Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பர் 10  மெஸ்ஸி  விளையாட்டு அபாரம்......!  👍

  • 2 weeks later...
  • Replies 698
  • Views 100.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் கால்பந்து கொடூரங்கள்.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’オ打だ NEWS SPORTS ததுளம் NEWS 7 TAMIL ARDIK 33 "நீயும் நானும் வேற இல்லடா" இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு Shoe Lace கட்டி விட்ட பாக். கிரிக்கெட் வீரர் ஷதாப் கான்; ரசிகர்கள் நெகிழ்ச்சி News7 Tamil 03 SEP 23 News7 Tamil Prime’

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான ரன் அவுட் விளையாட்டுகள்......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte

பொண்டாட்டி நான் இரவு சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்திருவன்....
sorry சின்ன திருத்தம் Evening Tea வைங்க வரதான் வீட்டுக்கு 😂👏😂🇱🇰
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர். அஸ்வின்னின் அபாரமான ஆட்டங்கள் .......!  😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’RL TROLL TAMIL VERSION CRICKET 2.0 00 ANKA 17 WIDES BY PATHIRANA so FAR உங்கள் *SHANAKA *PATHIRANA NEE LAAM DHONI BHAI KITTA EPDI THAAN BODYGUARD AH IRUNTHIYO?’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான காட்சுகள் .......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

402371243_342218991756284_39652330508029

இருநாட்களுக்கு முன் பிரான்சுக்கும் கிப்லாட்டாருக்கும் (gibraltar) நடந்த கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் 14 --- 0 கிப்லாட்டர் என்னும் நிலையில் பிரான்ஸ் ஒரு பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எம்மாப்பே அவர்கள் 300 கோல்கள் பூர்த்திசெய்துள்ளார்.......!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, suvy said:

இருநாட்களுக்கு முன் பிரான்சுக்கும் கிப்லாட்டாருக்கும் (gibraltar) நடந்த கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் 14 --- 0 கிப்லாட்டர் என்னும் நிலையில் பிரான்ஸ் ஒரு பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எம்மாப்பே அவர்கள் 300 கோல்கள் பூர்த்திசெய்துள்ளார்.......!  👍

ஆமா...ஆமா....நானும் பார்த்தன்...நானும் பார்த்தன். செம சாத்து 😄

maxresdefault.jpg

பாவம் gibraltar 😂

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு. 😄

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஆமா...ஆமா....நானும் பார்த்தன்...நானும் பார்த்தன். செம சாத்து 😄

maxresdefault.jpg

பாவம் gibraltar 😂

லோக்க‌ள் அணிக்கு அதுவும் எதிர் அணிக்கு சிவ‌ப்பு அட்டை ஹா ஹா

 

அந்த‌ அணி ப‌ல‌ம் இல்லாத‌ அணி............சிவ‌ப்பு அட்டை கிடைக்காட்டி ப‌த்து கோலுக்கை உள்ள‌ தான் வ‌ந்து இருக்கும் ஹி ஹி 😁................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பையன்26 said:

லோக்க‌ள் அணிக்கு அதுவும் எதிர் அணிக்கு சிவ‌ப்பு அட்டை ஹா ஹா

 

அந்த‌ அணி ப‌ல‌ம் இல்லாத‌ அணி............சிவ‌ப்பு அட்டை கிடைக்காட்டி ப‌த்து கோலுக்கை உள்ள‌ தான் வ‌ந்து இருக்கும் ஹி ஹி 😁................

கொஞ்ச நேரம் சந்தோசமாய் இருக்க விட மாட்டானுகள்....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஆமா...ஆமா....நானும் பார்த்தன்...நானும் பார்த்தன். செம சாத்து 😄

maxresdefault.jpg

பாவம் gibraltar 😂

 

12 minutes ago, பையன்26 said:

லோக்க‌ள் அணிக்கு அதுவும் எதிர் அணிக்கு சிவ‌ப்பு அட்டை ஹா ஹா

 

அந்த‌ அணி ப‌ல‌ம் இல்லாத‌ அணி............சிவ‌ப்பு அட்டை கிடைக்காட்டி ப‌த்து கோலுக்கை உள்ள‌ தான் வ‌ந்து இருக்கும் ஹி ஹி 😁................

பொறுமை....பொறுமை.......அந்த அணியில் விளையாடுபவர்களில் பலர் வேறு வேலைகள் செய்துகொண்டிருப்பவர்கள்...... ஒருத்தர் செக்குரட்டி கார்ட் , இன்னொருத்தர் கப்பல் காப்டன் போன்றோர் ஆறுபேர் விளையாட்டு வீரர்கள், நாலுபேர் மாணவர்கள், ஒருத்தர் தீயணைப்புப்படையில், சரியான வழிநடத்துனர்களும் குறைவு, இருந்தபோதிலும் ஏற்கனவே ஏழு அணிகளுடன் தோற்று ஒரு அணியை வென்றும் இருக்கிறார்கள்.......( இவர்களிடம் தோற்ற அணியையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்)........அடுத்த வருடம் நான் கிப்லாட்ருக்குத்தான் ஆதரவு.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

405485981_842977774502524_39694412467505

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக தகவல்😁...............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக தகவல்😁...............

இந்த திரியையும் கவனியுங்கோ பையா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

406011273_339834971993570_87630209444054

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Suggestions  ·   · 
 
 
🇧🇷🇫🇷🇦🇷 PELÉ × ZIDANE × MARADONA !
" Les légendes sont éternelles "

406406935_1401576643760490_8200968598341

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.