Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பு என்றாலும் இயேசுபிரான்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே.. கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே..

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்தால் அழியாத கருத்தாழமிக்க பாடல்கள். மதங்களைக் கடந்தது மனிதம். பதிவுக்கு நன்றிகள் உடையாா்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாஹாமீம்.யாதாஹா யாரசூலுல்லா

 

 

13 hours ago, Kavallur Kanmani said:

காலத்தால் அழியாத கருத்தாழமிக்க பாடல்கள். மதங்களைக் கடந்தது மனிதம். பதிவுக்கு நன்றிகள் உடையாா்.

நன்றி அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புகழ்வாய் மனமே 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும் இல்லை கோவிந்தாகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணாகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/6/2020 at 04:29, உடையார் said:

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

 

 

எனது அபிமானப் பாடல்களில் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

எனது அபிமானப் பாடல்களில் ஒன்று. 

ஆமா எப்ப கேட்டாலும் மனதில் ஒரு அமைதி

என் உயிரான இயேசு

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞானத்தின் திறவுகோல் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருபோதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே -2 நீங்காத நிழலாக வா இறைவா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உம்மை ஒருபோதும் நான் மறவேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கர்த்தார் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையை பாரு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றுதான் இந்த திரியயை பார்த்தேன் உடையார். இவை எனக்கு 80 களில் இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் பாடல்கள் போல் உள்ளது. 

இதில் இன்னும் காலத்தினால் அழிக்கவே முடியாத சில கிறிஸ்தவ பாடல்கள் உள்ளன. அவற்றில் 
ஜிக்கி அவர்களது பாடல்களை மறக்க முடியாது.

தேனினிமயிலும் யேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே, தாசரே இத்தரணியில் அன்பாய் ஏசுவிக்கே சொந்தமாக்குவோம், எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பபடும்.

அதே போல் சூலமங்களம் ராசலஷ்மி, பெஙக்ளூர் ரமணியம்மள் போன்றவர்களின் பாடல்கள் மறக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய் 

 

5 minutes ago, colomban said:

இன்றுதான் இந்த திரியயை பார்த்தேன் உடையார். இவை எனக்கு 80 களில் இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் பாடல்கள் போல் உள்ளது. 

இதில் இன்னும் காலத்தினால் அழிக்கவே முடியாத சில கிறிஸ்தவ பாடல்கள் உள்ளன. அவற்றில் 
ஜிக்கி அவர்களது பாடல்களை மறக்க முடியாது.

தேனினிமயிலும் யேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே, தாசரே இத்தரணியில் அன்பாய் ஏசுவிக்கே சொந்தமாக்குவோம், எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பபடும்.

அதே போல் சூலமங்களம் ராசலஷ்மி, பெஙக்ளூர் ரமணியம்மள் போன்றவர்களின் பாடல்கள் மறக்கமுடியாது

நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே அதைத் தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே       காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு

தேடுங்கள் கிடைக்குமென்றார்

பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா

சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்

 

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே

ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்

இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே

எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

 

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2)

பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே

இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே

இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2)

இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே

இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

 

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே

தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே

நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின்

எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு

ஒன்றாக பதிந்து விட்டார்

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு

ஆண்டவன் தொண்டு என்றார்

 

முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே

யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே

ஞானஸ்தானமும் பெற்றாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)

இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே

முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

 

ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே

தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)

சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே

இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்....

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாசரே இத்தரணியை அன்பாய் 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதினாவில் ஒரு நாள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தானை துதிப்போமே திருச்சபை யோரே துதிபாடி பாடி தந்தானை துதிப்போமே திருச்சபை யோரே துதிபாடி பாடி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்க தாமரை தொட்டினிலே ஆடும் அழகா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிந்திக்கும் ஆற்றலை




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.