Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH  vs  RCB

11 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும்   3 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
குமாரசாமி
நுணாவிலான்

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳

Héliocentrisme = Théorie héliocentrique - Astrophysique & astronomie

அபூர்வமாக சில மூன்று கிரகங்கள் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேர் கோட்டில் வரும். அது இன்று நடந்திருக்கு.....!  😂

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

சுவை அண்ண‌ சிரிக்க‌ கூடாது இத‌ வாசிச்சு ?

நான் என‌து ப‌திவுக‌ளை பெரிதும் யோசிக்காம‌ சும்மா ப‌திஞ்சு விட்டேன்........குருட் ல‌க்கில் இப்போது நான் தான் முத‌ல் இட‌ம் ஹா ஹா 😀😁

அந்த குருட்டுக்கு குருட்டு லக்கிலையும் நான் இரண்டாமிடம்....ஹா ஹா ...😁
லக்கலக்கலக்கல...:cool:

.Sathyaraj Images : Tamil Memes Creator | Hero Sathyaraj Memes Download |  Sathyaraj comedy images with dialogues | Tamil Cinema Heroes Images |  Online Memes Generator for Sathyaraj - Memees.in

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன எல்லாரும் நட்டுவை நம்பி போட்டிருக்கினம் போல.😁

நட்டுவை மட்டுமில்லை வில்லியம்சனை நம்பித்தான் போட்டது ஆனால் அவனைவிட்டு இந்த அறுந்த வார்னேரை தூக்கிப்பிடிக்கிறார் இந்த Australian  coach Trevor Baylis. SRH இனி விளங்கினமாதிரித்தான். 

Foreign players should be Kane Williamson (Captain), Jonny Bairstow, Rashid Khan, Mohammad Nabi or Jason Holder. Warner is injured and out of form.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நட்டுவை மட்டுமில்லை வில்லியம்சனை நம்பித்தான் போட்டது ஆனால் அவனைவிட்டு இந்த அறுந்த வார்னேரை தூக்கிப்பிடிக்கிறார் இந்த Australian  coach Trevor Baylis. SRH இனி விளங்கினமாதிரித்தான். 

Foreign players should be Kane Williamson (Captain), Jonny Bairstow, Rashid Khan, Mohammad Nabi or Jason Holder. Warner is injured and out of form.

ந‌ண்பா வ‌ர்ன‌ர் க‌ப்ட‌ன் ப‌த‌வியில் இருக்கிறார் ஆன‌ ப‌டியால் மாற்ற‌ம் செய்ய‌ ஏலாது , வில்லிய‌ம்ஸ் விளையாடாத‌து ஏமாற்ற‌ம் தான் ?

ஸ்கோர‌ பார்க்க‌ ச‌ன்ரைஸ் ஜ‌ராபாத் தான் வின் ப‌ன்னும் போல‌ தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

ந‌ண்பா வ‌ர்ன‌ர் க‌ப்ட‌ன் ப‌த‌வியில் இருக்கிறார் ஆன‌ ப‌டியால் மாற்ற‌ம் செய்ய‌ ஏலாது.

Head  coach உம்  Assistant coach உம் Australians ஆக இருக்கிறதாலதான் Warner க்கு Captaincy யே கிடைச்சது. வேற டீம் எண்டால் ball temperingஇல ban பண்ணுப்பட்ட ஒருவனுக்கு  Captaincy குடுப்பாங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

Head  coach உம்  Assistant coach உம் Australians ஆக இருக்கிறதாலதான் Warner க்கு Captaincy யே கிடைச்சது. வேற டீம் எண்டால் ball temperingஇல ban பண்ணுப்பட்ட ஒருவனுக்கு  Captaincy குடுப்பாங்களே.

வ‌ர்ன‌ர் ம‌லை போல‌ நின்று விளையாடுறான் ந‌ண்பா , நீ பேசின‌து அவ‌னுக்கு கேட்டுட்டு போல‌ அது தான் அதிர‌டியா ஆடி ஓட்ட‌த்த‌ குவிக்கிறான் ஹா ஹா 
Just fun Bro 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்னர் போயி.. ஆனால் RCB வெல்லக்கூடாது.. வெல்லாது!!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மாதிரி முடிஞ்சுடுமோ என்டும் ஒரு டவுட். டவுட் மட்டும் தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 150 ஓட்ட இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. ஆனால் 17 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ஓட்ட இலக்கை அடையமுடியாமல் தோல்வியைத் தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 8
2 பையன்26 8
3 சுவி 6
4 கல்யாணி 6
5 சுவைப்பிரியன் 6
6 வாத்தியார் 6
7 கிருபன் 6
8 நுணாவிலான் 6
9 அஹஸ்தியன் 4
10 நந்தன் 4
11 எப்போதும் தமிழன் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கு இர‌ண்டு புள்ளி
வாழ்த்துக்க‌ள் தாத்தா 😀😁

29 minutes ago, சுவைப்பிரியன் said:

நேற்று மாதிரி முடிஞ்சுடுமோ என்டும் ஒரு டவுட். டவுட் மட்டும் தேன்.

game over Anna 

  • கருத்துக்கள உறவுகள்

போயே போச்சு. அந்த 3 பேருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ‌ஸ்த‌ன் ம‌ச்சும்
கொல்க‌ட்டா ம‌ச்சும் வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோத்து போனார்க‌ள் ?

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டும் அதே போல் தான் ஆனால் ஓவ‌ருக்கு  10 ர‌ன் இந்த‌ ம‌னைத்தில் அடிச்சு எடுக்கிற‌து சிர‌ம‌ம்  

ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிர‌து க‌ஸ்ர‌ம் யுவ‌ர் ஆன‌ர் 

4 minutes ago, சுவைப்பிரியன் said:

போயே போச்சு. அந்த 3 பேருக்கு வாழ்த்துக்கள்.

க‌வ‌லைய‌ விடுங்க‌ அண்ணா 
நேற்று 30 ப‌ந்துக்கு 30 ஓட்ட‌ம் எடுக்கும் நிலையில் இருந்தும் தோத்த‌வை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிர‌து க‌ஸ்ர‌ம் யுவ‌ர் ஆன‌ர் 

Captain, Coach & Batsmen need some common sense!! T20 Cricket is not about hitting sixes and fours! Until Williamson take over the Captaincy forget about SRH winning any matches.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

Captain, Coach & Batsmen need some common sense!! T20 Cricket is not about hitting sixes and fours! Until Williamson take over the Captaincy forget about SRH winning any matches.

அதிர‌டி ஆட்ட‌த்துக்கு பெய‌ர் போன‌ ர‌ஸ்ச‌ல் ம‌ற்றும் கார்த்திக்கால் நேற்று ஒரு போர் தான் அடிக்க‌ முடிஞ்ச‌து 

வில்லிய‌ம்ஸ்  திற‌மையான‌ வீர‌ர் ப‌த‌ட்ட‌ ப‌டாம‌ விளையாடி வெற்றிய‌ ஈட்ட‌ கூடிய‌ வீர‌ர் ?

அடுத்த‌ ம‌ச்சில் வில்லிய‌ம்ஸ்சுக்கு வாய்ப்பு குடுக்க‌னும் ? 

ஜ‌க்ச‌ன் கோல்ட‌ர் வெளியில் வில்லிய‌ம்ஸ் வ‌ந்தா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை எடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 150 ஓட்ட இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. ஆனால் 17 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் ஓட்ட இலக்கை அடையமுடியாமல் தோல்வியைத் தழுவியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 8
2 பையன்26 8
3 சுவி 6
4 கல்யாணி 6
5 சுவைப்பிரியன் 6
6 வாத்தியார் 6
7 கிருபன் 6
8 நுணாவிலான் 6
9 அஹஸ்தியன் 4
10 நந்தன் 4
11 எப்போதும் தமிழன் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

ஆராய்ஞ்சு பார்த்தீங்கள் என்றால் தேரை போன இடம் தெரியவரும்😂😂😂

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

முழுசா உரிஞ்சு பாக்க வேணும்.என்ன மனுசனப்பா.😁

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பையன்26 said:

ஜ‌க்ச‌ன் கோல்ட‌ர் வெளியில் வில்லிய‌ம்ஸ் வ‌ந்தா 

Jonny Bairstowக்கு சென்னை பிட்சில் பேட்டிங் சரிவராது. He wants the ball to come on to the bat.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

நேற்றும் வெற்றிக்கு அருகில் வ‌ந்து இர‌ண்டு புள்ளி கிடைக்காம‌ல் போய் விட்ட‌து

நாங்க‌ள் க‌ள்ளு கொட்டில் என்று கிண்ட‌ல் அடிக்கிற‌து
ம‌னுஷ‌ன் ந‌ம்ம‌ல‌ விட‌ தில்லா நிக்கிறார் ஹா ஹா  😀😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:
4 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

முழுசா உரிஞ்சு பாக்க வேணும்.என்ன மனுசனப்பா

அதைத் தான் கெளரவமாக எழுதியுள்ளேன்.
இப்படி உரிஞ்சு பாக்க என்று சொல்ல மனிசன் இனிமேல் போட்டிகளுக்கும் வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

அதைத் தான் கெளரவமாக எழுதியுள்ளேன்.
இப்படி உரிஞ்சு பாக்க என்று சொல்ல மனிசன் இனிமேல் போட்டிகளுக்கும் வராது.

என்ன மிஞ்சி இருக்கிறதையும் உருவி ஆராயுற பிளான் போல....😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமிக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்குது.

ஆளை ஒருக்கா ஆராஞ்சு பார்க்கோணும்.

இது ஒரு சின்ன விசயம், இதுக்கு ஏன் ஆளையால் நின்று ஆராய்ச்சி செய்கிறியள் .......கு.சா  அந்த மச்சத்தை ஒருக்கால் செல்பி எடுத்துப்  போட்டு விடுங்கோ......தவறினால் மச்சம் தேட ஆள் அனுப்பி வைக்கப்படும்.....   😎

படத்தில் விமலுக்கு மச்சம் இருக்கு, படம் பார்க்க வந்தவர்களுக்கு? இவனுக்கு  எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம் | nakkheeran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை

   RR vs  DC

3 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   11 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சுவி
அஹஸ்தியன்
நந்தன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤠

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ்ர‌ல் வெல்லும் என்று பெரும் ப‌டையே க‌ணித்து இருக்கின‌ம் அம்ம‌ட்டு பேருக்கு சில‌து முட்டை கிட்டைக்க‌ கூடும் ஹா ஹா

ஜ‌பிஎல்ல‌ எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று யாருக்கும் தெரியாது ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

Democritic Reviews – by the moviebuffs,for the movie buffs

Superstar Rajinikanth in Kabali Teaser - Theeejay

ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.