Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

என்னைப் பெரியப்பா என்று அழைப்பவர்களுக்கு பத்து வயதுக்குக்கும் குறைவுதான்.😀 பையனும் அப்படித்தான் எனக்கு😂

🙈🙉🙊🐵இது பத்து வயதுக்கு உட்பட்ட யாழ் உறுப்பினர்களுக்கு.👋🤭

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பையன்26 said:

அது ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பா , இந்த‌ முறை சுமெ அன்ரி க‌ல‌ந்து கொள்ள‌ மாட்டாவா ?

போன‌ வ‌ருட‌ம் மிக‌வும் ஆர்வ‌மாய் இருந்தா போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌னும் என்று , கொரோனா வ‌ந்து த‌டை போட்டு விட்ட‌து போன‌ வ‌ருட‌ம் ? 

தொட‌ர்வில் இருந்தா அன்ரிக்கும் அழைப்பு கொடுங்கோ 

சுமே ஆன்ரி கொரோனா காலத்தில் வீட்டில் சும்மா இருப்பதில் பிஸியாகிட்டா😂 ஆனாலும் போட்டியில் பங்குபற்றினால் வெல்ல அவவுக்கு அதிஷ்டம் இருக்கு😀

இந்தமுறை சுமே ஆன்ரி போன்றவர்களுக்கு புதிய விதி போட்டிருக்கு😊

 “சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.”

ஆன்ரி யாழில் வந்து கவிதை ஒன்று போட்டிருகிறா. தமிழ் ரீவிகளில் கவிதையைப் படிக்க வாய்ப்பு கிடைக்கேல்லை போல.🤥 நேரடியாக யூடியூப் வீடியோ போட்டிருக்கிறா. நீங்களும் பாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/3/2021 at 01:50, குமாரசாமி said:

பிரதர்! வேண்டாம் உந்த விளையாட்டு. 😎
நோகாமல் நொங்கு நோண்டி குடிக்கிற பழக்கம் என்னட்டை துண்டற இல்லை. இருந்தாலும் நான் லேட்டாய் வருவன். வந்தாலும் லேட்டஸ்சாய் வருவன்.:cool:

போன‌ உல‌க‌ கோப்பையில் தாத்தா ந‌ல்ல‌ பாட‌ம் க‌ற்று விட்டார் அது தான் அவ‌ரின் த‌ம்பி ந‌ந்த‌ன் அண்ணாவோடு சேர‌ த‌ய‌ங்கிறார் ஹா ஹா ?

தாத்தா நான் போடும் ப‌திவை கொப்பி அடித்து விட்டு ஒன்று இர‌ண்டு விளையாட்டை மாத்தி போட்டு விட்டால் நீங்க‌ள் ம‌ற்ற‌ யாழ் உற‌வுக‌ளை விட‌ கொஞ்ச‌ம் மேல‌ நிப்பீங்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/3/2021 at 17:25, கிருபன் said:

24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

கூகிள் விடையில் CSK VS KKR  என்று இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கூகிள் விடையில் CSK VS KKR  என்று இருக்கிறது.

Cell களை drag பண்ணினால் இப்படி நடக்கக்கூடும். history  version ஐப் பார்த்து திருத்தவேண்டுமானால் திருத்துகின்றேன். 

Excel இல் தரவிறக்கிப் பாவித்தால் நல்லது !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போது ஆரம்ப version ஐ restore பண்ணியுள்ளேன். அதில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது!

தரவிறக்கி விடைகளைத் தெரிவு செய்யுங்கள், 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/3/2021 at 12:48, பையன்26 said:

போன‌ உல‌க‌ கோப்பையில் தாத்தா ந‌ல்ல‌ பாட‌ம் க‌ற்று விட்டார் அது தான் அவ‌ரின் த‌ம்பி ந‌ந்த‌ன் அண்ணாவோடு சேர‌ த‌ய‌ங்கிறார் ஹா ஹா ?

தாத்தா நான் போடும் ப‌திவை கொப்பி அடித்து விட்டு ஒன்று இர‌ண்டு விளையாட்டை மாத்தி போட்டு விட்டால் நீங்க‌ள் ம‌ற்ற‌ யாழ் உற‌வுக‌ளை விட‌ கொஞ்ச‌ம் மேல‌ நிப்பீங்க‌ள் 

பையா நீங்கள் உங்களது பதிவை தனிமடலில் தாத்தாவுக்கு அனுப்புங்கள்.அதை அவர் இங்கு பதிந்தபின் நீங்கள் இங்கு பதியுங்கள்.அப்பத்தான் அவர் கடைசிக்கு முதலாவதாகவாவது வர முடியும்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs RCB

MI

2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    CSK vs     DC

CSK
3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை    SRH vs     KKR

SRH

4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    RR vs     PBKS

PBKS

5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs     MI

KKR

6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH vs     RCB

SRH

7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    RR vs     DC

DC

8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    PBKS vs     CSK

PBKS

9)    ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    MI vs     SRH

MI

10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs     KKR

RCB

11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    DC vs     PBKS

PBKS

12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    CSK vs     RR

CSK

13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    DC vs     MI

MI

14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    PBKS vs     SRH

SRH

15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    KKR vs     CSK

KKR

16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    RCB vs     RR

RR

17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    PBKS vs     MI

PBKS

18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RR vs     KKR

RR

19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    CSK vs     RCB

CSK

20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    SRH     vs DC

DC

21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     KKR

KKR
22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    DC vs     RCB

DC

23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    CSK vs     SRH

SRH
24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

RR

25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    DC vs     KKR

KKR

26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    PBKS vs     RCB

PBKS

27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    MI vs     CSK

MI

28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    RR vs     SRH

SRH

29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     DC

DC

30)    மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    KKR vs     RCB

RCB

31)    மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    SRH vs     MI

SRH

32)    மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    RR vs     CSK

CSK

33)    மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத்    RCB vs     PBKS

PBKS

34)    மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    SRH vs     CSK

SRH

35)    மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    KKR vs     DC

DC

36)    மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    RR vs     MI

MI

37)    மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    CSK     vs PBKS

PBKS

38)    மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    RCB vs     SRH

RCB

39)    மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    MI vs     KKR

KKR

40)    மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    DC vs     RR

DC

41)    மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    CSK vs     KKR

CSK

42)    மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    MI vs     PBKS

PBKS

43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

SRH

44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

RCB

45)    மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    KKR     vs PBKS

KKR

46)    மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா    RR vs     RCB

RCB

47)    மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்    CSK vs     MI

MI

48)    மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    DC vs     SRH

SRH

49)    மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    KKR     vs RR

KKR

50)    மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    SRH vs     PBKS

SRH

51)    மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா    RCB     vs MI

MI

52)    மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர்    KKR vs     SRH

SRH
53)    மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    DC vs     CSK

CSK

54)    மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    PBKS vs     RR

PBKS

55)    மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    MI vs     DC

DC

56)    மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    RCB     vs CSK

CSK

57)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

SRH,PBKS,MI,CSK

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - SRH
#2 - PBKS
#3 - MI
#4 - CSK

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

RR

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? 

MI

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது?

RCB

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்?

ISHAN KISHAN

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? 

TRENT BOULT

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? 

ISHAN KISHAN

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? 
T.NATARAJAN

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? 

SRH

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?

ISHAN KISHAN

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? 
PBKS

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

தற்போது ஆரம்ப version ஐ restore பண்ணியுள்ளேன். அதில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது!

தரவிறக்கி விடைகளைத் தெரிவு செய்யுங்கள், 👍

கூகிளை நம்பி இறங்காமல் தன்கையே தனக்குதவி என்று பதிந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

பையா நீங்கள் உங்களது பதிவை தனிமடலில் தாத்தாவுக்கு அனுப்புங்கள்.அதை அவர் இங்கு பதிந்தபின் நீங்கள் இங்கு பதியுங்கள்.அப்பத்தான் அவர் கடைசிக்கு முதலாவதாகவாவது வர முடியும்......!   😁

இரண்டு விடை தயாரித்து ஆளாளுக்கு பதியலாம்.

MI , RCB , CSK , PBKS .

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - MI
#2 - PBKS
#3 - RCB
#4 - CSK

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

KKR

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

CSK

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? 

RCB 

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது?

RR

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்?

Suresh Raina

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? 

RCB

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? 

T. NATARAJAN.

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

RCB

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? 

VIRAT KOHLI 

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்?

RAVICHANDRAN  ASHWIN.

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? 

DC

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?

ROHIT SHARMA.

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? 

MI

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? 
CSK

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டுபேர் களத்தில் குதித்துவிட்டார்கள்!😁 அவர்கள் வெற்றிநடை போட்டு வீறுபோல் பாய்ந்து யாழ் கள வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!😀

ஒருவர் KKR ஐ கடைசியாக வரும் அணி என்று கணித்திருக்கிறார்😡 ஷாருக் கானை பிடிக்காவிட்டால் ஓகே. எப்படி ஜூகி ஷவ்லாவை ஒதுக்கமுடியும்?🙁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கிருபன் said:

என்ன கிருபன் பட்டென்று இப்படி சொல்லிபோட்டியள். ஷாருக்கும் ஷாவ்லாவும் விளையாடி இருந்தால் அவர்களை நான் முதலாம் இடத்துக்கு எல்லோ போட்டிருப்பன். இங்கு அவர்கள் வெறும் ஸ்பான்சர்ஸ் தானே ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

என்ன கிருபன் பட்டென்று இப்படி சொல்லிபோட்டியள். ஷாருக்கும் ஷாவ்லாவும் விளையாடி இருந்தால் அவர்களை நான் முதலாம் இடத்துக்கு எல்லோ போட்டிருப்பன். இங்கு அவர்கள் வெறும் ஸ்பான்சர்ஸ் தானே ......!   😂

ஸ்பான்சர்ஸ் என்றால் இளக்காரமா?😤 அவர்கள் இல்லாவிட்டால் விளையாட்டே இல்லை!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். விமான நிலைய பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை – விமல் – குறியீடு

வழிகாட்டிப் பலகைகள் ஊர் போய்ச் சேராது கிருபன்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை பங்குபற்றியவர்கள்!!!!

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. ...
  4. ...
  5. ...
  6. ...
  7. ....
  8. ....
  9. ....
  10. ....

ஈழப்பிரியன் ஐயா, சுவி ஐயா இருவரினதும் விடைகள் சரிபார்க்கப்பட்டு கூகிள் சீற்றில் ஏற்றப்பட்டுள்ளது.👍🏾

 மிகுதி இடங்களையும் நிரப்ப விரைவில் போட்டியாளர்கள் விரைந்து முன்வந்தால் data entry இலகுவாக இருக்கும்! 😀

Diversity வேண்டுமென்பதால் பெண்கள்,  இளைஞர்கள், இளைஞிகள், பையன்கள், பொண்ணுங்கள் எல்லோரும் கலந்துகொள்ளலாம்😎

பொறுமை பொறுமை கிருப‌ன் பெரிய‌ப்பா பெறும் 10 பேர் இல்லை , போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் போட்டி தொட‌ங்க‌ ஒரு நாளுக்கு முத‌ல் த‌ங்க‌ளின் போட்டி ப‌திவுக‌ளை ப‌திவிடுவின‌ம்..........கொப்பிய‌டி ம‌ன்ன‌ர்க‌ள் யாரை கொப்பிய‌டிக்க‌லாம் என்று யோசிக்கிற‌தா ப‌ச்சை சொல்லுது  ஹா ஹா😁😀........... இப்ப‌ பார்த்து கோசானை வேற‌ காணும் கோசானும் க‌ல‌ந்து கொண்டால் தான் யாழ்க் க‌ள‌ போட்டி சூடு பிடிக்கும்.............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/3/2021 at 11:58, suvy said:

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - MI
#2 - PBKS
#3 - RCB
#4 - CSK

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

KKR

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

CSK

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

Suvy , qualifier 1 இல் MI  வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

Suvy , qualifier 1 இல் MI  வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!

சுவியரும் நானும் போட்டியை சிறப்பிக்கவே பதிகிறோம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

Suvy , qualifier 1 இல் MI  வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!

எப்போதும் கவனமாக விடைகளைப் பார்க்கும் எப்போதும் தமிழனுக்கு நன்றி! Exam marking க்கு போய் வாறவரோ தெரியவில்லை! 😁

நான் முதல் ஆரம்ப சுற்று ஆட்டங்களில் முதல் நான்கு இடங்களுக்கு வரும் அணிகள் சரியாகத் தரப்பட்டுள்ளனவா என்றுதான் பார்த்தேன். Qualifier , Eliminator எல்லாம் இலகுவாக இருக்கும் என்பதால் கவனிக்கவில்லை! 

சுவி ஐயா, 60 தொடக்கம் 63 வரை உள்ள விடைகளுக்கு revised பதில்களைத் தரலாம்!

விதிகள் மிகவும் இலகுவானவை!

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும்.

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 30 மே அன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team
  • Eliminator: 3rd placed team v 4th placed team
  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

Suvy , qualifier 1 இல் MI  வென்றால்தான் finalக்கே வரமுடியும். எங்கேயோ இடிக்குதே!!

நன்றி எப்போதும் தமிழன் ........!

நான் அதில் csk என்று போட்டது final லில் mi யும் csk யும் மோதும் அதில் mi வெல்லும் என்றுதான் .....கிருபன் முடிந்தால் அதை mi என்று போடவும் .........!   😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/3/2021 at 09:58, suvy said:

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - MI
#2 - PBKS
#3 - RCB
#4 - CSK

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

Qualifier 1: 1st placed team v 2nd placed team

???

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

Eliminator: 3rd placed team v 4th placed team

???

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

???

கேள்விக்கொத்தில் மேலே வர்ணங்களில் உள்ளவற்றையும் சேர்த்திருக்கவேண்டும்.

அவற்றைச் சேர்க்க மட்டுறுத்துனர்களைக் கேட்டுப்பார்க்கின்றேன்.

சுவி ஐயா, உங்கள் வரிசையின்படி மேலுள்ளவற்றுக்கு பதில்களைத் தந்தால் மாற்றமுடியும்.

கிரிக்கெட் என்றாலே புள்ளிவிபரம் முக்கியம்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரவாயில்லை கிருபன் அப்படியே இருக்கட்டும் பிழைக்கு கழித்துக் கொண்டு மிச்ச புள்ளிகளைத் தாருங்கள்.எனக்கு பையனையும்  தாத்தாவையும்  முந்தினால் போதும்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, suvy said:

பரவாயில்லை கிருபன் அப்படியே இருக்கட்டும் பிழைக்கு கழித்துக் கொண்டு மிச்ச புள்ளிகளைத் தாருங்கள்.எனக்கு பையனையும்  தாத்தாவையும்  முந்தினால் போதும்......!   😁

பையனையும் தாத்தாவையும் முந்தவேண்டுமென்றால் இந்த விடைகள் உதவும் என்பது சந்தேகமே!!! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது சரிசெய்து இருக்கின்றேன் பாருங்கள்........!   😁

MISS & CIE ♔ :: THE TRUMP TOWER VI : TOKYO

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - MI
#2 - CSK 
#3 - RCB
#4 - PBKS 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

KKR

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

எப்போதும் தமிழன் எங்க ராசா நிக்கிறீங்கள். அப்படியே அங்கேயே  நில்லுங்கோ........!  😥

Sad Funny GIFs | Tenor

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.