Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவோடு கட்டளையாளர்களும் முக்கிய போராளிகளும்

 

யாழ்ப்பாணத்தில் 1993>

 

ltte soldiers

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செந்தாழன் 

 

(அண்மையில் (2022/09) சுகயீனம் காரணமாக சாவடைந்த முன்னாள் போராளி மற்றும் செயற்பாட்டாளர்.)

 

'Olinjaayiru' Lt. Col. Tamilmaaran and Senthaazhan in Norway.jpg

'அன்னார் 'ஒளிஞாயிறு' லெப். கேணல் தமிழ்மாறன் நோர்வேயிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் நோர்வேயின் பனிப்போர்க் காலத் தகரியான எம்24 தகரியிற்கு முன்னால் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்'

 

Senthaazhan with a norwegian soldier.jpg

'நோர்வே படைஞர் ஒருவருடனான சந்திப்பின் போது நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்'

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

11666250_927104800665234_5960719342354913843_n.jpg

ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்), பிரி. சொர்ணம், xxxx, பிரி. தீபன்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: சிங்களத் தரப்புடனான பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்ச்செல்வன்(??), அக்காலத்திய யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் டொமினிக் அவர்கள்,  யாழ் கோட்டைச் சமரின் முதன் மாவீரர் கப்டன் கீரோராஜ் ஆகியோருடன் சிங்கள நிகராளிகள்.

 

 

Yarl Politic - Dominic and Jaffna fort Hero Captain Heroraj.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: இனத்துரோகி கருணாவால் உப்புக்கண்டம் போடப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த லெப். கேணல் நீலன், அம்மான், தெரியவில்லை

DtFJk9aXoAAr2Ov.jpg

 

 

 

 

 

கருணாவால் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட
இள பேரரையர் (Lt. Col.) நீலன் அவர்களின் வித்துடல் மாவீரர் துயிலுமில்லத்தினுள் காவிச்செல்லப்படுகிறது.

 

லெப். கேணல் நீலன்.webp

 

லெப். கேணல் நீலன் 2.webp

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2003

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகள் அப்போதைய படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் நகுலனோடு

Charles Antony Special Regiment (CASR) soldiers with Special Commander Col. Nakulan.jpg

 

 

FJS8N1jXIAInQnl.jpg

 

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (2).JPG

 

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (10).JPG

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (11).JPG

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் உதைபந்தாட்டப் போட்டியின் போது

  

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (6).JPG

   

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (12).JPG

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (1).JPG

 

 

wef.jpg

'இந்த இடது பக்கத்திலிருப்பதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னமாகும்'

 

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (3).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

மட்டக்களப்பிற்கு சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் வருகை புரிந்த போது அவரோடு கேணல் ராம், பிரிகேடியர் பானு மற்றும் ஏனைய போராளிகள் & பொதுமக்கள்

 

front.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'புலிகளின் குரல்' பொறுப்பாளர்

ஜவான் எ தமிழன்பன்

 

Javan alias Thamizhanpan.jpg

 

 

poddu-7.jpg

 

96267660_2864613386948787_5326245448359346176_n.jpg

 

96283977_2864613336948792_5902178525275750400_n.jpg

 

96300323_2864613413615451_5915542169988366336_n.jpg

 

FqXUSkjWIAAmr3Z.jpg

 

FqYkCRuagAEhXKm.jpg

 

FqYkjJHaMAAzLqI.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் முதலாவது மகளீர் ஆர்.பி.ஜி. கொமாண்டோவினருடன் அப்படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் அக்பர்

 

First women Victor Anti-Armour Regiment's cadres | Middle: Lt. Col. Akbar

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"பாயும் புலிகள் வீரத்தை அஞ்சி
பழிகொண்டிருப்பார் பகையாளர் - எங்கள் 

தாயின் விலங்கை அறுப்பவர் வாழ 
தனியாய் அமையும் தமிழீழம்"

 

 

tamil eelam tigers ltte images.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டளையாளர் விஜி

 

இவர் பூநகரி படையணியின் தாக்குதல் கட்டளையாளராகவும் மன்னார் (முன்னர்), கிளிநொச்சி (பின்னர்) கட்டளைப் பணியகங்களின் பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். 

 

large.commanderviji(Victor9)(2).jpg.e5ec

 

large.commmanderviji2.jpg.0c34dad9904cb1

 

large.commanderviji.jpg.ced4259b6bad4e57

 

large.commanderviji(Victor9)(3).jpg.651d

 

large.commanderviji(Victor9)(1).jpg.811b

 

 

 

ஆண்டான்குளம்-பாலக்குழி களமுனையில் (!?)

large.commmanderviji3.jpg.25c4af9620bf40

 

manar andanklam palakuli.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடபோர்முனைப் பதுங்ககழி ஒன்றின் மண்மூட்டைகள் மேல் பெண் போராளிகள் அமர்ந்திருப்பதைக் காண்க,

2006

 

LTTE women cadres, Palai 2006 bunker.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிதர்சனம் "தமிழ்க்கவி அன்ரி"

 

 

"சட்டாப்பிய மௌத். சட்டியைத் தலையில கவிழ்"

புலிகளின் குரல் வானொலியில் நான் கேட்ட இவரது பம்பல்களில் ஒன்று... இந்த முழுப் பகிடி எனக்கு ஞாபகமில்லை

Thamizhkkavi aunty.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மகளீர் இளநிலை அதிகாரிகள் பயிற்சி நெறி 
நிறைவுவிழா

01-03-2006

 

1 March 2006.jpg

 

01 March 2006.jpg

 

 

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17364

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடனான வெள்ளையர்களின் சந்திப்பின் போது பாதுகாப்பு அணியினர் கிளிநொச்சியின் தெருவொன்றில் சுற்றுக்காவல் செல்கின்றனர்

25/01/2006

 

 

Tamil Tiger security team soldiers patrolling in a Kilinochchi street

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரத்தில் ஒலுமடுப் பகுதியில் ஏற்பட்ட சமரின் முடிவாய் அழிக்கப்பட்ட தகரியின்(Tank) மேல் புலிவீரர்கள்

 

20/04/1998

 

 

இம்முறியடிப்புச் சமரில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளி அன்பழகன் அவர்களால் இத்தகரி அழிக்கப்பட்டது. அப்போராளி தன் உயிரையும் பொருட்படுத்தாது வன்னிமண்ணை ஆக்கிரமிக்க வந்த சிங்களப் படைகளின் தகரி மீதேறி கைக்குண்டினை கழற்றி உள்ளே போட்டு தகரியினை செயலிழக்கச் செய்துவிட்டு இறங்கும்போது பின்னால் வந்த மற்றொரு தகரியின் சுடுகலன் சூட்டிற்கு இலக்காகி அவ்விடத்திலேயே வீரச்சாவடைந்தார்.

EgLi0V-WkAAjGcn.jpg

EgLi0WGX0AAoo8e.jpg

EgLi0WDXsAA1qqL.jpg

EgLi0WGXkAM8NOz.jpg

118158605_1004598206644157_2877476815680487182_n (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களமுனையொன்றில் அழிக்கப்பட்ட தகரியுடன் புலிவீரர்கள்'

1997/1998

 

 

f92a26d4-7177-436a-b432-2bf1c92b0ee7.jpg

dsa.jpg

532186_124735424393411_1947104029_n.jpg

c8b21bc0-715b-4f74-b9c5-ed3aba03f705.jpg

941a7802-88ba-4a88-ba58-a78d53f41f05.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறுய் (வெற்றியுறுதி) வெற்றியின் ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற மாணவர்-போராளிகள் சந்திபின் போது போராளிகளுக்கு மாணவர்கள் கற்கண்டுகள் வழங்கும் காட்சி.

1998 மே மாதம்

 

 

large.jeyasikuri.jpg.f5f3ab92961ced2b1d0

அன்பரசி படையணியின் கட்டளையாளர் ஒருவரை கட்டியணைக்கிறார்... இவரின் பெயர் மறந்துவிட்டது.

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(10).jpeg.dfd07dc0ba4c4b91366c41d0085865f1.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(9).jpeg.f3c0c37f7e2f2db6bb322ae32e5981f3.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(8).jpeg.20c77858dccf5a7c02ca9cb7fa2d220d.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(7).jpeg.71e661a45aaa9a8e1c1718936c4dfb07.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(3).jpeg.b7b6e01ffa347989d447ac5e5e09acd9.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(4).jpeg.aa21bfcb013d4946e5cc5f1bb1b373fa.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(5).jpeg.ca56c46f13175f3f86cca215325fd313.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(6).jpeg.62dec61e5f5eb5398f9e044ab82ee81e.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(1).jpeg.9cf675ff353972392119df45c72e8a86.jpeg

 

large.Jeyasikurucounterbattlevictorycelebration(2).jpeg.ff9a349b7d7943c03faa3c8e2ce59b64.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வவுனியா பிரப்பமடுப் பரப்பில் கைப்பற்றி அழிக்கப்பட்ட இயுனிகோன் கவசவூர்தி

1992

 

1992 ஆண்டில், பிரப்பமடுப் பரப்பில் கவசவூர்திகள் கூட முன்னகர்ந்த சிறிலங்காப் படையினர் லெப். கேணல் தேவன் தலைமையிலான புலிகளால வழிமறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அச்சமரில் சிறிலங்காப் படையினர் கைவிட்டு ஓடிய இயுனிகோன் கவசவூர்தியில் பொருத்தப்பட்டிருந்த எல்3 சுடுகலன் புலிகளால் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட கவசவூர்தியைக் கொண்டுவரும் முயற்சி தோல்வியில் முடிய அவ்விடத்திலேயே அக்கவசவூர்தி அழிக்கப்பட்டது.

 

Buffel captured by Lt. Col. Thevans' team in Pirappamadu, 1992.jpg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி உங்கள் சேவைக்கு எப்போதும் தவை வணங்குகிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2022 at 16:28, நன்னிச் சோழன் said:

எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை..

தெரிந்தோர் கூறவும்../\..

 

17493147_644499709072090_5311224228801238835_o.jpg

 

Northern Frontier Commander of Tamileelam Brigadier Theepan

முல்லைத்தீவு - ஓயாத அலைகள் 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, ரஞ்சித் said:

முல்லைத்தீவு - ஓயாத அலைகள் 1

நன்றி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்களத்தில் நடந்து சென்று உண்ணோட்டமிடும் போது

 

Tamil Tigers Eelam War 4.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

90களின் தொடக்க காலத்தில் புலிவீரர்கள்,

யாழில்

 

 

 

 

dqwi52.png

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.