Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, shanthy said:

சின்மயி ஓர் பிராமணப்பெண் என்பது தான் இப்போது பலருக்கு பிரச்சனையே தவிர வேறு இல்லை. 

அதுவும் கூட கொள்கை குளறுபடியான நிலைதான்.

பிராமணர்கள் தமிழர்கள் என்பதுதான் இவர்கள் கொள்கை.

அப்போ சின்மயியும் தமிழ்தானே🤣.

  • Replies 180
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அக்கா,

அவரை கவிஞர் இல்லை பாடலாசிரியர் என நான் கூறவில்லை. அது கிருபன் ஜி சொன்னது.

இது அவரின் வார்த்தை என்றறிந்தே எழுதினேன்.

தமிழ் வாழணும் என்பதற்காக ஆதரிக்கும்  அளவுக்கு வைரமுத்து ஒன்றும் பெரிய கவிஞர் இல்லை என்றே சொன்னேன்.

அவரை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் சொல்லவில்லை..

Goshan_che கவிஞர்கள் எல்லோரும் பாடலாசிரியர்கள் ஆக முடியாது. ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதிய கவிஞர்கள் கூட இசைத்துறையில் நின்று பிடிக்க முடியாமல் போய்விட்டார்கள்.  இதுகுறித்து வேறு தலைப்பில் கருத்தாடுதல் சிறப்பு. 

வைரமுத்து கறைபடாத தங்கம் எனும் வெள்ளைய(ந)டிப்பை பலரும் சிறப்பாக செய்கிறார்கள். நிறைய எழுத விருப்பம் ஆனால் நேரம் காணாது. 

1 hour ago, goshan_che said:

அதுவும் கூட கொள்கை குளறுபடியான நிலைதான்.

பிராமணர்கள் தமிழர்கள் என்பதுதான் இவர்கள் கொள்கை.

அப்போ சின்மயியும் தமிழ்தானே🤣.

சிலவற்றுக்கு சாட்சிகள் இலகுவாக காட்ட முடியாது என்று தெரிந்தும் கருத்தாடுதல் செய்வது கூட ஒருத்தியின் பிறப்பு சாதியைக கொண்டு ஓர வஞ்சனை செய்வதே சின்மயி விடயத்திலும். 🙄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

Goshan_che கவிஞர்கள் எல்லோரும் பாடலாசிரியர்கள் ஆக முடியாது. ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதிய கவிஞர்கள் கூட இசைத்துறையில் நின்று பிடிக்க முடியாமல் போய்விட்டார்கள்.  இதுகுறித்து வேறு தலைப்பில் கருத்தாடுதல் சிறப்பு.  

வைரமுத்து கறைபடாத தங்கம் எனும் வெள்ளைய(ந)டிப்பை பலரும் சிறப்பாக செய்கிறார்கள். நிறைய எழுத விருப்பம் ஆனால் நேரம் காணாது. 

சிலவற்றுக்கு சாட்சிகள் இலகுவாக காட்ட முடியாது என்று தெரிந்தும் கருத்தாடுதல் செய்வது கூட ஒருத்தியின் பிறப்பு சாதியைக கொண்டு ஓர வஞ்சனை செய்வதே சின்மயி விடயத்திலும். 🙄

அக்கா,

நீங்கள் சொன்னது போல் இன்னோர் திரியில் கருத்தாடுவதே பொருத்தமானது.

ஆனால் வைரமுத்து ஒரு நல்ல கவிஞர், நல்ல பாடலாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

வைரமுத்து வற்புறுத்தினாரா? சின்மயி விரும்பி போனாரா? ஏன் பின் திருமணத்துக்கு அழைத்தார்? அழைத்தாலும் இவர் ஏன் போனார்?

வைரமுத்துவின், சின்மயின் அந்தரங்கங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனும் போது இதில் கருத்து கூறும், பக்கம் சாரும் தகமை எனக்கு இல்லை.

ஆனால் அவரின் அரசியலை, 2009 நிலைப்பாட்டை புறம்தள்ளியபடி “தமிழுக்காக வைரமுத்துவுக்காக கொடி பிடிப்போம் வாரீர்” என்ற அறைகூவல்தான் எனக்கு சினத்தை தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, shanthy said:

வைரமுத்து கறைபடாத தங்கம் எனும் வெள்ளைய(ந)டிப்பை பலரும் சிறப்பாக செய்கிறார்கள்.

ஆம்! அது உண்மைதான். என்றாலும்.. வைரமுத்துவும் ஒரு சிறந்த கவிஞர்தான் என்பதை மறுக்க முடியாது.!!

6 minutes ago, goshan_che said:

ஆனால் வைரமுத்து ஒரு நல்ல கவிஞர், நல்ல பாடலாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

சிந்தனையைத் தூண்டி, இயற்கையின் துள்ளல்களை ரசிக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல்களையே போற்ற வேண்டும். வைரமுத்துவை அல்ல. அன்றி வைரமுத்துவைத்தான் வைய வேண்டும் என்றால்.... கோவில்களில் திருப்புகழ் பாடிக் கடவுளை வணங்குவோர், அங்கு நாயன்மார்களில் ஒருவராக வீற்றிருக்கும் அருணகிரிநாதர் அவர்களையும் தூக்கியெறிய வேண்டும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, shanthy said:

என்ன பிரச்சினையாகவும் இருந்திட்டு போகட்டும். ஆனால் வைரமுத்து வந்து எழுதித்தான் ஈழத்தின் துயர் கலை(ரை) யும் என்பது தான் சகிக்க முடியவில்லை. 

சின்மயி ஓர் பிராமணப்பெண் என்பது தான் இப்போது பலருக்கு பிரச்சனையே தவிர வேறு இல்லை. 

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

Edited by குமாரசாமி
தொழில் நுட்ப கோளாறு.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அக்கா,

நீங்கள் சொன்னது போல் இன்னோர் திரியில் கருத்தாடுவதே பொருத்தமானது.

ஆனால் வைரமுத்து ஒரு நல்ல கவிஞர், நல்ல பாடலாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

வைரமுத்து வற்புறுத்தினாரா? சின்மயி விரும்பி போனாரா? ஏன் பின் திருமணத்துக்கு அழைத்தார்? அழைத்தாலும் இவர் ஏன் போனார்?

வைரமுத்துவின், சின்மயின் அந்தரங்கங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனும் போது இதில் கருத்து கூறும், பக்கம் சாரும் தகமை எனக்கு இல்லை.

ஆனால் அவரின் அரசியலை, 2009 நிலைப்பாட்டை புறம்தள்ளியபடி “தமிழுக்காக வைரமுத்துவுக்காக கொடி பிடிப்போம் வாரீர்” என்ற அறைகூவல்தான் எனக்கு சினத்தை தருகிறது.

வைரமுத்து ஆகச்சிறந்த கவிஞர் ஆகச்சிறந்த பாடலாசிரியர். அவரது பாடல்களில் உள்ள கவித்துவம் வரை ரசிப்பேன் ரசிக்கிறேன். 

சின்மயி போனாவா வைரமுத்து கையைப் பிடித்தாரா என்பது பற்றி விவாதிக்க வரவில்லை. 

சில அருவருப்புகளை பெண்கள் பாதிக்கப்பட்ட உடனே வெளியே சொல்ல முன்வருவதில்லை. பலர் சாகும்வரை சொல்ல முடியாது செத்து மடிந்து போகிறார்கள். 

வைரமுத்து சின்மயி விடயத்தில் திராவிடத்தை தாங்கும் தூண்கள் எனப்படுவோர் சின்மயி ஒரு பிராமணப் பெண் என்பதற்காகவே வைரமுத்துவுக்கு வடம் பிடித்து வைரமுத்துவை அடம்பன் கொடியாக்க நிற்கிறார்கள். 

சரி வைரமுத்துவுக்கு வடம் பிடிப்போர் எங்கள் புதுவைக்கு ஏதாவது செய்ய வருவார்களா? 

எங்களது அழிவில் பிண அரசியல் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் எங்களுக்கு குரல் தரவில்லை என்று ஒரு போதும் நான் குறைப்பட்டுக் கொள்ளவோ கோபிக்கவோமாட்டேன். தாயகத்துக்கான எனது கடமையை நான் சரியாக செய்யாத குற்றத்திற்காக என்னைத்தான் குறைப்படுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

மிகச் சரியான கூற்று.

இப்போ இங்கே யாருக்கும் விடுதலை போராட்டம் பற்றியோ, மக்கள் துன்பம் பற்றியோ கவலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

குமாரசாமி 😀நீங்கள்  ஒருதடவை எழுதினால் நான் புரிந்து கொள்வேன்😀

நாயக்கரே வைரமுத்து நல்லவரா கெட்டவரா 🤭

நான் பொதுவாக எழுதிய கருத்து நீங்கள் ஏன் தலையில் வைச்சு சுமக்கிறியள்? 🙋‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

அக்கா! நான் வைரமுத்துவிற்கு வெள்ளை அடிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்குள்ளும் திராவிடர்களுக்குள்ளும் நடக்கும் பிரச்சனைதான் இது. இந்த பார்ப்பன குலம் இருக்கும் வரைக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்கவே முடியாது.
சின்னமயி யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. தமிழ் நாட்டில் சின்னமயிக்கு குரல் கொடுப்பவர்கள் ஈழத்தமிழரின் அவலங்களுக்காக குரல் குடுத்தார்களா? அல்லது பத்திரிகை மாநாடு நடத்தினார்களா? மாட்டுக்கு நோகுதாம் அதாலை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதாம். அந்த மனைவியல் கூட்டம் தானே அது.
நிற்க..
வைரமுத்து சின்னமயி பிரச்சனைபோல் ஆயிரம் பிரச்சனைகள் இந்திய சினிமாத்துறையில் நாறிக்கொண்டிருக்கின்றது. அதையெல்லாம் இங்கு காவிக்கொண்டு வரவில்லை.

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

உண்மைதான் அண்ணை,

இதை நீங்கள் என்னை பார்த்து நேரடியாகவே கேட்டிருக்கலாம். 

உங்களுக்கு நேரடியாக பேசி பழக்கம் இல்லை போலுள்ளது.

நான் எப்போதும் கையோட கம்மாரிசுதான். இந்தாங்கோ என்ர பதில்.

நாங்கள் பொருளாதார, மருந்து தடைகளுக்குள் அவதிப்படும் போது, எமது நண்பர்கள் களமாடி வீழக்காணும் போது, அண்ணைமாருக்கு சேலைன் பற்றாக்குறை என்று இளநீரை பருக்கும் அவல நிலையில் இருக்கும் போது, எமது உடனடி குடும்ப உறவுகளை இராணுவ தாக்குதலுக்கு பலி கொடுத்து, தகனம் செய்ய முடியாமல் வீட்டு வளவுக்குள் வைத்து எரித்த பொழுது…..

இதை விட பெரும் கொடுமைகளை நாம் அந்த மண்ணை விட்டு நீங்கிய பின் எம் மக்கள் அனுபவித்த போது …..

நீங்கள் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தை தகர்க்க உள்ளே போனீர்கள்.

ஆகவே எம் மக்கள் மீது உங்களுக்கு உள்ள ஈடுபாடு பெரிதுதான்.

புலிகளையும் போராட்டத்தையும் வைரமுத்துவுக்கு விளக்கு பிடிக்கும் அளவுக்கு தரம் தாழ்துவதை விட ஈனத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

யழ்களத்தில் பழி தீர்க்கவும், points scoring ற்கும், தமிழகத்து கஞ்சல்களுக்கு வக்காளத்து வாங்கவும் போராட்டத்தை, மாவீரரை பயன்படுத்தும் அளவுக்கு நான் இன்னும் தரம் தாளவில்லை.

போராட்டம் முடிவுற்ற பின் அதை பற்றி எமது மனதில் தோன்றும் சில விமர்சனங்களை முன்வைப்பது போராட்டத்தை மலினபடுத்துவதோ, மாவீரர்கள் தூசிப்பதோ ஆகாது.

வைரமுத்துவின் ஆதரவாக நீங்கள் வைத்த கருத்துகள் எல்லாம் தவிடு பொடியானவுடன், பிரம்மாஸ்திரம் போல மாவீராரை, போராட்டத்தை சம்பந்தமே இல்லாமல் இங்கே இழுத்து வாறீர்கள் பாருங்கள்? இதுதான் உச்ச பட்ச கொச்சைப்படுத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அக்கா,

நீங்கள் சொன்னது போல் இன்னோர் திரியில் கருத்தாடுவதே பொருத்தமானது.

ஆனால் வைரமுத்து ஒரு நல்ல கவிஞர், நல்ல பாடலாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

வைரமுத்து வற்புறுத்தினாரா? சின்மயி விரும்பி போனாரா? ஏன் பின் திருமணத்துக்கு அழைத்தார்? அழைத்தாலும் இவர் ஏன் போனார்?

வைரமுத்துவின், சின்மயின் அந்தரங்கங்கள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனும் போது இதில் கருத்து கூறும், பக்கம் சாரும் தகமை எனக்கு இல்லை.

ஆனால் அவரின் அரசியலை, 2009 நிலைப்பாட்டை புறம்தள்ளியபடி “தமிழுக்காக வைரமுத்துவுக்காக கொடி பிடிப்போம் வாரீர்” என்ற அறைகூவல்தான் எனக்கு சினத்தை தருகிறது.

சின்மயி மட்டுமல்ல, வேறு யார் வேண்டுமானாலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியும் / உள்ளாகாமலும் இருந்திருக்கலாம். 

ஆனால் என்ன நோக்கத்திற்காக எத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் இந்த பாலியல் சுரண்டல் கதைகள்  வெளிவருகின்றன /குற்றம் சாட்டப்படுகின்றது என்பதை அவதானித்தால் குற்றம் சாட்டுவோரின் நோக்கம் என்னவென்று அப்பட்டமாகத் தெரியும். 

இதைவிட முக்கியமான இன்னொரு விடயம்..

சினிமாவின் அடிப்படையே பணம், பாலியல், போதை, கவர்ச்சி என்பதுதான். இந்தப் போதைக்குள் இருந்துகொண்டு நான் மட்டும் விதிவிலக்கு என்று தேவைக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு கூக்குரலிடுவதுதான் சகிக்க முடியவில்லை. 

சின்மயிற்காக கூக்குரலிடுவோர் ஏன் YG மகேந்திரனின் பாட்டியின் பள்ளியில் நடைபெற்றபாலியல் துஸ்பிரயோகத்திற்கு கூக்குரலிடவில்லை.. ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

சின்மயி மட்டுமல்ல, வேறு யார் வேண்டுமானாலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியும் / உள்ளாகாமலும் இருந்திருக்கலாம். 

ஆனால் என்ன நோக்கத்திற்காக எத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் இந்த பாலியல் சுரண்டல் கதைகள்  வெளிவருகின்றன /குற்றம் சாட்டப்படுகின்றது என்பதை அவதானித்தால் குற்றம் சாட்டுவோரின் நோக்கம் என்னவென்று அப்பட்டமாகத் தெரியும். 

இதைவிட முக்கியமான இன்னொரு விடயம்..

சினிமாவின் அடிப்படையே பணம், பாலியல், போதை, கவர்ச்சி என்பதுதான். இந்தப் போதைக்குள் இருந்துகொண்டு நான் மட்டும் விதிவிலக்கு என்று தேவைக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு கூக்குரலிடுவதுதான் சகிக்க முடியவில்லை. 

நீங்கள் கூறுவதில் மாறுபாடு இல்லை கற்பிதன். 

வைமு 100% குற்றமற்றவர் என்றாலும் நாம் அதை பற்றி அலட்டி கொள்ள தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்கள் கூறுவதில் மாறுபாடு இல்லை கற்பிதன். 

வைமு 100% குற்றமற்றவர் என்றாலும் நாம் அதை பற்றி அலட்டி கொள்ள தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

அதுதான் உண்மை. நாங்கள் ஏன் இதற்கு இந்த அளவு முக்க்யத்துவம் கொடுக்கின்றோம் என்று புரியவில்லை. 

சாந்தியக்காவும் இங்கே நேரத்தை செலவு செய்யும் அளவு ...☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

அதுதான் உண்மை. நாங்கள் ஏன் இதற்கு இந்த அளவு முக்க்யத்துவம் கொடுக்கின்றோம் என்று புரியவில்லை. 

சாந்தியக்காவும் இங்கே நேரத்தை செலவு செய்யும் அளவு ...☹️

பெண்கள் சார்ந்த சிலவற்றை 

ஆண்கள் நாம் அறியமுடியுமே தவிர

உணர முடியாது☹️

அந்தவகையில் சாந்தியக்காவின் கருத்து முக்கியமானது இங்கு?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

பெண்கள் சார்ந்த சிலவற்றை 

ஆண்கள் நாம் அறியமுடியுமே தவிர

உணர முடியாது☹️

அந்தவகையில் சாந்தியக்காவின் கருத்து முக்கியமானது இங்கு?

👌👌👌 இந்த திரியில் பெண்கள் யாரும் எழுதவில்லை அக்காவை தவிர என்பதும் கவனத்துக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யாழ்களத்தில் விடுதலைப்புலிகளையும்,விடுதலை போராட்டங்களையும் கொச்சைப்படுத்தியும் கேவலப்படுத்தியும் கருத்துக்கள் வருகின்றனவே அதையெல்லாம் காணவே மாட்டீர்களா? 

எல்லாத்தையும் விட விடுதலை போராட்டத்தை  எவ்வளவு கேவலப்படுத்தேலுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டு இடைக்கிடை தலைவர் எண்ட சொல்லை போடுவினம் பாருங்கோ சொல்லி வேலையில்லை..😁

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தலைவரை புரிந்து கொண்ட எவராலும் நீங்கள் மேலே சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

விமர்சனம் இல்லாமல் எதுவும் எவரும் இல்லை. 

விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை. 

1 hour ago, Kapithan said:

அதுதான் உண்மை. நாங்கள் ஏன் இதற்கு இந்த அளவு முக்க்யத்துவம் கொடுக்கின்றோம் என்று புரியவில்லை. 

சாந்தியக்காவும் இங்கே நேரத்தை செலவு செய்யும் அளவு ...☹️

இதற்கு எழுதக்கூடாது என்று தான் இருந்தேன். ஆனால் அதற்கு சாட்சி இருக்கா இல்லையா என்று கேட்பார் எம்மவர்களாக இருப்பது வேதனை தருகிறது. அதனால் தான் எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, shanthy said:

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தலைவரை புரிந்து கொண்ட எவராலும் நீங்கள் மேலே சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

விமர்சனம் இல்லாமல் எதுவும் எவரும் இல்லை. 

விடுதலைப் புலிகள் பற்றி விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதப்படும் எழுத்துகளோடு மல்லுக்கட்ட தயாராக உள்ளவர்கள் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களை வாசிக்கிறார்கள் மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்?

ஆதரவாளர் அனுதாபிகள் எனும் பெயரில் பெறுமதி இல்லாத விடயங்களை காவித்திரிவதால் விமர்சனங்கள் நின்று விடப்போவதில்லை. 

இதற்கு எழுதக்கூடாது என்று தான் இருந்தேன். ஆனால் அதற்கு சாட்சி இருக்கா இல்லையா என்று கேட்பார் எம்மவர்களாக இருப்பது வேதனை தருகிறது. அதனால் தான் எழுதினேன். 

வணக்கம் அக்கோய்.

என்ர சத்தம் கேட்டுவிட்டது போல..😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வணக்கம் அக்கோய்.

என்ர சத்தம் கேட்டுவிட்டது போல..😂

சத்தம் தூரத்தில் இருந்து தான் கேட்டது Kapithan🤭😀ஆனால் தெளிவாகக் கேட்டது. 

1 hour ago, Kapithan said:

 இதைவிட முக்கியமான இன்னொரு விடயம்..

சினிமாவின் அடிப்படையே பணம், பாலியல், போதை, கவர்ச்சி என்பதுதான். இந்தப் போதைக்குள் இருந்துகொண்டு நான் மட்டும் விதிவிலக்கு என்று தேவைக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு கூக்குரலிடுவதுதான் சகிக்க . ☹️

போதை நிறைந்த சினிமாவை நீங்கள் பார்ப்பதே இல்லை என்று நினைக்கிறேன் 🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பெண்கள் சார்ந்த சிலவற்றை 

ஆண்கள் நாம் அறியமுடியுமே தவிர

உணர முடியாது☹️

அந்தவகையில் சாந்தியக்காவின் கருத்து முக்கியமானது இங்கு?

இந்த இணைப்பில் இருக்கும் கதையை வாசியுங்கள் ஒருமுறை. 😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, shanthy said:

நாயக்கரே வைரமுத்து நல்லவரா கெட்டவரா 🤭

அன்று தொடக்கம் இன்றுவரை சினிமாவில் இருக்கும் மற்றவர்களைப்போல் இவரும் தனது திறமையை விற்பனை செய்யும் வியாபாரி. இவர் அரசியல்வாதியல்ல. 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

நாங்கள் பொருளாதார, மருந்து தடைகளுக்குள் அவதிப்படும் போது, எமது நண்பர்கள் களமாடி வீழக்காணும் போது, அண்ணைமாருக்கு சேலைன் பற்றாக்குறை என்று இளநீரை பருக்கும் அவல நிலையில் இருக்கும் போது, எமது உடனடி குடும்ப உறவுகளை இராணுவ தாக்குதலுக்கு பலி கொடுத்து, தகனம் செய்ய முடியாமல் வீட்டு வளவுக்குள் வைத்து எரித்த பொழுது…..

இதை விட பெரும் கொடுமைகளை நாம் அந்த மண்ணை விட்டு நீங்கிய பின் எம் மக்கள் அனுபவித்த போது …..

அதாவது புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தை பற்றி எதுவும் பேசக்கூடாது.
 
4 hours ago, goshan_che said:

நீங்கள் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தை தகர்க்க உள்ளே போனீர்கள்.

ஆகவே எம் மக்கள் மீது உங்களுக்கு உள்ள ஈடுபாடு பெரிதுதான்.

புலம்பெயர்ந்த நான் என்ன செய்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

4 hours ago, goshan_che said:

புலிகளையும் போராட்டத்தையும் வைரமுத்துவுக்கு விளக்கு பிடிக்கும் அளவுக்கு தரம் தாழ்துவதை விட ஈனத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

நான் எங்குமே/ எந்த திரியிலுமே அந்த வகையறைக்குள் வரவில்லை. முடிந்தால் நிருபியுங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அதாவது புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தை பற்றி எதுவும் பேசக்கூடாது.
நீங்கள் பிரச்சனை காலத்தில் அங்குதான் இருந்தீர்களா? ஆதலால் நீங்கள் சொல்வதெல்லாம் சரி.

அப்படி இல்லை அண்ணை,

நாங்கள் அங்கே இருந்ததால் அந்த வலியின் நேரடி தாக்கத்துக்கு ஆளாகி இருந்தோம்.

ஆனால் நாம் வெளியேறிய பின் அதை விட கொடுமைகள், மிக பெரிய அழிவுகள் நடந்தேறின.

யுத்தம் என்பது கமாண்டோ, ரம்போ படம் போல இல்லை. 

அடிபாட்டு படக்கொப்பியிலும், ஒளிவீச்சு சஞ்சிகையிலும், பாரிஸ் ஈழமுரசு பேப்பரிலும், இரத்தமும், சதையும் கந்தகமும் மணக்காது அண்ணை.

அதற்காக போரிட்டது தவறு என்பதில்லை. 

ஆனால் அந்த வடுக்களை அனுபவித்தவர்களுக்கு அது பற்றிய புரிதல் அதிகமாக இருக்கும். 

நான் நிச்சயமாக கூறுவேன் ஒப்பரேசன் லிபரேசனுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறிய யாருக்கும் யுத்தம் என்றால் என்ன என்பது விளங்க வாய்ப்பே இல்லை.

அதே போல் முள்ளிவாய்க்கால வரை போய் மீண்டவருடன் ஒப்பிடும் போது என்போன்றோரின் அனுபவம் புறக்கணிக்க தக்கது.

ஆனால் எல்லாருக்கும் கருத்து சொல்லும் உரிமை உள்ளது.

உங்களது கருத்து 80 களின் ஆரம்பத்தில் இருந்து ஜேர்மனியில் இருந்தவரின் கருத்தியல் கோணத்தில் இருந்து வருகிறது.

எனது கருத்து 60% யுத்தகாலத்தை ஊரில் கழித்தவர் என்ற நிலையில் வருகிறது.

இன்னுமொருவரின் கருத்து 100% யுத்தத்தை கண்டவரின் கோணத்தில் இருந்து வரலாம்.

இதை மனதில் கொண்டால் - உங்களிடம் இல்லாத விமர்சனப்பார்வை ஏன் என்னிடம் உள்ளது என்பதை அறியலாம்.

அந்த பார்வையோடு நீங்கள் உடன்படத்தேவையில்லை. 

கூடவே என்னிடம் உள்ளது விமர்சனப் பார்வையே ஒழிய தூஷிக்கும் பார்வை அல்ல என்பதும் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

-

வணக்கம் கோசான்! நீங்கள் எனக்காக  எனது கருத்தை மேற்கோள் காட்டி எழுதியிருக்கின்றீர்கள். 

இருந்தாலும் தாயக மக்களுக்காக தமது வாழ்வையும் உழைப்பையும் அர்ப்பணித்த புலம்பெயர் மக்களை கொச்சை படுத்தி விட்டீர்கள்.

இதற்கு மேல் எழுத விருப்பமில்லை.

ஆனால் வைரமுத்து விடயத்தில் சின்னமயி எனும்.....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

ஆம்! அது உண்மைதான். என்றாலும்.. வைரமுத்துவும் ஒரு சிறந்த கவிஞர்தான் என்பதை மறுக்க முடியாது.!!

சிந்தனையைத் தூண்டி, இயற்கையின் துள்ளல்களை ரசிக்க வைக்கும் வைரமுத்துவின் பாடல்களையே போற்ற வேண்டும். வைரமுத்துவை அல்ல. அன்றி வைரமுத்துவைத்தான் வைய வேண்டும் என்றால்.... கோவில்களில் திருப்புகழ் பாடிக் கடவுளை வணங்குவோர், அங்கு நாயன்மார்களில் ஒருவராக வீற்றிருக்கும் அருணகிரிநாதர் அவர்களையும் தூக்கியெறிய வேண்டும்.  

நீங்கள் அருணகிரிநாதருக்கும் அடிவாங்கி குடுக்க முடிவெடுத்திட்டியள்.😊 அருணகிரிநாதா உனக்கும் சோதனைக்காலம்.😷

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் கோசான்! நீங்கள் எனக்காக  எனது கருத்தை மேற்கோள் காட்டி எழுதியிருக்கின்றீர்கள். 

இருந்தாலும் தாயக மக்களுக்காக தமது வாழ்வையும் உழைப்பையும் அர்ப்பணித்த புலம்பெயர் மக்களை கொச்சை படுத்தி விட்டீர்கள்.

இதற்கு மேல் எழுத விருப்பமில்லை.

ஆனால் வைரமுத்து விடயத்தில் சின்னமயி எனும்.....

நான் யாரையும் கொச்சை படுத்தவில்லை அண்ணை. யாரையும் யாரும் கொச்சை படுத்தவும் முடியாது.  

அப்படிபார்த்தால் எனது பார்வையை தூஷிக்கும் பார்வை என ஸ்டிக்கர் ஒட்ட முனைந்தததன் மூலம், யுத்தகாலத்தில் ஊரில் இருந்தவர்களை நீங்கள் கொச்சை படுத்தி விட்டீர்கள் எனவும் எழுத முடியும். நான் அப்படி நினைக்கவில்லை அதனால்  அப்படி எழுதவில்லை.

ஆனால் வைரமுத்து, சின்மயி பற்றிய இந்த கஞ்சல் திரிக்குள் அந்த கண்ணியவான்களை இழுத்து வந்திருக்க வேண்டாமே என்பது என் மனநிலை.

அவ்வளவுதான்.

இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்ல.

நன்றி.

வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, goshan_che said:

ஆனால் வைரமுத்து, சின்மயி பற்றிய இந்த கஞ்சல் திரிக்குள் அந்த கண்ணியவான்களை இழுத்து வந்திருக்க வேண்டாமே என்பது என் மனநிலை

கஞ்சல் திரியென்றால் இதற்குள் ஏன் மூக்கை நுழைத்தீர்கள்?

மீண்டுமொரு முறை சொல்கிறேன். வைரமுத்துவிற்கு இங்கு வெள்ளையடிக்கவில்லை. மாறாக பார்ப்பனிய ஆதிக்கவெறிக்கு மட்டுமே அரிவாள் எடுக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.