Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:-

 

skytigers.jpg

'படிமப்புரவு(Image courtessy): eelamview'

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 63
  • Views 15k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    சிலின் சி-143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது,  03-04-2005      "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி  இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது"   இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bo

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 22/10/2007     "எண்திசையும் வான்புலிகள் படை எழுந்தது குண்டுவீசும் வ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள்                     பேரரையர்(கேணல்) சங்கர் மாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா வான்புலிகளின் சீருடையில்

 

 

"வான்படை கண்ட முதல் தமிழன் பிரபாகரன் புகழ் பாடு"

 

leader-v-prabakaran-5.jpg

 

leader-v-prabakaran-6.gif

 

prabaharan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Zlin Z- 143 Improvised Bomber | சிலின் - 143 செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரி:

 

 

"வானத்தில் நிகழ்ந்தது புதுவரவு - எதிரி 
வாழ்வினில் வந்தது உறங்கா இரவு 

புதுவலிமை புலிவீரர் சேர்த்தார் - எதிரி
பொழுதெல்லாம் வானத்தைப் பார்த்தான்"

 

 

bciuwe.jpg

'Improvised electric bomb release track & bombs | சிலின் சி 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள்'

 

biu7.jpg

 

vy.jpg

'Sky Tigers Airman and pilots  | வான்புலிகளின் வான்கலவர் மற்றும் வானோடிகள்'

 

hbiu.jpg

 

fw.jpg

 

9bt.jpg

 

fnci3w.jpg

 

fnck.jpg

 

casuw.jpg

 

LTTE's Sky Tigers - Tamil Eelam Airforce - Improvised Zlin Z 143 pilots.jpg

 

LTTE's Sky Tigers - Tamil Eelam Airforce - Improvised Zlin Z 143 pilots (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

cwu.jpg

'இந்த காட்சி/படம் புலிகளால் வெளியிடப்பட்டது ஆகும். புலிகள், இப்படத்தில்  உள்ள பயணிகள் பறனையின்(Flight) வான்வழிப் பாதையை பயன்படுத்தி கொழும்பில் குண்டு வீசினர் என்ற வாதத்திற்கு இப்படம் வழிவகுத்தது, அக்காலத்தில்(2007).'

-----

 

 

சிலின் - 143 இரவில் ஓடுதளத்தில் ஓடுகிறது

 

"இதோ புலிகள் வான்படை புறப்பட்டது
அதோ பகைவர் பாசறை உடைபட்டது"

 

vyt5.jpg

 

bcse.jpg

 

cece.jpg

 

ce.jpg

 

main-qimg-c014ad55024042de977b5251c9317015.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன

 

 

"குண்டுகளைப் போட்டு நீயும் கொன்றிடவே பார்க்கிறாய்!
குண்டுகளைப் போட்டு நாமும் வென்றிடவே போகிறோம்!"

 

அலுவல்சார் இரண்டாவது பறப்பிற்கு செல்ல முன்னர் எடுக்கப்பட்ட படிமங்கள் இவையாகும்.

 

taf_10.jpg

 

main-qimg-391c2eb673c2f4e6b1e7820a98769513.png

 

main-qimg-e625ff8079bc83a9e9f7c8996953da1f.png

 

Air-Tigers-flight-2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அலுவல்சார் இரண்டாது பறப்பிற்கு முன்னர் (கொழும்பு மீது வான்குண்டு வீச முன்னர்) தமிழீழ வான்படையின் வானோடிகள் எமது செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரியோடு (Improvised Bomber) நின்று எடுத்துக்கொண்ட நிழற்படங்கள்

25/03/2007

 

 "எங்கள் வான்படை வானத்தில் போகுமே!

தமிழர் முதுகெல்லாம் சிறகுகள் ஆகுமே!

எங்கள் தலைவனின் சாதனை பாரடா!

வாடா பகைவனே நீயினி தூளடா!"

 

Sky Tigers Pilots.jpg

சிரித்திரன் & தேவியன்

 

 

Air-Tigers-1.jpg

முன்னுக்கு இருப்பவர் தேவியன்... அங்கால் இருப்பவர் சிரித்திரன்.

 

 

airtigers 7.jpg

'ரூபன் & ஒரு துணை வானோடி'

 

ruuban and co pilot.png

'ரூபன் & ஒரு துணை வானோடி'

 

main-qimg-95898eb71d09da6a807a76902cc67249.jpg

'ரூபன் & ஒரு துணை வானோடி'

 

adsa.jpg

'முன்னுக்கு இருப்பவர் ரூபன்... அங்கால் இருப்பவர் ஒரு துணை வானோடி.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அலுவல்சார் இரண்டாவது பறப்பிற்கு முன்னர் தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று நிழற்படம் எடுத்துக்கொண்ட காட்சி

25/03/2007

 

"ஆழக்கடல் நேற்றெமக்கு, 
நீலவானம் இன்றெமக்கு ,
நாளை தமிழீழமதும் எமக்குத்தான்!
புலி வானமேறிப் போனதுவும் இதுக்குத்தான்!"

 

 

இப்பறப்பின் போது கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்த இனங்காணப்பட்ட இலக்குகள் மீது வான்குண்டு வீசப்பட்டது.

 

main-qimg-ece6efc196d274eb47b9d384ff7ae282

 

taf_9.jpg

வானோடிகளான, இடது கடைசியில் நிற்பவர் வான்கரும்புலி சிரித்திரன், வலது முதலாவது தேவியன், வலது  இரண்டாவது வான்கரும்புலி ரூபன்

 

 

Air-tigers-1 (1).jpg

வான்கரும்புலி வானோடி கேணல் (பேரரையர்/ Colonel) ரூபன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

23/04/2007

 

 

"அடிமைகளின் விலங்குடைய பூத்தது காலம்
அனல்தெறிக்க நின்றதெங்கள் தாய்த் தமிழீழம்

விடியல் கொண்டு வந்தது பார் புலிகளின் வானம்!
வென்றது பார் வென்றது பார் தமிழின மானம்!"

 

 

skytigers tamileelam airforce.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

28/04/2007

 

 

"வான்வெளியில் புலிகள்படை சிறகு விரித்தது
கூன் விழுந்த அறமோ தலை நிமிர்ந்து சிரித்தது"

 

 

28_04_07_taf_01_01.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

22/10/2007

 

 

"எண்திசையும் வான்புலிகள் படை எழுந்தது
குண்டுவீசும் வெறியர் மீது குண்டு விழுந்தது"

 

 

ltte_22_08_07_02.jpg

 

ltte_22_08_07_03.jpg

இடது- லெப். கேணல் சிரித்திரன் 

 

Air-Tiger-members-with-LTTE-leader-V.-Pirapaharan.jpg

இடது- கேணல் ரூபன் & வலதுலெப். கேணல் குழல்வேந்தன் (பின்னாளில் தரைக்கரும்புலியாகி புதுக்குடியிருப்பில் பாய்ந்தான்)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவரோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

27/08/2008

 

 

main-qimg-c9ba48b04f86e6931ba4f9fd3df003cf

 

27_08_08_taf_ tamileelam airforce - skytigers ltte.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்படையான வான்புலிகளின் வான் கட்டுப்பாட்டு அறை

 

 

 

 

gy.jpg

 

giu7.jpg

 

pv5.jpg

 

ungl0.jpg

 

y6x4.jpg

 

guy7f.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வானோடிகள் இருவர் வான்கரும்புலிகளாக செல்ல முன்னர் தலைவர் மாமாவோடு ஒன்றாக நின்று நிழற்படம் எடுத்துக்கொண்ட காட்சி

2009

 

"நாம் நிமிர்ந்து வாழ்வதற்கு தமையளித்தவர் - பெரும்
சாதனைக்கு வழிசமைத்து சிறகடித்தவர்!"

 

 

86185294_124628569081883_5202862179090432000_n.jpg

'கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொச்சு இலகு கீழிதை(Microlight Glider)

முதலாவது பறப்பின் போது,

 

 

"நெடுவானில் இனி தமிழரின் வான்கலம் அதிசயம் நிகழ்த்தி வரும்!"

 

 

சிங்களத் தரைப்படையிரிடம் 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 04-10 இடைப்பட்ட திகதிக்குள் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் இரு இருக்கைகள் கொண்ட ஒரு மருமக் கீழிதையின் பறப்பு ஒரு தடவை தென்பட்டது என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று உதயன் நாளேட்டில் சூன் 14, 1995 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இப் படிமத்தில் தலைவர் மாமா அணிந்துள்ள சீருடையினை வைத்து நோக்கும் போதும் இது 1995 ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முற்பாடான காலத்திலும் தாலைவர் மாமா அணிந்த சீருடையாக உள்ளதால் மேற்குறிப்பிடப்பட்ட திகதியிலேயே இப்பறப்பானது நடைபெற்றிருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறேன்.

 

42604167_2465144093503399_2899738296491966464_n.jpg

 

20090508_BD[1].jpg

 

20090508_BC[1].jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொச்சு இலகு கீழிதை(Microlight Glider)

இரண்டாவது பறப்பின் போது, 

(திகதி அறியில்லை)

 

 

 

"சினம்கொண்டு நிமிர்வது விடுதலையாகும்
சிறகுகள் விரிப்பது விடுதலையாகும்"

 

 

நிகழ்படம்(video )

https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html

 

 large.Go1gpIbWoAA7oI4.jpeg.1a412236891ba

 

 

tamil eelam airforce's

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை (Gyroplane) பறப்பின் போது

 

18-09-1998

 

நிகழ்படம்(video) :

https://eelam.tv/watch/air-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-sky-tigers_pKPYEXSJjezSrqV.html

 

 42560438_2465144060170069_779436543025610752_n.jpg

வான்புலிகளின் முதலாவது கட்டளையாளர் கேணல் சங்கர் மாமாவுடன் தற்சுழல்பறனையை ஓட்டிய வானோடி அச்சுதன் அவர்கள்

 

7987q.png

'தற்சுழல்பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருத்துவதைக் காட்டும் படம்'

 

fs.png

தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'

மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப். கேணல் முல்லைச்செல்வன்/ தர்சன் ('குசந்தன்' என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

fhlsa.png

 

ds.png

 

awe3.png

 

sfhsl.png

தற்சுழல்பறனை

 

sfw.png

தற்சுழல்பறனை

 

sf.png

தற்சுழல்பறனையின் வால்

 

da.png

வானில் தற்சுழல்பறனை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள்

 

FW3.png

 

Born in Jaffna, in 1972 Sivarasa Pirundaban alias Achchudan.png

 

jlk.png

 

89e.png

 

79T4.png

 

79.png

 

Untitled.png

 

e121.png

 

daaw.png

 

பேரரையர்(கேணல்) சங்கர் மாமா:-

FAWQ.png

 

R2R2.png

 

6T3.png

 

q4e.png

 

tw3.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிலின் சி-143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது, 

03-04-2005

 

 

 "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி 

இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது"

 

இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bomber) மாற்ற முன்னர் நடைபெற்ற பறப்புகள் ஆகும். இந்த இலகு வகை வானூர்திகளுக்கான Hi-Octane எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டன. (உதயன்: 19/04/2001)

 

 படிமப்புரவு(Image courtessy) : lankaenews.com

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy.jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (2).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (3).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (4).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (5).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (6).jpg

'இரு சிலின் - 143 உம் வானில்'

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (7).jpg

 

1st fly.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 - Copy.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (1).jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (2).jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (3).jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

 

 

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a68fcb.jpg

கேணல் சாள்ஸ்

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a67fcb.jpg

கேணல் (பேரரையர்/Colonel) சாள்ஸ்/அருள்வேந்தன்

 

1017086_497623476976664_853266526_n.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாளொன்றில் வான்புலிகளோடு தலைவர்

 

(இடது பக்கத்தில் நிற்போர்)

 

"நின்றாடும் நெருப்பு
வானத்தில் பறப்பு

திண்டாட்டம் இருக்கு 
பகையே உனக்கு"

 

வான்புலிகள் - Air Tigers - Tamileelam Air Force cadres on Nov. 27.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் வான்புலிகள் கலந்துகொண்ட காட்சி

2008

 

 

31_10_08_ltte_02.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இத்தோடு இத்திரி நிறைவுறுகிறது.... என்னிடம் இருந்த வான்புலிகள் தொடர்பான படிமங்கள் யாவற்றையும் யாழில் பதிவேற்றிவிட்டேன்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி!  .../\...

 

 

(சும்மா பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள்... நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆங்)

 

----------------------------------------------

 

திருத்தம்: (11-8-2021)

  ---> இத்திரி முடியவில்லை. இன்னமும் நீளும்!

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச்  சோழன்.... 
மிகவும்... சிறப்பான ஒரு செயலை,
உங்களது நேரத்தை செலவிட்டு, எம்முடன்  பகிர்ந்து கொண்ட...
உங்கள் நல்ல, மனதை மெச்சுகின்றேன். 👍 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 நன்றி அண்ணை...

 

(இயன்றால் நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கோ)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

 

வணக்கம் நன்னிச்சோழன்! நீங்கள் இங்கே அரிய படங்களை பதிவிட ஆரம்பித்ததும் டிவிட்டர்,பேஸ்புக் எல்லாம்  ஈழ வரலாறும் படங்களும் களைகட்டுது.

உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும் வாழ்த்துக்களுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடருங்கள் 👍🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.