Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றைப் படித்துவிட்டு வருமாறு உதய கம்மன்பிலவிற்கு விக்னேஸ்வரன் அறிவுரை

  • கருத்துக்கள உறவுகள்

118523731_10220830876175966_850126115909

இலங்கைத்தீவு தமிழர்களின் தேசம் முதுகெலும்புள்ளவர்கள் என்னிடம் வாருங்கள் நிரூபித்து காட்டுகிறேன்.விக்கிரம்பாகு சவால்

இலங்கைத் தீவு ‘தமிழர் தேசம்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முதுகெலும்பு இருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமாக விவாதத்திற்கு தயாரா என்று இலங்கை புத்த சமயத் தலைவர் ஒருவருக்கு மூத்த சிங்களக் கல்விமானான டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.

சிங்களவர்கள் தான் வந்தேறி குடிகள் என்பதையும் வடக்கு தமிழர்களின் பூர்விகம் என்ற யாதார்த்த பூர்வமான உண்மையையும் தேரருக்கு கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
வந்தேறி குடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோர முடியும்? என நாடாளுமன்ற உறுப்பினரா எல்லாமல மேதானந்தா தேரர் என்ற புத்த பிக்கு கூறியது தொடர்பில் கருத்துரைத்த போது விக்கிரமபாகு கருணாரட்னா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: மேதானந்தா தேரர் ஒரு கல்விமானாக இருந்து கொண்டு வரலாறு தெரிந்தும் சிங்கள மக்கள் மகிழ்ச்சிப் படுத்துவதற்கு போலிக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு இது தான் வரலாறு, இதிகாசம் என்றும் காட்டி வருகிறார்.
விஜய மன்னன் இங்கு ஆட்சியின் போதுதான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள் தான் ஆட்சி செய்தனர்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்கு பெயர்கள் இருக்கின்றன.
இது இந்தியாவில் இருந்த வந்தவர்கள் சிங்களவர்கள் என்று பறை சாற்றுகிறது.

ஆனால் தமிழர்கள் அப்படியல்ல. அவர்கள் இலங்கையைப் பூர்வீகமாகவே கொண்டவர்கள். இவ்வாறு விக்கிரமபாகு கருணாரட்னா உண்மையை உரக்கச்சொன்ன உன்னத மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

நன்றி வி கருணாரட்னா! இளைய சமூகத்துக்கு இந்த உண்மையை  அறிவித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். இது  கூச்சலிடுவோருக்கு தெரியாததல்ல, ஆனால் வேண்டுமென்றே கதைகளை திரித்து, வன்மையை வளர்த்து நாட்டைத் துண்டாடி வயிறு வளர்க்க முயற்சிக்கிறார்கள். தன் இனத்தையே முட்டாளாக்கி வன்முறையாளராக ஆக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2020 at 01:48, satan said:

மக்களை வாக்குக்காக செம்மறிக்கூட்டங்களாக வழிநடத்தி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கியவர்களே இதற்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள்.

 விறைச்ச மண்டைக்கு கலக்கமாவது, அடுத்த தேர்தலில் சிங்களக் கட்சியில் பாரிய பதவி ஒன்றை நோக்கி நிதானமாக காயை நகர்த்துவார். அதாவது இருக்கிற கொட்டிலும் பத்தி எரிந்து சாம்பலாக்கிப்போட்டு வெற்றியோடு எங்கிருந்து வந்தாரோ, யாரால் அனுப்பப்பட்டாரோ அங்கே கலந்துவிடுவார். ஸ்ரீதரன் சாமரம் வீசுவார். 

அவர்கள் இப்போது உள்குத்துப்பாடு வெட்டுபாட்டோடு ........ ஒரு வேளை விக்கிஐயாவுக்குக்கதிரையால்  எறிந்தாற்கூட ஏனென்று கேட்கார். ஏனென்றால் இந்தப் பத்தாண்டுகளில் நாடாளுமன்றிலே  இருந்தவர்கள் கேட்டகாத உண்மைகளைக் கேட்பது பொய்யர்களுக்கும்   பொய்களைமறைத்துப் பேசியவர்களுக்கும்  உவப்பானதல்லவே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2020 at 22:36, தமிழ் சிறி said:

Prison Uprising: The Subaltern Wakeup Call - Sri Lanka Guardian   sarath-fonseka-in-jail-colombo-telegraph - Today Jaffna News - Jaffna  Breaking News 24x7 

சிறையில்... இப்படி,  இருந்த... சரத்பொன்சேகாவா.... இவர் 

இவருக்கு சிங்கள தளங்களில் போய் சேம்  சைட் கோல் தான்.

  • 80 வயது கிழவனை, துப்பாக்கி தூக்கின பிரபாகரனோட ஒப்பிடும் முட்டாள், போரை நடத்தியது தான் என்று பீலா விட்ட நீ, இன்னும் எம்பி. இவர் சொல்வது பொய், போரில் தனது உத்தரவுகள் படி நடந்தார் எண்டவர் இப்ப ஜனாதிபதி. 
  • சிங்களத்தின் கவுரவத்தினை பேசும், உமது கவுரவத்தினை 2010ல் காத்து தந்தது தமிழ் மக்கள் எண்டது மறந்து விட்டதோ?
  • உனது பிரச்சனையே, பெரிய வாய் தான். கோத்தா உன்னை உள்ள தள்ளினத்தில பிழையே இல்லை.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.