Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

2020 பொதுத் தேர்தல்: வன்னி மாவட்ட முல்லைத்தீவு தொகுதி வாக்களிப்பு முடிவு 

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 8,307
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 6,087
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) - 3,694
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) - 2,472
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TMTK) - 2,155

  • Replies 252
  • Views 52.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
05:32 PM

வன்னி மாவட்டம் - தபால் வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி - 4308
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2771
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 1811
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 736
 

பொலன்னறுவை மாவட்டம் - மெதிரிகிரிய

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 40864
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 12811
தேசிய மக்கள்‌ சக்தி - 1605
ஐக்கிய தேசியக் கட்சி - 1520

 


திருகோணமலை மாவட்டம் - சேருவில

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 34035
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 13117
இலங்கை தமிழரசு கட்சி - 4723
தேசிய மக்கள்‌ சக்தி - 992

 

பதுளை மாவட்டம் - வியலுவ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 24892
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9425
தேசிய மக்கள்‌ சக்தி - 1018
ஐக்கிய தேசியக் கட்சி - 414

 

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - முல்கிரிகல

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 57319
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10366
தேசிய மக்கள்‌ சக்தி - 5178
ஐக்கிய தேசியக் கட்சி - 1539

 

 

Trincomalee District 

Cumulative

Valid Votes : 55,606 


Generic placeholder image

34,035 

Sri Lanka Podujana Peramuna 61.21%
61.21% Order
Generic placeholder image

13,117 

Samagi Jana Balawegaya 23.59%
23.59% Order
Generic placeholder image

4,723 

Illankai Tamil Arasu Kachchi 8.49%
8.49% Order
Generic placeholder image

992 

Jathika Jana Balawegaya 1.78%
1.78% Order
Generic placeholder image

581 

United National Party 1.04

Vanni District 

Cumulative

Valid Votes : 62,882 


Generic placeholder image

26,800 

Illankai Tamil Arasu Kachchi 42.62%
42.62% Order
Generic placeholder image

11,078 

Sri Lanka Podujana Peramuna 17.62%
17.62% Order
Generic placeholder image

7,898 

Samagi Jana Balawegaya 12.56%
12.56% Order
Generic placeholder image

4,430 

Eelam People's Democratic Party 7.04%
7.04% Order
Generic placeholder image

3,074 

Ahila Ilankai Thamil Congress 4.89

Jaffna District 

Cumulative

Valid Votes : 38,447 


Generic placeholder image

12,046 

Illankai Tamil Arasu Kachchi 31.33%
31.33% Order
Generic placeholder image

11,914 

Eelam People's Democratic Party 30.99%
30.99% Order
Generic placeholder image

2,688 

Ahila Ilankai Thamil Congress 6.99%
6.99% Order
Generic placeholder image

2,546 

Sri Lanka Freedom Party 6.62%
6.62% Order
Generic placeholder image

1,039 

Samagi Jana Balawegaya 2.70

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி..!

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

matara.jpg

அதன்படி மாத்தறை மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி மாத்தறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 352,217 (73.63%)

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 72,811 (15.22%)

தேசிய மக்கள் சக்தி JJB 37,065 (7.75%)

ஐக்கிய தேசியக் கட்சி UNP 7,631 (1.60%)


 

 

காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன முன்னணியில்...

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

galle.jpg

அதன்படி காலி மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி காலி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP  430,334  (70.54%)

ஐக்கிய மக்கள் சக்தி SJB 115,456 (18.93%)

தேசிய மக்கள் சக்தி JJB 29,963 (4.91%)

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 18,968 (3.11%)
 

https://www.virakesari.lk/article/87476

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலை மாவட்டம் - இறம்புக்கனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 31088
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10008
தேசிய மக்கள்‌ சக்தி - 1716
ஐக்கிய தேசியக் கட்சி - 1214
 

கேகாலை மாவட்டம் - மாவனெல்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38356
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 23073
தேசிய மக்கள்‌ சக்தி - 1886
ஐக்கிய தேசியக் கட்சி - 1151

 

பொலன்னறுவை மாவட்டம் - மின்னேரியா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46632
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9463
தேசிய மக்கள்‌ சக்தி - 1948
ஐக்கிய தேசியக் கட்சி - 1577
 

 

3 minutes ago, செந்தமிழாளன் said:

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வென்றிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈபிடிபிக்கு இரண்டு இல்லையா?🤔

ஐயா சுமந்திரன் எங்கே நிற்கின்றார்?

யாழ் தேர்தல் மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி- 3 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிறஸ்-1
மக்கள் தேசியக் கூட்டணி,-1
சிறிலங்கா சுதந்திரக் கட்சி-1
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -    113,000
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000
சிறிலங்கா சுதந்திரக் கட்சி -         49,000
ஈ.பி.டி.பி. -                                      45,000
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000
உத்தியோக பூர்வமற்ற அறிவிப்பு

3 minutes ago, கிருபன் said:

கேகாலை மாவட்டம் - இறம்புக்கனை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 31088
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 10008
தேசிய மக்கள்‌ சக்தி - 1716
ஐக்கிய தேசியக் கட்சி - 1214
 

கேகாலை மாவட்டம் - மாவனெல்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38356
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 23073
தேசிய மக்கள்‌ சக்தி - 1886
ஐக்கிய தேசியக் கட்சி - 1151

 

பொலன்னறுவை மாவட்டம் - மின்னேரியா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 46632
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 9463
தேசிய மக்கள்‌ சக்தி - 1948
ஐக்கிய தேசியக் கட்சி - 1577
 

 

ஈபிடிபிக்கு இரண்டு இல்லையா?🤔

ஐயா சுமந்திரன் எங்கே நிற்கின்றார்?

சிறீதரன் உறுதி. சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனுக்கு வாய்ப்புள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்கயனும் வெற்றியோ?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 11:40 am GMT     0 Comments     1551     by : Litharsan

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 22,492 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8,307 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 6,087 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,695 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,472 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2,155 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி 1,690 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 57,180
செல்லுபடியான வாக்குகள் – 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,246

http://athavannews.com/வன்னி-மாவட்டம்-முல்லைத்/

யாழ் தேர்தல் மாவட்டம் கஜேந்திரகுமார் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் சுமந்திரன்  இழுக்கிறாராம் 

3 ஆசனத்தில் 

1சிறிதரன் 
2சித்தார்த்தன் 
3சசிகலா 
4சுமந்திரன் 
5மாவை

6 minutes ago, வாதவூரான் said:

அப்ப அங்கயனும் வெற்றியோ?

ஆம். 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியிலையும் ரிசாட்டும் மஸ்தானும் வருவினம் போலை

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் - மூதூர்

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 51330
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 11085
இலங்கை தமிழரசு கட்சி - 9502
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1073

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - காங்கேசன்துறை

இலங்கை தமிழரசு கட்சி - 6849
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4185

06:27 PM

யாழ்ப்பாணம் மாவட்டம் - கோப்பாய்

இலங்கை தமிழரசு கட்சி - 9365
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4353

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர்

இலங்கை தமிழரசு கட்சி - 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3988
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 3361

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - சாவகச்சேரி

இலங்கை தமிழரசு கட்சி - 8931
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 5847
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4772

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா சுதந்திரக் கட்சி இரண்டாவது இடத்துக்கு வந்திட்டுது யாழ்ப்பாணத்திலை

  • கருத்துக்கள உறவுகள்

Matara District Results 


Generic placeholder image

352,217Seat -6 

 

Sri Lanka Podujana Peramuna 73.63%
73.63% Complete
Generic placeholder image

72,740Seat -1 

 

Samagi Jana Balawegaya 15.21%
15.21% Complete
Generic placeholder image

37,136

 

Jathika Jana Balawegaya 7.76%
7.76% Complete
Generic placeholder image

7,631

 

United National Party 1.60%
1.60% Complete
Generic placeholder image

2,179

 

Our Power of People Party 0.46%
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - வட்டுக்கோட்டை

இலங்கை தமிழரசு கட்சி- 9024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5610
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 4556
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4076

 

யாழ்ப்பாணம் மாவட்டம் - பருத்தித்துறை

இலங்கை தமிழரசு கட்சி - 5803
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4158
தமிழ்‌ மக்கள்‌ தேசிய கூட்டணி - 3382

  • கருத்துக்கள உறவுகள்

Galle District Results 


Generic placeholder image

430,334Seat -7 

 

Sri Lanka Podujana Peramuna 70.54%
70.54% Complete
Generic placeholder image

115,456Seat -2 

 

Samagi Jana Balawegaya 18.93%
18.93% Complete
Generic placeholder image

29,963

 

Jathika Jana Balawegaya 4.91%
4.91% Complete
Generic placeholder image

18,968

 

United National Party 3.11%
3.11% Complete
Generic placeholder image

6,419

 

Our Power of People Party 1.05%
 

 

 

அநுராதபுரம் மாவட்டம் - மதவாச்சி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 40800
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 15011
தேசிய மக்கள்‌ சக்தி - 2529
ஐக்கிய தேசியக் கட்சி -617

 

அநுராதபுரம் மாவட்டம் - ஹொரவபொத்தானை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 35511
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17665
தேசிய மக்கள்‌ சக்தி- 2226
ஐக்கிய தேசியக் கட்சி - 849

 

பதுளை மாவட்டம் - பண்டாரவளை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 38673
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17795
தேசிய மக்கள்‌ சக்தி - 2863
ஐக்கிய தேசியக் கட்சி - 1182

 

பதுளை மாவட்டம் - ஹப்புத்தளை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 27367
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 17027
தேசிய மக்கள்‌ சக்தி - 1235
ஐக்கிய தேசியக் கட்சி - 724

 

  • கருத்துக்கள உறவுகள்

பொது தேர்தல் 2020 - பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு

பொது தேர்தல் 2020 - பண்டாரவலை தொகுதியின் தேர்தல் முடிவு

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பதுளை மாவட்டம் பண்டாரவலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 38673
ஐக்கிய மக்கள் சக்தி - 17795
தேசிய மக்கள் சக்தி - 2863
ஐக்கிய தேசிய கட்சி - 1182

பொது தேர்தல் 2020 - காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

பொது தேர்தல் 2020 - காலி மாவட்டத்தின் இறுதி முடிவு இதோ!

 

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 430,334
ஐக்கிய மக்கள் சக்தி - 115,456
தேசிய மக்கள் சக்தி - 29,963
ஐக்கிய தேசிய கட்சி - 18,968

அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 7 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானும் வெற்றி போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மட்டக்களப்பு – கல்குடாவைக் கைப்பற்றியது பிள்ளையான் அணி!

In இலங்கை     August 6, 2020 1:50 pm GMT     0 Comments     1069     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,622

இலங்கைத் தமிழரசுக் கட்சி 17,312

ஐக்கிய மக்கள் சக்தி 15394

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12,064

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10879

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 117502
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 89164
செல்லுபடியான வாக்குகள் –84019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5145

 

 

http://athavannews.com/மட்டக்களப்பு-மாவட்டம்-க/

ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 1:52 pm GMT     0 Comments     1040     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி பொதுஜன பெரமுன கட்சி935323 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  22920  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  10146 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1253  வாக்குகளைப் பெற்றுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி 481

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 172363
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 136390

செல்லுபடியான மொத்த வாக்குகள் 129499
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6891

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

In இலங்கை     August 6, 2020 1:48 pm GMT     0 Comments     1074     by : Litharsan

Parliament-Election-2020-Results-1.jpg

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 3868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4457 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 6214 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3292 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1572 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 39270
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25356
செல்லுபடியான வாக்குகள் – 22935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2421

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் - தபால் வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 6767
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 3884
இலங்கை தமிழரசு கட்சி - 2337
தேசிய மக்கள்‌ சக்தி - 325

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்த்ன் வெற்றி போலை

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 1:56 pm GMT     0 Comments     1103     by : Dhackshala

கொழும்பு மாவட்டம் தபால்மூல வாக்களிப்பிற்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 23784 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  5512 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  2801 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1602  வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 36530
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 35278

செல்லுபடியான மொத்த வாக்குகள் 33577

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1701

http://athavannews.com/கொழும்பு-மாவட்டம்-தபால்ம/

18 minutes ago, nunavilan said:

 

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

In இலங்கை     August 6, 2020 1:48 pm GMT     0 Comments     1074     by : Litharsan

Parliament-Election-2020-Results-1.jpg

யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி 3868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4457 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 6214 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3292 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1572 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 39270
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25356
செல்லுபடியான வாக்குகள் – 22935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2421

கோத்தாவின் கட்சி (சுதந்திரக் கட்சி) தமிழ் தேசியக் கட்சிகளை விட தனி ஒரு கட்சியாக அதிகம் வாக்கு பெற்றுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

கோத்தாவின் கட்சி (சுதந்திரக் கட்சி) தமிழ் தேசியக் கட்சிகளை விட தனி ஒரு கட்சியாக அதிகம் வாக்கு பெற்றுள்ளது

இதுக்கு காரணம் சம்மும் சும்மும் தான்

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

In இலங்கை     August 6, 2020 2:16 pm GMT     0 Comments     1032     by : Dhackshala

Parliament-Election-2020-Results-1.jpg

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி பொதுஜன பெரமுன கட்சி 63673 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 21116  வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2624 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1967  வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 124933
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 95080

செல்லுபடியான மொத்த வாக்குகள் 91259
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3821

http://athavannews.com/இரத்தினபுரி-மாவட்டம்-இரத/

2 minutes ago, வாதவூரான் said:

இதுக்கு காரணம் சம்மும் சும்மும் தான்

இப்படியே சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தே காலத்தை ஓட்டிவிடலாம். 

ஈபிடிபியும் சுதந்திரக் கட்சியும் ஒரே அணியில் நின்று இருந்தால் மிச்ச தமிழ் கட்சிகளுக்கு இதை விட மோசமான நிலை வந்து இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.