Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நெதர்லாந்து தூதுவரும் துணைத் தூதுவரும் தமிழ்ச்செல்வனுடன் சந்திப்பு நடத்தினர்

28/06/2002

 

 

Dutch Ambassador, deputy meet Thamilchelvan nederland-ltte_270602.jpg

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி சூசன் பிளான்கார்ட் மற்றும் கொழும்பு தூதரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புப் பகுதியின் தலைவருமான திரு. பெட்ரஸ் ஜோன் குபெரஸ் 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்காத் தரைப்படையின் 23வது படைப்பிரிவின் கட்டளையாளர் சிறு நாயகம் (மேஜர் ஜெனெரல்/Major General) சுனில் தென்னக்கோன், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அலிசாஹிர் மௌலானா மற்றும்  கரிகாலன் (பின்னாளில் வலிந்து காணாமலாக்கப்பட்டார்) ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

 

செவ்வாய்க்கிழமை - 02 ஜூலை 2002 '

 

 

The General Officer Commanding of the Sri Lanka army's23 Division, Maj. Gen Sunil Tennekoon ex.-United National Party MP for Batticaloa, Mr. Alisahir Moulana left and Mr. Karikalan at the discussion Tuesday - 02 July 2002.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் - முஸ்லிம்கள் அமைதி மாநாடு ஒன்றின் போது

03 ஜூலை 2002

 

 

Mr. Karikalan and Maj. Gen. Sunil Tennekoon observing two minutes of silence before the conference to pay homage to the war dead in the northeast. - 03 July 2002.png

'கரிகாலன் மற்றும் சிறு நாயகம்(Major General) சுனில் தென்னகோன் ஆகியோர் மாநாட்டிற்கு முன்னர் வடகிழக்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

Mr. Basheer Segu Dawood, (left) Mr. Karikalan (centre) and Maj. Gen. Sunil Tennekoon at the coneference. - 3 july.png

'மாநாட்டில் திரு.பஷீர் சேகு தாவூத், (இடது) திரு. கரிகாலன் (நடுவில்) மற்றும் சிறு நாயகம்(மேஜர் ஜெனரல்/ Maj. gen.) சுனில் தென்னகோன். - 3 ஜூலை'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலி நாள் நிழ்வுகள் - திருமலை

05/07/2024

 

 

Ms Krishna, Trincomalee district women wing secretary.jpg

திருகோணமலை மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் கிருஸ்ணா

 

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட மோட்டார் பிரிவின் கட்டளையாளர் "இசைக்குயில்".

 

blacktigerday_trin_5-050702.jpg

 

blacktigerday_trin_2-050702.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலி நாள் நிழ்கவுகள் - வவுனியா

05/07/2024

 

 

blacktigerday_vavu_1-050702.jpg

வவுனியா நகர சபை

 

Autorickshaws in Vavuniya town with posters of the first Balck Tiger 'Captain Miller and the stage at Vavuniya Urban Council ground where the public meeting was held to mark the lack Tiger day..jpg

வவுனியா நகரில் முதல் கரும்புலி கப்டன் மில்லரின் சுவரொட்டிகளுடன் முச்சக்கரவண்டிகள்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினர் மற்றும் சிங்கள நிகராளிகள் ஆகியோருடன் எம்மவர்கள்

10/07/2002

கொக்கட்டிச்சோலை

 

 

das.jpg

ட்ராண்ட் ஃபுருஹோவ்டே & புலித்தேவன்

 

Mr. Karikalan, senior official of the LTTE's political division talking to the Sri Lanka govt. represntaive (left) and Mr. Karikalan with Gen. Mr. Petter Nuland, Gen Furuhovde and Pulithevan das.jpg

கரிகாலன் சிறிலங்கா நிகராளி பண்டகர். குண்டரத்னேவுடன் கதைக்கிறார்

 

sa.jpg

கரிகாலன் உடன் நாயகம் (General)  திரு. பீட்டர் நுலாண்ட், நாயகம் (General) ஃவுருஹோவ்டே மற்றும் புலித்தேவன்

 

adsa.jpg

கங்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர். ஜெனரல் ட்ராண்ட் ஃபுருஹோவ்டே, திரு பீட்டர் நுலாண்ட், திருமதி லீனா மெல்லண்டர் மற்றும் பண்டகர் (Dr.) ஜான் குணரத்ன மற்றும் கட்டளையாளர் டபிள்யூ.ஜி. ராஜ விக்கிரமசிங்க

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கங்காணிப்புக் குழுவினருடன் திருமலை மாவட்ட அப்போதைய கட்டளையாளர்
சம்பூர்

11/07/2002

 

 

பதுமன் பின்னாளில் கருணாவுடன் சேர்ந்து கூத்தடித்த சந்தேகத்தில் புலிகளால் இறுதிவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

furuhovde_pathuman_1_110702 Major General Trond Furuhovde and LTTE Trincomalee district Commander Mr.Pathuman.jpg

மேஜர் ஜெனெரல் ட்ராண்ட் ஃபுருஹோவ்டே மற்றும் பதுமன்

 

மேஜர் ஜெனெரல் = சிறு நாயகம் எனவும் தமிழில் எழுதலாம்

 

 

SLMM Head, ret Major General Trond Furuhovde, Ms Victoria Lund, Head of SLMM in Trincomalee, LTTE special representative Mr.Pulithevan and LTTE Trincomalee leading member Mr.Tilak are seen with LTTE Trincomalee district C.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பதற்றத்தை தணிக்க பள்ளிவாசல் தலைவர்களும் புலிகளும் கலந்துரையாடிய போது

13/07/2002

 

 

ltte_muslim_meet_130702 LTTE leading member Mr.Tilak with Rajesh addressing Muslim leaders.jpg

திலக் (மாவீரர்) மற்றும் ராஜேஸ்

 

sooni.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மீண்டும் திறக்கப்பட்டது ஏ5 வீதி; செங்கலடி - மகா ஓயா

15/07/2002

கறுத்தபாலம்

 

 

af.jpg

 

a_5 chenkalady-makaoya - 7 years after opening_1_150702.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். சாள்ஸ் அன்ரனி நினைவுகூரப்பட்டார்

16/07/2002

 

 

chaneot.jpg

 

charles_antony_com_1_170702 A leading Gandhian disciple in Trincomalee Mr. P. Kandiah lit the flame of remembrance eekaichudar - ms kirshna.jpg

திருமலை மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் கிருஸ்ணா மற்றும் முன்னணி காந்திவழியன் திரு கந்தையா

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

சிறிலங்காவின் அமைச்சர் மிலிந்த மொரகொட, இலண்டனில் உள்ள நோர்வே தூதுவர் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்தார்.

27/07/2002

 

 

 

Mr. and Mrs. Anton Balasingham with State Secretary of Norway, Vidar Helgesen and Sri Lanka's Minister, Milinda Moragoda  270702.jpg

வெள்ளை: விதார் ஹெல்கெசென்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஸிறிலங்காவிற்கான சப்பானிய தூதுவர் சீச்சிரோ ஒட்சுகா பிரி. தமிழ்ச்செல்வனை சந்தித்த போது

06/08/2002

 

jappan_envoy_vanni_060802.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

ஒஸ்லோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்

14/09/2002

 

 

bala_moragoda_140802.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

'யுக தேக்ம' தொழில்துறை கண்காட்சியின் கடைசி நாள்

20/08/2002

 

 

திருமலை

 

 

 

sampanthan_yuga-thekma_200802.jpg

 

Yuga Thekma' industrial exhibition held in Trincomalee esplanade.jpg

இதில் புலிகளின் வீடியோ கசட்டுகளும் விற்கப்பட்டன. அதனை சிங்கள படைய அதிகாரிகளும் வந்து வாங்கிச் சென்றனர்

 

Yuga Thekma' industrial exhibition held in Trincomalee esplanade 2.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா அரசின் வளர்ச்சி வல்லுநர்கள் மற்றும் வைப்பக அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று கிளிநொச்சிக்கு சென்று புலிகளுடன் வட கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு தொட்ற்பில் பேச்சுவார்த்தை நடத்தியது

26/08/2002

 

 

sl_ltte_meeting_260802 Special govt. team arrives Kilinochchi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா முதன்மை அமைச்சரின் செயலாளரும் ஆலோசகருமான பிராட்மன் வீரக்கோன் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்தார்.

 

01/09/2002

 

 

b_weerakone-visit-vanni_010902.jpg

TRO ரெஜி

 

b_weerakone_thamilchelvan_010902 PM Secretary meets Thamilchelvan.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

ஹக்கீமும் "பிரம்மஞானி" அன்ரன் பாலசிங்கமும் இலண்டனில் சந்தித்தனர்

03/09/2002

 

 

 

bala_hakeem-meeting_030902.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலையில் தியாக தீபத்தின் நினைவுநாள் 

15/09/2002

 

 

NE observes Lt. Col.Thileepan death anniversary.jpg

திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் திலக் (மாவீரர்) கொடியேற்றுகிறார்

 

NE observes Lt. Col.Thileepan death anniversary 3.jpg

 

NE observes Lt. Col.Thileepan death anniversary w.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பட்டாயா, தாய்லாந்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது

16/09/2002

 

 

Norway urges funds for peace building.jpg

 

'We are optimistic' - Balasingham.jpg

 

Norway urges funds for peace building dw.jpg

 

'We are optimistic' - Balasingham 2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தாய்லாந்தில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த போது

18/09/2002

 

 

at the final day press briefing at Ambasssdor City Jonmtien Hotel, 18 September 2002..jpg

hold a joint news conference after the three-day peace talks in Thailand..jpg

 

LTTE’s chief negotiator Anton Balasingham speaks during a news conference at landmark Sri Lankan peace talks, in Pattaya, southeast of Bangkok, September 18, 2002..jpg

 

 

வெளியில் செய்தியாளர்களுக்கு:

Mr.Anton Balasingham, the head of the LTTE delegation speaking to journalists after the press briefing at Ambasssdor City Jonmtien Hotel, 18 September 2002.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஐ.தே.க அரசியல்வாதி திரு சுனில் சாந்த ரணவீர விடுதலைப் புலிகளின் தம்பலகாமம் அரசியல்துறை பணிமனையை திறந்து வைத்தார்

18/09/2002

 

 

 

Mr.V.Yusuf, Tampalakamam Divisional Secretary opens the LTTE office cutting the ribbon..jpg

தம்பலகாமம் கோட்ட செயலாளர் திரு.வி.யூசுஃவ் அவர்கள் விடுதலைப்புலிகள் பணிமனையை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

 

Mr.Sunil Shantha Ranaweera speaks at the new LTTE office.jpg

திரு சுனில் சாந்த ரணவீர

 

ltte-thampalakamam_180902 Mr.Sushilan, LTTE district deputy commander hoists the Thamileelam national flag..jpg

சுசீலன், திருமலை துணை கட்டளையாளர்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் திரு. ஜியாங் கிங்செங், விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரி. தமிழ்ச்செல்வனைச் சந்தித்தார்.

19/09/2002

 

 

chinees_ambassador_thamilchelvan_1_190902 The Chinese Ambassador to Sri Lanka, Mr. Jiang Qinzheng, met the head of the Liberation Tigers’ Political Wing, Mr. S. P. Tamilchelvan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

150 க்கும் மேற்பட்ட சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், உள்ளூர் பொதுமை சமூக குழுக்களின் நிகராளிகள், சமூக தலைவர்கள் மற்றும் உள்ளூர் பொறுப்பாளர்மார் ஆகியோருடனான கூட்டத்தில் உரையாற்றுகிறார், பிரிகேடியர் சூசை

19/09/2002

மருதங்கேணி இந்துப் பாடசாலை

 

Mr. Soosai, the commander of the Sea Tigers, addressing the gathering at the Maruthankerni Hindu School, Thursday, 19 September 2002..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தியாக தீபத்தின் நினைவுநாள் வட கிழக்கில் நிறைவடைந்தது

26/09/2002

 

Trincomalee district parliamentarian Mr.R.Sampanthan addressing the Thileepan death anniversary celebrations held at the Trincomalee office of the LTTE..jpg

 

The Head of the LTTE's Judiciary Mr. Pararajasingham addressing the concluding ceremony of the week long observance in honour of the Tiger martyr Lt.Colonel Thileepan in Poonthottam, Vavuniya Thursday morning..jpg

பரா (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்)

 

Streets in the northern town of Vavuniya decorated with red and yellow flags.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலை கும்புறுபிட்டியிலுள்ள புலிகளின் முகாம்களுக்கிடையே கைதுசெய்யப்பட்ட சிறிலங்கா படைவீரர்கள் செஞ்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் காட்சி

02/10/2002

 

 

pow_released_1_021002 The head of the ICRC delegation in Trincomalee is helping the released SLA soldier, Deepal Samantha, to get into the ICRC vehicle..jpg

தீபல் சமந்த என்ற சிங்கள வீரன் செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊர்திக்குள் ஏறும் காட்சி

 

pow_released_2_021002 LTTE Trincomalee district political head Mr.Tilak finalises the handing over of he SLA soldier with ICRC Trincomalee head Ms Lina Milner, SLMM head Mr.Abdul Burkhan, ICRC official Mr.Duncan Bond..jpg

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலக் (மாவீரர்), செஞ்சிலுவைச்சங்கத்தின் திருகோணமலை பொறுப்பாளர் திருமதி லினா மில்னர், கங்காணிப்புகுழுவின் தலைவர் திரு. அப்துல் புர்கான், செஞ்சிலுவைச்சங்கத்தின் அதிகாரி திரு.டங்கன் பாண்ட் ஆகியோரிடம் அவர் சிறிலங்கா படைவீரனின் ஒப்படைப்பை இறுதி செய்தார்.

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.