எப்புடி நம்ம ஐடியா..! OVEboK'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, beard and text that says 'இப்படத்தில் பறவைகள் விலங்குகள் எதுவும் துன்புறுத்த படவில்லை. என்னைய துன்புறுத்துனிங்கடா 2.30 மணி நேரம்...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'க கைபுள்ளது ஜவுளி கடைக்காரர்: ஏங்க நீங்க தினமும் கடைக்கு வற்றீங்க' சீலை எல்லாத்தையும் பார்க்குறீங்க ஆனால் எந்த சீலையையும் எடுக்க மாட்றீங்கலேங்க. கைபுள்ள கஷடமர அக்கா: நான் தினமும் ரெண்டு சீலை எடுத்துட்டுதான் போறேன் நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says 'மாமனாருக்கு புது மருமகன் ஃபோன் செய்யும் போது..." *மா *மாமனார் SK மாமா ரெண்டு நாளா எனக்கு ஒரே வாந்தி பேதியா இருக்கு... ஆத்தி நம்ம பொண்ணு சமைக்க தொட ங்கிட்டா போல...!!!'

  • கருத்துக்கள உறவுகள்

கூறு 2 ரூபாய் - காபூல் தெரு ஒர கடை.😊

Screenshot-2021-09-03-11-53-32-618-com-a

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'உங்கள் பழைய வாழ்க்கை மீட்டுத் கட்டணம் மட்டுமே!! ரூ.5'

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-30-16-00-48-979-com-a

  • கருத்துக்கள உறவுகள்
" படித்ததில் ரசித்த நகைச் சுவை. . .
கணவன் மனைவி விவாகரத்து வழக்கு"
நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"
அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்பரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.
சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.
வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.
வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"
பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?
வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.
பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.
வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?
பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.
வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?
பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.
வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.
இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு? இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.
கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால் கீழே விழுந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியத்தைக் காக்க ஏழு நாட்கள் மாட்டு வண்டில் பிரயாணம்........!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'அப்பா ஒருத்தவங்க குடிச்சிருக்காங்கலான எப்படி கண்டுபிடிக்கிறது.. ம்ம்.. அதோ 4 மரம் தெரியுதுல அதை குடிச்சி இருக்குறவங்க பாத்தா 8 மரமா தெரியும்.. அப்பா அங்க இருக்கிறதே 2 மரம் தான்..'

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை மாத்த வேண்டும்.....என்ன ஒரு அறிவு........எங்களுக்கும் பிறந்திருக்குதுகள் ஒன்றுக்கும் இவ்வளவு அறிவு கிடையாது......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'டாக்டர்..! எனக்குத்தான் ஒண்ணுமில்லையே... அப்பறம் ஏன் என்னை ICU ல அட்மிட் பண்ணியிருக்கீங்க!? யார் சொன்னா ஒண்ணுமில்லேன்னு..? உங்களுக்குதான் அண்ணா நகர்ல ஒரு வீடு இருக்கே..??'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"பொண்ணு பாக்க வந்த பையன தனியா பேசணும்னு கூட்டிட்டு போயி ஏண்டி அடிச்ச?' "கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒத்து வருவானான்னு செக் பண்ணேன் மம்ம்.."'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says 'போனை கட் பண்ணு எங்க அப்பா வற்றாரு அப்பரம் பேசுறேன். ஏன் உங்க வீட்ல உனக்குனு தனி ரூம்லாம் இல்லையா? என்னய வீட்ல வச்சிருக்கதே பெரிய விஷயம் இதுல தனி ரூம் வேறயா நீவேற.'

  • கருத்துக்கள உறவுகள்
😂😂😂🤣😆
அவன் : டேய்.. முதுகு சொறியுது கொஞ்சம் சொறிஞ்சு விட்ரா..
இவன் : எங்க ?
அவன் : ஆப்கானிஸ்தானுக்கு மேல டா
😂😂😂🤣😆
 
244500996_4693049314058868_2713076910675

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.