Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

Jonny Bairstow, Michell Marsh, Vijay Shankar, Natarajan எல்லோரையும் நம்பி ஏமாந்துபோனோம்!!

ச‌த்திய‌மாய் என‌க்கு ஜ‌பிஎல்ல‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரியாது ந‌ண்பா

நீங்க‌ள் சொன்ன‌ விளையாட்டு வீர‌ர்க‌ளில் இங்லாந் வீர‌ர் உல‌க‌ கோப்பை தொட‌ங்குவ‌தால் வில‌கி இருக்க‌லாம்

இர‌ண்டு த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளை ஏன் விளையாட‌ அனும‌திக்க‌ வில்லை என்று புரிய‌ வில்லை 😕

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பழைய குழு இருந்திருந்தால் முதலாவதாக வந்திருப்பார்கள்.

இப்படி எண்ணி தேற்றிக் கொள்வோம்.

முத‌லாவ‌தா வ‌ந்து இருப்பின‌ம் என்று சொல்ல‌ முடியாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ப‌டு தோல்வி அடைஞ்சு இருக்க‌ மாட்டின‌ம்.......இங்லாந் தொட‌க்க‌ வீர‌ர் தொட‌ர்ந்து விளையாடி இருந்தா கூடுத‌ல் ப‌ல‌ம்................அவுஸ்ரேலிய‌ வீர‌ர் டேவிட் வ‌ர்ன‌ர் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

நியுசிலாந் வீர‌ர் வில்லிய‌ம்ஸ் கூட‌ ஒழுங்காய் விளையாட‌ வில்லை

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளை சேர்க்காம‌ விட்ட‌தால் பெரிய‌ பின்ன‌டைவ‌  ச‌ந்திச்ச‌வை

இவை இப்ப‌ வெளிய‌ போட்டின‌ம் மீத‌ம் உள்ள‌ விளையாட்டில் வென்றால் கூட‌ அது ஆறுத‌ல் வெற்றியாய் தான் இருக்கும்.........................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

பையா, நடராஜனும், விஜய் ஷங்கரும் கொரோனா பொசிட்டிவ் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

எனக்கு எவன் டைட்டில் வென்றாலும் பரவாயில்லை ஆனால் CSK வெல்லவே கூடாது, தமிழ்நாட்டு Franchise Team இல் ஒரு தமிழனுக்கும் இடமில்லை என்பது தமிழ்நாட்டுக்கே கேவலம். அவர்களுக்கு அரசியல்போல வெளிமாநிலத்தவர்கள்தான் தேவைப்படுகிறார்கள். மான ரோஷம் என்றால் மருந்துக்கும் இல்லை!!😡

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி ந‌ண்பா
என‌க்கும் சென்னைய‌ பிடிக்காது
10வ‌ருட‌த்துக்கு முத‌ல் சென்னை அனியில் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் கூட‌ 
இப்ப‌ ஒரு த‌மிழ‌னும் இல்லை என்று நினைக்கும் போது க‌வ‌லை அளிக்கிது..............

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை  6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 60
2 சுவி 50
3 சுவைப்பிரியன் 50
4 எப்போதும் தமிழன் 46
5 குமாரசாமி 44
6 நுணாவிலான் 44
7 அஹஸ்தியன் 42
8 வாத்தியார் 42
9 ஈழப்பிரியன் 38
10 நந்தன் 38
11 வாதவூரான் 34
12 கிருபன் 34
13 கல்யாணி 30
14 கறுப்பி 30
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பையன்26 said:

அப்பன்! 9,10,12ம் இடங்களில் குடியிருக்கும் ஆசாமிகள் முன் நகர சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
இல்லையேல்  எலிப்பொந்து  விளையாட்டு விளையாடச்சொல்லி விடுங்கள்.😎

ya.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்பன்! 9,10,12ம் இடங்களில் குடியிருக்கும் ஆசாமிகள் முன் நகர சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
இல்லையேல்  எலிப்பொந்து  விளையாட்டு விளையாடச்சொல்லி விடுங்கள்.😎

பையனோடை சேர்ந்து குத்தாட்டம் போடுங்கோ.

தனிய அம்பிடேக்கை இருக்கு விளையாட்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

45)    ஒக்டோபர் 1st, 2021, வெள்ளி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - துபாய்  

 KKR  vs   PBKS

9 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வதாகவும் 5  பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

பஞ்சாப் கிங்ஸ்

சுவி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏏🏏🏏

  • கருத்துக்கள உறவுகள்

Chris Gayle Just Pulled Off A Cristiano Ronaldo Last Night

அஞ்சாத சிங்கம் என் காளை  அது பஞ்சாப் பறக்க விடும் போலை ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Chris Gayle Just Pulled Off A Cristiano Ronaldo Last Night

அஞ்சாத சிங்கம் என் காளை  அது பஞ்சாப் பறக்க விடும் போலை ......!   😂

இவ‌ர் இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் விளையாட‌ வில்லை சுவி அண்ணா..........ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

இவ‌ர் இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் விளையாட‌ வில்லை சுவி அண்ணா..........ஹா ஹா 😁😀

ஏனாம்.....?  😢

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

ஏனாம்.....?  😢

அவர் வேர்ல்ட் கப் இற்கு ரெஸ்ட் எடுத்து ரெடியாகிறாராம்!! வேர்ல்ட் கப்பில் Gayle விளையாடினால் வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு சாத்தியமேயில்லை!

He is too old and very slow in the field which will cost West Indies.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஏனாம்.....?  😢

அவ‌ர் ப‌ந்தை தூக்கி அடிக்கிறார் இல்லை

வ‌ய‌து 40ப்ப‌த‌ தாண்டி விட்ட‌து கிரிக்கேட்டில் இருந்து ஓய்வு அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்.............இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் அண்ணா.............

  • கருத்துக்கள உறவுகள்

மோர்க்க‌னால் இன்று ந‌ம‌க்கு முட்டை

இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் இங்லாந் வீர‌ர் மோர்க்க‌னின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் KKR ப‌ல‌ விளையாட்டில் தோல்விய‌ ச‌ந்திச்ச‌து...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

Chris Gayle Just Pulled Off A Cristiano Ronaldo Last Night

அஞ்சாத சிங்கம் என் காளை  அது பஞ்சாப் பறக்க விடும் போலை ......!   😂

ஐபி எல்லிலிருந்து கிறிஸ் கெய்ல் விலகிவிட்டார் அல்லது விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார், 

பையன் சொன்னதுபோல் அவர் வயது காரணமாக அவரது அதிரடி ஆட்டம் முன்பு போல் இல்லை அதனால் கெளரவமாக விலகிட்டார்.

ஆனால் ஐபிஎல் என்ற ஒன்று இருக்கும்வரை கிறிஸ்கெய்ல்  அதிரடி ஆட்டமும் நினைவில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அவர் வேர்ல்ட் கப் இற்கு ரெஸ்ட் எடுத்து ரெடியாகிறாராம்!! வேர்ல்ட் கப்பில் Gayle விளையாடினால் வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு சாத்தியமேயில்லை!

He is too old and very slow in the field which will cost West Indies.

45 minutes ago, பையன்26 said:

அவ‌ர் ப‌ந்தை தூக்கி அடிக்கிறார் இல்லை

வ‌ய‌து 40ப்ப‌த‌ தாண்டி விட்ட‌து கிரிக்கேட்டில் இருந்து ஓய்வு அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்.............இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் அண்ணா.............

நீங்கள் இருவரும் கெய்லில கோபமாய் இருக்கிறீங்கள் என்று புரியுது ஆனாலும் பஞ்சாப் வென்று விட்டது.....!  🥵

நன்றி வளவன்.......நீங்கள் ரொம்ப நல்லவர்......!  👍 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நன்றி வளவன்.......நீங்கள் ரொம்ப நல்லவர்......!  👍 

சுவியண்ணா என்ன நக்கல் இது நான் உங்கள காயபடுத்துறமாதிரி ஏதும் சொல்லிட்டேனா? அறிந்த செய்திய மட்டுமே  பகிர்ந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

Fielding and team selection cost KKR today. Morgan is becoming a liability for KKR and they should have selected Shakib Al Hasan instead of Tim Seifert. KKR was very unlucky today with some near misses and the disallowed catch which looked very clean to me!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

Fielding and team selection cost KKR today. Morgan is becoming a liability for KKR and they should have selected Shakib Al Hasan instead of Tim Seifert. KKR was very unlucky today with some near misses and the disallowed catch which looked very clean to me!!

அர‌பி விளையாட்டு மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ க‌ஸ்ர‌ம்

Shakip Al Hasan சேர்க்கம‌ நியுசிலாந் வீர‌ரை சேர்த்த‌து முட்டாள் த‌ன‌ம் 

மோர்க்க‌ன் உண்மையில் ஒன்றுக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டான்...........மோர்க்க‌ன‌ வெளி ஏற்ற‌னும் ந‌ண்பா..............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

சுவியண்ணா என்ன நக்கல் இது நான் உங்கள காயபடுத்துறமாதிரி ஏதும் சொல்லிட்டேனா? அறிந்த செய்திய மட்டுமே  பகிர்ந்தேன் .

நோ .......வளவன்......அது பையனுக்கும் தமிழனுக்கும்தான்......சும்மா ஒரு ஜாலி.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

நீங்கள் இருவரும் கெய்லில கோபமாய் இருக்கிறீங்கள் என்று புரியுது ஆனாலும் பஞ்சாப் வென்று விட்டது.....!  🥵

சுவி. T 20 கிரிக்கெட்டில் fielding மிகவும் முக்கியம். அதுவும் Worldcup இல்  வெஸ்டிண்டிஸ் டீமுக்கு இளம் வீரர்களே வெற்றியை தரக்கூடியவர்கள்.

Yes he was a legend of T20 Cricket. But everything has to come to an end. He should have retired from the international cricket long back.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

சுவி. T 20 கிரிக்கெட்டில் fielding மிகவும் முக்கியம். அதுவும் Worldcup இல்  வெஸ்டிண்டிஸ் டீமுக்கு இளம் வீரர்களே வெற்றியை தரக்கூடியவர்கள்.

Yes he was a legend of T20 Cricket. But everything has to come to an end. He should have retired from the international cricket long back.

உண்மைதான் ....ஆனால் நேற்று தோனியின் ஆட்டம் எப்படி......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

உண்மைதான் ....ஆனால் நேற்று தோனியின் ஆட்டம் எப்படி......!  😁

டோனி ஒரு நல்ல கேப்டன் and great finisher. அத்துடன் நல்ல ஒரு விக்கெட் கீப்பரும்கூட .அதனால் CSK இற்கு லாபமே.  

But Gayle is always a liability in the field.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் தமிழன்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

டோனி ஒரு நல்ல கேப்டன் and great finisher. அத்துடன் நல்ல ஒரு விக்கெட் கீப்பரும்கூட .அதனால் CSK இற்கு லாபமே.  

But Gayle is always a liability in the field.

இந்த விவாதங்களுக்கு சார்பில்லாமல் எப்போதும் தமிழனிடம் ஒரு ஆர்வத்துடனான கேள்வி,

தோனிக்கு அப்பால் சி எஸ் கேயின் கப்டனாக தகுதியுள்ளவர் ஜடேஜாவா..

ரெய்னாவா..

டுபிளெசியா?

25 minutes ago, suvy said:

நோ .......வளவன்......அது பையனுக்கும் தமிழனுக்கும்தான்......சும்மா ஒரு ஜாலி.......!  😂

பையனோட ஓவரா மோதாதீங்க சுவியண்ணா  நான் கவனிச்சதில் பையன் கிரிக்கெட்டில் வெறிதனமா தகவல்களை சேகரிச்சு வைச்சிருக்கும் ஒருவர் 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.