Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெத்தப்படித்த வரலாற்று ஆய்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாதர் நான் மேலே எழுதிய கருத்து நீங்கள் தவறு என்ற ரீதியில் எழுதவில்லை.

Don't be bothered by haters. :) 

  • Replies 63
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

நாதர் நான் மேலே எழுதிய கருத்து நீங்கள் தவறு என்ற ரீதியில் எழுதவில்லை.

Don't be bothered by haters. :) 

Thank you!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நீங்கள் எந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று தெரிவதால், உங்கள் நோக்கம் அனைவரும் புரிந்து கொள்வர். 🤔

சொந்த நாட்டு வரலாறு தெரியாது 
இதில் எதோ மொத்த பூமியின் இன்ஸகொலோபீடிய தாம் என்ற ரங்கில்தான் கதை 

வரலாறு எழுதினால் இதெல்லாம் எங்க தனியாய் ஒரு ஓலையிலோ இருக்காம்? 
இலங்கையின் ஆளுமை மிக்க மன்னர்களில் பராக்கிரமபாகுவும் வியபாகுவும்தான் முதண்மையானவர்கள் 
அதில் விஜயபாகு எப்படி இறந்தான் என்பதே தெரியாது ......இந்த லட்ஷணத்தில் தெலுங்கு ஆடசி பற்றி 
அவிக்கிறதுக்கு நிற்கிறார். வாசிக்க  சிரிப்புதான் வந்தது 

அடுத்தவனை சொறிஞ்சு அதைவைச்சு பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணம்
எனக்கு ஆரம்பத்த்திலேயே தெரியும் இவர்களுக்கு வரலாற்று தெரியாது சும்மா 
அவிக்கிக்கிறார்கள் என்பது ......கடைசிவரை  நான் ஆதாரம் எழுதவில்லை முக்கிய காரணம் 
இவர் இன்னும் கொஞ்சம் குத்துகாரணம் அடிக்கட்டும் என்றுதான் விட்டு விட்டு பிடித்தோக்கொண்டு இருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

Laughing GIFs | Tenor Laughing Girl Spits Out Coffee Meme Maker 

மருதர்,  காலங்காத்தாலை... இதை வாசித்து,  சிரிக்க வைத்து விட்டீர்கள்.   :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Laughing GIFs | Tenor Laughing Girl Spits Out Coffee Meme Maker 

மருதர்,  காலங்காத்தாலை... இதை வாசித்து,  சிரிக்க வைத்து விட்டீர்கள்.   :grin: 🤣

தமிழ்சிறி - இதெல்லாம் எங்கை ஐயா எடுக்கின்றீர், இதைப்பார்த்து என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kadancha said:

இந்த ஓப்பத்தின் பிம்பப் படிவம். ஒருவரை தவிர மிகுதி எல்லோருடைய கையொப்பத்திலும் தமிழ் (வெளிபடையாக தெரிவது) மற்றும்    , மலையாள எழுதுகல் கலந்துள்ளதாக விடயம் தெரிந்தவரியோடம் இருந்து அறிந்து கொண்டேன்.  

Signatures-of-11-Sinhalese-Chiefs-in-181

கடஞ்சா,

நம்ம தல வந்தாரு.... விசயங்களை புட்டு, புட்டு வைப்பாறு எண்டு பார்த்தால்.... போற போக்கிலே ஏதோ சொல்லி விட்டு போட்டார்.

1. கண்டியன் கான்வெண்ட்ஸன் என்பது பிரிட்டிஷ் காரர்கள் கண்டியர்களின், முக்கியமாக அஸ்கிரிய, மல்வத்தை பீட மொட்டைகள், காதில் சுத்தின பூ என்பது தான் பொதுவான சிங்கள எழுத்தாளர்களின் கருத்து.
2. கண்டி நாயக்க மன்னர்கள் நால்வர். அதில் முதல் மூவரும் சிங்கள மக்களு டனும், பௌத்த பீடங்களுடனும் மிக சிறந்த உறவை கொண்டிருந்தனர். தாம் ஒரு தென் இந்திய அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்கிற எண்ணமே நாட்டில் வராமல் ஆண்டு கொண்டிருந்தனர். 
3. மதுரை நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்கும் அங்கே ஒரு செயல் இல்லாத மன்னர் வந்து துளைத்தது போலவே, கண்டி நாயக்கர் வம்சத்துக்கும், வந்து துளைத்தவர் தான் கண்ணப்பன் என்கிற ஸ்ரீ விக்கிரம ராச சிங்கன்.
4. இவர் ஆட்சியில் கண்டி மக்கள் இவரை ஒரு வெளிநாட்டவர், ஆளும் உரிமை இல்லாதவர் என்று நினைக்க தொடங்கி இருந்தனர். இவர் ஒரு கொடுமையாளராகவும் தான்தோன்றித்ததனம் கொண்டவராக இருந்ததால், பௌத்த பீடங்களும், மக்களும் எதிர்க்க தொடங்கினர்.
5. ஒரு அமைச்சர் இவரது அரிக்கண்டம் தாங்க மாட்டாமல் ஓடி ஒழிய, அவரது குடும்பத்தினை சித்திரவதை செய்து கொலை செய்வித்தார். இளம் மனைவியையும், குழந்தைகளையும் கொல்ல முதல், மனைவியின் கையில் இருந்த கைகுழந்தையினை உரல் ஒன்றில் இட்டு, உலகையினால் இடிக்க சொல்லி உத்தரவிட்டார், குடிபோதையில் இருந்த இந்த நாயக்கர் மன்னன். இந்த கொலை நடந்த இடம் இன்றும் நினைவு இடமாக உள்ளது. இந்த உலக்கை, நினைவு சின்னமாக, 1929 வரை ஆட்டயக்கல என்பவர் வசம் இருந்தது.
6. இந்த கொடும் பாதக செயலை பார்த்த மக்கள், துக்கத்தில் ஒருவாரமாக தமது வீட்டில் சமையலே செய்யாது, துக்கம் அனுசரித்தார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
7. இங்கே உள்ள பெரும் பிரச்னை என்னெவென்றால், இவர்கள் தெலுங்கர்கள் என்று சிங்கள மக்களுக்கு தெரியாது. (நம்ம தலயே இல்லை என்று சொல்கிறார் என்றால் பாருங்கோவன்) தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் என்றே கருதினர். அவர்களும் தமிழ் மொழியையே பயன்படுத்தியதால் இது உறுதியானது. வேண்டுமென்றே நடந்ததா இல்லையா என்பது வேறு ஆய்வுக்கு உரியது.
8. இங்கே கையெழுத்து சிங்களத்தில் இல்லை. ஆனால் தமிழ் ஆட்சி மொழி என்பது தவறு. 
9. கண்டி ஒப்பந்தத்தினை தயாரித்தவர், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும், John D`Oyly
என்பார். இவர் சிங்கள மொழியினை வேகமாக படித்து, கண்டி பிரதானிகளுக்கும், பிரிட்டிஷ் ஆளுநருக்கும் இடையே பாலமாக விளங்கினார்.

அந்த காலத்தில் கண்டியில் படித்தவர்கள் இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் வருமுன்னர் கரையோரத்தினை ஆண்டவர்கள் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள். இவர்களின் காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தமிழ் மொழியில் அல்லது மலையாளத்தில்  படித்தவர்களாவோ, அல்லது கை எழுத்து வைப்பவர்களாவோ இருந்தார்கள். இவர்களே பிரிட்டிஷ் காலத்தில் கிராம அதிகாரிகளாக இருந்தார்கள். இவர்களை இழுத்து வந்தே கண்டி பிரதானிகள் என்று கை ஒப்பம் வைக்க சொல்லி உள்ளார்கள்.

 8. ஆனால் தமிழர் என்று கூறி இந்த தெலுங்கு நாயகர்கள் ஆடிய வெறி ஆட்டமே, சிங்களவர், தமிழர் அவலத்துக்கு காரணம். அவர்களை பொறுத்த வரை தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் மன்னன், இப்படி கொடூர சித்திரவதைகளை செய்து தொலைத்தான் என்று நினைத்தார்கள். அந்த வெறுப்பு இன்று வரை உள்ளது.

இங்கிலாந்தின் சிவில் யுத்தம்  எனப்படுவது முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கும், பாராளுமன்ற படைகளின் தளபதி ஒலிவர் குரோம்வெல் இடையே நடந்தது. மன்னரை சிரசேதம் செய்தபின், அயர்லாந்து கிளர்ச்சியினை அடக்க சென்ற குரோம்வெல், அங்கே நிகழ்த்திய பெரும் வன்முறைகளினால், இன்றும் கூட அவர் அந்த நாட்டில் ஒரு வெறுப்புக்குரிய ஒருவராக இருக்கின்றார்.

எனது பதிவுகளை கவனிப்பவர்களுக்கு நான் ஒருமுறை பதிந்த விடயம் நினைவிருக்கலாம்.

(சிங்களவரிடையே, இந்த தெலுங்கு நாயக்கர்கள், தென் இந்திய தமிழ் மன்னர்கள் போல செய்த அருவருக்கத்தக்க கொடுமையினால், சிங்கள மக்கள், தப்பபிப்பிராயம் கொண்டுள்ளார் என்பதனை தெளிவாக்க இந்த நாயக்கர்கள் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்று, சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்று பதிவிட்டிருந்தேன்).

இந்த விடயத்தில் ஒரு மாகாண ராணுவத்தளபதி உதவினார் என்றும், அவர் இலங்கையில் போர்த்துக்கேயர்  ஆட்சி என்ற புத்தகம் பரிசளித்தார் என்றும் சொல்லி இருந்தேன்.

(அதனால் தான் சொல்கிறேன், சும்மா பெயரினை வைத்துக் கொண்டு சிலம்பாட்டம் போடவேண்டாம் என்று)

இன்னுமொருவர் வந்து, மரபணு எங்க என்று காமடி பண்ணிக்கொண்டு.... ஐயோ.. ஐயோ 

***********

நம்ம தல இங்கிலாந்து அரசவையில் பிரெஞ்சு மொழி இருந்ததாக ஒரு விசயம் சொல்லி சென்றார்.

ம்....ம்ம்ம்ம் ...

1.1066ம் ஆண்டு இன்றய பிரெஞ்சின் ஒரு பகுதியாக இருக்கும் நார்மண்டி பகுதியின் அன்றய, சிற்றரசர் வில்லியம், இங்கிலாந்து ஆங்கிலோ-சாக்ஸ்சோன் மன்னன், வைகிங் படையெடுப்பினை முறியடிக்க கிழக்கு இங்கிலாந்து போன தருணம் பார்த்து படை எடுத்து ஹாஸ்டிங் என்னும் இடத்தில தரை இறக்கம் செய்கிறார். 

2. வைகிங்களை அடித்து விரட்டி களைத்து போயிருந்த மன்னர் ஹரோல்ட்டுக்கு செய்தி போகிறது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறார். ஆனாலும், வில்லியத்தின் படை திட்டமிடலுடன், தயாரில்லாத களைத்துப்போன மன்னர் ஹரோல்ட் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

3. வெற்றி வேந்தன் வில்லியம் என்கிற பெயரில் இங்கிலாந்து அரியணை  ஏறுகிறார். 

4.ஒரு பெரும் நாட்டினை, சிறு பகுதியின் சித்தரசர் அடித்து தூக்கியது, தருணம் பார்த்து, சிங்கத்தின் குகைக்குள் புகுந்து, நரி அதன் இரையினை கவ்வி சென்றத்துக்கு இது ஒரு உதாரணம். இங்கிலாந்தின் மீது நடந்த கடைசி வெற்றிகாரமான தாக்குதல் என இதனை ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
5. யுத்தம் செய்து பிடித்த படியினால், அவரும், அவருடன் வந்த அவரது பிரதானிகள் குறித்த காலம் வரை பேசியது பிரெஞ்சு மொழி அல்ல, 'நார்மன் பிரெஞ்சு' என்ற வட்டார மொழி.

5. நாளடைவில் இந்த மொழியும், குடிமக்கள் பேசிய ஆங்கிலோ சாக்ஸ்சோன் மொழியும் பரிணமித்தே இன்றய ஆங்கில மொழி உருவாக்கியது.

தெளிவுக்காக இன்னொரு விடயம்: 1714 ல் வாரிசு இல்லாமல் இங்கிலாந்து அரசி ஆன் இறக்க, அவரது கிட்டிய உறவினர், ஒரு ஜெர்மானியர் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் அரியணை ஏறுகிறார். இவர் யுத்தம் செய்யாமல் வந்த படியாலும், முன்னர் இளவரசராக இருந்ததாலும், வெற்றி வேந்தன் வில்லியம் போன்று தனக்கென பிரதானிகள் இல்லாமல், இங்கிருந்த ஆங்கிலேய பிரதானிகளுடன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் இருந்ததால், ஜேர்மன், ஆங்கிலம் இரண்டும் பேசக்கூடிய ஒருவர் ராபர்ட் வால்போல் இணைப்பாளராக இருந்தார்.

நாளைடைவில் மன்னரின் முக்கிய ஆலோசகராகவும், முதல் அமைச்சராகவும் இருந்த அவரே இங்கிலாந்தின் முதலாவது பிரதமராக சரித்திரத்தில் குறிக்கப்படுகின்றார். (Robert Walpole - First Prime Minister )

அதேவேளை விருந்தினராக வந்து கண்ணியமாக கருத்து வைத்த நம்ம தலக்கு நன்றிகள் பல. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கடஞ்சா,

நம்ம தல வந்தாரு.... விசயங்களை புட்டு, புட்டு வைப்பாறு எண்டு பார்த்தால்.... போற போக்கிலே ஏதோ சொல்லி விட்டு போட்டார்.

1. கண்டியன் கான்வெண்ட்ஸன் என்பது பிரிட்டிஷ் காரர்கள் கண்டியர்களின், முக்கியமாக அஸ்கிரிய, மல்வத்தை பீட மொட்டைகள், காதில் சுத்தின பூ என்பது தான் பொதுவான சிங்கள எழுத்தாளர்களின் கருத்து.
2. கண்டி நாயக்க மன்னர்கள் நால்வர். அதில் முதல் மூவரும் சிங்கள மக்களு டனும், பௌத்த பீடங்களுடனும் மிக சிறந்த உறவை கொண்டிருந்தனர். தாம் ஒரு தென் இந்திய அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்கிற எண்ணமே நாட்டில் வராமல் ஆண்டு கொண்டிருந்தனர். 
3. மதுரை நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்கும் அங்கே ஒரு செயல் இல்லாத மன்னர் வந்து துளைத்தது போலவே, கண்டி நாயக்கர் வம்சத்துக்கும், வந்து துளைத்தவர் தான் கண்ணப்பன் என்கிற ஸ்ரீ விக்கிரம ராச சிங்கன்.
4. இவர் ஆட்சியில் கண்டி மக்கள் இவரை ஒரு வெளிநாட்டவர், ஆளும் உரிமை இல்லாதவர் என்று நினைக்க தொடங்கி இருந்தனர். இவர் ஒரு கொடுமையாளராகவும் தான்தோன்றித்ததனம் கொண்டவராக இருந்ததால், பௌத்த பீடங்களும், மக்களும் எதிர்க்க தொடங்கினர்.
5. ஒரு அமைச்சர் இவரது அரிக்கண்டம் தாங்க மாட்டாமல் ஓடி ஒழிய, அவரது குடும்பத்தினை சித்திரவதை செய்து கொலை செய்வித்தார். இளம் மனைவியையும், குழந்தைகளையும் கொல்ல முதல், மனைவியின் கையில் இருந்த கைகுழந்தையினை உரல் ஒன்றில் இட்டு, உலகையினால் இடிக்க சொல்லி உத்தரவிட்டார், குடிபோதையில் இருந்த இந்த நாயக்கர் மன்னன். இந்த கொலை நடந்த இடம் இன்றும் நினைவு இடமாக உள்ளது. இந்த உலக்கை, நினைவு சின்னமாக, 1929 வரை ஆட்டயக்கல என்பவர் வசம் இருந்தது.
6. இந்த கொடும் பாதக செயலை பார்த்த மக்கள், துக்கத்தில் ஒருவாரமாக தமது வீட்டில் சமையலே செய்யாது, துக்கம் அனுசரித்தார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
7. இங்கே உள்ள பெரும் பிரச்னை என்னெவென்றால், இவர்கள் தெலுங்கர்கள் என்று சிங்கள மக்களுக்கு தெரியாது. (நம்ம தலயே இல்லை என்று சொல்கிறார் என்றால் பாருங்கோவன்) தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் என்றே கருதினர். அவர்களும் தமிழ் மொழியையே பயன்படுத்தியதால் இது உறுதியானது. வேண்டுமென்றே நடந்ததா இல்லையா என்பது வேறு ஆய்வுக்கு உரியது.
8. இங்கே கையெழுத்து சிங்களத்தில் இல்லை. ஆனால் தமிழ் ஆட்சி மொழி என்பது தவறு. 
9. கண்டி ஒப்பந்தத்தினை தயாரித்தவர், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும், John D`Oyly
என்பார். இவர் சிங்கள மொழியினை வேகமாக படித்து, கண்டி பிரதானிகளுக்கும், பிரிட்டிஷ் ஆளுநருக்கும் இடையே பாலமாக விளங்கினார்.

அந்த காலத்தில் கண்டியில் படித்தவர்கள் இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் வருமுன்னர் கரையோரத்தினை ஆண்டவர்கள் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள். இவர்களின் காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தமிழ் மொழியில் அல்லது மலையாளத்தில்  படித்தவர்களாவோ, அல்லது கை எழுத்து வைப்பவர்களாவோ இருந்தார்கள். இவர்களே பிரிட்டிஷ் காலத்தில் கிராம அதிகாரிகளாக இருந்தார்கள். இவர்களை இழுத்து வந்தே கண்டி பிரதானிகள் என்று கை ஒப்பம் வைக்க சொல்லி உள்ளார்கள்.

 8. ஆனால் தமிழர் என்று கூறி இந்த தெலுங்கு நாயகர்கள் ஆடிய வெறி ஆட்டமே, சிங்களவர், தமிழர் அவலத்துக்கு காரணம். அவர்களை பொறுத்த வரை தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் மன்னன், இப்படி கொடூர சித்திரவதைகளை செய்து தொலைத்தான் என்று நினைத்தார்கள். அந்த வெறுப்பு இன்று வரை உள்ளது.

இங்கிலாந்தின் சிவில் யுத்தம்  எனப்படுவது முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கும், பாராளுமன்ற படைகளின் தளபதி ஒலிவர் குரோம்வெல் இடையே நடந்தது. மன்னரை சிரசேதம் செய்தபின், அயர்லாந்து கிளர்ச்சியினை அடக்க சென்ற குரோம்வெல், அங்கே நிகழ்த்திய பெரும் வன்முறைகளினால், இன்றும் கூட அவர் அந்த நாட்டில் ஒரு வெறுப்புக்குரிய ஒருவராக இருக்கின்றார்.

எனது பதிவுகளை கவனிப்பவர்களுக்கு நான் ஒருமுறை பதிந்த விடயம் நினைவிருக்கலாம்.

(சிங்களவரிடையே, இந்த தெலுங்கு நாயக்கர்கள், தென் இந்திய தமிழ் மன்னர்கள் போல செய்த அருவருக்கத்தக்க கொடுமையினால், சிங்கள மக்கள், தப்பபிப்பிராயம் கொண்டுள்ளார் என்பதனை தெளிவாக்க இந்த நாயக்கர்கள் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்று, சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்று பதிவிட்டிருந்தேன்).

இந்த விடயத்தில் ஒரு மாகாண ராணுவத்தளபதி உதவினார் என்றும், அவர் இலங்கையில் போர்த்துக்கேயர்  ஆட்சி என்ற புத்தகம் பரிசளித்தார் என்றும் சொல்லி இருந்தேன்.

(அதனால் தான் சொல்கிறேன், சும்மா பெயரினை வைத்துக் கொண்டு சிலம்பாட்டம் போடவேண்டாம் என்று)

இன்னுமொருவர் வந்து, மரபணு எங்க என்று காமடி பண்ணிக்கொண்டு.... ஐயோ.. ஐயோ 

***********

நம்ம தல இங்கிலாந்து அரசவையில் பிரெஞ்சு மொழி இருந்ததாக ஒரு விசயம் சொல்லி சென்றார்.

ம்....ம்ம்ம்ம் ...

1.1066ம் ஆண்டு இன்றய பிரெஞ்சின் ஒரு பகுதியாக இருக்கும் நார்மண்டி பகுதியின் அன்றய, சிற்றரசர் வில்லியம், இங்கிலாந்து ஆங்கிலோ-சாக்ஸ்சோன் மன்னன், வைகிங் படையெடுப்பினை முறியடிக்க கிழக்கு இங்கிலாந்து போன தருணம் பார்த்து படை எடுத்து ஹாஸ்டிங் என்னும் இடத்தில தரை இறக்கம் செய்கிறார். 

2. வைகிங்களை அடித்து விரட்டி களைத்து போயிருந்த மன்னர் ஹரோல்ட்டுக்கு செய்தி போகிறது. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறார். ஆனாலும், வில்லியத்தின் படை திட்டமிடலுடன், தயாரில்லாத களைத்துப்போன மன்னர் ஹரோல்ட் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

3. வெற்றி வேந்தன் வில்லியம் என்கிற பெயரில் இங்கிலாந்து அரியணை  ஏறுகிறார். 

4.ஒரு பெரும் நாட்டினை, சிறு பகுதியின் சித்தரசர் அடித்து தூக்கியது, தருணம் பார்த்து, சிங்கத்தின் குகைக்குள் புகுந்து, நரி அதன் இரையினை கவ்வி சென்றத்துக்கு இது ஒரு உதாரணம். இங்கிலாந்தின் மீது நடந்த கடைசி வெற்றிகாரமான தாக்குதல் என இதனை ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
5. யுத்தம் செய்து பிடித்த படியினால், அவரும், அவருடன் வந்த அவரது பிரதானிகள் குறித்த காலம் வரை பேசியது பிரெஞ்சு மொழி அல்ல, 'நார்மன் பிரெஞ்சு' என்ற வட்டார மொழி.

5. நாளடைவில் இந்த மொழியும், குடிமக்கள் பேசிய ஆங்கிலோ சாக்ஸ்சோன் மொழியும் பரிணமித்தே இன்றய ஆங்கில மொழி உருவாக்கியது.

தெளிவுக்காக இன்னொரு விடயம்: 1714 ல் வாரிசு இல்லாமல் இங்கிலாந்து அரசி ஆன் இறக்க, அவரது கிட்டிய உறவினர், ஒரு ஜெர்மானியர் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் அரியணை ஏறுகிறார். இவர் யுத்தம் செய்யாமல் வந்த படியாலும், பிரதானிகளுடன் ஆங்கிலத்தில் பேச முடியாமல் இருந்ததால், ஜேர்மன், ஆங்கிலம் இரண்டும் பேசக்கூடிய ஒருவர் ராபர்ட் வால்போல் இணைப்பாளராக இருந்தார்.

நாளைடைவில் பிரதமராக அவரே இங்கிலாந்தின் முதலாவது பிரதமராக சரித்திரத்தில் குறிக்கப்படுகின்றார். (Robert Walpole - First Prime Minister )

அதேவேளை விருந்தினராக வந்து கண்ணியமாக கருத்து வைத்த நம்ம தலக்கு நன்றிகள் பல. 

நாதம்ஸ், கடஞ்சா,

1.கண்டி ராச்சியத்தின் கடைசி 75 வருடங்களை ஆண்டவர் தமிழ் பேசிய நாய்க்கர் என்பதை நான் எங்கும் மறுக்கவே இல்லை. இது இலங்கையின் ஆண்டு 9 வரலாற்று புத்தகத்தில் இருந்து சகல வரலாற்று புத்தகங்களிலும் இருக்கிறது. ஆனால் சிங்கள பிரதானிகள் தமிழில் கையெழுத்து வைக்க -அப்போது தமிழ் உயர் குடிகளின் பாவனை மொழியாக, அரசவை மொழியாக (court language) தமிழ் இருந்தமையே காரணம். இதற்கு ஆட்சியில் நாயக்க மன்னர் இருந்தமையும் ஒரு காரணம்.

2. நாயக்க மன்னர்களை சிங்களவர் தமிழராக பார்த்தனர் என்பதையும், அவர்களில் ஒருவரின் கொடுங்கோன்மை தமிழர் மீதான வன்மத்தின் ஒரு காரணம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் அந்த நாயக்க மன்னர்களே தம்மை தமிழராகவே அடையாளம் (self identification) கண்டனர் என்பதே உண்மை. இதைதான் மருதரும் சொல்லவிழைகிறார். ஆனால் நீங்கள் கூறியது போல் நான் நாயக்க மன்னர்களை தமிழர் என்று சொல்லவில்லை. அவர்கள் தம்மை தமிழராக உணர்ந்தவர்கள். எனது வாதம், 75 ஆண்டுகளே ஆண்ட இவர்களால் இலங்கை சிங்களவர்களிடம் “நாயக்க” என்ற பெயர் வரவில்லை. அப்படியே வந்திருந்தால் - இலங்கை தமிழரும் நாயக்கரே.

3. பிரெஞ்சு மொழி - இங்கிலாந்தின் அரசவை மொழியாக இருந்தது -நீங்கள் 1066 ஹரோல்ட் மன்னர் பற்றி எழுதி - கடைசியில் நான் சொன்னதையே ஆமோதித்தீர்கள். அதாவது, பிரெஞ் இல்லை, நோர்மன் பிரெஞ்சு எனும் வட்டார வழக்கு என்று. நோர்மன் பிரென்ச் என்பது பிர்ஞ மொழியின் ஒரு உள் அங்கமே. ஏப்படி இலங்கை, இந்திய வழக்குகள் தமிழில் உள்ளனவோ அப்படி. ஆகவே ஆங்கில அரண்மனை மொழியாக பிரெஞ்சு இருந்தது என்பது உண்மையே.

நான் நாகரிகமாக பதிலளித்தமைக்கு நன்றி கூறியமைக்கு நன்றி. நீங்களும் நாகரீகமாக உரையாடியமைக்கு நன்றிகள்.

சிறி அண்ணை,

நாம் முன்னர் கட்டி பிடித்து உருண்டது எல்லாம் வரலாறு. கடந்த இரெண்டு எனது யாழ் வருகையின் போதும் உங்களுடனான என் உறவு நன்றாகவே இருந்தது. இந்த முறை வந்த முதல் பதிவிலேயே “இளையராஜா” சம்பவத்தை இழுத்து உங்களை ஒரு கடி கடித்தேன். ஆனாலும் அதை ஒரு பகிடி என்று சொல்லி மன்னிப்பு கேட்டே சொன்னேன். கடந்த இரு தடவைகள் நாம் பழகிய விதத்தால் - அதை நீங்களும் ஒரு ஜோக்காக எடுப்பீர்கள் என நினைத்தே. அப்படி எடுக்கவில்லை என்பது, நீங்கள் சம்பந்த சம்பந்தமில்லாமல் வந்து ஒரு குழுநிலை மனநிலையோடு எழுவதை பார்க்க புரிகிறது. அந்த இளையராஜா ஜோக்குக்கு என்னை மன்னித்து விடுங்கள். மற்றும்படி இந்த திரியிலும் உங்கள் நகைசுவையை ரசித்தேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

3. பிரெஞ்சு மொழி - இங்கிலாந்தின் அரசவை மொழியாக இருந்தது -நீங்கள் 1066 ஹரோல்ட் மன்னர் பற்றி எழுதி - கடைசியில் நான் சொன்னதையே ஆமோதித்தீர்கள். அதாவது, பிரெஞ் இல்லை, நோர்மன் பிரெஞ்சு எனும் வட்டார வழக்கு என்று. நோர்மன் பிரென்ச் என்பது பிர்ஞ மொழியின் ஒரு உள் அங்கமே. ஏப்படி இலங்கை, இந்திய வழக்குகள் தமிழில் உள்ளனவோ அப்படி. ஆகவே ஆங்கில அரண்மனை மொழியாக பிரெஞ்சு இருந்தது என்பது உண்மையே.

நான் நாகரிகமாக பதிலளித்தமைக்கு நன்றி கூறியமைக்கு நன்றி. நீங்களும் நாகரீகமாக உரையாடியமைக்கு நன்றிகள்.

நன்றி, உங்கள் விபரங்களை செக் பண்ணி கொள்ளுங்கள். ஆங்கில சரித்திரத்தில் பிரெஞ்சு மொழி என்பதனை அங்கிகரிக்க மறுக்கிறார்கள். ஈகோவாக இருக்கலாம். அல்லது அப்போதிருந்த பிரெஞ்சு மொழி வேறாக இருந்திருக்கலாம்.

நார்மன் பிரெஞ்சு என்பது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்படுள்ளது. அத்துடன் ஆங்கிலத்தின் மூலமே நார்மன் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலோ சாக்ஸ்சோன் என்கிற செய்தி பாடசாலை புத்தகங்களில் கூட உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

சொந்த நாட்டு வரலாறு தெரியாது 
இதில் எதோ மொத்த பூமியின் இன்ஸகொலோபீடிய தாம் என்ற ரங்கில்தான் கதை 

வரலாறு எழுதினால் இதெல்லாம் எங்க தனியாய் ஒரு ஓலையிலோ இருக்காம்? 
இலங்கையின் ஆளுமை மிக்க மன்னர்களில் பராக்கிரமபாகுவும் வியபாகுவும்தான் முதண்மையானவர்கள் 
அதில் விஜயபாகு எப்படி இறந்தான் என்பதே தெரியாது ......இந்த லட்ஷணத்தில் தெலுங்கு ஆடசி பற்றி 
அவிக்கிறதுக்கு நிற்கிறார். வாசிக்க  சிரிப்புதான் வந்தது 

அடுத்தவனை சொறிஞ்சு அதைவைச்சு பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணம்
எனக்கு ஆரம்பத்த்திலேயே தெரியும் இவர்களுக்கு வரலாற்று தெரியாது சும்மா 
அவிக்கிக்கிறார்கள் என்பது ......கடைசிவரை  நான் ஆதாரம் எழுதவில்லை முக்கிய காரணம் 
இவர் இன்னும் கொஞ்சம் குத்துகாரணம் அடிக்கட்டும் என்றுதான் விட்டு விட்டு பிடித்தோக்கொண்டு இருந்தேன்

மருதர்,

நான் பயந்தது போலவே நமது சம்பாசணை தரம் தாழ்ந்தே போய்விட்டது. என்ன அந்த திரியில் எழுதாமல் இங்கே வந்து எழுதியுள்ளீர்கள். சரி இவ்வளவுதான் நீங்கள் என்றால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் இலங்கையில் விஜய நகரத்தின் நேரடி ஆட்சி இருந்தது என்பதற்கு நீங்கள் எந்த ஆதாரத்தையும் இன்னும் வழங்கவில்லை.

நீங்கள் - நீங்களாகவே தமிழில் தட்டச்சு செய்த விடயங்கள், எந்த ஆங்கில தளத்தில் எப்படி, வரிக்கு வரி இருக்கிறது என்பதும், அங்கேயும் எந்த மூல ஆதாரமும் இல்லை என்பதும் கூட எனக்கு தெரியும். ஆனால் அவற்றையும் இங்கே இணைத்து என்னையும் உங்களையும் சிறுமை செய்ய விரும்பவில்லை.

உங்கள் சம்பாசணையின் பின் ஒரு துறைசார் வல்லுனரையும் இது பற்றி கேட்டேன். இதுவரை அறிந்த வரலாற்றில் இப்படி இல்லை என்பதே அவர் சொன்னது. 

ஆதாரங்கள் அல்லது அவை எங்கே என்பதை சொன்னால் தன்னால் ஆராயமுடியும், அது ஒரு ground breaking ஆய்வாக இருக்கும் என்றார். 

ஒன்லைன் இல்லாமல் வேறு ஆதாரங்கள் இருப்பதாக தெரிந்தால் -சொன்னால் - நமது சம்பாசணையால் நடந்த ஒரு நன்மையாக அது இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நன்றி, உங்கள் விபரங்களை செக் பண்ணி கொள்ளுங்கள். ஆங்கில சரித்திரத்தில் பிரெஞ்சு மொழி என்பதனை அங்கிகரிக்க மறுக்கிறார்கள். ஈகோவாக இருக்கலாம். அல்லது அப்போதிருந்த பிரெஞ்சு மொழி வேறாக இருந்திருக்கலாம்.

நார்மன் பிரெஞ்சு என்பது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்படுள்ளது. அத்துடன் ஆங்கிலத்தின் மூலமே நார்மன் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலோ சாக்ஸ்சோன் என்கிற செய்தி பாடசாலை புத்தகங்களில் கூட உண்டு.

நன்றி,

பார்கிக்றேன்.

சைமன் (சீமான் அல்ல🤣) சியாமா எழுதிய “A history of Britain” 2ம் பாகத்தில் (பக்கம் நினைவில்லை) இதற்கான விடை உள்ளது.

உங்களுக்கும் தெரிந்து இருக்கும் - சிங்களம் போல் ஆங்கிலமும் ஒரு புது மொழி.

ஆதியில் இந்த மண்ணின் மைந்தத்கள் கெல்ட்/செல்ட் - (ஐரிஸ், ஸ்கொட்டிஸ் இப்போதும்). பின்னர் ஸ்கண்டிநேவிய வைகிங், ஜேர்மானிய சக்சனி பகுதி, இப்படி தொடர் படை எடுப்புகளால் - 1066 இங்கே இருந்த இனம் ஆங்கிலோ சக்சன்.

1066 இல் “William the Conquerer” இன் வெற்றிக்கு பின், பிரெஞ்சே நாகரீக மொழி எனவும் ஆங்கிலம் “நீச பாசை” எனவும் ஒதுக்கப்பட்டது.

முன்பு ஆங்கிலத்தில் ஆட்டிறைச்சியை Goat meat என்றே அழைத்தனர். ஆனா 1066 க்கு பின் மேசையில் உண்ணும் பிரபு பேசுவது பிரெஞ்ச் என்றபடியால் இறைச்சியை பிரெஞ்சில் mutton என்றார்கள். ஆனால் ஆட்டை வளர்க்கும் இடையன் ஆங்கிலோசக்சன் என்பதால் அதை தொடர்ந்தும் goat என்றார்கள். 

இப்படி 90% பிறமொழியில் வாங்கி தனதாக்கியதே ஆங்கிலம்.

நீ நோர்மன் ஆங்கிலேயன் இல்லை, நீ சக்சன், நீ வைகிங், நீ மேர்சியன், நீ கெல்டிக் என்று தம்முள் இன தூய்மையை தேடாமல் (மரபணு அறிவியலின் படி இனத்தூய்மை என்பதே இல்லை எல்லாரும் எல்லாமும்தான் என்பது வேறு விடயம்) எல்லோரையும் சிங்களவர் போல் ஆங்கிலேயன் என்று ஒற்றை புள்ளியில் இணைத்தபடியால்தான், ஐரோப்பாவின் ஒரு மூலையில் கிடக்கும் ஒரு தீவின் பாதி கோடியில் 2/3 பங்கு நிலத்தில் மட்டும் அமைந்த ஒரு இனம் - பின்னாளில் அந்த தீவையும் பின் 2/3 உலகையும் கட்டி ஆள முடிந்தது.

இவ்வளவு ஏன்? இன்றைய அரச குடும்பம்? அவர்கள் குடும்ப பெயரே ஜேர்மன் -Battenberg. 1ம் யுத்தகாலத்தில் அதை அப்படியே மொழிபெயர்த்து Mountbatten ஆக்கினார் ராசா.

நாம்?

600 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்து வந்து - தமிழை ஆட்சி மொழியாக தமிழக்கதில் மட்டும் இல்லை - சிங்கள கண்டிய அரண்மனையில் ஏற்றி, தமிழில் கையெழுத்து போட்டு, தமிழில் பேசி, வாழ்ந்து, ஈற்றில் சிங்கள பிரதானிகளால் கைவிடப்பட்டு, ஆங்கிலேயரின் வேலூர் சிறையில் இறந்த ஒரு வம்சத்தை - நீ தமிழன் இல்லை தெலுங்கன் என்கிறோம்.

இன்னும் ஒரு படி மேலே போய்- பண்டாரநாய்க்க தெலுங்கன்-அதனால் சிங்களவர் தெலுங்கர் என்ற பொய்யை பரப்பி- - தம்மை தமிழர்களாக அடையாளம் கண்ட, 87-89 இல் தமது வீடுகளில் வைத்து போராளிகளை பராமரித்த, ஒரு சமுதாயத்தை தமிழர் அற்றவராகி - பிஜேபியின் பால் தள்ளுகிறோம்.

கூடவே இந்தியாவின் இரெண்ட்டாவது பெரிய இனக்கூட்டத்தை, இரு மாநிலங்களை  ஆளும் மக்களை நம் வரலாற்று எதிரிகளாக மாற்றி கொண்டிருக்கிறோம்?

யாருக்காக? தாமரை மலர்ந்தே தீரவேண்டும் -அதற்காக.

நன்றி

வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

நன்றி,

பார்கிக்றேன்.

சைமன் (சீமான் அல்ல🤣) சியாமா எழுதிய “A history of Britain” 2ம் பாகத்தில் (பக்கம் நினைவில்லை) இதற்கான விடை உள்ளது.

உங்களுக்கும் தெரிந்து இருக்கும் - சிங்களம் போல் ஆங்கிலமும் ஒரு புது மொழி.

ஆதியில் இந்த மண்ணின் மைந்தத்கள் கெல்ட்/செல்ட் - (ஐரிஸ், ஸ்கொட்டிஸ் இப்போதும்). பின்னர் ஸ்கண்டிநேவிய வைகிங், ஜேர்மானிய சக்சனி பகுதி, இப்படி தொடர் படை எடுப்புகளால் - 1066 இங்கே இருந்த இனம் ஆங்கிலோ சக்சன்.

1066 இல் “William the Conquerer” இன் வெற்றிக்கு பின், பிரெஞ்சே நாகரீக மொழி எனவும் ஆங்கிலம் “நீச பாசை” எனவும் ஒதுக்கப்பட்டது.

முன்பு ஆங்கிலத்தில் ஆட்டிறைச்சியை Goat meat என்றே அழைத்தனர். ஆனா 1066 க்கு பின் மேசையில் உண்ணும் பிரபு பேசுவது பிரெஞ்ச் என்றபடியால் இறைச்சியை பிரெஞ்சில் mutton என்றார்கள். ஆனால் ஆட்டை வளர்க்கும் இடையன் ஆங்கிலோசக்சன் என்பதால் அதை தொடர்ந்தும் goat என்றார்கள். 

இப்படி 90% பிறமொழியில் வாங்கி தனதாக்கியதே ஆங்கிலம்.

நீ நோர்மன் ஆங்கிலேயன் இல்லை, நீ சக்சன், நீ வைகிங், நீ மேர்சியன், நீ கெல்டிக் என்று தம்முள் இன தூய்மையை தேடாமல் (மரபணு அறிவியலின் படி இனத்தூய்மை என்பதே இல்லை எல்லாரும் எல்லாமும்தான் என்பது வேறு விடயம்) எல்லோரையும் சிங்களவர் போல் ஆங்கிலேயன் என்று ஒற்றை புள்ளியில் இணைத்தபடியால்தான், ஐரோப்பாவின் ஒரு மூலையில் கிடக்கும் ஒரு தீவின் பாதி கோடியில் 2/3 பங்கு நிலத்தில் மட்டும் அமைந்த ஒரு இனம் - பின்னாளில் அந்த தீவையும் பின் 2/3 உலகையும் கட்டி ஆள முடிந்தது.

இவ்வளவு ஏன்? இன்றைய அரச குடும்பம்? அவர்கள் குடும்ப பெயரே ஜேர்மன் -Battenberg. 1ம் யுத்தகாலத்தில் அதை அப்படியே மொழிபெயர்த்து Mountbatten ஆக்கினார் ராசா.

எதுக்கு இவ்வளவு தூரம் போகிறீர்கள்.

குடியேறிகளான எங்களுக்கு வைக்கும் LIfe in the UK Test பரீட்சைக்கான கையேடு. மிக தெளிவாக இதனை சொல்கிறதே. 

A distinct identity
The Middle Ages saw the development of a national culture and identity. After the Norman Conquest, the king and his noblemen had spoken Norman French and the peasants had continued to speak Anglo-Saxon. Gradually these two languages combined to become one English language. Some words in modern English – for example, ‘park’ and ‘beauty’ – are based on Norman French words. Others – for example, ‘apple’, ‘cow’ and ‘summer’ – are based on Anglo-Saxon words.

In modern English there are often words with very similar meanings, one from French and one from Anglo-Saxon. ‘Demand’ (French) and ‘ask’ (Anglo-Saxon) are examples. By 1400, in England, official documents were being written in English, and English had become the preferred language of the royal court and Parliament.

******

Norman or Norman French (Normaund, French: Normand, Guernésiais: Normand, Jèrriais: Nouormand) is, depending on classification, either a French dialect or a Romance language which can be classified as one of the Oïl languages along with French, Picard and Walloon

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அடக்கறுமமே🤣

எனக்கு இந்த டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காதபடியால் உந்த புத்தகத்திலும் இதை போட்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது.

சைமன் சாமா கட்டாயம் படியுங்கள்.  யூகேயின் வரலாறு பற்றி ஒரு அரை பட்டபடிப்புக்குரிய தகவல்கள் அதில் உண்டு. Highly recommended. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அடக்கறுமமே🤣

எனக்கு இந்த டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காதபடியால் உந்த புத்தகத்திலும் இதை போட்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது.

சைமன் சாமா கட்டாயம் படியுங்கள்.  யூகேயின் வரலாறு பற்றி ஒரு அரை பட்டபடிப்புக்குரிய தகவல்கள் அதில் உண்டு. Highly recommended. 

நான் சிலருக்கு பரீட்சைக்கு உதவிய படியால் வாசித்திருக்கிறேன்.

*****

ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருப்பதற்கான காரணங்கள் உள்ளன, அதுவும் அவர்களின் உரிமைகள். எனவே, அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு புரிகிறது, என்னால் அடுத்தவர் கருத்தினை மாற்ற முடியாது என. பின்னர் நான் ஏன் கவலைப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நான் சிலருக்கு பரீட்சைக்கு உதவிய படியால் வாசித்திருக்கிறேன்.

*****

ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருப்பதற்கான காரணங்கள் உள்ளன, அதுவும் அவர்களின் உரிமைகள். எனவே, அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு புரிகிறது, என்னால் அடுத்தவர் கருத்தினை மாற்ற முடியாது என. பின்னர் நான் ஏன் கவலைப்படவேண்டும்.

ஒ... என்னிடம் ஒரிருவர் கேட்டார்கள் நேரம் இல்லை என்பதால் முடியவில்லை.

****
நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான் ஆனால் உரையாடலில்தானே தெளிவும் வரும்.

உப்பிடி அசோகர் நினைச்சிருந்தா இலங்கை இண்டைக்கு இந்து நாடெல்லே🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.