Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 17:30, zuma said:

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

இதுவும் ஒருவகையான தனிமனித தூற்றுதல் உங்களுக்கு சீமானின் கொள்கைகள் மீது கருத்துக்களை வைப்பது களத்துக்கு  அழகு அதை விட்டு சீமான் எனும் மனிதர் மீது உங்கள் கோப தாபங்களை காட்டுவது சிறுபிள்ளைதனமானது .

12 hours ago, Nathamuni said:

திருட்டு தனமா டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர் (என்று அவரே சொன்னது) குடும்பம், எழுதியே இவ்வளவு சொத்து சேர்த்தது என்று மனசாட்சியுடன் சொல்வீர்களா?

அடிமையாக வாழ்ந்த கூட்டத்துக்கு அடிமையாக வாழ்வது சுகம் போலிருக்கிறது விட்டு விடுங்கள் பாவம் பிழைத்து போகட்டும் .😄

  • Replies 145
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஆனால் அப்படி அதை நம்பும் மூடர் கூட்டம் சிறிய அளவில் உள்ளது என்பது தெரிகிறது. 🤣

Shaking Head GIFs | Tenor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமிழர் இல்லாத, மலையாளி எம்ஜிஆர் செய்ததை கூட உங்கள் பெரும் தமிழர் கருணாநிதி செய்யவில்லை என்கிறீர்களா?

அதுசரி, கலைஞர் படம் சட்டை பையில் எப்போதும் இருக்குமோ? 

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 15:58, Maruthankerny said:

கருத்தியல் விவாதங்கள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள். தனிமனித தாக்குதல்கள் என்றால் ஓடி வருகிறார்கள்.

தங்களின் புறசூழ்நிலையின் தாக்கங்களில் இருந்து தற்காலிக விடுதலை தனிமனித தாக்குதல் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எம்ஜியார் மலையாளி என்று கலைஞர் அவதூறு செய்ததாக நினைவு. ஆனால் எம்ஜியார் மலையாளத்தில் பேசியதாகவோ, எழுதியதாகவோ ஏதாவது ஆதாரம் இருக்கா? 

மேலும் நான் எவருக்கும் விசுவாசி அல்ல என்பதால் படங்களை சட்டைப்பையில் காவித்திரியவில்லை.

இதென்ன கரைசலாக் கிடக்குத்தப்பா ....

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

எல்லாத்துக்கும் ஆதாரம் தா எண்டு கொண்டு நிக்கிறியள் இண்டைக்கு.

துல்பன் அய்யாவுக்கு தனிமடல் போட்டு கேட்கலாமே.... சந்தோசமா உதவுவர். நாங்கள் மூடர் கூட்டமெல்லோ 😁

***

மனசுக்குள்ள வைத்து பூசித்துக் கொண்டு இருக்கிறியள்... பிறகேன் சட்டை பையில்   😍

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உண்மையிலேயே உங்களுடன் விவாதம் செய்தது குறித்து கவலை கொள்கிறேன். 

மீண்டும் சொல்கிறேன்.சீமான் எதிர்ப்பு வேறு. கருணாநிதி ஆதரவு வேறு. முதலாவது ஆகக்குறைந்த அளவில் நியாயமாவது இருக்கும்.

இரண்டாவது, ஆகக்கூடிய அளவில், இறந்து போன எமது இன மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம்.

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

6 minutes ago, Nathamuni said:

என்ன நடந்தது உங்களுக்கு கிருபன் அய்யா... கணக்க வாசிச்சாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இனி உங்களை மாதிரி கிசுகிசுக்களையும், கிளுகிளுப்பான ரப்லொயிட்களையும், யூரியூப் வீடியோக்களையும் பார்த்து எனது அறிவை விருத்தி செய்கின்றேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

ஆகா. சென்ரிமென்றை ரச் பண்ணிவிட்டீங்க பாஸ். சிறிலங்கா மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்புடன் இறந்துபோன எம்மின மக்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்களே.

நான் கலைஞரின் அல்லது திமுக, அதிமுக அரசியல் ஆதரளவாளர் இல்லை என்று தமிழில் பலமுறை எழுதினாலும் திரும்பத் திரும்ப திமுக ஆதரவு என்று சொல்வது திமுக சொம்பு என்று சொல்ல உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பது என்று எனக்கு நன்றாகப் புரியும்.

எங்கப்பர், குதிருக்குள் இல்லை கதையாக இருக்குது நீங்கள் எழுதுவது.

கருணாநிதி குறித்து, பகிரங்கமாக உள்ள, அவரே சொன்ன விடயங்களை இணைத்த போது, ஆச்சோ, போச்சோ, அப்படி மித்திரன் ரேஞ்சிலேயே எழுதலாமா, என்று துள்ளிக் குதித்தது நீங்கள்.

இப்போது, நான் அவர் ஆதரவாளர் இல்லை என்று பல்டி அடிக்கிறீர்கள்.

சுஜ நலன் மிக்க கருணாநிதியின், நாத்தம் பிடித்த சுஜ புராணம் தெரியாமல், அவரை ஆதரித்து, பின்னர் எனக்கு அது தெரியாது என்று சொல்வது உங்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பின் மேலே விழும் சிறு கறை.   

****

வேலையில் யாராவது எந்த நாடு என்று சொன்னால், தமிழ்ஈழம் என்றா சொல்வீர்கள்? இலங்கை என்று தானே சொல்வீர்கள். கடையில், கராஜில் வேலை செய்பவர்கள் வேண்டுமானால் ஒரு வீம்புக்கு சொல்லலாம். ஒரு முறையான அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்கள் அப்படி சொல்ல முடியுமா என்ன?

அதுக்காக, எனது நாட்டின் பெயரை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என்று பொய் சொல்லவும் முடியாதே, அல்லது நீங்கள் சொல்கிறீர்களா?

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். நாம் பிறந்த மண் இலங்கையினுள் சிக்கிக் கொண்டு விட்டது.

அது விடுபடும் வரை, எனது பிறப்பு சான்றிதழில் உள்ள நாட்டின் பெயரே, எனது நாட்டின் பெயர். எனது அம்மாவை, அண்ணாவும், அக்காவும் சொந்தம் கொண்டாடினாலும், அவரே எனது அம்மா. அவர்கள் தமது அம்மா என்பதால், எனது அம்மா இல்லை என்பதாகி விடுமா?

அண்ணா, அக்காவுடன் பகை என்றால், அம்மா வேண்டவே வேண்டாம் என்பீர்கள் போல உள்ளதே.

அம்மா பாலூட்டியது போலவே, நாடு இலவச கல்வி தந்தது என்று நன்றியுடன் நினைவு கொள்கிறேன். அதுக்காக, எனது தமிழ் சமூகம் வரி செலுத்தியது என்பதும் உண்மை. இது இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாயின் நான் சொல்ல எதுவும் இல்லை.

படித்த உங்களிடம் இந்த தெளிவு இல்லாமல், மீண்டும், மீண்டும், இந்த விடயத்தில் சீண்டுகிறீர்கள். காரணம் தெரியவில்லை.

***

நான் வேலைக்கு போகும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், மேலும் high security clearance தேவைப்படும் பாதுகாப்பு துறை சார்ந்த அரச வேலைகளுக்கு, எனது முழு விபரங்களும் வாங்கி, பிரித்தானியாவில், இலங்கையில், போலீசார், படித்த பாடசாலை எல்லாம் செக் பண்ணி, கிரிமினல் ரெகார்ட் (பயங்கரவாதம் உள்பட) இல்லை என்ற பின்னர் தான் உள்ளே வர விடுவார்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

ஆகவே நான் எனது நாட்டினை சொல்லவே வேண்டும். பிறப்பு சான்றிதழ் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த clearance  இரண்டு முதல் மூன்று மாதம் எடுக்கும். சிங்கள போலீசார் வேண்டும் என்றே சொதப்புவார்களோ என்று பயம் வரும். ஆனாலும் இது வரை அப்படி நடந்தது இல்லை.

இதனை, எமது நண்பர்கள் வட்டாரத்தில், வண்டுமுருகன் வடிவேலு சொல்வதுபோல, தலைமுறை, பூர்வீகம் எல்லாம் நோண்டி எடுத்து பார்ப்பார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் high security clearance தேவையான defence contractors கம்பனிகளில் அல்லது அரச திணைக்களங்களில் வேலை செய்யவில்லை என்பதால் Sri Lanka police clearance எல்லாம் தேவைப்படவில்லை. 

மேலும் பிரித்தானியக் கடவுச்சீட்டு இருப்பதால் நான் சிறிலங்கன் என்று சொல்லவேண்டிய தேவையும் வருவதில்லை. சிறிலங்கன் கடவுச்சீட்டு இல்லாமலேயே பல்கலைக்கழகம் போகமுடிந்தது. முதல் வேலையும் எடுக்கமுடிந்தது.

என்னுடன் வேலை செய்பவர்கள் பலர், director உட்பட, கிரிக்கெட் பிரியர்கள். அவர்களுக்கு எல்லாம் நான் சிறிலங்கா ரீமுக்கு ஏன் ஆதரவு கொடுப்பதில்லை என்று நன்றாகவே தெரியும். கேட்பவர்களுக்கு நான் தமிழ் என்றுதான் சொல்வேன். தமிழ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு எமது பிரச்சினைகளை சொல்ல அதை ஒரு வாய்ப்பாகத்தான் சொல்லுவேன். இனியும் சொல்வேன்.

இலவச கல்வி தந்தது என்ற நன்றியுணர்வு ஒரு கொத்தடிமையை சோறுபோட்டு வளர்க்கும்போது அந்த அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது. அது உங்களிடமே இருக்கட்டும். என்னிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

நீங்கள் தமிழர் என்பது உங்கள் race, அதாவது இனம். உங்கள் நாடு எது என்று உங்கள் டைரக்டர் கேட்ட போது , இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

இருவருமே IT யில் இருக்கிறோம் என்பதால், முதலில், லாஜிக் ஆக பதில் சொல்ல பாருங்கள். அம்மா பால் ஊட்டினார் என்கிறேன், அடிமைக்கு இருக்கும் நன்றியுணர்வுக்குச் சமனானது என்கிறீர்கள்.

சிந்தனை தெளிவாக்கி கொள்ளுங்கள். நாட்டினை, பிறந்த மண்ணினை விரும்புவது வேறு, சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பாதீர்கள்.

புலிகளின் தளபதிகள், தலைவரின் மகள், மகன் எல்லோருக்குமே இலங்கை கடவு சீட்டு தான் தேவைப்பட்டது நாட்டினை விட்டு வெளியே போக. தலைவர் மகளுக்கு, வெளிநாட்டில் சிறந்த கல்வியை பெற, அன்றய ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து மடல் கூட இணையத்தில் வந்தது. அதுக்கு வேற ஆதாரம் கேட்டு வைக்கப்போறீர்கள்.

சரி, விடுங்கோ.... இன்று..... உங்கள் பதிவுகள் நன்றாக இல்லை. உங்களை எதுக்கு போட்டு விறாண்டுவான்? வாறன் போட்டு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இப்படி ஒக்காருக்குங்கோ கொஞ்சம், விலாவாரியா சொல்லுறேன் எண்டு நாண்டு கொண்டு நிண்டீர்களா?

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஆமாம். ஏனென்றால் அவர்தான் என் நலன்களைக் கவனிக்கவேண்டிய எனது நேரடி மேலாளர்.😀

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

18 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் ஒரு தொழிலைப் பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட நபர்  நான் தான்  இந்தத்தொழிலுக்கு சரியான நபரென்று  நிருபிக்கவேண்டும்...சீமான் நான் தான் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக வரத்தகுதியுடையவனென்று  எந்தக்கட்டத்திலும் நிருபிக்கவில்லை அவரது பேச்சுகள் கேட்ப்பதற்கு நரம்பு மண்டலத்தைத்துண்டுவதாயும் ..அழகு...இனிமையுடனிருக்கிறது..

அமெசன். நிருவனர். தமிழ்நாட்டில் பலாயிரம பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துளளார். சீமானும். திறமையிருத்தால். நீங்கள் மேற் சொன்னமுறையில் பணத்தைப்பெற்று பல நிருவனங்களை. உருவாக்கியிருக்க முடியும் அரசியலுக்கு வர வேண்டியதில்லை..உலகவங்கிசரி. ..தனிநபர்கள் சரி. இலாபம் தரும்  தொழிலகளில்தான் மூதலிடுவார்கள்.. இவருக்கு வாக்குப்போடவே. மக்கள் பின் நின்றால். எப்படி மூதலிடு செய்ய முன் வாருவர்கள்?😍😍😍😍

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

வாக்குகள் வைத்திருக்கும் மக்களின் விருப்பம் என்ன என்று தெரிய மே 2ம் திகதி வரை பொறுத்து இருங்கோவன், கந்தையாண்ண.

அமேசான் வேலை கொடுக்குது, சரி... ஏன்.... அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மாதம் கொடுக்கும் சம்பளத்தினை, ஒரு வருடகாலத்துக்கு, இந்தியர்களுக்கு கொடுத்து சேமித்து கொள்கிறார்கள். 

அமெரிக்கர்களது வேலைகள், இந்தியா ஓடுது எண்டு தான் டிரம்ப் முன்னணிக்கு வந்தார்.

இன்று, ஜோ பைடனின், துணை ஜனாதிபதியும், பிரிட்டனின், உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலும், கதவை திறக்க அலுவல் பார்க்கினம். வேலை போவது மட்டுமல்ல, வேலை க்கு ஆட்களும் வரப்போகினம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

I  am  from Tamil Eelam என்று சொல்லி, ஆளை பயமுறுத்தி இருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். 😁

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அப்படித்தான் உங்களுக்குத் தோன்றுமாக்கும். மேலாளரைப் பயமுறுத்தவேண்டியதுமில்லை.  பயப்படவேண்டியதுமில்லை. பவ்வியமாக நிற்கவேண்டியதுமில்லை. நட்பாக நடந்தாலே போதும்.

மேலாளருக்கு, எனது நாட்டு பிரச்சணைகள் தேவையில்லை. எனது நாட்டு பிரச்சனைகளை அவர்களுக்கு சொல்லி, நாம் அகதிகள் என்று எண்ணம் வர இடம் கொடுப்பதில்லை. அனுதாபமும் தேவை இல்லை.

உங்கள் சிந்தனை வேறாக இருக்கலாம்.

என்று ப்ராஜெக்ட் முடியுதோ, கதவை காட்டுவார்கள். அதாலை ஒருவரையும் நம்புவதில்லை. தேவை இல்லாத விசயங்களை பகிர்வதுமில்லை. நாடு இலங்கை, அத்துடன் கதை முடிஞ்சார்.

கையில காசு, வாயில தோசை. இந்த மடம் இல்லையென்றால், சந்தை மடம்... போங்கடா....

அம்புட்டு தான் நம்ம, மேலாளர் தொடர்பில், கொள்கை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

தொழிலை பெறவா? விளங்கவில்லையே.

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

15 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரிந்த தொழிலை நான் தொடங்க, யாருக்கு நிரூபிக்க வேண்டும்?

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

நான் வனவாசம் மேலோட்டமாகப் பார்த்தேன் (திண்ணையில் வாலி போட்ட குறிப்பைப் பார்த்தபின்). பாகம் 23 அரசியல் பிரமுகர் என்ற தலைப்பில் உள்ளது. ஆனால் “கலாரசிகர்” என்றுதான் அரசியல் பிரமுகரைக் குறிப்பிடுகின்றார். பெயர் சொல்லி எதுவும் எழுதவில்லை. இதிலிருந்து நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தெளிவு. மிச்சத்தைப் படிக்கின்றேன்😜

இப்பதான், படிக்கவே தொடங்குகிறீர்கள். ஆனால், கட்டுமரம் உத்தமர் என்பதுபோல வை ஆதாரம் என்றீர்கள். என்னத்தை வாசிக்கிறீர்களோ தெரியவில்லையே. என்னத்தை சொல்ல. 🙄

மித்திரன் type கிளுகிளுப்பு கதைகள் சொல்கிறேன் என்று வேறு அடித்து விட, அதனை நம்பி, சாந்தி அக்கா வேற லைக் போட்டு இருக்கிறா.

சம்பந்தப்பட்ட மூன்று பேரும் போய் சேர்ந்து விட்டார்கள். உதிலை மினக்கெட உங்களுக்கு நேரம் இருக்குதே? 🤦‍♂️

கலாரசிகரில் தொடங்கி, வேறு எங்கு கலைஞர் என்று முடித்தார் என்று, நீங்கள் நூல் பிடித்து பார்க்காமல், நம்மாளுக்கு தனிமடல் போட்டு விடுங்கள். விலாவாரியா புட்டு புட்டு வைப்பார். 😁

இங்கே அவர் பெயர் சொல்லாமல் போட்ட போட்டில் தான், அரசவை கவிஞர் என்று ஒரு பதவியில் எம்ஜியாரால் அமர்த்தப்பட்டார். இறக்கும் வரை இருந்தார் அந்த பதவியில்.  அந்த பதவி இப்ப இருக்குதோ என்று கேள்விகள் கேட்கப்படாது.  

பரந்து பட்டு வாசிக்க வேண்டும். இதனை இன்றல்ல, பல நாட்களுக்கு முன்பே, ஒரு ஆலோசனையாக, நட்புடன் சொல்லி இருந்தேன்.

மின்னம்பலத்திலை வந்தால் தான் நம்புவேன். அடுத்தவன் சொன்னால், மித்திரன் பேப்பர் ரக கிளுகிளுப்பு, பரபரப்பு கதைகள் என்றால், சரி வராதே.

உங்களது சீமான் எதிர்ப்பு, அப்பழுக்கு இல்லாத கட்டுமரத்தின் மீதான பெரும் அபிமானத்தில் வந்ததாக தோன்றுகிறதே, இப்போது. 🤗

***

சரி William Chester Minor குறித்து சொல்லி இருந்தேனே. அது சரியா, தவறா என்றாவது பார்த்தீர்களா?

உங்கள் மேலாளருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  பெருமையுடன் சொல்லலாமே. கட்டுமரத்தின் அபத்ததிலும் பார்க்க, அதில் நேரத்தினை செலவிடுவது மேலானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

ஒரு தொழிற்சாலை.  அல்லது.  நிறுவனம்.   இடமிருந்து  வேலையைப்பெற...

மூதலிடு செய்வோருக்கு. அல்லது. வங்கிகளுக்கு.  

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும், அடுத்தவனிடம் வேலைக்கு போகவேணும்? அண்ணோய்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மூதலிடு காசு இருந்தால், எதுக்கு வங்கிக்கு நிரூபிக்க வேண்டும் அண்ணோய்?

காசு இருப்பவன். சொந்தத்தொழில்  செய்வது மிகக்குறைவு. பணமில்லாதவன்  பெறும்பாலும். சொந்தத்தொழில்(தொழில்சாலை. ...சாப்பாட்டுக்கடை...பலசரக்குக்கடை.   இப்படியான)செய்கிறான்... சீமான். கிராம...நகர.  மாநகர.  மன்றங்களில்.  ...உறுப்பினராகப்.  பதவி. வகித்தாரா?. சென்னை. மேயரா...இருந்தரா.  ? இல்லையே.  இவருடைய தகுதி  பேச்சு.  ...உணர்ச்சிப பேச்சு...மட்டும்தான்....கருணநிதி...எம்ஜிஆர்...ஜெயலாலித...ஆரம்பத்தகுதி உள்ளவர்கள்..

அது சரி. இவர். முதலமைச்சர் ...என்றால்.  பணம். எங்கிருந்து வரும்.  வைத்திருக்கிறாரா?  தனிநபர்...வங்கிகளை...நம்பினால்....தனிநபரும்...வங்கியும்...இவரை  நம்பவேண்டுமே. 2.5.21 இன் பிற்பாடு.   கள்ளவாக்கு. போட்டங்கள்...மிசின் மாற்றிப்போட்டுது....இப்பிடியான...கதைகள். இங்கு  எழுதக்கூடாது...தோல்வியை  நேர்மையுடன்  எற்றுக்கொள்ள  இப்பவே. முயற்ச்சி செய்யுங்கள்.  நன்றி வணக்கம் பல😜😜😜😜😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

6 minutes ago, Nathamuni said:

.சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அண்ணை, நீங்கள் எதையோ, எதனூடோ சொல்லி குழம்புகிறீர்கள். குழப்புகிறீர்கள்.

வோட்டுக்கு காசு கொடுக்கிறார்களே , அது எப்படி வந்தது என்று சொல்வீர்களா?

ஆத்து மண்ணையும், மலைகளையுடன் உடைத்து வித்து, அதனையே வாக்குக்கு லஞ்சமாக கொடுக்கிறார்கள்.

சீமான் வருகிறாரோ, இல்லையோ அது வேறு விடயம்.

இந்த அதிமுக, திமுக கொள்ளை, திருட்டு கோஸ்ட்டி களிடம் இருந்து, தமிழகத்தை காக்க வேண்டும் முதலில்.

செந்தில் பாலாஜி சொன்னதை பார்க்கவில்லையா? ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதிவு ஏறுகிறார். 11.05 க்கு மண் அள்ள போங்கோ, எந்த அதிகாரி தடுத்தாலும், அவர் இருக்க மாட்டார். 

இவர்களுக்கு உங்கள் ஆதரவா? 😜😜😜😜😜😜😜

இவர்களுக்குஆதரவுயளிக்க எனக்கு  எந்தத்தகுதியுமில்லை..என்னுடைய ஆதரவும் சரி. எதிர்ப்பும் சரி. எத்த தாக்கத்தையும் தமிழ்நாட்டில் எற்ப்படுத்தாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

 சொந்த நாட்டில்  ஒரு சிறிய அதிகார அலகை கூட  பெற வக்கில்லத  கூட்டம் பக்கத்து நாட்டில் போய்  எதோ  புடுங்கப் போகிறார்களாம்.   நாடு பிடிக்கிறோம் என்று ஏமாற்றி  சொந்த மக்களிடம் ஐரோப்பாவில்  திருடிக்கொண்டு ஓடிய கூட்டம் பக்கது நாட்டில் திருட்டை தடுக்க வேண்டுமாம். 😂😂😂😂😂😂

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

5 minutes ago, விசுகு said:

அந்த வக்கற்ற கூட்டத்துக்கு தான் இவ்வளவு மணித்துளிகளை அறிவுயீவியான தாங்கள் செலவு செய்கிறீர்கள் போலும்?

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஓம், இங்கு வரும் மற்றவர்கள்  போல சும்மா ஒரு ஜாலி தான். வேற வேலையில் பிஸியாகியவுடன் இங்கு வந்து உங்களுடன் நேரவிரயம் செய்ய மாட்டோமல்ல.

அது முதலிலேயே எழுதியிருந்தேன்

யாழ் களம் அதற்கானதல்ல உங்கள் ஜாலிக்கதைகளை வேறு எங்காவது விடுங்கள் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.