Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

இன்னும் ஒரு மாச‌த்தில் தூசி த‌ட்டி இந்த‌ திரியை மீண்டும் ஆர‌ம்பிக்க‌னும் பெரிய‌ப்பா , 


 நீங்க‌ள் க‌ட‌சியாய் வ‌ந்தா என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி பெரிய‌ப்பா ஹா ஹா லொல் 😁😀

 

தூசு தட்ட நேரம் இருக்கா தெரியவில்லை!

22 hours ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை போட்டியும் தொட‌ங்க‌ போகுது , ஆன‌ ப‌டியால்  போட்டிய‌ நீங்க‌ளே திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்துங்கோ ஆர்வ‌மாய் ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்

உலகக் கோப்பை ஐபிஎல் மாதிரி கன நாட்களுக்கு இழுபடாது! கேள்விகளைத் தயாரிக்கவேண்டும்!

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

தூசு தட்ட நேரம் இருக்கா தெரியவில்லை!

உலகக் கோப்பை ஐபிஎல் மாதிரி கன நாட்களுக்கு இழுபடாது! கேள்விகளைத் தயாரிக்கவேண்டும்!

ஒரு மாத‌ம் ம‌ட்டும் ந‌ட‌க்கும் 😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2021 at 14:12, ஈழப்பிரியன் said:

பையா
கிருபனை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?

நிம்மதி என்றால் வாழ்க்கை போரடித்துவிடும்😂

18 hours ago, suvy said:

விடக்கூடாது பிரியன்......விட்டால் பெரிய பெரிய கட்டுரையாய் இணைத்து கொண்டிருப்பார் பரவாயில்லையா ......வாசித்து அரியர்ஸ் வைக்க வேண்டி இருக்கு.......!   😁

அடாது கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் விடாது கட்டுரை ஒட்டல் தொடரும்😎

யாழ் களத்தைப் பார்ப்போரை அறிவுக்கொழுந்துகள் ஆக்க 17-18 வருடம் முயன்றுகொண்டிருக்கின்றேன்!😉

 

5 hours ago, சுவைப்பிரியன் said:

 

ஆள் தலைமறைவு போல விசயத்தை சொல்லாமல் னைசாய் கூட்டிக் கொன்டு வாங்கோ.

ஓடலாம் என்றுதான் நினைத்தேன். இந்தியா-இங்கிலாந்து ரெஸ்ற் மட்சே இன்ரஸற்றாக இருக்கும்போது T20 இருக்காதா என்ன!

3 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ ஆளைக் காணலை என்றால் கோதாரில போன கொரோனாவை நினைக்க வேண்டியிருக்கு.

தடுப்பூசி போட்டபின்னர் மாஸ்க் கூட இல்லாமல் ரோஷமாக திரிகிறோம்😁

3 hours ago, பையன்26 said:

 

ஒரு விய‌ர் போத்தில‌ காட்டினா பெரிய‌ப்பா உட‌ன‌ ஓடோடி வ‌ருவார் வேக‌மாய் ஹா ஹா

மனுச‌ன் த‌லைம‌றைவாக‌ மாட்டார் இதுக்கை தான் சுத்தி கொண்டு நிக்கிறார் ஹா ஹா 😁😀

பியர் எல்லாம் வெயில் வந்தால் நா நனைக்கமட்டும்தான் பையா! மற்றும்படி எல்லாம் நீற்றாக விஸ்கிதான்!

spacer.png

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ பெரிய‌ப்பா புள்ளி போட‌ த‌யாரா

உங்க‌ட‌ 5ப‌வுஸ் ப‌ரிசு வெல்லும் ம‌ட்டும் ரென்ச‌ன‌ப்பா ரென்ச‌ன் லொல்..............😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

என்ன‌ பெரிய‌ப்பா புள்ளி போட‌ த‌யாரா

உங்க‌ட‌ 5ப‌வுஸ் ப‌ரிசு வெல்லும் ம‌ட்டும் ரென்ச‌ன‌ப்பா ரென்ச‌ன் லொல்..............😁😀

பழசையெல்லாம் தூசு தட்டவேணும்☺️

போட்டியாளர்கள் எல்லாம் உற்சாகபானம் அருந்தி தயாராக வரவேணும்😎

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமையாய் பார்த்து, இப்படி ஆடி அசைந்து வந்தால் எப்படி......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரியை தூசு தட்டி எடுதாயிற்று!

Dog Dust GIF - Dog Dust Cleaning GIFs

 

 

30)    செப் 19th, 2021, ஞாயிறு: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - துபாய்    

CSK vs    MI

3 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும்   11 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

 சென்னை சூப்பர் கிங்ஸ்

நந்தன்
கிருபன்
நுணாவிலான்

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🏏🏏🏏

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 40
2 சுவி 34
3 அஹஸ்தியன் 32
4 சுவைப்பிரியன் 32
5 எப்போதும் தமிழன் 32
6 நுணாவிலான் 28
7 ஈழப்பிரியன் 26
8 குமாரசாமி 26
9 நந்தன் 26
10 வாத்தியார் 26
11 கறுப்பி 22
12 வாதவூரான் 20
13 கல்யாணி 20
14 கிருபன் 20
  • கருத்துக்கள உறவுகள்

Appada Ippo Dhan Nimaadhiya Iruku - Vadivelu | Comedy pictures, Funny meme  pictures, Vadivelu memes

  • கருத்துக்கள உறவுகள்

அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31)    செப் 20, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அபுதாபி    

KKR vs    RCB

4 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாதவூரான்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 👬

  • கருத்துக்கள உறவுகள்
RCB chose to bat.
  • கருத்துக்கள உறவுகள்

RCB  இப்ப‌டி சுத‌ப்பி விளையாடுறாங்க‌ள்...........

7 hours ago, Eppothum Thamizhan said:

அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.

கேர‌ன் போலாட்டுக்கு க‌ப்ட‌ன் பொருப்பு ச‌ரி வ‌ராது ந‌ண்பா.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை  9 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 42
2 சுவி 34
3 சுவைப்பிரியன் 34
4 எப்போதும் தமிழன் 34
5 அஹஸ்தியன் 32
6 நுணாவிலான் 28
7 ஈழப்பிரியன் 26
8 குமாரசாமி 26
9 நந்தன் 26
10 வாத்தியார் 26
11 வாதவூரான் 22
12 கறுப்பி 22
13 கல்யாணி 20
14 கிருபன் 20
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 14 ஆம் நம்பர் லக்கியாம்😂

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

எனக்கு 14 ஆம் நம்பர் லக்கியாம்😂

spacer.png

ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை கணிப்ப‌து சிர‌ம‌ம்
நான் 42புள்ளியோட‌ முன் நிலையில் நின்றாலும் கூடுத‌லான‌ புள்ளி குருட் ல‌க்கில் கிடைச்ச‌து என்று தான் சொல்ல‌னும்

5ப‌வுன்ஸ் ப‌ரிசு என‌க்கு தானே பெரிய‌ப்பா............லொல் 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 42
2 சுவி 34
3 சுவைப்பிரியன் 34
4 எப்போதும் தமிழன் 34
5 அஹஸ்தியன் 32
6 நுணாவிலான் 28
7 ஈழப்பிரியன் 26
8 குமாரசாமி 26
9 நந்தன் 26
10 வாத்தியார் 26
11 வாதவூரான் 22
12 கறுப்பி 22
13 கல்யாணி 20
14 கிருபன் 20

எவ்வளவு இடைவெளி விட்டாலும்......எவ்வளவு கால அவகாசம் குடுத்தாலும் 14ம் இடத்திலை நிக்கிற ராசிக்காரருக்கு விடிவேயில்லை. எள்ளெண்ணை எரிச்சாலும் விடிவு வராது.குரு பார்வையும் சரியில்லை.சனி திசையும் சரியில்லை....ராகு கேது கூட திரும்பியும் பாக்கேல்லை...பாக்காது. எப்பிடி பாக்கும்? 😜

எனவே14ம் இடத்தில் உள்ளவரே  வேல்ஸ் கோவிலுக்கு செல்வீர். அரிச்சனை செய்வீர். பரிசுகளை தட்டிச்செல்வீர் 😎

KOUSTUV GROUP

அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா? | Dinamalar

 

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

5ப‌வுன்ஸ் ப‌ரிசு என‌க்கு தானே பெரிய‌ப்பா............லொல் 😁😀

இது மட்டும் கிடைக்காது! ஆர் வெண்டாலும் அது கறுப்பிக்குத்தான்😁

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

32)    செப் 21, 2021, செவ்வாய், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - துபாய்    

PBKS vs    RR

 

5 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 9  பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எவ்வளவு இடைவெளி விட்டாலும்......எவ்வளவு கால அவகாசம் குடுத்தாலும் 14ம் இடத்திலை நிக்கிற ராசிக்காரருக்கு விடிவேயில்லை. எள்ளெண்ணை எரிச்சாலும் விடிவு வராது.குரு பார்வையும் சரியில்லை.சனி திசையும் சரியில்லை....ராகு கேது கூட திரும்பியும் பாக்கேல்லை...பாக்காது. எப்பிடி பாக்கும்? 😜

எனவே14ம் இடத்தில் உள்ளவரே  வேல்ஸ் கோவிலுக்கு செல்வீர். அரிச்சனை செய்வீர். பரிசுகளை தட்டிச்செல்வீர் 😎

KOUSTUV GROUP

அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா? | Dinamalar

 

 

யோவ் பெரிசு

எங்கையா தெட்சணையைக் காணேல்ல.

சாமி குத்தமாக போவுது.

  • கருத்துக்கள உறவுகள்
32nd Match (N), Dubai (DSC), Sep 21 2021, Indian Premier League
(16/20 overs)164/4
Punjab Kings chose to field.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆம் இடத்தில் இருந்து அரக்கேலாது போலிருக்கு!!

 

RR Flag

RR   185

PBKS Flag

PBKS   (0.3/20 ov, target 186)2/0

Punjab Kings need 184 runs in 117 balls.
CRR: 4.00
 • RRR: 9.43
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

14 ஆம் இடத்தில் இருந்து அரக்கேலாது போலிருக்கு!!

 

RR Flag

RR   185

PBKS Flag

PBKS   (0.3/20 ov, target 186)2/0

Punjab Kings need 184 runs in 117 balls.
CRR: 4.00
 • RRR: 9.43

வெற்றிக்கி அருகில் வ‌ந்து கோட்ட‌ விட்ட‌வை ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் தொட‌ர்ந்து 14வ‌து இட‌ம் தான் பெரிய‌ப்பா ஹா ஹா 😁😀

க‌ள்ளுக் கொட்டில் தாத்தா 28புள்ளியுட‌ன் மேல‌ நிக்கிறார்....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை  2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 44
2 சுவைப்பிரியன் 36
3 எப்போதும் தமிழன் 36
4 சுவி 34
5 அஹஸ்தியன் 34
6 குமாரசாமி 28
7 நந்தன் 28
8 நுணாவிலான் 28
9 ஈழப்பிரியன் 26
10 வாத்தியார் 26
11 வாதவூரான் 24
12 கறுப்பி 24
13 கல்யாணி 22
14 கிருபன் 20

இறுதி ஓவரில் சடுதியாக விக்கெட்டுகளை இழந்து வெற்றியைத் தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியால் எனக்கு கிடைக்கவேண்டிய இரண்டு புள்ளிகள் கிடைக்கவேயில்லை!!!🥵

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இறுதி ஓவரில் சடுதியாக விக்கெட்டுகளை இழந்து வெற்றியைத் தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியால் எனக்கு கிடைக்கவேண்டிய இரண்டு புள்ளிகள் கிடைக்கவேயில்லை!!!

தலைவா
எனக்கும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.