Jump to content

அச்சு முறுக்கு கொக்கிஸ் இலகுவாக செய்யும் முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோடடச்சு முறுக்கு என்றும் சொல்வார்கள். அழகாக வந்திருக்கிறது .  non  stick   அச்சு எங்கே வாங்கலாம். ? இது அதிக எண்ணெய் பலகாரமா ?   பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

On 14/4/2021 at 10:33, நிலாமதி said:

தோடடச்சு முறுக்கு என்றும் சொல்வார்கள். அழகாக வந்திருக்கிறது .  non  stick   அச்சு எங்கே வாங்கலாம். ? இது அதிக எண்ணெய் பலகாரமா ?   பகிர்வுக்கு நன்றி 

நன்றி  அக்கா. Nonstick அச்சு Amazon இல் வாங்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 17:33, நிலாமதி said:

தோடடச்சு முறுக்கு என்றும் சொல்வார்கள். அழகாக வந்திருக்கிறது .  non  stick   அச்சு எங்கே வாங்கலாம். ? இது அதிக எண்ணெய் பலகாரமா ?   பகிர்வுக்கு நன்றி 

அங்கை ஊரிலை கலர் கலராய் சுடுவினம். அதுவும் கலியாண வீட்டு கொண்டாட்டங்களிலை பலகார தட்டுக்களை தோட்டச்சு பலகாரம் அலங்கரிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாத் தான் இருக்கு.
செய்முறைக்கு பாராட்டுக்கள்.

அளவுகளை சிறிக்கு தனிமடலில் அனுப்பிவிடவும்.
ஒரு மூட்டை மாவைப் போட்டுட்டு முழிசிக் கொண்டு நிற்கப் போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அளவுகளை சிறிக்கு தனிமடலில் அனுப்பிவிடவும்.
ஒரு மூட்டை மாவைப் போட்டுட்டு முழிசிக் கொண்டு நிற்கப் போகிறார்.

30ml / 50ml / 100ml Paper Sampling Cup [White] 100± pieces | Sample Cup |  Paper Cup | Small Cup | Sauce Cup | Shopee Malaysia

ஈழப்பிரியன்.... நிகே,  போடுற  அரிசிமா கப்பில்...
எத்தினை கிராம்... மா இருக்கு எண்டு முதலில் அறிய வேணும்.  😂

எல்லா வீட்டிலும், ஒரே அளவில்... "கப்" இருக்காதுதானே..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

30ml / 50ml / 100ml Paper Sampling Cup [White] 100± pieces | Sample Cup |  Paper Cup | Small Cup | Sauce Cup | Shopee Malaysia

ஈழப்பிரியன்.... நிகே,  போடுற  அரிசிமா கப்பில்...
எத்தினை கிராம்... மா இருக்கு எண்டு முதலில் அறிய வேணும்.  😂

எல்லா வீட்டிலும், ஒரே அளவில்... "கப்" இருக்காதுதானே..... 🤣

ஒரு கப் என்று  பொதுவாகச் சொன்னால், நோனா மார்க் பால்ப் பேணியளவு தான், தமிழ் சிறி..!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புங்கையூரன் said:

ஒரு கப் என்று  பொதுவாகச் சொன்னால், நோனா மார்க் பால்ப் பேணியளவு தான், தமிழ் சிறி..!😆

Milkmaid Recombined Sweetened Condensed Milk 300ml -  Nespray New look Reviews | Home Tester Club

புங்கையூரான்.... இவ்வளவு நாளும், ஆக்கள்  "கப்" என்று சொல்ல...
நான்...  "நெஸ்பிறே"  பேணியிலை,  அளந்து போட்டுட்டன்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.